காணாமல் போன கல்யாணப்பெண் - Kanamal Pona Kalyanapen - Tamil Family Novel - Tamil Vaanoli

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2022
  • காணாமல் போன கல்யாணப்பெண் - Kanamal Pona Kalyanapen - Tamil Family Novel - Tamil novels audio - Tamil Vanoli - Tamil Vaanoli
    நாமக்கல் கவிஞர் திரு.வெ.இராமலிங்கம் பிள்ளை
    இந்த நாவல் காணாமல் போன கல்யாணப்பெண் நாட்டுடைமையாக்கப்பட்டது. ஆதலால் இந்த நாவலின் படைப்பாக்க உரிமங்கள் உலகளாவிய பொதுக் கள உரிமத்தில் உள்ளது.
    நன்றி
    தமிழ் வானொலி

КОМЕНТАРІ • 254

  • @jayanthimuralimohan4849
    @jayanthimuralimohan4849 Рік тому +21

    கதை மிகவும் அருமை! 400 பக்கங்கள் உள்ள கதையை ஒரு மணி நேரத்தில் இத்தனை அழகாக சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி🙏 கதையின் ஸ்வாரஸ்யம் சிறிதும் குறையாமல் மிக இயல்பான நடையில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது! தங்கள் பணி மேலும் சிறப்பாக தொடர எங்கள் உளம் கனிந்த வாழ்த்துகள்! மிக்க நன்றி!🙏

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +2

      மனமார்ந்த நன்றி சகோ.

  • @devignanasingham1579
    @devignanasingham1579 Рік тому +12

    நாவலும் உங்கள் குரலும் அருமை . ஒரு திரைப்படம் பார்த்தமாதிரியே இருந்தது நன்றி

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +1

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @margabandum5657
    @margabandum5657 11 місяців тому +4

    Super Amma. thanks

  • @suseeladevi11
    @suseeladevi11 13 днів тому

    Marvellous story..... I just gone to 80s thank you for the lovely story

  • @jsangeetha
    @jsangeetha Рік тому +5

    கதையை நீங்கள் எடுத்து சொல்லும் விதம் மிகவும் அருமை. மிக்க நன்றி 🙏

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому +6

    ரங்கராவ், பானுமதி, Tks பகவதி, avm ராஜன் இவர்கள் நடிப்பில் ஒரு நல்ல பழைய படம் பார்த்த திருப்தி இருந்து உங்கள் வாசிப்பில் LVLY மா ❤

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +1

      நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @annamannam4641
      @annamannam4641 Рік тому +1

      @@tamilvanoli 🙏🏼❤

  • @banupriya1963
    @banupriya1963 Рік тому +3

    அக்கா நீங்க கதை சொல்றது ரொம்ப அருமையா இருக்குது எனக்கு மனசு ரொம்ப லேசாகர மாதிரி இருக்கு இந்த மாதிரி கதையை கேட்கும் போது எப்படின்னா சின்ன வயசுல அம்மா கதை சொல்லுவாங்க எல்லாம் அந்த மாதிரி நீங்க இப்ப சொல்றது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது ரொம்ப நன்றி அக்கா

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @bhuvanabhuvi1945
    @bhuvanabhuvi1945 6 місяців тому +2

    Ivlo periya story ah surukkamavum,superavum sonnathukku rompa thanks sister story super❤❤❤❤

  • @chitraramasubramanian8602
    @chitraramasubramanian8602 Рік тому +2

    Nalla kathai nalla ucharippu manasukku nalla enbam thanthatharkku very very thanks en thozhikku

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you so much for your appreciation. You always welcome sis.

  • @kokilageetha2451
    @kokilageetha2451 Рік тому +5

    Superb story.... Thanks for presenting

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Рік тому +12

    நல்ல கதை மாமியார் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க இது போன்ற மாமியார் இருக்கிறவர்கள் கொடுத்து வைத்த மருமகள்கள்

  • @dhanasekarandhanasekaran5897
    @dhanasekarandhanasekaran5897 Рік тому +4

    கதை மிகவும் அருமை நன்றி. .
    வாழ்க வளமுடன் !!!!!!! மேலும் தங்கள் பணியை மேற்கொள்ள நல்வாழ்த்துக்கள்

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @balachandarmanikandan
    @balachandarmanikandan Рік тому +1

    ஒரு திரைபடம் ஒலிச்சித்திரம் கேட்டதுபோல் இருந்தது. அருமை.

