சொர்க்கம் இதுதானம்மா🌿சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா/Harvesting/Home garden ideas/My village

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Homegarden#Harvesting#keerai

КОМЕНТАРІ • 353

  • @santhi.asanthi.a5958
    @santhi.asanthi.a5958 6 місяців тому +40

    விதை சேகரித்து ஆன்லைன்ல விற்பனை செய்ங்க ❤❤
    உங்கள் வீடியோ பார்க்கும் போது உங்கள் போல் வாழ்க்கை வாழ ஆசை வருகிறது ❤❤❤🎉

  • @gsbkarthik91
    @gsbkarthik91 6 місяців тому +91

    கொடுத்து வைத்த பெண் அம்மா நீ அம்மாடி நீ போகும்போது நானும் உன் பின்னாடியே வந்து இயற்கை அழகு தோட்டம் மரம் செடி கொடி எல்லாவற்றையும் ரசித்து பார்ப்பது போல இருக்கும்மா பேசும் விதம் அழகு பண்பு உள்ள பொண்ணு

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 6 місяців тому +12

    கடுகு பூ . வீடியோ 👌👌👌விதைப்து சுலபம் அறுவடை. சிரமம் ஆரோக்கியமான வாழ்க்கை க்கும் சந்தோஷத்திர்க்கும் சீரமம் பெரிய விஷயம் இல்லை 👌👌🙏👍

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 місяців тому +18

    இன்று வீடியோ எப்போதும் போல பசுமை வீடியோ சிஸ்டர் வீட்டை சுற்றியே இந்த வீடியோ இருந்தது சூரியன் வீட்டை விட்டு வரும்போதும் சரி அவரின் வீட்டிற்கு போகும் மாலை நேரமும் சரி செடிகளின் அழகை காண கண்கோடி வேண்டும் என்னோட பேவரிட் கொத்தமல்லி கீரைகளின் அழகு கண்களை விட்டு மீளாமல் இருக்கிறது உங்கள் உழைப்பால் கிடைக்கும் பயனை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @valarmathib4598
    @valarmathib4598 6 місяців тому +7

    உங்கள் வீடியோ எல்லாம் பார்க்க மனதுக்கு இதமாக இருக்கும்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 місяців тому +4

    ரொம்ப அழகா அருமையாக இருக்கு சூப்பர் கடுகு கீரை பூ

  • @achuchannel9652
    @achuchannel9652 6 місяців тому +14

    எங்களுக்கும் நாட்டு விதை நாற்றுகள் எங்கே கிடைக்கும் என கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @veninathan7008
    @veninathan7008 6 місяців тому +2

    கடுகு பூ செடி , அருமையான பதிவு

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 6 місяців тому +2

    Beautiful! Respect for your husband & your hard work 👏.

  • @rathish3546
    @rathish3546 6 місяців тому +3

    முள்ளங்கி கீரை சுவையாக இருக்கும் புனிதா

  • @Abi75789
    @Abi75789 6 місяців тому +4

    Beautiful 💐💐💐
    I wish everyone should be doing this. Don't waste your land and use it like this. It's a great benefit in every way👍👌
    I wish I was there to do it 🤗

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 6 місяців тому

      I felt the same, but I have a small vege patch, long beans, egg plant,green chillies, snake cord and Luba in my garden. Last three months except onions we don’t buy veges.

  • @jothylourdes8275
    @jothylourdes8275 6 місяців тому

    உங்க தோட்டம் அருமை. வாழ்க வளமுடன்.

  • @SaranyaShanmugavelu
    @SaranyaShanmugavelu 6 місяців тому +1

    Kadugu poo…
    Wonderful!!!

  • @sahayarani4315
    @sahayarani4315 6 місяців тому +1

    அங்கே குடியிருக்க வேண்டும் ❤

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 6 місяців тому +1

    Kadugu plant.I am regularly watching your videos.very beautiful video.

