GAS சிலிண்டரால் வந்த பிரச்சனை | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • GAS சிலிண்டரால் வந்த பிரச்சனை | Tamil | SK VIEW
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 71 622 9538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    youtube.com/@s...
    -----------------------------

КОМЕНТАРІ • 263

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k 6 місяців тому +17

    அம்மா நீங்க தம்பி கூட ரொம்ப பாசமாக இருக்கிறீங்க எப்போவும் இப்படி இருக்க இறைவன் துனையுடன்

  • @jsa27
    @jsa27 6 місяців тому +16

    ரதி அம்மா பாவம்.தம்பி நீங்க கலாக்கிறத நம்பிட்டா பாவம். சாப்பாடு Super

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 6 місяців тому +14

    ரதி அம்மாவின் விதம் விதமான சாப்பாடும் அன்போடு சமைத்து தருவதையும் பார்க்கவும் உங்களது பகிடிக் கதைகளையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ந்ங்கள் உங்கள் வீட்டிற்கு போகும் போது அவாவையும் கூட்டி போனால் நல்லாய் இருக்கும் தான் ஆனால் அனுஷன் பாவம் தானே வரமாட்டாங்க தானே.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 6 місяців тому +17

    நல்ல அழகாக பாடம் சொல்லி கொடுக்கிறீங்க கிருஸ்ணா நன்றிங்க

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 6 місяців тому +14

    ரதி அம்மாட சாப்பாட்டுல தம்பிக்குஉடம்பு வெச்சிட்டு ❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 6 місяців тому +8

    குரு-சிஷ்ஷன் இருவரும் ரொம்ப லக்கிதான் ரதி சிஸ் கையால தினமும் சாப்பிட...!! அதிலும் குருவின் கலக்கல்/சமையல் Tips அருமை....!! Enjoy the free time!!🍜💯🍜
    ரதி சிஸ்......பேசினாலே இனிமைதான்...! தன் பாசத்தை சேர்த்து சமைச்சா சொல்லவா வேண்டும்!!😋😋😋
    அனைவருக்கும் நாவூறது சாத்தியம்.......!!🤤💯🤤
    Lovely sharing & Keep Rock'n Team!!!🥁🥁🥁

  • @Blazeaken972
    @Blazeaken972 6 місяців тому +3

    கிருஷ்ணா எனக்கும் வாய்ஊறுது தான்என்ன செய்வது பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான் நல்லாக சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்👌

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 6 місяців тому +13

    ரதி அம்மாவை பயம் உறுத்த வேண்டாம்❤😅😅 மரவள்ளிக் கிழங்கு yummy❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 6 місяців тому +2

    றதிஅம்மா பாவம் என்ன அன்பான அம்மா. வாய் ஊறுது 👌

  • @sasisasi1357
    @sasisasi1357 6 місяців тому +6

    என்ன தம்பியா ரதி அம்மாவபொட்டு நல்லா காலைக்கிரயல் 🎉புளிக்கடையலும் கிழங்கயும் பார்த்தால் வாய் உறுது ❤❤

  • @Thasan344
    @Thasan344 6 місяців тому +37

    வணக்கம் கவிதாஸ் ரதி அம்மா கண்டிப்பா ரதி அம்மா சமையல் நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் எங்களுக்கும் நாக்கு உதடு ஊறுது அருமை அருமை எல்லாரும் சூப்பர் இந்த பச்சை மிளகு வெள்ளை கொச்சிக்காய் காரம் கூட

    • @rupakumarkathiravel2598
      @rupakumarkathiravel2598 6 місяців тому +3

      தம்பியா கிழங்கில் கொளுப்பு இல்ல சீனிதான் இருக்கு. பாக்க வாய் ஊற்று.
      அம்மாவ இரண்டுபேரும் பயப்படுத்தாதிங்க.😂😂😂😂

    • @thayalakumarampalawanar6142
      @thayalakumarampalawanar6142 6 місяців тому +1

      Very nice amma 😂😂

    • @parakitssongspara1090
      @parakitssongspara1090 6 місяців тому

      1948 il world War il happened, In Singapour, Malesiya il all peoples are hide in the canova maravelli thooddam, that place il they are hidden and this kilankai boil panni saapiddathaka there come the people's said, I know. Valthukkal.allof you.