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @saiumasaiuma4359
    @saiumasaiuma4359 Рік тому +2

    Arumaiyanga irunthathu kathai mikka nandri sagothari 😍😍😍

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 Рік тому +3

    நல்ல கதை. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @vijayalakshmi.rrathnam6213
    @vijayalakshmi.rrathnam6213 Рік тому +3

    கதைமிகமிக அருமை
    நன்றிசகோதரி.

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Рік тому +2

    அன்பு தோழி முடிந்த வரையில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லி மிகவும் அழகாக சொன்னீங்க கதை யில் வரும் அமுளி அம்மா👩 👌👌👌👌👌பதிவு க்கு 🙏🙏🙏🙏🙏🙏👍

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +1

      நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி

  • @malathidhayabaran9225
    @malathidhayabaran9225 Рік тому +5

    Nice story 👌🏻 madam beautifully narrated

  • @svs683
    @svs683 Рік тому +3

    Nan ungal kathai kettukondu ennudaiya velaigalai seiven... Ella msg Kum reply panni irukinga.. super

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you so much. Thanks a lot.

    • @svs683
      @svs683 Рік тому

      Thank you for your reply ☺️

  • @aarthimohanaarthimohan1281
    @aarthimohanaarthimohan1281 Рік тому +4

    மிகவும் அ௫மையான 🥰கதை📖........ உங்கள் குரல் இனிமையாக இ௫க்கிறது. 💐😍🤝......

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +3

      நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி 🙏

  • @saka5349
    @saka5349 2 місяці тому +1

    குரலில் தெளிவு கதை சொல்லலில் அழகு நல்ல கதையை வழங்கி மமகிழ்வித்த தோழி வாழ்க!

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 Рік тому +2

    தோழி அகிலா உங்கள் குரலில் இந்த கதை மேலும் இனிமையாகிறது
    நான் நினைத்துப்பார்க்கிறேன் பொன்னியின் செல்வன் கதையை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்க எப்படி இருக்கும் என்று

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @veeransuganthi78
    @veeransuganthi78 Рік тому +3

    அருமை👌. உங்கள் குரல் மற்றும் நாவல் இரண்டுமே.கற்பனையில் ஒரு முழு திரைப்படம் பார்த்தது போல இருந்தது. நன்றி 🙏

  • @sivamani7395
    @sivamani7395 2 місяці тому

    Migavum arumai

  • @srinivasaraghavansrilnivas1784

    Super

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 Рік тому +1

    அருமை சகோதரி உங்கள் மூலமாக கதை தெரிந்து கொண்டிருக்கும் மிக மிக நன்றி நீங்க நீடூடி உங்கள் குடும்பத்தோடு வாழ வேண்டும்

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      உங்கள் ஆதரவிற்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @geethakumar3957
    @geethakumar3957 2 місяці тому

    அருமை

  • @saraladevig3844
    @saraladevig3844 2 місяці тому

    அழகான குரல் வளம் 🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🤝🤝வாழ்த்துக்கள் 🏆🏆🏆🏆🏆

  • @onlyonearth2404
    @onlyonearth2404 4 місяці тому

    அருமை தோழி😊😊

  • @kesavapriyan8942
    @kesavapriyan8942 4 місяці тому

    Super mam .. Good story

  • @sarasbathi2992
    @sarasbathi2992 2 місяці тому

    Arumai sagotari

  • @havocmusic7104
    @havocmusic7104 Рік тому +4

    Sweet voice
    Excellant story telling

  • @shirleypremila2834
    @shirleypremila2834 11 місяців тому +2

    அருமை
    14.7.2023

  • @geetharajaram8919
    @geetharajaram8919 Рік тому +1

    இந்த கதை நன்றக இருந்தது சொல்லிய விதமும் அருமை

  • @loganayakisankar7829
    @loganayakisankar7829 11 місяців тому +2

    Story super

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Рік тому +1

    மிக்க நன்றி சகோதரி.நன்றாக சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்.👌🙏

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @Disilda__disilda
    @Disilda__disilda Рік тому +1

    Rompa Pudichirukku unga story .. good.. ❤️❤️ Vaalthukal sister.. unga kural rompa arumai.. sweet taa peasureenga sister.. 💖💖

  • @dineshprabha8542
    @dineshprabha8542 Рік тому +2

    Arumai 💖

  • @shashigopal9655
    @shashigopal9655 29 днів тому

    Very very interesting story. Big salute for your patience reading. Your voice and the way of reading has taken to me to the period of 60's and 70's Tamil movie. Well reading Sister👍👍👍

    • @tamilvanoli
      @tamilvanoli  29 днів тому

      Thank you so much!

