"Viduthalai-க்கு அடுத்து Vijay அண்ணன் படம்🔥Shooting-ல வச்சு செஞ்சுடுவாரு"🤣 Soori, Vimal Interview🥳

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 50

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 Рік тому +9

    வெற்றிமாறன் அவர்களுக்கு மனமார வாழ்த்துக்கள் சூரிய செதுக்கி விட்டீர்கள். சூரி அவர்கள் யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் நடிப்பு அருமை

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva Рік тому +25

    சூரி அண்ண உங்கள் உண்மை எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த வெற்றியின் விடுதலை ❤ லவ் யூ அண்ணா

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +20

    Desingh raja is my favourite comedy of soorys acting.

  • @manik01267
    @manik01267 Рік тому +51

    SOORI - SK - VIMAL 3 பேரையும் சேர்த்து இண்டர்வியூ எடுங்க. 10 எபிசோட் சிரிச்சுட்டே இருக்கலாம். 😂😂❤❤❤

  • @PAAKUMATTA
    @PAAKUMATTA Рік тому +18

    vimal soori sk super combo 👌 3 perum serndu 1 movie vandda super semma hit ahum

  • @ribji34
    @ribji34 Рік тому +20

    Bro Soori, I'm from Sri Lanka. the secret of your triumph is nothing but your humbleness. Keep it up.

  • @darwinjacob7121
    @darwinjacob7121 Рік тому +15

    Thalapathy 🔥❤️💪🦁👑

  • @jagadeshjack24
    @jagadeshjack24 Рік тому +20

    Vimal anna♥🔥🔥

  • @giriharan6358
    @giriharan6358 8 місяців тому +1

    Vimal anna my favourite actor❤

  • @n.vijayakumar2289
    @n.vijayakumar2289 Рік тому +1

    சூரியின் நடுப்பு விடுதலை படத்தில் வேற மாதிரி இருந்தது...இந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகர் கிடைத்து விட்டார்.வாழ்த்துக்கள் சூரி..இந்த படம் உங்களுக்கு ஒரு திருப்பு முனை தந்த படம்.உங்களின் வாழ்க்கையை மாற்றிய படம்.மற்ற நடிகர்களுக்கு நிகராக நீங்களும் நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.உங்களுக்கு முதல் முறையாக தேசிய விருதை வாங்கி தரும் படம்...உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு போனாலும் .உங்களுக்கு இந்த நடிகன் என்ற அந்தஸ்தை தந்த ..ஐயா வெற்றிமாறன் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. நீங்கள் இப்போ இருக்கும் இந்த நிலை வெற்றிமாறன் என்ற ஒரு மகான் தந்தது.மறவதே சூரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.N. விஜய் அயனவரம் .சென்னை

  • @akilandeshwarichandramouli6627

    My 💯💯💯best wishes SOORI anna🌹

  • @darwinjacob7121
    @darwinjacob7121 Рік тому +9

    Viduthalai movie vera lvl soori & vijay sethupathy acting semma vetri maaran = goat🔥❤️💪🦁👑

  • @thiagusai4535
    @thiagusai4535 Рік тому +16

    Vimal Anna next movie eppa varum waiting anna

  • @kanchanadevik1765
    @kanchanadevik1765 Рік тому

    😂 Fun Gurenty. Super combo vimal soori👏

  • @malairani1749
    @malairani1749 Рік тому +1

    Always God bless you all

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +3

    Galaxy Star Vimal

  • @Musicworld-fy5gd
    @Musicworld-fy5gd Рік тому +1

    Galaxy vemal anna

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Рік тому +1

    Vimal Underrated Hero

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 Рік тому +24

    Next expecting Thalapathy Vijay-Director Vetrimaaran-Santosh Narayanan Combo 🔥🔥🔥🔥

  • @sumithradeviSumithra-rj5tb
    @sumithradeviSumithra-rj5tb Рік тому

    Super Anna ❤

  • @sumithradeviSumithra-rj5tb
    @sumithradeviSumithra-rj5tb Рік тому

    Super snna

  • @tenet_of_tvk
    @tenet_of_tvk Рік тому +18

    மோகன் G ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்🤣🤣

  • @shangarsan9824
    @shangarsan9824 Рік тому +2

    4:35

  • @sumithradeviSumithra-rj5tb
    @sumithradeviSumithra-rj5tb Рік тому

    Super Anna

  • @SureshbalaBala-p5w
    @SureshbalaBala-p5w 4 місяці тому

    கேடி பில்ல கேடி ரெங்க மாஸ் movie

  • @ezhilarasu9296
    @ezhilarasu9296 Рік тому +1

    Ithu padam alla future director ku oru paadam 🎉🎉🎉

  • @travel_vloz3430
    @travel_vloz3430 Рік тому +1

    Vimal Anna

  • @thangarajbuelah8684
    @thangarajbuelah8684 Рік тому +1

    News18 enna kadhai vittanuga.but vimal enge super ah irukkaru

  • @suryagunasekar8689
    @suryagunasekar8689 Рік тому +1

    About vijay combination?

  • @thiyanasiyam9548
    @thiyanasiyam9548 Рік тому

    Naan edhir paththan

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 Рік тому

    👍👌

  • @jhansirani3981
    @jhansirani3981 Рік тому +1

    Super 👍

  • @Musicworld-fy5gd
    @Musicworld-fy5gd Рік тому +1

    Galaxy star vemal movie kulasamy ku 1Am show confirm

  • @Gowtham_leo
    @Gowtham_leo Рік тому +2

    Open panna soona paana maatikkitaa 😂

  • @rockytunes7196
    @rockytunes7196 Рік тому

    🎉

  • @travel_vloz3430
    @travel_vloz3430 Рік тому +3

    Vimal Anna unna ipdi pakkurathuku santhosam ah irukku na

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Рік тому +12

    Dei avan hero ille story than hero ippadi ussupu ethi avane finish pannathy

  • @rvamotivationofpeoples7531
    @rvamotivationofpeoples7531 Рік тому

    படம் சூப்பர், ஆனால் எனக்கு புடிக்காத ஒரு வேலை போலீஸ், புடிக்காத வார்த்தை போலீஸ்

  • @mahendranc9519
    @mahendranc9519 Рік тому +2

    Ithu palaya video

  • @Rahulrahul-jo1nd
    @Rahulrahul-jo1nd Рік тому +3

    Vijay name illana oruthan kuda video paka mata. Not only this channel yella channel la Vijay name vachi dha views varudhuu

  • @maheshgs3
    @maheshgs3 Рік тому +2

    Vimal mokkai- who
    Will see him

  • @SakthiSakthi-kl5ix
    @SakthiSakthi-kl5ix 6 місяців тому

    2:76