  • @saralashakti6913
    @saralashakti6913 5 місяців тому

    நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க.உங்கள் தோட்டத்தை அருகில் இருந்து பார்க்க ஆர்வமாக உள்ளேன்

  • @prabukrishnamoorthi6663
    @prabukrishnamoorthi6663 6 місяців тому

    Really happy to see your video, presentation is very good, not able to skip single minute.

  • @DurgadeviDurga-l7n
    @DurgadeviDurga-l7n 6 місяців тому

    Oru place vangi,oru veeta Katti ,namaku piticha plants 🪴 🌿 vachu ahtha rasichu Valra vazhlkai irukuthey Oru varam mari.ennaku ahdhu mi-ga periya dream nga...adhu sikiram nadakum na nambura nga...ungala pakum pothu Oru motivation ah irukuthu...❤❤

  • @KrishRam-eu5yg
    @KrishRam-eu5yg 6 місяців тому

    Akka neenga parikkum pozhuthu paarkka aasaiya irukku, enakkum parikkanunu. Super ka nice

  • @greensmania
    @greensmania 6 місяців тому

    கீரைகள் தின வாழ்த்துக்கள்🎉🎊 அருமையான பதிவு

  • @komathyvaratharajan5247
    @komathyvaratharajan5247 5 місяців тому

    ஆவாரம் பூ.

  • @edhayamangesh6092
    @edhayamangesh6092 5 місяців тому

    I wish I could live uar Life😇Love u sis from Mumbai

  • @Hemarenga8796
    @Hemarenga8796 6 місяців тому

    கடுகு பூ sis. Unnga videos ellam romba super sis.

  • @DhanaLakshmi-hy1sm
    @DhanaLakshmi-hy1sm 6 місяців тому +1

    Hai akka i received seeds thanks akka❤ kadugu chadi akka

  • @vanithadevi8627
    @vanithadevi8627 6 місяців тому +1

    Nice vlog

  • @vijaycreations9326
    @vijaycreations9326 6 місяців тому +1

    Hi sister as usual video romba nalla irundadu kadugu chedi neenga ketta question ku answer

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 6 місяців тому

    So beautiful garden ❤

  • @arunstr1399
    @arunstr1399 6 місяців тому +2

    Kadugu flower sister🤩

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 6 місяців тому

    Kadugu poo keerai
    Arumai

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 5 місяців тому

    எனக்கும் இந்த இடத்தில இருக்க ஆசையாக இருக்கு

  • @indramaniam3499
    @indramaniam3499 6 місяців тому

    Arumaiyana vlog sis ❤

  • @RemaShekhar
    @RemaShekhar 6 місяців тому +1

    Sister nee romba panbulla ponnu ma nee superb ma keerai yellam parpatharkku kannuku kulirchyiyaga irukku ma ❤❤❤❤❤❤❤❤❤
    Unnoda dress superaga irukkuma

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 6 місяців тому

    Please put in English subtitles. Thanks in advance. Helpful for budding farmers.

  • @ChandrasekaranSrinivasan
    @ChandrasekaranSrinivasan 6 місяців тому

    Looks amazing! Please cut thandukeerai and take! So, it can keep growing for long time!

  • @mohanraj2660
    @mohanraj2660 6 місяців тому

    சிறப்பு

  • @Ananth_.
    @Ananth_. 6 місяців тому

    Akka answer is mustard flower ❤and received the seeds akka...it's a wholesome package 😅❤ thank you so much akka...hope I'll grew it properly...❤

  • @raajashreebhaskar1812
    @raajashreebhaskar1812 6 місяців тому

    Kadugu plant... Nice video greeny

  • @mycrafts8139
    @mycrafts8139 6 місяців тому +1

    Super.👍

  • @princezzjessie6441
    @princezzjessie6441 6 місяців тому

    Lots love from malaysia ❤❤❤

  • @Shahie-x3l
    @Shahie-x3l 6 місяців тому

    Beautiful respect for your work sis❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 місяців тому