    • @vadrcookingvlog
      @vadrcookingvlog 6 місяців тому

      வாவ் அருமை

    • @raveenthiranvageeswary5066
      @raveenthiranvageeswary5066 6 місяців тому

      மண் சட்டி 😂😂😂😂
      கனவு. 🤣🤣🤣🤣🤣🤣
      Super

  • @kathirusuumapathy3278
    @kathirusuumapathy3278 6 місяців тому +7

    ரதி அம்மா. கிழங்கும் அவிச்சி கடையலும் போட்டு தந்தவையபோட்டு காமெடி பண்ணுறீங்க. ரெண்டுபேரும் Super

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 місяців тому +1

    பூவோடு சேர்ந்த நாரும்நறுமணம்வீசும் அன்புப்பிள்ளைகள் கிறிஸ் and கவி வாழ்க வாழ்கவையகம் போற்ற வாழ்க

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 місяців тому +3

    உங்களுடைய வீடியோ அருமை.இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் பயணத்தை தொடர வாழ்த்துகள் ❤❤

  • @indradevikana1221
    @indradevikana1221 6 місяців тому +10

    Krishna நீங்க BigBoss
    இற்க்கு, போங்கோ கட்டாயம்,
    முதலாவதுஇடம்
    உங்களுக்குகிடைக்கும்
    🎉

    • @gayajega5653
      @gayajega5653 6 місяців тому

      I'm also thinking😊

    • @y.kayali7147
      @y.kayali7147 6 місяців тому

      Iyo athalam vendam bro makkal sevaye makathana sevai kevalam kedda Big boss vendam

    • @ssopana8574
      @ssopana8574 6 місяців тому

      😂 nalla erukkura antha Anna unkalukku pidikkalaya

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 6 місяців тому +2

    சூப்பர் எங்கள் அன்பான ராதி அம்மாவின் விதம் விதமான சாப்பாட்டை பார்க்க ஆசையாக இருக்கு பாவம் ராதி அம்மா தம்பி கிருஷ்ணா கவிதாஸ் love you all ❤️❤️❤️❤️😘😘😘🥰🥰🇨🇦🇨🇦

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k 6 місяців тому +1

    வணக்கம் மூவருக்கும் நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் போது நாங்களும் ஊர் சாப்பாட்டை மிஸ் பண்ணுகிறார் உங்கள்சேவை பெருக வால்த்துக்கள்

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 6 місяців тому +5

    Rathi. Amma Cooking Krishna Comedy Super. Moovarukkum Vaalththukkal. 🌹🌷🌹🌷🌹

  • @Sasi-no4zc
    @Sasi-no4zc 6 місяців тому +7

    ❤வாய் உறுது❤❤தம்பியா

  • @user-qw2ki7oc5y
    @user-qw2ki7oc5y 6 місяців тому +2

    மரவள்ளிக்கிழங்கை மூடி வைத்து அவிக்க கூடாது.. மரவள்ளிக்கிழங்கு திறந்து வைத்து சமைக்கப்பட வேண்டிய ஒரு உணவுப்பொருள்.. ஏனென்றால் மரவள்ளி கிழங்கில்
    சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது.. இதனால் இந்த நச்சுப்பொருள் கிழங்கிலிருந்து நீங்குவதற்காக மரவள்ளிக்கிழங்கை திறந்து வைத்து அவிக்க வேண்டும்..

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 місяців тому +3

    அன்பான தம்பிமாருக்கு அன்பின் வாழ்த்துக்கள்பிள்ளைகள் V.D.O நாங்களும் திரும்பத்திரும்பப்பார்ப்பதால் கனவிலும் அடிக்கடி காண்கிறோம் ஆழ்மனதின் அன்பு கனவாக வெளிப்படுகிறது

  • @ohmsai5413
    @ohmsai5413 6 місяців тому +4

    கனவுநல்லம்இல்ல-தம்பி-கவனம்-ஜையா🙏

  • @user-br5yj3iu6v
    @user-br5yj3iu6v 6 місяців тому

    Rathi ammavin kilanku and pulikkadaiyal paarkkave supper I Like it

  • @user-bk3nt1bq1y
    @user-bk3nt1bq1y 6 місяців тому +1

    மட் கிராமத்து சமையல் தம்பியை காலூன்ற வைத்து விட்டது. உங்களது வாழ்க்கை நிரந்தரமாகட்டும் வாழ்த்துக்கள்.

