“Thank you so much for your kind support! 🙏✨ It means a lot to me and keeps me motivated to create more stories for you. 📖🎥 Stay tuned for more exciting content! 🎉😊”
“Thank you so much for your kind support! 🙏✨ It means a lot to me and keeps me motivated to create more stories for you. 📖🎥 Stay tuned for more exciting content! 🎉😊”
அற்புதமான மான பதிவு நண்பா.. ஐயப்பன் சுவாமி வரலாற்றை நான் சிறு வயது முதல் கேட்டுள்ளேன் படித்தும் உள்ளேன் .. ஆனால் .. நீங்கள் கூறிய கதையின் ஒரு பாகம் நான் கேள்வி பட்டது கூட கிடையாது .. ஷாஸ்தா வின் திருமணக் கதை.. மிகவும் அற்புதம் .. நன்றி .. தங்களின் ஒவ்வொரு பதிவும் நான் ஆவலுடன் பார்ப்பதுண்டு... மேலும் வளர வாழ்த்துக்கள்.. நன்றி நண்பா 🙏🙏🙏 💐💐💐 ❤❤❤
Unga kural ivlo alaga amaithiya iruku anna romba stress la iruntha kuda unga voice la iruka intha vidio partha relief aa iruku anna tq so much anna ❤❤❤
நான் நினைத்தேன் நீங்கள் இந்த வாரம் ஐயப்பன் வரலாறு போடுவீர்கள் என்று ஆனால் ஏன் இன்றைக்கு இவ்வளவு லேட் ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் உங்க வீடியோ எப்ப வரும்னு....நலமா மோனமதில் லிங்கா.....🎉❤❤
Oru second kooda distraction ethum illama, romba interest oda kathai irunthuchi, na you tube paakrathe unga video kaaga tha❤, romba nandri anna...Anna pudavaikaari amman story kaaga romba wait pandren anna plzzzzz ❤❤❤❤❤❤❤❤❤
Thanks ma. இன்னும் ஓரிரு வீடியோக்களில் போடுறேன். இப்போதைக்கு வாரம் ஒரு முறை மட்டுமே போட முடியுது. அதுனால தான் நிறைய செய்வங்களோட வீடியோக்கள் தர late ஆகுது.
Brother intha videokkha than wait pannom nanga request panna story en ponnu romba happya feel pannuva eve vandhathum unga video pappa.......thx bro My husband sabarimala ayyappa swamy tharisanam pakka sendrikkar ............ swamya saranam ayyappa
Aio anna உங்ககிட்ட ஐயப்பன் வரலாறு video poda sollanum nu nenachuttu irunthen anna. notification potturukkinga.ennoda favourite god anna iyyappan. சுவாமியே சரணம் ஐயப்பா💙💙💙
🙏 சாமி சரணம் .. ஹாய் அண்ணா எனக்கு இஷ்ட தெய்வம் ஐயப்ப சுவாமி... அவர் வரலாறு நான் நிறைய கேட்டுருக்க இருந்தாலும் நீங்க சொல்ற கதை ரொம்ப நல்லா இருக்கும்.... இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா...😊....🙏 சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏♥️♥️♥️
Thanks
“Thank you so much for your kind support! 🙏✨ It means a lot to me and keeps me motivated to create more stories for you. 📖🎥 Stay tuned for more exciting content! 🎉😊”
Thanks
“Thank you so much for your kind support! 🙏✨ It means a lot to me and keeps me motivated to create more stories for you. 📖🎥 Stay tuned for more exciting content! 🎉😊”
நண்பா நான் மிகவும் எதிர்பார்த்த அய்யப்பன் வரலாறு இன்று உங்கள் குரலில் கெக்கபொகிரென்.. மிக்க நன்றி..🙏
Tq❤️😊
நண்பா உங்களுடைய குரல் மிகவும் மென்மையாய் மிகவும் இனிமையாய் உள்ளது அதிகம் கடவுள் வரலாறு தேவை சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤❤
🔥சுவாமியே..........ய் சரணம் ஐய்யப்பா🙏🏻
சுவாமியே சரணம் ஐயப்பா,
உங்கள் குரலில் முருகனின் ஆறுபடை கதைகள் வேண்டும் அண்ணா😊😊
கண்டிப்பா போடுறேன்❤️❤️❤️
நீங்கள் போடும் அனைத்து சாமிகளின் வரலாறும் அற்புதமாக இருக்கிறது ❤😊 அண்ணா 🎉❤
Tq❤️
சாமியே சரணம் சாமியே சரணம்🙏🙏தம்பி உங்கள் குரல் மிக அருமை.....ஐயப்பனா பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது இப்போ தெறிச்சகிட்டேன் நன்றி தம்பி.........
அற்புதமான மான பதிவு நண்பா..
ஐயப்பன் சுவாமி வரலாற்றை நான் சிறு வயது முதல் கேட்டுள்ளேன் படித்தும் உள்ளேன் ..
ஆனால் ..
நீங்கள் கூறிய கதையின் ஒரு பாகம் நான் கேள்வி பட்டது கூட கிடையாது ..
