இட்லியாக இருங்கள் புத்தகம் சொல்வதும், அதைப் படித்தவர்கள் சொல்வதும். சோம வள்ளியப்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ”என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்”
    என்று பலராலும் பாரட்டப்படும் ’இட்லியாக இருங்கள்’ புத்தகம் வெளிவந்தது 2006ம் ஆண்டு. 15ம் ஆண்டுகளாக தொடர்ந்து கணிசமான அளவில் விற்பனையாகிவரும் இந்தப் புத்தகம் குறித்து 2009ம் ஆண்டில் நடந்த ஒரு உரையாடலின் பதிவு இது. ’இட்லியாக இருங்கள்’ புத்தகம் சொல்வதும் அதைப் படித்தவர்கள் படித்தவர்கள் சொல்வதுமாக போகிறது உரையாடல். எழுதிய சோம வள்ளியப்பனுடன் கிழக்குபதிப்பகத்திற்காக உரையாடியவர் பேரா. சித்ரா பாலசுப்ரமணியன்.
    To Contact Dr Soma Valliappan : writersomavalliappan@gmail.com
    For More Information about Dr Soma Valliappan : www.writersomavalliappan.in
    புத்தகம் கிழக்குப் பதிப்பகத்தில் கிடைக்கிறது. தவிர டயல் பார் புக்ஸ் 9445901234, 94459 797979 மற்றும் சத்யா ஏஜென்சீஸ் ( 95000 45615) சிலும் கிடைக்கிறது. அமசானிலும் வாங்கலாம்.

КОМЕНТАРІ • 26

  • @blackshadow5958
    @blackshadow5958 2 місяці тому

    Really inspired

  • @sowsowmiya8365
    @sowsowmiya8365 Рік тому +4

    Excellent conversations. Nice book sir. Expect more practical techniques to know our emotions .. pls write advance version for reality.

  • @devinachiappan3920
    @devinachiappan3920 3 роки тому +5

    செட்டிநாட்டின் தாய்ப் பலகாரம் இட்லி.அது போலவே தங்களது புத்தகம் என்பதறிந்து மகிழ்ந்தேன்.

  • @manickama5494
    @manickama5494 Рік тому +1

    புத்தகம் படிப்பேன்.நன்றி

  • @VinothaSree
    @VinothaSree 3 роки тому +4

    அருமையான புத்தகம், அனைவரையும் சென்றடைய வேண்டும்.

  • @muthukanakalakshmipalanisa1611
    @muthukanakalakshmipalanisa1611 3 роки тому +3

    வணக்கம் ஐயா 🙏🙏 நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன் என் வாழ்வில் ஒரு வழித்தடமாக உங்கள் புத்தகம் இருக்கிறது 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்..

  • @creativecuts1200
    @creativecuts1200 2 роки тому +1

    இட்லியாக இருப்போம்

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 3 роки тому +3

    Sir vera level sir.........

  • @mohant2123
    @mohant2123 2 роки тому +2

    My favourite book first reading book 2010

  • @nachammainarayanan8037
    @nachammainarayanan8037 2 роки тому +1

    Arumai bro

  • @sanjumomskitchen6145
    @sanjumomskitchen6145 3 роки тому +2

    Awesome content sir... மிகவும் தெளிவான விளக்கம்.Thanks a lot for providing such a tresure❤❤❤

  • @amaraambal
    @amaraambal 3 роки тому +3

    அருமையான புத்தகம் 💜

  • @moviemusicsoundtracks6865
    @moviemusicsoundtracks6865 3 роки тому +2

    அருமை சார்..நன்றி

  • @hasnasafa1804
    @hasnasafa1804 3 роки тому +1

    Super explanation thank u sir

  • @velumunu5206
    @velumunu5206 3 роки тому +1

    Super sir

  • @vinoth2502
    @vinoth2502 3 роки тому +1

    Superb book 📕sir, very useful book, thank you sir, intha book extraordinary sir, thank you so much for this book 📕sir, nan ipo than sir unga book padichen, emotional intelligence book📕 lifeku romba useful sir

  • @jarinahameed317
    @jarinahameed317 3 роки тому +3

    Sir this idliya irrungal book English la irruka entha book

  • @hanuvignesh4342
    @hanuvignesh4342 2 роки тому +1

    Is this book available in English

    • @s.valliyappan5828
      @s.valliyappan5828  2 роки тому

      Yes. Titled You Vs You - Every thing you need to know about Emotional intelligence.
      Available in oddysy Adyar Chennai. Or can write to menmaimgt@gmail.com

  • @ganeshperumal6048
    @ganeshperumal6048 3 роки тому +1

    ஐயா இந்த புத்தகம் எங்கேயும் கிடைக்கவில்லை.....

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 3 роки тому

    sir how many lakh crore can tamil nadu government borrow? tomorrow mks is going to take charge as cm. news channels are telling he is going to distribite 4k per family card. already tn govt debt is 5.70lakh cr . is there any possibilities of bankruptcy?

  • @SulthanSha-cl1ku
    @SulthanSha-cl1ku 9 місяців тому

    😅😅