  • @mohamedfaseeh225
    @mohamedfaseeh225 6 місяців тому +8

    Super❤❤❤❤❤Ellam Nalla irukku

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 6 місяців тому

    தொடர்ந்து ரதி அம்மாவின் சமையல் எதிராபார்க்கிறோம் அம்மாவின் உப்பவியலை பார்த்து தான் நான் நாட்டுக்கு வந்ததும் சமைத்து எனது சணலில் வீடியோ போட ஆர்வமாக உள்ளேன்

  • @user-cd5ox9kz1g
    @user-cd5ox9kz1g 6 місяців тому +1

    தம்யாக்கள் தங்கள் சேவை தொடர வாழ்த்துகள். இருப்பினும் மட்டக்களப்பு மக்கள் தங்கள் மேல் அதிகமாக அன்பு வைத்துஉள்ளார்கள் அதனால் நீங்கள் நாளை போகுமிடத்தினை முதல் நாள் வீடியோவில் சொல்லிவிட்டுப் போனால் நன்றாக இருக்கும்.

  • @momme3656
    @momme3656 6 місяців тому

    Rathi amma is very innocent & good hearted ❤
    Krishna & kavithas take care of your health, God bless you

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 місяців тому +2

    வணக்கம் கிருஷ்ணா .கவிதாஸ் அம்மா.. கடவுள் துனை♥♥♥..அம்மாவின் சாப்பாடும் அன்போடு சமைத்து தருவதையும் அம்மா..என்றால் சொல்லாவ வேணும்.. ★★★★★★★★★★.★..nandri..France. .erundhu::30::1::2024::★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @RasfaSaifullah-fq9ri
    @RasfaSaifullah-fq9ri 6 місяців тому +17

    ரதியம்மாவ.வச்சி.பாடா.படுத்திரிங்க..ரதியம்மா.கிரிஷ்னா.சொன்னா...முயலுக்கு.மூன்று.காலுன்டா.நம்புவா.பாவம்.அம்மா

    • @RasfaSaifullah-fq9ri
      @RasfaSaifullah-fq9ri 6 місяців тому

      சிக்கல.கிளாஸ்.செய்க.ரதியம்மாவ.வச்சி

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 6 місяців тому +2

    RathiAmma&Sk &Kavithas God
    bless you 👌🇩🇪

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k 6 місяців тому

    எப்பவும் வீடியோ என்று போகாமல் உங்க சந்தோஷத்திறகு கவனம் செலுத்துறீங்க அண்ணா ரொம்ப சந்தோசம் அண்ணாகள்..

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 6 місяців тому

    SK thank you God bless you nice❤

  • @thillainathan5809
    @thillainathan5809 6 місяців тому +1

    தம்பி கிருஷ்ணன் கவிஉங்கள்தம்பிசாப்பாடுஇல்
    லைஉதவிநிங்கள்தம்பிவாத்துக்கள்

  • @RanjiGeorge-uh2fw
    @RanjiGeorge-uh2fw 6 місяців тому +1

    Supper

  • @moganjeeva
    @moganjeeva 6 місяців тому +1

    Super இதை செய்வது பார்க் எங்களுக்கும் ஆசையா உள்ளது

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 6 місяців тому +1

    எங்களுடைய கிராமப்புறத்தில் இப்படியாகத்தான் செய்ரவங்க தம்பி புளிகடையலுக்கு முக்கியமா மாங்காயும் சீரக கொச்சிகாயும் உப்பும் போதும் வெங்காயம் தேவையில்ல ஆனாலும் ரதியம்மா கைபக்குவம் செமயாயிருக்கு❤😂

  • @y.kayali7147
    @y.kayali7147 6 місяців тому +1

    Kishna ningal jaffna poka muthal anushan ,rj thamila ellarum sernthu samachchi sapidungal(vayal veligil)

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 6 місяців тому

    அருமையான காணொளி❤

  • @lionking8365
    @lionking8365 6 місяців тому +5

    வணக்கம் தம்பிகள். நீங்கள் எல்லோரும் மட்டக்களப்பில் தான் நிற்கின்றனர் ஒருமித்து சமைத்து. சாப்பிடலாம் .நன்றாக இருக்கும். நீங்கள் Anusan RJThamiza .நன்றாக இருக்கும் எல்லோரும். விரும்புவார்கள்.

