இனிமேல் கஷ்டப்பட்டு வாழைப்பூவை சுத்தம் செய்ய வேண்டாம் இந்த மாதிரி செய்ங்க உடனே காலியாகிவிடும்

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 460

  • @santhanalakshmi8977
    @santhanalakshmi8977 4 роки тому +37

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது 👌நன்றி

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 роки тому +2

      Hi dear thank you so much

    • @balamurgan679
      @balamurgan679 4 роки тому +3

      Bala.Murugan

    • @kumaravelum8441
      @kumaravelum8441 4 роки тому +5

      Nee avangala veda somberiya irupa

    • @shanthikrishnan2589
      @shanthikrishnan2589 4 роки тому +6

      Pls don't try this again..it's very bad for health..we have to remove that inner நரம்பு

    • @palanipalani1606
      @palanipalani1606 4 роки тому +1

      Narambu kandippa edukkanum (no ilo fry ) murunga keera Sethu gigelly ennaila vathakki sapdanum

  • @karthikakulanthaivel7492
    @karthikakulanthaivel7492 4 роки тому +223

    வாழை பூ நரம்போடு சாப்பிட்டால் வயிற்று வலி வயிற்று போக்கு ஜீரணக்கோளாறு ஏற்படும் அதனால் இப்படி செய்வது உடம்புக்கு கேடு விளைவிக்கும்

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 4 роки тому +11

      Narambu yedukkanum

    • @ajmalakber7389
      @ajmalakber7389 4 роки тому +14

      S, penkaluku karpa pai kolaru kal adipu yellam varum kandipa narampu yedukanum anupava unnmai

    • @muralir5783
      @muralir5783 4 роки тому +3

      Yes

    • @subavijay3538
      @subavijay3538 4 роки тому +1

      S correct... Athu edukka 10 mins aakum...

    • @liyakath2596
      @liyakath2596 4 роки тому +7

      நரம்பு அது நல்லதில்லை, அதை நீக்கி விட்டு சாப்பிடுவது தான் நல்லது

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 4 роки тому

    Thanks for easy method. I like very much. Super

  • @narayananra1237
    @narayananra1237 4 роки тому

    நல்ல பதிவு, நாளைக்கு நான் இத செய்து பார்க்கணும், நன்றி

  • @vijayalakshmisubramanian5652
    @vijayalakshmisubramanian5652 4 роки тому +1

    Super super recipe tqtqtqtq so much

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 4 роки тому

    Superb very easy way of using vazhaippu excellent

  • @vfamily1657
    @vfamily1657 3 роки тому

    Hi thank u. Nice pakoda. Will try.

  • @அப்துல்ஜலீல்
    @அப்துல்ஜலீல் 4 роки тому +31

    தயவுசெய்து இந்த தவறான முறையை செயல்படுத்த வேண்டாம்.

    • @nalinimusic
      @nalinimusic 4 роки тому +1

      நரம்பு எடுக்காமல் அப்படியே சாப்பிட கூடாது

  • @vijayaprabaakarenvijayapra7421
    @vijayaprabaakarenvijayapra7421 4 роки тому

    Super sister

  • @nadendlasunitha5800
    @nadendlasunitha5800 4 роки тому

    Very easy method of cooking. thank you.

  • @krmohandass8604
    @krmohandass8604 4 роки тому

    Super G 👌 💐💐💞💞💞💞💞💐

  • @balamohanathas2833
    @balamohanathas2833 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு.மிகவும்நன்றி.

  • @pavithrak279
    @pavithrak279 4 роки тому

    Good superb

  • @hemasubramani8563
    @hemasubramani8563 4 роки тому +1

    Thank you sister

  • @shruthiv4152
    @shruthiv4152 4 роки тому

    Super idea

  • @ilayarajakaruppan9362
    @ilayarajakaruppan9362 4 роки тому

    Super.

