கண்பார்வைகளால் கால்நடை பண்ணைக்கு பாதிப்பா…???

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 10

  • @parthiban516
    @parthiban516 28 днів тому +1

    உன்மை தான் 200%.எனக்கு தொடர்ந்து கண் திருஷ்டி யால் பாதிப்பு.

  • @xavierxavier1607
    @xavierxavier1607 26 днів тому +2

    அண்ணே அதுதான் உண்மை ஏனெனில் நான் 50 நாட்டுக்கோழிகள் வைத்திருந்தேன் ஓருநாள் எதிர்பாராதவிதமாக ஒரு நபர் வந்து கோழிகளை பார்த்து யம்மா இவ்வளவா என்று கேட்டார் அவ்வளவுதான் 2 நாள் மொத்த கோழியும் இறந்துபோனது அதன் பின் நான் 8 ஆண்டுகளாக கோழி வளர்க்கவில்லை இப்போது சிறிதளவு கோழி வைத்துள்ளேன் இப்போது எந்த ஒரு நபரையும் காட்டுவதும் இல்லை இப்போது எந்த பிரச்சினையும் இல்லை...

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  26 днів тому

      உங்கள் பதிவிற்கு நன்றி சகோ

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h 16 днів тому +1

    Bro avar solluvadhu unmai than
    Kan parvaiyinal varum pathippu enpathu rambha pathikkum
    Non oru madu vangi vandhen
    Un loding pannum podhu ennudaiya idam illai
    Other kattanthariyill than itam irundhathu
    Unloading panni vittu varum podhu oru amma partthanka
    Nan patta kasdangalai nan ennavendru solluvadhu
    Madu ennudaiya idatthil patta padu
    10 month porttam
    Ennal millk karkka mudavillai
    Kodutthu vitten😂😂😂😂
    Kan parvai enpadhu 2 vagai
    Nalla teivagunam udayavarkal partthal onnum aagathu
    Kodumaiyana ennam ullavar partthal ungal kattantharai kali than
    Niraya per maximum farm allowed pannvathu kidaiyathu
    Ennenradral adhai evvalau kasdapattu valarparkal ennabhathu valarpavaruukku mattume deriyum
    Iyyarkkai elloraiyum padaitthu ullar
    Adha nam than adharkku dhakutthar seyal paduvadhul nallathu
    ❤❤❤❤❤❤❤❤
    Neengalum nalla munnera vendum enpathu ennudaiya koli and adu valrppu seidhu
    Vallttukkal
    💯 Real true ytuper

    • @YoganathYoganath-e1h
      @YoganathYoganath-e1h 16 днів тому +1

      Nennga nalla varanum enpadhu ennudaiya asai
      Vallttukkal ❤❤❤

  • @MTS0722
    @MTS0722 27 днів тому +1

    இன்றைய கால கட்டத்தில் உள்ளூர் விற்பனையை நம்பி பண்ணைத் தொழில் செய்வது கடினமான ஒன்று...குறைந்த பட்சம் ஒரு 4,5 மாவட்டங்களில் ஆவது நமது விற்பனை வாய்ப்பை உருவாக்கி கொண்டால் மட்டுமே...பண்ணைத் தொழிலில்...நீடித்து இருக்க முடியும்...அதற்கு சமூக வலைதளம் இன்றியமையாத ஒன்று...இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே...

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  27 днів тому +1

      தங்கள் பதிவிற்கு நன்றி சகோ

  • @Jeevasugan3
    @Jeevasugan3 28 днів тому +6

    உண்மை பொய் என்று அந்த நபரின் வார்த்தைக்கு பதில் சொல்ல முடியாது..
    ஆனால் நம்ம தொழில் நுணுக்கங்கள் ஒன்று இருக்கும் அதில் அவர்களின் வாக்கியம் 'உள்ளே செல்ல அனுமதி இல்லை'
    நானும் இப்படியான நபர்களை சந்தித்துள்ளேன் அவர்களின் பொதுவான ஒரு கருத்து என்னவென்றால் விற்பனை செய்யும் கோழி சேவல்களை மட்டும் ஒரு கூண்டில் விடுங்கள் அதை உங்கள் பண்ணைக்குள் வைக்காதீர்கள்..
    இந்த வார இல்லை இத்தமாத விற்பனைக்கு ஆனா உங்கள் பொருளை அதாவது கோழிகளை மட்டும் காட்சி படுத்துங்கள் ஆனா உங்கள் தொழில் நிறுவனத்தை அல்ல உங்கள் பண்ணையை அல்ல .. என்பதே பொதுவான பதில்..
    இதற்கு பல எதிர் கருத்துக்கள் சொல்லலாம் ஆனால் அவர்களுக்கு பல லட்சம் போட்டு கஷ்டப்பட்டு தொடங்கிய வாழ்வாதாரம் எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது...
    நன்றி..