செல்வத்தில்,தொழிலில் பரக்கத்தை விரும்பும் அனைவரும் இத கட்டாயம் தெரிஞ்சி வெச்சிக்கிங்க/Key2jannah

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Рік тому +1

    Wa Alaikummsalam wa rahmatullahi wa barakatuhu

  • @kamalbatcha2294
    @kamalbatcha2294 2 роки тому

    வ அலைக்கும் சலாம் மாஷா அல்லாஹ் எவ்வளவு எத்தனை அருமையான கருத்துக்கள்

  • @seyedalifathima7908
    @seyedalifathima7908 2 роки тому +3

    ஷைத்தானுடைய தீங்கைவிடும் பாதுகாப்பு ம் அல்லாவின் பாதுகாப்பிலும் அல்லாஹ்வின் கிருபையும் ரஹ்மத்தும் கிடைக்கிறது

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Рік тому

    Aameen

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Рік тому

    In Sha Allah

  • @arifkpm9070
    @arifkpm9070 2 роки тому

    மாஷா அல்லாஹ்

  • @jamilabegum9670
    @jamilabegum9670 2 роки тому +1

    Walaikum.Asalam wa Rahmatullahi wa Barakathu hu
    அல்லாஹ்வின்.பாதுகாவல்.கிடைக்கும்

  • @rasithabegum7927
    @rasithabegum7927 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இரவுமுமூவதும்.வணங்கியநன்மை

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 роки тому

      Wa alaikkum salaam wa rah
      Maa sha Allah sis✅
      Barakkallahu feeki💐💐💐

  • @najisath4772
    @najisath4772 2 роки тому

    வானவர்களோடு தொழுத நன்மை

  • @fathimafasna8869
    @fathimafasna8869 Рік тому

  • @abdullaalain6902
    @abdullaalain6902 Рік тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ReshmaReshma-ti8xx
    @ReshmaReshma-ti8xx 2 роки тому

    Masha allah

    • @abithabanu1255
      @abithabanu1255 2 роки тому

      Assallamu allaikkum varahmatullahi barakathuhu sister. பெண்களின் ஜும்மாஅன்று தொழக்கூடிய ளுஹர் தொழுகை ரக்காத்துகள் என்னென்ன எத்தனை தெளிவாக சொல்லுங்கள் plz .plz. emergency க்காக பாங்கு சொல்வதற்கு முன் 10minutes க்கு முன் தொழுவதால் தவறா? இதற்கு க்கும் விளக்கம் தாருங்கள் plz plz reply me.

    • @ReshmaReshma-ti8xx
      @ReshmaReshma-ti8xx 2 роки тому

      @@abithabanu1255
      லொகர், சுன்னத் 4 , பர்ளு 4, பின் சுன்னத் 2 நபில் 2 பாங்கு கொடுத்த பின்பு தான் தொழுக வேண்டும் முன்பே தொழுதால் அது செல்லாது மீண்டும் தொழுக வேண்டும் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ajsa6282
    @ajsa6282 2 роки тому

    Wa alaikkum salam... Sahothari kanavar & kuzhanthai ku yenna dua n zikr othuvathu avarhalin nalla vazhviru

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 роки тому

      Kanavan manaivi otrumaiyaga vaazha oru video pottu irukken Sis athula irukka dua othunga antha dua ve pothum Sis

  • @arshadshameem3081
    @arshadshameem3081 2 роки тому

    Answer: iravu muluvathum tholutha nanmai

  • @hajirabanu5877
    @hajirabanu5877 2 роки тому

    Assalamu alaikum
    Nalla nazib amaya dua sollunga
    Nalla vazhkai thunai kidaikka dua sollunga sis

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 роки тому

      Wa alaikkum salaam wa rah sis In sha Allah itharkana dua poduren sis

  • @sharmilabadhusha3938
    @sharmilabadhusha3938 2 роки тому

    WA alaikkum salam da ma. Assalamu alaikkum da ma.

  • @horrortamil546
    @horrortamil546 2 роки тому

    Naam umrah ...seidha nanmai kidaikum..Fajr ...

  • @AbdulWahab-tu1lo
    @AbdulWahab-tu1lo 2 роки тому +1

    555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) உங்களிடையே வருகின்றனர்; ஃபஜ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுகூடுகின்றனர். பிறகு, உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்துக்கு) ஏறிச் செல்கின்றனர்.
    அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ் வான)வர் களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், “அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.
    அத்தியாயம் :9
    (புகாரி)

    • @yasminbegam9701
      @yasminbegam9701 2 роки тому

      இரவுமுளுவதும்.நின்று.வனங்கிய.நன்மை.கிடைக்கும்

  • @jamalmohamed2766
    @jamalmohamed2766 2 роки тому

    1162. அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவுவரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
    - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5. பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்

  • @shafiqahmed2175
    @shafiqahmed2175 2 роки тому

    Siddiq

  • @Nameera2008
    @Nameera2008 2 роки тому

    Andha mulu iravum ninru tholudhavaraavar

  • @abithabanu1255
    @abithabanu1255 2 роки тому

    Assallamu allaikkum varahmatullahi barakathuhu sister. ஜும்மாஅன்று ளுஹர் தொழுகை ரக்காத்துகள் என்னென்ன எத்தனை தெளிவாக சொல்லுங்கள் sister plz. Emergency க்கு பாங்கு சொல்வதற்கு முன் 10minutes க்கு முன் தொழுகை செய்வதால் தவறா? விளக்கம் தாருங்கள் plz plz reply me

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 роки тому

      Wa alaikkum salaam wa rah
      Pengalukku jumma kadamai illai
      Neengal veettil thozhuvathaga irunthal normala zuhar thozhura mathiri thozhanum atharkana mun pin sunnathugalai thozhalaam oru velai palliyil Jummah thozhuvathaga irunthal Jummah ku pin sunnath 2 or 4 rakath thozhalaam
      Baangu solvatharku mun thozha koodathu

    • @abithabanu1255
      @abithabanu1255 2 роки тому

      Thankyou sister.

  • @mumtajtaj7672
    @mumtajtaj7672 9 місяців тому

    Ameen