  • @dhanalakshmipannerselvam934
    @dhanalakshmipannerselvam934 4 роки тому

    Super Friend

  • @ravir4311
    @ravir4311 4 роки тому

    Super......

  • @naseernaseer9127
    @naseernaseer9127 4 роки тому

    Thanks sister 👍👌 🙏

  • @annamalairajan.srajan3245
    @annamalairajan.srajan3245 4 роки тому

    Very useful

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 роки тому

    Super maa

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 роки тому +72

    நனைத்து சுமந்த வேலை என்று சொல்வார்களே அது இதுதான்....
    USELESS IDEAS.... !!!!!

  • @Saravanan-mq5ng
    @Saravanan-mq5ng 4 роки тому +18

    தவறு மிகவும் தவறு .அவித்தால் துவர்ப்பு போய்விடும் .அறுசுவையில் முக்கியமானது துவர்ப்பு .தவறை மற்றவர்களுக்கு கற்பிக்காதீர்கள் .

  • @mathsrr9097
    @mathsrr9097 4 роки тому

    Nice recipe

  • @geetharajendran484
    @geetharajendran484 4 роки тому +139

    வாழைப்பூவின் நரம்பை எடுத்துவிட்டு சமைத்த முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்களா? புரியவல்லையே

  • @tamilselvig9127
    @tamilselvig9127 4 роки тому +13

    That narambu is called Gynoecium(Female part of the flower consist of Ovary,Style,Stigma),hard to cook and not digestible.We have to remove that.

  • @helenesther9003
    @helenesther9003 4 роки тому +27

    Narambu edukkaliena stomach problem varum. What is yr suggestion.

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 роки тому

    Sri Aandal thirukkalyanam upanyasam by Selvi Neeraja/ Lakshmi Radhakrishnan kaettu ppaarungal.

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 4 роки тому

    Excellent Mam . I like it . Can we keep it 1 or 2 days. Kindly clarify

  • @hemasubramani8563
    @hemasubramani8563 4 роки тому

    This is my first comment. Its amazing

  • @poongothaivenugopal1165
    @poongothaivenugopal1165 4 роки тому +40

    யூ ட்யூப் குடிசைத் தொழில் மாதிரி ஆகிவிட்டது. எதையாவது போட்டு காசை பார்த்திடுதுங்க. நம்மேல் அக்கறையாவது
    ஒன்னாவது

  • @devegabala2949
    @devegabala2949 4 роки тому

    Arumai.tq.

  • @michealjoseph7507
    @michealjoseph7507 4 роки тому

    Life is great.

  • @mohammedsilmy2882
    @mohammedsilmy2882 4 роки тому

    Good

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 4 роки тому +9

    இந்த பதிவே தப்பானது தேவையற்றதை அகற்ற தான் வேண்டும்

  • @varnikaniharikavlogs1369
    @varnikaniharikavlogs1369 4 роки тому

    Nice

  • @preethaprathap5446
    @preethaprathap5446 4 роки тому +3

    Ula erukura narambu and small white transparent leaf erukum adhulam yedudhu than samaikanum.. ungaluku theriyalana therinjikonga sis.. neram micham panradhukaka somberi thanam pattu odambuku kettadha sapida kudadhu...konjam late analum paravala tv pakura time layo Ila free time layo adhulam remove panitu aparam samainga.. konjam neram micham panradhukaka romba neram vaidha Vali la avadhipada poringala...