    அற்புதமாக கீரை அறுவடை முடித்து அடுத்த கட்ட அறுவடைக்கு தயாராகி விட்டோம்😊

  • @dhanushcrush
    @dhanushcrush 6 місяців тому +1

    Answer paniten 🥳🥳🥳 na poitu full video Pakuren

  • @sankarsahana6911
    @sankarsahana6911 6 місяців тому

    கடுகு பூ ❤

  • @nirmaladevi7053
    @nirmaladevi7053 6 місяців тому

    கடுகு பூ சகோதரி ❤

  • @matheswaris5688
    @matheswaris5688 6 місяців тому +1

    Neenga seeds,grow bag enga vangininga sis solunga

  • @abinaya3520
    @abinaya3520 6 місяців тому

    Super akka

  • @Hanushri854
    @Hanushri854 6 місяців тому +1

    Hii sister 🌹🌹kadugu flower sister ❤️❤️

  • @sheelatheagarajantheagarajan
    @sheelatheagarajantheagarajan 6 місяців тому

    Apple , orange tree valurungal chathugudi tree.summer ruku plus .pleasr try.

  • @naresh55761
    @naresh55761 6 місяців тому

    Super sister valdhukkal👌💐

  • @lathaB-k4u
    @lathaB-k4u 6 місяців тому

    Kadugu poo super

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 6 місяців тому

    அது கடுகு செடி மற்றும் பூக்கள். அது பயிரிடும் தோட்டத்தில் பார்த்தால் வெரும் மஞ்சள் பூக்களாக அழகாக இருக்கும்.

  • @priyaanandes
    @priyaanandes 6 місяців тому

    You are very lucky to live such a life. Please share links of your dresses green, blue, yellow

  • @srimathinaidu4109
    @srimathinaidu4109 6 місяців тому

    Methi chappathi seithu parunga supera erukkm

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 6 місяців тому

    ஆவாரம் பூ

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 6 місяців тому

    நிறைய பார்த்தீனியம் முளைத்து இருக்கு. அதை தனியாக பிடுங்கி எரித்து விடுங்கள். அந்த பூக்கள் விழுந்தால் நிறைய வரும். இல்லாவிட்டால் அதை தேங்காய் மரத்துக்கு அடியில் குழி தோண்டி புதைத்து விடுங்கள். நல்ல எரு.

  • @dhanushcrush
    @dhanushcrush 6 місяців тому +1

    mustard plant கடுகு செடி akka

  • @banumathics4448
    @banumathics4448 6 місяців тому

    Hi like potachu kanna, unga veetuku oppave vanthu sale ku irukurathu ellam vangi vandu samaila asai

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen 6 місяців тому

    Kadugu keerai poo sister

  • @kavyas5556
    @kavyas5556 6 місяців тому

    Kadugu flower sis... 🥰eagerly waited vdo sis✨

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 6 місяців тому +1

    Pls seeds send panna mudiyuma ans pls

  • @ddhanaseelan7530
    @ddhanaseelan7530 6 місяців тому

    Kadugu poo. Super video 😀👌

  • @vinothiniudayakumar3271
    @vinothiniudayakumar3271 6 місяців тому

    hamphospermum nigrum plant, கருப்பு கடுகு செடி mustard plant

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 6 місяців тому

    Good morning sister azago azagu vunga veeduthottam manasula oru santhosam thotam parkum pozuthu endha oorula irukinga name sollunga super sister vunga vedio arumai .kaduku poo❤❤❤❤

  • @edhayamangesh6092
    @edhayamangesh6092 5 місяців тому

    Kaduku chedi flower Akka 😊

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 6 місяців тому

    Musterd flowers. Sittu surai seed kidaikkuma

  • @Umasenthil1284
    @Umasenthil1284 6 місяців тому

    Super sis 🥰

  • @vanithan342
    @vanithan342 6 місяців тому

    கீரை வடை செய்யுங்க

  • @saranyaThangaraj3987
    @saranyaThangaraj3987 6 місяців тому

    Kadugu plant flower sis

  • @viveknila2174
    @viveknila2174 6 місяців тому

    Kaduku poo nga sis 🥰 unga video va parkkum pothu yellam yenga native place ku thirumpa poiralamnu thonum 😢 but husband ku work veliya yenna pannarathu ❤

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 6 місяців тому

    kaduhu sedi flower❤

  • @தமிழுடன்ஆடலரசன்

    கீரையில் பூச்சி தாக்கம் அதிகமாக உள்ளது..tips solunga sister..