    • @suseeladevi11
      @suseeladevi11 13 днів тому

      Very very interesting story like another comment have sent for you know like that

  • @Poorna1982
    @Poorna1982 Рік тому +2

    Superb mam.... For ur presentation

  • @chandruchandru2982
    @chandruchandru2982 Рік тому +1

    அருமையா கதை சொன்னீங்க

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி 🙏🙏

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 Рік тому +8

    Super story!Different characters!
    Different emotions.
    Special thanks to the story teller!

  • @anandalakshmimmnarayan7407
    @anandalakshmimmnarayan7407 Рік тому +2

    கதையும் அருமை. நீங்கள் சொன்ன விதமும் அருமை.

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Рік тому +1

    Nice thank you 💐👏👏

  • @geethagovindaraj3705
    @geethagovindaraj3705 11 місяців тому +1

    அருமை❤

    • @tamilvanoli
      @tamilvanoli  11 місяців тому

      மிக்க நன்றி

  • @pmaggi9936
    @pmaggi9936 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி 🙏

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Рік тому +2

    , தோழி கதை அருமை ❤️❤️❤️

  • @simonbhabha1645
    @simonbhabha1645 Рік тому +1

    தோழி சஸ்பென்ஸ் அதிகம் ஆனாலும் அருமை வாழ்த்துக்கள்

  • @Tkdevi
    @Tkdevi Рік тому +1

    வாழ்த்துகள் சகோதரி நன்றி!!

  • @suganthibalasubramani8346
    @suganthibalasubramani8346 Рік тому +1

    Arumai sis. Good explanation. Unga voice sweet

  • @manikandanj9175
    @manikandanj9175 Рік тому +1

    கதை மிகவும் அருமையாக இருந்தது

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி 🙏

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 Рік тому +1

    Niga kathai soldra vitham semaya eruku pa nanum a husbandum romba aavala ketom thank u pa👏👏👏👌🏻🤗

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you very much. Thanks a lot sis

  • @meeravk6558
    @meeravk6558 Рік тому +1

    Awesome u r 👏🏼👏🏼👏🏼

  • @mohamedrafeek4037
    @mohamedrafeek4037 Рік тому +1

    Kathai.romba. arumai

  • @kopalkopal4598
    @kopalkopal4598 Рік тому +4

    Super sister etha mari long time story sollunga sister ple

  • @dora....9972
    @dora....9972 Рік тому +2

    Kadhai supper ah irunthichii sister 😍

  • @kalyanilingam9072
    @kalyanilingam9072 Рік тому +1

    Nice story thanks to story teller

  • @Vijisiva-wo1nt
    @Vijisiva-wo1nt Рік тому +1

    Sister unga Voice super nalla solli irunthinga is a very really great

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you so much. Thanks a lot 🙏🙌

  • @mariarathika4805
    @mariarathika4805 5 місяців тому

    Super narration

  • @sreejaj5492
    @sreejaj5492 Рік тому +1

    Intha story romba super akka

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Рік тому +1

    Padam parpadu pol irundalum / in reality also ......society il nadakkindradu , very nice story with good ending.......

  • @saranyaarul5474
    @saranyaarul5474 Рік тому +1

    Superb .