  • @simplesmart8613
    @simplesmart8613 4 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 4 роки тому +3

    Thavarana samayal kurippukal pirarin neram,onrum ariyadha pillakalai thavarana vazhikku nadathukireerkal.lntha padhivai neekkavum.Thayavu koornthu yarum pinpatravendam.Aluminium udalukku kedu endru theriyatha? Pazhaya iddilippaanaya mudala mathu.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 роки тому

    மிக நன்றி அருமை யான டிப்ஸ் என்னுடைய அருமை யான தங்கை

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 роки тому

      தங்களது அன்பிற்கு மிக்க நன்றிகள் அண்ணா

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 роки тому

    Thank you

  • @saranyakarthick5806
    @saranyakarthick5806 4 роки тому +30

    Narambu edukama epdi seiyaradhu thavaru

  • @sumathiv211
    @sumathiv211 4 роки тому

    👌👌👌

  • @sethalakami7733
    @sethalakami7733 4 роки тому

    Thanks

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 4 роки тому +6

    இப்படி தெரியாதவங்க எல்லாம் வீடியோ போடறதால பார்க்கற நாம முட்டாளா ஆகிடறோம்.

  • @r.venkataraman8864
    @r.venkataraman8864 4 роки тому +9

    We should remove the stem.

  • @gomathisakthivel9023
    @gomathisakthivel9023 4 роки тому +4

    Thavaraana pathivu youngsters ku podaatheenga

  • @iswaryaiswarya6467
    @iswaryaiswarya6467 4 роки тому

    Narambai neekivitu apadeyee vega vaithu seyyala..... pathi pathi yaa eduthu ullangaiel vaithu theithaal pirium appothu narambai thaniya easy aa edukalam

  • @murthygm7608
    @murthygm7608 4 роки тому

    Good try pannaporen

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 4 роки тому

    ennaangka vaalaipoole injipoondu serkkanumaa sakikkaadhu naangkallaam paruppu usili seyvom illennaa thengkaaipottu poriyal seyvom or thuvarappuvegavachchu paakarkkaai pidle pola vaalaippoleym pidle seyvom piramaadhamaa irukkum

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 роки тому +5

    வாழைப்பூவின் வெளிப்புற சிகப்பு தோலை ஏன் விட்டுட்டீங்க? அதையும் பொடியாக நறுக்கி பொரிச்சு இருக்கலாம். எண்ணையில கத்தரிக்காய் காம்பையும் மசாலா தடவி பொரிச்சி சாப்பிடலாம். வயிரா குப்பைத்தொட்டியா?

  • @velchamy6212
    @velchamy6212 4 роки тому +48

    இது வேலையற்ற வேலை. வாழைப்பூவில் உள்ள சூலகக்குச்சி (நரம்பு) கம்பி போல் இருக்கும்.அதை எடுக்க வேண்டாமா?

    • @gunagunaseker3682
      @gunagunaseker3682 4 роки тому +1

      ஒரு ஷஷஸஸ ஸஸஷலஸழநந்தழஸௌஊஏஐவஸ

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 роки тому +39

    👎🏻don’t make a bad instruction video,if u eat center kallan ,plastic type strand is not good for health😡

  • @shashikalav9812
    @shashikalav9812 4 роки тому +19

    நரம்பு என்னவே வேகவைத்தாலும்... எளிதில் ஜீரணம் ஆகாது... உடல் நலனை பாதிக்கும் என கேட்டுள்ளேன்... குறிப்பாக அதன் முண்டான நுனிப்பகுதி.. நீங்கள் அதையாவது எடுப்பீர்கள் என நினைத்தேன்.. நீங்கள் சாப்பிடுவது உங்கள் விருப்பம்.. ஆனால் இது போன்ற
    பதிவிற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டுவிட்டு செய்வது நல்லது

  • @swarnammurugappan3325
    @swarnammurugappan3325 4 роки тому +2

    இதில் சொன்னபடி யாரும் சமைக்காதீர்கள் முதலில் தோலை நீக்கி நரம்பை நீக்கி பொடியாக அரிந்து பிறகுதான் சமைக்கவேண்டும் இல்லையெனில் வயிற்றுவலி வரும்

  • @lakshmanans6533
    @lakshmanans6533 4 роки тому

    Naranbu vegathu. Athai oil la pottu porithu crispy endru solkireergal madam

  • @rjrock5511
    @rjrock5511 4 роки тому

    Sister, vaazhaippoovil vuzhzha narambai neekka veyndaamaa ?., andha narambu thundugal vaietrukku keaydu seiyaadhaa ?., please,itharkku vizhakkam sollungal, sister.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 роки тому +5

    If you do not remove the stem and glassy part they will contribute to already high fiber content of the plantain flower. Most cannot digest the high fibers resulting in semi solid stools. That is all. Since the entire flower is fried crispy, the fiber can be chewed to a fine paste. That is the idea here I think.