  • @simonraj8354
    @simonraj8354 6 місяців тому

    கடுகு பூ 🎉🎉

  • @aect-05jero.a15
    @aect-05jero.a15 6 місяців тому

    It is a sisymbrium loeselii (mustard)flower -கடுகு செடியின் பூ

  • @vanivishalvanivishal9235
    @vanivishalvanivishal9235 6 місяців тому

    Kadugu poo Sister 💛🥰

  • @nizanthlogesh1490
    @nizanthlogesh1490 6 місяців тому

    Hi sister parkave Alaka Iruku .katuku poo sister

  • @thangamani9494
    @thangamani9494 6 місяців тому

    Kadugu flower sis😊

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 6 місяців тому

    Mustard plant . கடுகு செடி sister ❤❤❤❤

  • @prasanths6923
    @prasanths6923 6 місяців тому

    Kadugu (mustard) Plant flower

  • @kavinraghavan1208
    @kavinraghavan1208 6 місяців тому

    Kadugu flower

  • @lathar4753
    @lathar4753 6 місяців тому

    கடுகு பூ சகோதரி😊

  • @Dineshkumar-dk1275t
    @Dineshkumar-dk1275t 6 місяців тому

    Neenga namakkal district aaa

  • @dharmalingamperumal3598
    @dharmalingamperumal3598 6 місяців тому

    Mustard seeds flower akka ( Brassica sp) akka

  • @meerabaichandrasekhar4542
    @meerabaichandrasekhar4542 6 місяців тому

    Where is your Village Madam.
    All videos are very nice. You are the blessed woman. Vazhga Valamudan

  • @sasipriya977
    @sasipriya977 6 місяців тому

    Sister enakku nattu kothamalli seeds kudungan please

  • @jayapradhak4189
    @jayapradhak4189 6 місяців тому

    It's mustard flower ka... கடுகு பூ

  • @regithac.l9365
    @regithac.l9365 6 місяців тому

    Mustard flowers

  • @pooranimaramachandran4013
    @pooranimaramachandran4013 6 місяців тому

    But unaga voided pakurathuoru relax

  • @subasubashini1218
    @subasubashini1218 6 місяців тому

    Pls give tips , how to grow venthayakeerai in pot?

  • @sumanbaliga8826
    @sumanbaliga8826 6 місяців тому

    Hi the yellow flowers are of mustard plant😊

  • @garden374
    @garden374 6 місяців тому

    sis climbing net link kudungalen

  • @keerthanas9534
    @keerthanas9534 6 місяців тому

    Kadugu poo akka❤ keep motivating us🎉 all ur videos are informative

  • @Jayasri-s1g
    @Jayasri-s1g 6 місяців тому

    Mustard flowers sister 😊😊

  • @hariniharini3006
    @hariniharini3006 6 місяців тому

    Hi sissy I think mustard na oru thadava pathu irukaen

  • @GJaishnave
    @GJaishnave 6 місяців тому

    Nice sago

  • @roseraju5145
    @roseraju5145 6 місяців тому

    Kaduku chedi flower

  • @PrashanthChennadi
    @PrashanthChennadi 6 місяців тому +1

    First view

  • @j.harshavasi4167
    @j.harshavasi4167 6 місяців тому +1

    கடுகு பூ கீரை

  • @logaskitchenv9839
    @logaskitchenv9839 6 місяців тому

    mustard flower punitha sister

  • @DharshiniMaduraiSamayal
    @DharshiniMaduraiSamayal 5 місяців тому

    கடுகு செடியின் பூ அக்கா

  • @praveena07
    @praveena07 6 місяців тому

    Kadugu flower sister