  • @bharanimanimaran5169
    @bharanimanimaran5169 Рік тому +1

    Arumaiyana padhivu sisy

  • @kushi9708
    @kushi9708 Рік тому

    Your narrating is excellent 👌 keep hard working and keep growing 💗 sister

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 10 місяців тому +1

    Very nice dear 🌹🌹

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 Рік тому +1

    neenga kathai sonna vitham arumai. ovoru kadhapathiramum kan munadi kondu vanthuteenga

  • @vimaladeviarumugam8158
    @vimaladeviarumugam8158 Рік тому +1

    Super super super super sis

  • @srimayuratailoring
    @srimayuratailoring Рік тому +1

    Super 💚

  • @meensheik3916
    @meensheik3916 Рік тому +3

    Amazing n interesting story...🌹❤️

  • @roselinroselin4185
    @roselinroselin4185 Рік тому +1

    Very very super 🙏

  • @user-gw5hp7dk3u
    @user-gw5hp7dk3u 7 місяців тому +1

    👌👌👌👌👌

  • @ASGS797
    @ASGS797 Рік тому +1

    Super duper story..Keep going sister...I enjoyed this story...And your voice and the explanation was really fantastic...

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      Thank you, I will. Thanks a lot

    • @ASGS797
      @ASGS797 Рік тому +1

      @@tamilvanoli : இது போன்ற மேலும் பல நல்ல குடும்பக் கதைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன் அன்பு தோழியே... உங்கள் பதிலுக்கு எனது மனப்பூர்வ நன்றிகள்...🙏

  • @vijayalakshmirengaswamy3934
    @vijayalakshmirengaswamy3934 Рік тому +1

    Super fine

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Рік тому +1

    Super super ma

  • @swaminathanvijaya3249
    @swaminathanvijaya3249 Рік тому +1

    Supee story and presentation

  • @ushavaidyanathan2547
    @ushavaidyanathan2547 Рік тому +1

    Very well rendered

  • @logeshwarirajasekar3028
    @logeshwarirajasekar3028 Рік тому +1

    Kathai arumai mudivum inithanathai irunthathu magizhchi ☺️💗

  • @vinotha.kvinotha.k7073
    @vinotha.kvinotha.k7073 Рік тому +1

    Supera sonniga ka. Supero super

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 Рік тому +37

    ௧தை அ௫மை சகோதரி... இந்த மாதிரி நீண்ட பதிவில் உங்கள் குரலில் கதை சொல்லும் விதம் அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому +15

      நெஞ்சார்ந்த நன்றிகள்

    • @maheshwari.s2093
      @maheshwari.s2093 Рік тому +4

      👌👌👌👌👌👌👌

  • @vijiyar5732
    @vijiyar5732 Рік тому +1

    Nice story

  • @abishomestyle8377
    @abishomestyle8377 Рік тому +1

    Arumai sister

  • @sudhak5839
    @sudhak5839 Рік тому +1

    Super story 🙏👍🏻

  • @gracedominic9764
    @gracedominic9764 Рік тому +1

    Nice story and voice

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 Рік тому +1

    Super story telling you ma

  • @gayathriganga5450
    @gayathriganga5450 Рік тому +1

    Super madam

  • @savithriiyer4121
    @savithriiyer4121 Рік тому +1

    Very nice story.

  • @vidhyasudha8717
    @vidhyasudha8717 Рік тому +2

    Nice

  • @shanthimurali2129
    @shanthimurali2129 Рік тому +1

    Super story

  • @pavishyashree7060
    @pavishyashree7060 8 місяців тому +1

    Superb story sister ❤

  • @gpks6606
    @gpks6606 Рік тому +1

    Very very Good Sister

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 Рік тому +1

    👌semae sister

  • @sugusuganthi2643
    @sugusuganthi2643 3 місяці тому

    Nalla kathai sagithari.... Ungal kuralum, kathai soluma muraiyum mega nerthiyaga ulathu

  • @kannammal3974
    @kannammal3974 Рік тому +1

    👌

  • @nandhakumar-of7hx
    @nandhakumar-of7hx Рік тому +3

    கதை அருமை சகோதரி இது போல் பதிவு வேண்டும்

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @verginjesu7509
    @verginjesu7509 Рік тому +2

    கதை மிகவும் அருமை நன்றி 👌

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      மிக்க நன்றி 🙏🙌👍

  • @lakshmimanoharan1130
    @lakshmimanoharan1130 Рік тому +1

    Super ma

  • @rajeg3759
    @rajeg3759 Рік тому +2

    👌 story sister ty so much nice reading 👏🌹

  • @vijayasundaram983
    @vijayasundaram983 Рік тому +1

    Very good story

  • @g.geetha8593
    @g.geetha8593 Рік тому +1

    Big story, but reading so nice.

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 Рік тому +1

    Aramaiyana story