    • @user-qw2ki7oc5y
      @user-qw2ki7oc5y 6 місяців тому

      RJ tamil aa kooda kathaikuralaya sk bro

  • @jiniponniah530
    @jiniponniah530 6 місяців тому

    To day. Rathy amma. Cooking. And. Krishna. Kavithas. Joke. Conversation. Vera. Level. Every. One god. Blessing

  • @razikharis4617
    @razikharis4617 6 місяців тому +1

    கடும் பம்பல் தான் சூப்பர்😂😂😂😂😂

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 6 місяців тому +2

    ரதி அம்மா சொல்வது உண்மைதான் பம்பாய் வெங்காயம் சுகர்தான்

  • @amwajiha
    @amwajiha 6 місяців тому +5

    😂😂😂😂SK joke 😂😂 Rathi Amma & Kavithas 😂😂😂❤❤❤

  • @Kannanmalar891
    @Kannanmalar891 6 місяців тому +3

    தம்பி கிருஷ்ணா மற்றும் கவிதாஸ் பாவம் ரதியம்மா நிறைய கலாய்கிறீங்க

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 6 місяців тому

    Arumai thampi amma super🎉🎉🎉

  • @fatmaa5034
    @fatmaa5034 6 місяців тому +1

    Maravalli kilangukku manjal pottu aveenga innum nallaha irukku

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 6 місяців тому

    கவிதாஷ் கிழங்கு வெட்றத்திற்கு சூப்பரான ஆள்தான் நல்லா கதபோட்டுக்கொண்டு வெட்றார் சூப்பர்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 місяців тому

    நன்றி.

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 6 місяців тому +1

    கிருஸ்னா கவிதாஸ் கிழங்கவியல் நாவூறுது 🎉❤

  • @razikharis4617
    @razikharis4617 6 місяців тому +1

    சூப்பர் sk bro, abd kavi rathi amma🎉🎉❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 місяців тому

    அனுசனும் இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும்

  • @Angeline433
    @Angeline433 6 місяців тому +1

    Dear brother Krishna and kavidoss thank you for the cooking 🧑‍🍳 with Rathi Amma. 😂😅 enjoyed your நக்கல் than your recipe 🤭🤩♥️🎊💜🤷🏻‍♀️

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 6 місяців тому +2

    ரதி அம்மா super 🥰🥰🥰

  • @Dilani-qs3bh
    @Dilani-qs3bh 6 місяців тому +2

    Unga videos ellam ondu vidama mis pannama parppan..ellame super..nan batticaloa town..by dilani

    • @y.kayali7147
      @y.kayali7147 6 місяців тому

      Nan valachchenai dilani ipo dubail irukiren

  • @Skanush
    @Skanush 6 місяців тому +2

    Congratulations brothers 27k subscribers god bless more success in your journey skanush brothers family ellorum sernthu videos poduvathu rompa pidikkum. Waiting more videos all of you …

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 6 місяців тому +2

    தம்பிமாரே கவனம் கொலஷரோ வாழ்த்துகள் !

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 6 місяців тому

    Wow 👍 👍 👍

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 6 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 6 місяців тому

    மரவள்ளி கிழங்கைப்பார்க்க வாயூறுது ,ரதி அம்மாட அன்பு வித்தியாசம்,

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 6 місяців тому +2

    Thampi kirshna❤❤❤❤❤❤❤❤thampi kavithas❤❤❤❤❤❤❤god bless you❤❤❤❤

  • @PEACEOF-mi6td
    @PEACEOF-mi6td 6 місяців тому +1

    Super anna❤❤❤❤ your presentation is amazing ❤❤❤ God bless you to our loving annas

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 6 місяців тому

    கிருஷ் ரதிஅம்மா வோடு பகிடி கதைப்பதை பார்த்து ஒரே சிரிப்பு தான் கவிதாஸ் மரவள்ளி கிழங்கு வெட்டி ரதிஅம்மா வோடுமிச்ச பகிடி எல்லாமே சூப்பர்

  • @Kscreative9
    @Kscreative9 6 місяців тому +1

    Congratulations brothers & rathyamma 27k subscribers god bless more success in your journey. Rathyamma anushanai jaffna pogumpothu kuddikondu ponga. Neenga ellorum ontru sernthu videos poduvathu engalukku rompa pidikkum..❤

  • @MathuMathu-sq8vr
    @MathuMathu-sq8vr 6 місяців тому +2

    எச்சூறு எங்களுக்கு அண்ணா நீங்க சாப்பிடுரத பார்த்தா

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 6 місяців тому

    Kirushna kavithas super rathyamma nalla happy ja irukira rathyamma udan Kirushna nenka kathykiratha parkka vedio kanathu parthiddu irukalam❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 6 місяців тому

    You all had a very very good chance enjoy your food and talk super chance

  • @Jaffnagirlveiws
    @Jaffnagirlveiws 6 місяців тому

    Woow

  • @Skanush
    @Skanush 6 місяців тому +2

    We are mostly awaiting rathyamma’s cooking videos..❤❤❤ brothers take more videos ❤