ஷாஸ்தா வின் திருமணக் கதை..
மிகவும் அற்புதம் ..
நன்றி ..
தங்களின் ஒவ்வொரு பதிவும் நான் ஆவலுடன் பார்ப்பதுண்டு...
மேலும் வளர வாழ்த்துக்கள்..
நன்றி நண்பா 🙏🙏🙏 💐💐💐 ❤❤❤
தெறிந்த கதை பார்த்த கதை இருந்தாலும் உங்கள் குரலில் கேக்கும்போது wow தெய்வகடாச்சம் இருக்கு சகோ நன்றி நன்றி ஓம் சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 அருமை தெரியாத நிறைய விஷயம் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ❤🤲🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா உங்க குரலில் கதை கேட்கும் போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது❤
மிகவும் மிகவும் அருமையான தெளிவான காணொளி பதிவை செய்திர்கள் சுவாமி மிக்க நன்றி🙏மன நிறைவாக இருக்கிறது
ஸ்வாமியே சரணம் ஐயப்பா.... நன்றி லிங்கா சகோ...❤❤
சாமியே சரணம் ஐயப்பா ,, மிகவும் அருமையான கதை
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻 சூப்பர் அண்ணா
சாமியே சரணம் ஜயப்பா🙏🏻நண்பா மிகவும் அருமை
நன்றி❤️
மிகவும் அருமை நன்றி
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
சுவாமி ஐயப்பனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏🏻 உங்களின் முயற்சி வெற்றி அடைய வேண்டுகிறேன்
ரொம்ப நன்றி மா 😊❤️❤️❤️
ரொம்ப நன்றி அண்ணா இவ்ளோ அற்புதமா கடவுள்கள் வரலாற நாங்க கேட்டதில்ல அண்ணா அந்த கடவளயே தரிசிச்ச பலன் இருக்கு அண்ணா உங்க காணொலியில 🙏🏾🙏🏾🙏🏾
சூப்பர் Bro ரொம்ப நன்றி
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤🙏🙏🙏💖💖💖
Tq❤️
Unga kural ivlo alaga amaithiya iruku anna romba stress la iruntha kuda unga voice la iruka intha vidio partha relief aa iruku anna tq so much anna ❤❤❤
❤❤🎉🎉🎉nan iyyapan suvamiyoda pakthai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻swami saranam engaloda ella kastathuku vimochanam kidaikanum🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் அவருடைய வரலாற்றை உங்களது குரலில் கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி
சுவாமியே சரணம் ஐயப்பா
பிரத்யங்கராதேவி அம்மன் வரலாறு போடுங்கள்
Mm ama poduga
சுவாமியே சரணம் ஐயப்பா🙏 உங்க குரல் சூப்பரா இருக்கு
சூப்பர் சூப்பர் நண்பா
மிகவும் அருமை..
சந்தோசங்கள் வார்த்தைகள் மூலம் கூற முடியாது.. தெய்வீக குரல்
சுவாமியே சரணம் ஐயப்பா
Super bro unga story ellamey romba nalla iruku.... Real ahh pakkura mathiri...
அருமையான நல்ல பதிவு❤❤❤❤❤
நான் நினைத்தேன் நீங்கள் இந்த வாரம் ஐயப்பன் வரலாறு போடுவீர்கள் என்று ஆனால் ஏன் இன்றைக்கு இவ்வளவு லேட் ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் உங்க வீடியோ எப்ப வரும்னு....நலமா மோனமதில் லிங்கா.....🎉❤❤
மன்னிக்கணும். வேலைப்பளு அதிகம் கடந்த வாரம். அதான் தாமதம். 😊❤️❤️❤️
சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
Oru second kooda distraction ethum illama, romba interest oda kathai irunthuchi, na you tube paakrathe unga video kaaga tha❤, romba nandri anna...Anna pudavaikaari amman story kaaga romba wait pandren anna plzzzzz ❤❤❤❤❤❤❤❤❤
Thanks ma. இன்னும் ஓரிரு வீடியோக்களில் போடுறேன். இப்போதைக்கு வாரம் ஒரு முறை மட்டுமே போட முடியுது. அதுனால தான் நிறைய செய்வங்களோட வீடியோக்கள் தர late ஆகுது.
மெய் சிலிர்க்க வைக்கும் மெய்யப்பனின் வரலாறு பற்றிஉங்கள் குரல் மூலம் கேட்பதற்கு நன்றாக உள்ளது
நன்றி❤️
அண்ணா உங்க வீடியோ ரொம்ப மிஸ் pannittea phone la palance illma ippatha pakkuraaa ரொம்ப நன்றி ❤
Evlo varalru nan ketuthu ila iyappan pathi superr... Nala wrk pnirukingaa 🎉🎉🎉🎉
சுவாமியே சரணம் ஐயப்பா......🙏👑💫
சுவாமி சரணம் சுவாமி சரணம் சுவாமி சரணம்
ஓம் ஶ்ரீ ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப ஓம் சாமியேயேயே சரணம் அய்யப்பா...🙏🙏
✨ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙇♀️
I am waiting for ஐந்து வீட்டு சாமி temple history ❤......please upload that history video please 🙏
Super Thanks🙏🙏🙏🙏🙏
Swamiyae Saranam Ayyappa🙏🏻🙏🏻🙏🏻
Super video swamyea saranam ayyappa nantri sami🙏
Very super Anna maiselirkuthu iyyappan varalaru
கதை நன்றாக இருக்கிறது நன்றி
உங்கள் வீடியோ எல்லாம் அருமை ❤
Sammy saranam
Super anna ❤. Enakku iruntha neraiya doubt ellam clear aagidichi. Samiye saranam aiyappa....
