அறிவோம் அம்பேத்கரை - dr தாயப்பன் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @MariyapillaiM
    @MariyapillaiM 2 дні тому +7

    அய்யா உங்களுடைய உரைகள் மிகத் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது .இது போல் Dr.B.R.Ambedhkar பற்றிய நூல்கள் அனைத்தும் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. День тому +3

    மருத்துவர் அய்யா வணக்கம்.மிக அருமையான,அவசியம் மானுடம்
    தெரிந்து வேண்டிய மிக முக்கியமான அம்பேத்காரின் மனவலி.அவருடைய மனவலிமை எவ்வளவு உறுதியானது.தெளிவானது.நன்றி.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy День тому

    ஒருங்கிணைந்த இந்தியாவின் முதன்மை தலைவர் அய்யா பீமா ராவ் Dr அம்பேத்கர் அறிவியலாளர்...

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so День тому +1

    உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 День тому

    அறிவுலக மாமேதை
    அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
    சாதிகளை அழித்தொழித்தல்
    வழிகள் குறித்த நூலில் சொல்லப்பட்ட
    அற்புத கருத்துக்களை
    மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் அண்ணலே நேரில் வந்து பேசுவது போலவும்
    அழகாய் எடுத்துச் சொல்லி ஆற்றிய உங்களின் உரைகள்
    அருமையோ அருமை...!
    கேட்க கேட்க
    அண்ணலின் அறிவு
    பெருமையோ பெருமை...!!

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 3 дні тому +4

    ஒட்டுமொத்த ஜாதிகளும் தங்களுடைய ஒரே எதிரி ஜாதியாக எண்ணி வன்மத்தைக் கக்கும் அந்த ஒரே ஜாதியாகிப் போனோமே! நம்மிலிருந்தும் ஒரே மாமனிதராக உருவாகி யிருக்கிறாரே அண்ணல் அம்பேத்கார் அவர்கள்! ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவர் நினைவு நம் மனதில் நிற்க வேண்டும்! மீண்டெழ வேண்டும!

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 День тому

    அருமை ஐயா 👍

  • @thamizhstudiovdm8241
    @thamizhstudiovdm8241 День тому

    migavum sirappu sir

  • @Ilayaraja19833
    @Ilayaraja19833 День тому

    Good excellent speech brother

  • @drmudiyarasankaruppaiah1199
    @drmudiyarasankaruppaiah1199 День тому

    Thank you brother

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 дні тому +8

    ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் பெண்களின் சம உரிமை பெற இந்து code பில் கொண்டு வர முற்பட்ட வர் B c மக்கள் முன்னேற்றம் அடைய பாடுபட்ட வர் நீர் .மேலாண்மை வங்கி உருவாக்கம் தொழி லாளர் 8 மணி நேரம் வேலை போன்ற எண்ணற்ற திட்டங்களை மக்கள் முன்னேற்றம் அடைய பாடுபட்ட வர் dr அம்பேத்கர் புகழ் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @PasuPathi-xf1hk
    @PasuPathi-xf1hk День тому

    ❤❤❤❤❤

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq День тому

    Arumai Arumai Arumaiyana pathivu pathivu Tholare Vaalthukal 💯👌👍

  • @gdevadoss
    @gdevadoss День тому

    ❤🎉🎉

  • @fraudfraud1719
    @fraudfraud1719 День тому

    👍

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan День тому

    அறிவோம் ஆதவ் அர்ஜுன்.

  • @gdevadoss
    @gdevadoss День тому

    🎉

  • @balakrishnannatesan9502
    @balakrishnannatesan9502 День тому

    ஆரப்பள்ளம் பாலகிருஷ்ணன்
    ------------------------------
    அய்யா
    வணக்கம். அம்பேத்கார்
    எழதிய தற்காலத்துக்கேற்ற
    புத்தகத்தை தமிழ்ப்படுத்தி தாருங்கள்.
    வணக்கம். டாக்டர்
    தாயப்பன் அவர்களுக்கு
    நன்றி.

  • @chandrasekar3424
    @chandrasekar3424 День тому +1

    The correct thing is that Dr. Ambedkar stated, "Apply Dynamite to Vedas and Shashtras". He did not directly indicate Hindu religion.

  • @Ilayaraja19833
    @Ilayaraja19833 День тому

    சாதி ஒழிப்பே!
    மக்கள் விடுதலை!

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot День тому

    ஐயா பார்ப்பான் என்றால் முதலில் அது தமிழர்களே ஆரிய பிராமணன் வேறு பார்ப்பான் வேறு ஆனால் இந்த பார்ப்பான் என்ற சொல்லும் ஆரிய பிராமனர்களிடமே உள்ளது. ! வானியல் நாள் நச்சத்திரம் பார்த்து கணித்த வர்கள் தான் தமிழ் பார்ப்பனர்

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan День тому

    பாபா சாகேப் ஒரு ஆதவன். பாபா சாகேப் ஒரு அர்ஜுன். Are you ரெட்டி? நம் சமூகம் கடைசி வரை லாட்டரி தான் அடிக்கணும்....

  • @asaithambik9558
    @asaithambik9558 День тому +1

    தொழிலாளர்கள் கோஷம் போட மட்டுமே ஒன்று கூடுகிறார்கள் ஆனால் அதே‌‌ தோழர் கோயிலுக்கோ அல்லது அவர் வீட்டிற்கோ அழைத்து செல்லமாட்டார்கள்
    எனவே தான் மார்க்கிஸ்யம் வெற்றிபெறவில்லை