அரிசில மட்டும் முட்டைய வைக்காதிங்க | எத்தனை மாதத்துல முட்டைபோடும் | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 32

  • @bharathi8928
    @bharathi8928 4 місяці тому

    உங்கள் சேவை அருமை.

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 4 місяці тому +1

    அருமை நண்பா 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾புதிதாய் கோழி வளர்பவருக்கு நல்ல யோசனைகள் 🌹🌹🌹🌹🌹

  • @RandyOrton-pw1ez
    @RandyOrton-pw1ez 4 місяці тому

    Unga videos ellame useful ah iruku anna tq❤❤❤

  • @nithianandhan8204
    @nithianandhan8204 4 місяці тому

    High Quality video editing in farmers level

  • @gopi8480
    @gopi8480 4 місяці тому

    Ji fayomi pathi oru video poduga , inga sales irukku , share your views

  • @narendranm2907
    @narendranm2907 4 місяці тому

    Super

  • @kandhankandhane7489
    @kandhankandhane7489 4 місяці тому

    👍👍👍

  • @interesting8973
    @interesting8973 3 місяці тому

    Do u sale company feeds.?

  • @aishu.s8032
    @aishu.s8032 4 місяці тому

    I like your UA-cam channel and i use to see your information of chicken

  • @shibiprakash8873
    @shibiprakash8873 4 місяці тому

    அண்ணா சேவல் சொரி கால் பிரச்சனைக்கு என்ன பண்றது

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  4 місяці тому

      லக்டோகேலமைன் வாங்கி பூசி பாருங்க

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 4 місяці тому

    நீங்கள் கோழிகள் க்கு கோழிகுஞ்சுக்கு என்ன தீவனம் தரிங்க நான் கம்பேனி கோழிதீவனம் விலை அதிகமாக இருக்கு

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  4 місяці тому +1

      கம்பெனி தீவனம் தான் போடுகிறோம்

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 4 місяці тому

    வணக்கம் சார் மணிலா வாத்து வளர்ப்பவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா? நன்றி

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 4 місяці тому

    ஸ்ட்டாட்டர் 1கிலோஎவ்வளவுவரும்

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  4 місяці тому

      ஒரு ஒரு ஊருக்கும் வித்தியாசம் வரும். எங்க ஊரில் 43-45க்கு விற்பனை ஆகுது.

  • @ledgermadhan480
    @ledgermadhan480 4 місяці тому

    அண்ணா ஆர்டிவிகே ஊசி போட்டேன் அண்ணா தெரியாம நம்ம மேல ஊசி பட்டா பிரச்சனை இல்லயா ஆ அண்ணா

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  4 місяці тому

      நம்ம மேல படக்கூடாது. பட்டிருந்தால் மருத்துவமனைக்கு செல்லவும்.

  • @AbdulWahab-kq6vv
    @AbdulWahab-kq6vv 4 місяці тому

    கோழிகளின் இறக்கை உதிர்கிறது என்ன செய்யலாம் மொட்டை கொழியாக மாறிவிட்டது

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  4 місяці тому

      அசில் கிராஸ் கோழியானு பாருங்க. அதுதான் முடிய மொத்தமா கொத்தி திண்ணுடும். மூக்க வெட்டி வளக்கனும்

  • @meenakshim7519
    @meenakshim7519 4 місяці тому

    Super