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n 6 місяців тому +1

    நீங்க போறதை நினைக்கும் போதுகவலையாக இருக்கு கிரு கவி 😭😭😭🎉🎉

  • @thanamalar1490
    @thanamalar1490 6 місяців тому +1

    அண்ணா கவிதாஸ் வீட்ட் போய் ஒரு வீடியோ போடலாம் என்ற போடுங்கலன் பாப்பாம்

  • @user-xz3ij2hy3b
    @user-xz3ij2hy3b 6 місяців тому +1

    Sk thampi en Jones super Super

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 місяців тому +1

    மரவள்ளி துருவி கிழங்கு புட்டு அவித்து மீன்குழம்பு சாப்பிடலாம்.SUPER TASTE.

  • @rpradha2909
    @rpradha2909 6 місяців тому +1

    சிலாபதுல சட்டி பானை செய்றது இல்லை krishnaa 😄😄😄because நானும் சிலாபம் தான்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 місяців тому

    wow சூப்பர்ரா இருக்கும்👍👌😮😮

  • @Thaya.U
    @Thaya.U 6 місяців тому +4

    Rathi Amma innocent ❤❤❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 6 місяців тому

    Super Anna semaya irukku anna intha vidijo parkka rompa santhosama irukku anna

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 6 місяців тому

    றதி அக்கா சமையல் அருமை கவிதாஸ் கரிஸ்ணா கிழங்கு கொழுப்பு இல்லை மா தன்மை இருக்கு

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 6 місяців тому +1

    . Super super

  • @SelvaSelva-du4hn
    @SelvaSelva-du4hn 6 місяців тому

    Mankai poddirunthal einnum nalla eirunthirukkum Krishna unkalinta joke super ❤❤❤

  • @yogesthanujan5577
    @yogesthanujan5577 6 місяців тому

    Hi kavithas an krishna anna super

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 6 місяців тому +1

    ஏன் யாழ்ப்பாணம் ஓடபார்க்கிறீங்கள் இன்னும் இரண்டு மூன்று மாதம் நின்று மட்டக்களப்பு வீடியோ போட்டால் பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கும்🇬🇧

  • @Arulgnana78
    @Arulgnana78 6 місяців тому

    மரவள்ளிக்கிழங்குக்கு சம்பல்தான் நல்ல தெரிவு சுவையாக இருக்கும்.இது மன்னார் பக்கம்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 6 місяців тому

    எங்களுக்கும் சாப்பிட வேணும் போல் வாய் ஊறுது கிருஷ்ணா😮

  • @indranbaba5216
    @indranbaba5216 6 місяців тому

    நாங்களும் வந்து ரதி அம்மாவட்ட வேண்டி சாப்பிடுவோம்❤❤❤❤❤❤❤

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 6 місяців тому

    சூப்பர் சாப்பாடு 👍👍❤️❤️

  • @user-bd9zh6oe5g
    @user-bd9zh6oe5g 6 місяців тому

    Rathi amma samaiyal eppayume super 👌 ❤❤❤

  • @an1mestreamerss
    @an1mestreamerss 6 місяців тому +1

    Rathi Amma cooking super

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx 6 місяців тому

    ரதி அக்கா வாழ்த்துகள்

  • @user-cq7di4gw9f
    @user-cq7di4gw9f 6 місяців тому +2

    Super kirsna kavitas ratiyamma😂😂😂

  • @Loga-xe3ed
    @Loga-xe3ed 6 місяців тому +1

    மரவள்ளிக்கிழங்கை மூடி அவிக்க கூடாது

  • @AJ-hc1io
    @AJ-hc1io 6 місяців тому +1

    Super super Superrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉🎉 👌👌👌🇫🇷🇫🇷🇫🇷

  • @user-rl7pl8fc3b
    @user-rl7pl8fc3b 6 місяців тому +1

    Super 👍

  • @jeyapalan9050
    @jeyapalan9050 6 місяців тому +1

    Super 👌

  • @Skanush
    @Skanush 6 місяців тому +1

    Brothers waiting today videos ❤

  • @thayaventhan7002
    @thayaventhan7002 6 місяців тому +1

    Anna pavam rathi amma❤❤❤

  • @mohamedasjath506
    @mohamedasjath506 6 місяців тому +1

    வணக்கம் அண்ணா கல்முனை பக்கம் வந்தால் வாருங்கள் அண்ணா

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 6 місяців тому +1

    Super super

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 6 місяців тому +1

    Super ❤❤❤❤

  • @user-qr4gp8vj9k
    @user-qr4gp8vj9k 6 місяців тому

    Super