Me also...
Thanks ma
Saranam Aiyappa 🙏🙏🙏
❤ super ❤❤ thanks ❤❤❤❤❤❤❤❤❤❤
சுவாமியே சரணம் ஐயப்பா....
எல்லாரும் நல்ல இருக்கணும் அப்பா அருள் தாங்கள் அப்பா❤ll❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா....🙏🙏🙏
Aiyaappa saranam 🙏🏻🙏🏻🙏🏻
Super well done bro, excepting more from you, you deserved for 1M subscribers.
Awesome story telling
swamy saranam ayyapa saranam
சூப்பர் சகோ தெரிந்த கதை என்றாலும் இதில் இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம் தொடரட்டும் 🙏👍🏻
Welcome back. How are you. 🙂
@@மோனமதில் நலம் நண்பா ஒரு சில காரணங்களால் என்னால் comment போடமுடியவில்லை என்றாலும் உங்களை பின் தொடர்ந்து கொண்டேயிருப்பேன்👍🏻இனி சரியாகிவிடும் 🙏🏼
Brother intha videokkha than wait pannom nanga request panna story en ponnu romba happya feel pannuva eve vandhathum unga video pappa.......thx bro My husband sabarimala ayyappa swamy tharisanam pakka sendrikkar ............ swamya saranam ayyappa
Intha MSG pathuttu ....... Swamy saranam .... Nikkima reply pannunga bro pls
சூப்பர் அண்ணா 💕
Aio anna உங்ககிட்ட ஐயப்பன் வரலாறு video poda sollanum nu nenachuttu irunthen anna. notification potturukkinga.ennoda favourite god anna iyyappan. சுவாமியே சரணம் ஐயப்பா💙💙💙
சுவாமி சரணம் 🙏🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
arumai
இறுதியில் ஏனோ என்னை அறியாமல் என் கண்கள் கசிந்தன. ஏன் என்று எனக்கு தெரியவில்லை பகவானே. Swamiye சரணம் அய்யப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுவாமி சரணம் 🙏🏻🖤✨
Super anna 👌 very nice unga voice nalla eruku nalla story
Super bro thank you 🙏
சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤❤❤❤
சாமியே சரணம் ஐயப்பா நன்றி அண்ணா❤❤❤❤
Sumiya saranam aiyapa ❤️🙏
18 சித்தர்களின் வரலாற்றை & கிருஷ்ணரின் தசாவதாரம் வரலாற்றை போடவும் pls.❤❤❤❤❤🎉🎉
Super anna 🎉
அண்ணா திருவண்னாமலை கிரிவலம் பற்றிய முழுவரலாறு போடுங்க😊
போடுறேன்மா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா❤
Thank u so much bro...un voice romba nalla iruku..interest aa iruku kekurathuku..
Mandaikadu amman video podunga pls...
🙏 🙏 🙏 🙏
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
Super bro iyappa swamiye pudikkadhavangale kidayadhu romba nallarundadhu chinna vayasula irundhu kadha keteukken neenga solradhu nallarukku bro thank u so much bro
Thanks for your support❤️
Superb 🤩
🙏🙏🙏🙏👌👌👌👌
❤சுவாமியே சரணம் ❤
🙏 சாமி சரணம் .. ஹாய் அண்ணா எனக்கு இஷ்ட தெய்வம் ஐயப்ப சுவாமி...
அவர் வரலாறு நான் நிறைய கேட்டுருக்க இருந்தாலும் நீங்க சொல்ற கதை ரொம்ப நல்லா இருக்கும்.... இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா...😊....🙏 சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏♥️♥️♥️
நன்றி மா❤️
ௐ சுவாமியை சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻
ஓம் மணிகண்டன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
Saranam iyappa
சுவாமி சரனம்🙏🙏🙏
Thanks 👍
சுவாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏
Samiye. Saranam ayyappa ❤
Linga bro nallarukuthu intha video..... Inum neraya samiyoda kadhaiya unga voicela kekurathukaga wait panrom.....
Amazing❤
Thanks 🙏
🙏Swamiye saranam ayyappa 🙏
❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉hai hello bro video superb sri saptha. Kanni markal story podunga pls pls 🤝🤝🤝🤝🙏🏻
Swamiye Saranam Ayyappa ❤️🙏✨
Same ya saranam ayyappa
Thanks for the video 😊
My pleasure 😊
@@மோனமதில் take care ☺
சுவாமியே சரணம்..
மிக அருமை.. ❤
Tq❤️