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL 4 роки тому +30

    நரம்பு தோல் எடுக்கவே இல்லை

  • @vijayalaxmid1183
    @vijayalaxmid1183 4 роки тому

    kalan edukule na kasakadha madam

  • @hajarabegum6001
    @hajarabegum6001 4 роки тому

    Hay narambu mathiri onnu irukume atha yeppadinga yedukarathu

  • @boothangudimayiladuthurai5571
    @boothangudimayiladuthurai5571 4 роки тому +1

    கடாரங்காய்ஊறுகாய்செய்வதுஎப்படி

  • @sadasivamnarayanasamy8873
    @sadasivamnarayanasamy8873 4 роки тому

    Method okay but we must clear the flowers

  • @opticalpower
    @opticalpower 4 роки тому

    Amazing keep going my friend , you doing great
    kader : Artist & Video Creator from Optical Power

  • @durgamani8650
    @durgamani8650 4 роки тому

    Kolam

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 4 роки тому +1

    👌👌👌😍 super mam

  • @vsubbumani9492
    @vsubbumani9492 4 роки тому +1

    Uruppadiya podunga sister

  • @palanipalani1606
    @palanipalani1606 4 роки тому

    Akka dayavu seithu narambu eduga oil fry pannathigka, vathakki than sabtanum appatha arokkiyam

  • @kirubas8722
    @kirubas8722 4 роки тому

    One of the greatest idea to clean that flower... really i appreciate u mam...

  • @senthildurairajan5776
    @senthildurairajan5776 4 роки тому

    Eppadi sapedurathuku sapidamale erukalam. Somberi thanama samaikathega.Narambu edukanum

  • @nizarfawsiya6030
    @nizarfawsiya6030 4 роки тому +1

    வாழைப்பூ சுலபமா சுத்தம் செய்யும் முறையென்று சொன்னீர்கள்.ஆனால் வாழைப்பூ சுத்தம் செய்யவே இல்லை.சமைத்து விட்டீர்கள்.இப்படியே சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது வயிரு வலி தான் வரும்.

  • @ommurugaommuruga785
    @ommurugaommuruga785 4 роки тому +1

    தவறான தகவல். வாழைப்பூவில் ஒவ்வொரு பூவிலும் இரண்டு பகுதியை எடுத்து விட வேண்டும். 1. ரோஸ் கலர் இதழ் போல் உள்ளது. 2 . நரம்பின் மேல் குண்டு பகுதி இவற்றை எடுத்து விட்டு தான் சமைக்கனும்.

  • @lathakumar5517
    @lathakumar5517 4 роки тому

    Narambu yenna panrathu mam? Athaiyum serthe vega vaikanuma

  • @janakin8604
    @janakin8604 4 роки тому

    Superb

  • @pavithrak279
    @pavithrak279 4 роки тому

    நி போட் ட vedeo correct தான் example தாய் முதல் பால் பாப் பாலுக்கு கொடுக்க வேண்டும் பழைய. காலத் தில் கூடாது
    கள்ளைகாய் மத்தும் கள்ளகாய்எணை நல்லது இல்லை என்றார்கள் இப்பொழுது நல்லதுதான் என்கிறார் கள் நிங்கள்பொட்டது சரியானது தான்

