🤩செம | HONDA SHINE 125 BS6.2 OBD-2 new model 2023 review tamil | shine 125 bs6 2023 tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 48

  • @சுடலைமுத்து-ர6ன

    இந்த ஹோண்டா சைன் நல்லா வண்டி தான் ஆனால் இதில் நூற்றுக்கு பத்து வண்டிகள் தரமற்று வருகிறது. அப்படி தான் எனக்கும் ஒரு தரமற்ற ஹோண்டா சைன் வண்டி மாட்டிக்கொண்டது.

    • @gopinathgkg
      @gopinathgkg Рік тому +4

      எந்த மாதிரி பிரச்சனை வருது bro pls சொல்லுங்க...நான் வாங்கலாம்னு இருக்கேன். Next week pls reply bro.

    • @AjiAni-x5d
      @AjiAni-x5d 6 місяців тому

      Engine noise

  • @saravananr9370
    @saravananr9370 Рік тому +9

    Side stand நல்லா தர சொல்லுங்கள்.. நிப்பாட்டி வச்சிட்டு போனா குடிகாரன் மாதிரி ஆடிட்டே இருக்குது..

  • @stranginghints9138
    @stranginghints9138 Рік тому +1

    Cb shine 2013 model still running vibes❤

  • @mathewpothenvarghese6989
    @mathewpothenvarghese6989 Рік тому +1

    Bai Please test drive bs6 and bs7 Honda Bike's , Gear shifting issue and over heat in gear box and less throttle power and Bad engine sound.

    • @pandimurugan9113
      @pandimurugan9113 2 місяці тому

      Castrol full சின்தடிக் ஆயில் பயன்படுத்துங்க.half gear lever பயன்படுத்துங்க. 2 வருடமாக shine bs6 ஓட்டுகிறேன். அருமையான வண்டி.

  • @thorodinson5156
    @thorodinson5156 Рік тому +1

    Which engine oil is best for this bike ???

    • @BSJan88
      @BSJan88 Рік тому +1

      0:45 shell engine oil

    • @thorodinson5156
      @thorodinson5156 Рік тому

      @@BSJan88 tq

    • @pandimurugan9113
      @pandimurugan9113 2 місяці тому

      Full சின்தடிக் ஆயில் சிறந்தது.

  • @chandramohan2197
    @chandramohan2197 7 місяців тому +1

    On road price 1.02L❓❓ எனக்கு இந்த rate ல 4 shine வாங்கி குடுங்க. 👊🏼👊🏼👊🏼
    Honda livo on road price 1.07L, shine 125 1.18L chennai price.

  • @saravananr9370
    @saravananr9370 Рік тому +3

    Suspension too hard... 2014. CB Shine 125 Model Type suspension so nice.. அந்த suspension இதுல customize செய்து தருவாங்களா..

  • @jeevajackey7
    @jeevajackey7 Рік тому +1

    Neenga review panna colour name sollunga super irukhu
    Intha colour hey vanga poren

  • @mjvlogs003
    @mjvlogs003 Рік тому +1

    Pro Ethuku Gear 5 ok But, Pattern Eppadi Pro 5 down na,illa 1up 4 down Pro Konjam Sollunka please ♥️

  • @eswaranraju6226
    @eswaranraju6226 11 місяців тому +1

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் உங்கள் கேமராவை நீங்கள் வண்டியில் காட்டும் இடத்தை தவிர மற்ற இடங்களை மிக அழகாக காட்டுகிறார்.அதை சரிசெய்தல் அவசியம்.நன்றி

  • @kkirthivasan227
    @kkirthivasan227 Рік тому +3

    Bro, high speed la.. say 100kmph, mileage 30 kudukkudhu

  • @maheshwaranl6461
    @maheshwaranl6461 Рік тому +2

    Super 👌

  • @arun.r_2605
    @arun.r_2605 Рік тому +2

    Gear epdi bro one down 4 up ah illa ellame mela ya

  • @chillbabe1065
    @chillbabe1065 9 місяців тому

    Bro price evlo bro Pondicherry

  • @sameerbasha3704
    @sameerbasha3704 10 місяців тому

    How many gears in this bike

    • @MotoUlagam
      @MotoUlagam  10 місяців тому

      5 speed gear box bro

  • @saravananr9370
    @saravananr9370 Рік тому +1

    Side stand முதலில் சரி பன்னுங்க.. போட்டா குடிகாரன் போல ஆடுது.. hero la poi பாருங்கள்..

  • @vphilips4051
    @vphilips4051 Рік тому +1

    Pls mention colour

  • @asuresh1988
    @asuresh1988 Рік тому +1

    சூப்பர்ஷ்பிலட்ர் வாங்கலாமா சை125 வாங்கலாமா ப்ரோ

    • @MotoUlagam
      @MotoUlagam  Рік тому +3

      Splendor la usb bluethooth la iruku bro ithu ila

    • @Gowthamraj-re2or
      @Gowthamraj-re2or Рік тому +2

      Supersplendor lam hero voda make ku pouduchi bro better go for honda products it was best engineering in it

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 Рік тому +3

    ஹோண்டா பைக் இன்னும் மொக்கை பண்றாங்க பழைய டிசைன் வைத்து கிட்டு இருக்காங்க ஹோண்டா இன்னும் வசதியும் வண்டிகளுக்கு தருல ஹோண்டா பைக்கை விட ஹீரோ பைக் எல்லாம் வசதி இருக்கிறது ஹீரோ பைக் தான் பெஸ்ட் இருக்கிறது ஹோண்டா பைக் வியுச்சர்ஸ் தர வேண்டும் புளூடூத் வசதி வேண்டும் ஹோண்டா பழைய பைக் எங்களுக்கு ரோம்ப பிடிக்கும் ஆனால் இப்போ இருக்கிற வண்டி நல்லா இல்ல இப்போதைக்கு ஹீரோ பைக் நல்லா போகிட்டு இருக்கு

  • @saravananaseelfarm49
    @saravananaseelfarm49 Рік тому

    TVs Radeon video podunga bro

  • @dapsakanna
    @dapsakanna Рік тому

    Thumbnail super bro..... Editing software enna use pandringa

    • @saravanakumar3906
      @saravanakumar3906 Рік тому +1

      "Chuchu " editing software

    • @dapsakanna
      @dapsakanna Рік тому +1

      @@saravanakumar3906 Thanks bro.... Have a nice day

  • @Dev_vinayak
    @Dev_vinayak 11 місяців тому

    Mileage evolo bro

  • @r.p.sekarbharathi9331
    @r.p.sekarbharathi9331 Рік тому +1

    சகோ மதுரை ஷோரூம் க்கு எப்ப வரும்

    • @MotoUlagam
      @MotoUlagam  Рік тому +1

      Main branch edutuvo cal panu bro Ela showroom ku vanthutuchu

  • @jeevak1209
    @jeevak1209 Рік тому +1

    Bro disc brake eppa varum

    • @MotoUlagam
      @MotoUlagam  Рік тому +2

      Vanthuduchu bro showroom la kelunga near by

  • @Suriyaambed2001
    @Suriyaambed2001 Рік тому +1

    Bro Honda X blade review poduga

  • @sekarpandurangun1011
    @sekarpandurangun1011 Рік тому +1

    Milege

  • @mehanadan1165
    @mehanadan1165 10 місяців тому

    In kerala 112000

  • @gowthamrajmathivanan3716
    @gowthamrajmathivanan3716 Рік тому

    Price correct ah irku sila showroom la jasthi solranga

    • @MotoUlagam
      @MotoUlagam  Рік тому +2

      Adyar Kun honda super bro try panunga oru.thadava👍