  • @thiagusanthi5397
    @thiagusanthi5397 4 роки тому

    வித்தியசமான முயற்சி வாழ்த்துக்கள்

  • @prasannarathish2476
    @prasannarathish2476 4 роки тому

    Pp

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 4 роки тому

    Thanks for your message

  • @sarubhavani5942
    @sarubhavani5942 4 роки тому

    Mam are you a North indian

  • @shajikk5278
    @shajikk5278 4 роки тому +2

    வாளைப்பூவைப்பற்றிஉனக்குத்தெரியுமா

  • @manikalai8924
    @manikalai8924 4 роки тому

    Narambu kandipaga edukanum otherwise all are getting severe stomach pain

  • @vanigobikava3153
    @vanigobikava3153 4 роки тому +7

    Narambai eduthuvittutjane samaika vendum

  • @suryasasi1187
    @suryasasi1187 4 роки тому

    Gud try mam..

  • @shanmugamsundaram3079
    @shanmugamsundaram3079 4 роки тому

    Narambu plastic mayhri irukkum meliya thol onu irukkum remove pannalina kandippa stomach apsat aagum thivu seitu muttal thanamaga podadinga

  • @krishnansrinivasan7912
    @krishnansrinivasan7912 4 роки тому

    Kanndipa narambu( kallan- remove pannanum, after cutting for ,few hours to be soaked in buttermilk with water. Rather than frying, steam cooking will preserve the nutrients. To cook vaazhipoo , romba porumai thevai.Also, brown colour leaf like structure should not be cooked., it will cause indigestion.
    Note: I have tried cooking the
    " kallan "alone in pressure cooker and it will not get cooked at all..

  • @lakshmisankaran9683
    @lakshmisankaran9683 4 роки тому

    Mam Kallang (ulaa irukkara narambu) edukkama samaika kudadhu.

  • @tamilgnanam150
    @tamilgnanam150 4 роки тому +1

    வீடியோவை பார்க்க வைப்பதற்கான தலைப்பு....

  • @abubuckar2291
    @abubuckar2291 4 роки тому

    Narambu yedukkanum sister

  • @parvathig369
    @parvathig369 4 роки тому

    Useful receipe

  • @fightingpitgamingchannel5171
    @fightingpitgamingchannel5171 4 роки тому +1

    நானும் ஏதோ புது ஐடியா போல என்று பார்த்தேன் தப்பான தகவல்களை தயவுசெய்து பதிவிட வேண்டாம். நீங்கள் சரியான சோம்பேறி போல டிவி பார்த்துக் கொண்டே அழகா உரித்து விடலாம் . குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 роки тому

    s aka clean panna theriama ERUTHEN tq so MUCH

  • @sarathambalr35
    @sarathambalr35 4 роки тому +7

    தவறான கருத்து.மோசமான விளைவைத் தரும்.உடல் நலனுக்கு ஏற்றதன்று.

  • @shanthysenthil2065
    @shanthysenthil2065 4 роки тому

    There will be hood like part which has to be removed This causes loose motion if you eat it.

  • @jollyjollyfoods1776
    @jollyjollyfoods1776 4 роки тому

    👌👌👌👌

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 роки тому

    சரிங்க, சூப்பர் டிப்ஸ். ஏன் அந்த நரம்பை சுத்தம் செய்யவில்லையே!

  • @balajisubramanian4176
    @balajisubramanian4176 4 роки тому

    Kalan edkame epadi etha sapadalam

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 4 роки тому

    Pakkumpoday sappitadu polairruku aanal valazaipoo suddam saiyamal sapidalama?

  • @sakthikavitha7862
    @sakthikavitha7862 4 роки тому

    Apo antha narambu apdiye sapdalamanga

  • @chandrasekarant363
    @chandrasekarant363 4 роки тому

    You have not removed the strong stems in the Vazhaipoo. In each poo the stems should be removed and cleaned. Then only we get consumable Vazhaipoo. Preparation of snack is good.

  • @selvip5195
    @selvip5195 4 роки тому

    Supper medam