மதச்சார்பின்மை, 'எம்மதமும் சம்மதம்' - இஸ்லாத்தில் உண்டா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @kaderamer7837
    @kaderamer7837 10 місяців тому +31

    இக்கால சூழலில் அவசியமான கருத்தரங்கம் Dr. ஹபீப் அவர்களுக்கு அல்லாஹ் மெமேலும் இஸ்லாமிய ஞானத்தை வழங்குவானாக aamin

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 10 місяців тому +13

    அருமையான பதிவு இறை அருள் நிறைக

  • @Ameerali-ok3pz
    @Ameerali-ok3pz 10 місяців тому +7

    Mashaallah

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 місяці тому

    Arumaie..Alhamduiella

  • @araaaraa6011
    @araaaraa6011 10 місяців тому +3

    உண்மையான விளக்கம்

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 10 місяців тому +9

    மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:1)

    • @prabhathamilan9599
      @prabhathamilan9599 9 місяців тому

      உங்களுடைய சொல்படிபார்த்தால் அல்லாவின் படைப்பில் தான் ஆவால் ஏவால் என்ற உயிருள்ள மணிதனை படைத்தான் என்றால் அவர்கள் முஸ்லிம் என்று இதேவாய்தான் சொன்னது ஆனால் அவர் முஸ்லிம் என்றால் அதன் பின் ஏன் இவ்வளவு மதங்கள் எப்படி தோன்றியது இப்போ உனது பிள்ளை யார் முஸ்லிமா அல்லது வேற்றுமதமா

  • @syedmaricar9946
    @syedmaricar9946 8 місяців тому +1

    I listen to improve myself .

  • @sirajumuneer1532
    @sirajumuneer1532 10 місяців тому +4

    மதத்திற்கு மத்தியில்
    கொள்கைக்கு மத்தியில்
    இணக்கம் கொண்டு வரமுடியாது.
    மதத்தினருக்கு மத்தியில் நல்லிணக்கம்
    வேண்டும்.
    அல் குர்ஆன்.
    சூரா மும்தஹினாஃ

  • @3joybrothers
    @3joybrothers 5 місяців тому

    فَلِذٰلِكَ فَادْعُ‌ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ‌ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ‌ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ‌‌ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمُ‌ اَللّٰهُ *رَبُّنَا وَرَبُّكُم لَـنَاۤ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْ‌ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ‌ اَللّٰهُ* يَجْمَعُ بَيْنَنَا‌ وَاِلَيْهِ الْمَصِيْرُ‏
    (இத்தகைய நிலை உருவாகிவிட்டிருக்கிறது.) எனவே (முஹம்மதே!) இப்போது நீர் அதே தீனின் பக்கம் அழையும்; உமக்கு ஏவப்பட்டபடி அதில் உறுதியுடன் இரும்! மேலும், இம் மக்களின் ஆசாபாசங்களுக்கு இணங்கிவிடாதீர். மேலும் (இவர்களிடம்) கூறிவிடும்: “அல்லாஹ் எந்த வேதத்தை இறக்கியிருக்கின்றானோ அதன்மீது நான் நம்பிக்கை கொண்டேன்; நான் உங்களிடையே நீதி செலுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கின்றேன். *அல்லாஹ்தான் எங்களுக்கும் அதிபதி; உங்களுக்கும் அதிபதி; எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த தர்க்கமும் இல்லை.* அல்லாஹ் ஒருநாள் நம் அனைவரையும் ஒன்று திரட்டுவான். மேலும், அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியுள்ளது.”
    (அல்குர்ஆன் : 42:15)

  • @nationaltoday7124
    @nationaltoday7124 9 місяців тому +2

    Sir ji, What You are Saying 💯 Percent facts.

  • @ZAINABALI-zo1ey
    @ZAINABALI-zo1ey 9 місяців тому +2

    Super explanation

  • @kaderamer7837
    @kaderamer7837 10 місяців тому +8

    எல்லா மத மனித நேயத்துடன் இஸ்லாம் mathikkum

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 10 місяців тому

      குர்ஆன் 3:85 "இஸ்லாம் தவிர வேறு எந்த மதமும் இல்லை.
      இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

  • @basheerahmed7613
    @basheerahmed7613 10 місяців тому +6

    எம்மதமும் சம்மதம் என்பதை விட எம்மதமும் சரிசமம் என்பது சிறப்பு

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 10 місяців тому

      மூமினும் காபிரும் ஒன்றா?😂😂😂

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 10 місяців тому

      குர்ஆன் 3:85 "இஸ்லாம் தவிர வேறு எந்த மதமும் இல்லை.
      இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

    • @LilyinHeaven
      @LilyinHeaven 10 місяців тому +5

      @@prakashvanjinathan2357இக்கால கட்டத்தில் காபிர் என்று கூறுவது தவறு .சிலர் அப்படி இருக்கிறார்கள்தான். ஆயினும் இஸ்லாத்தை அறியாதவர்கள்தான் பலர். அவர்களுக்கு எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுவதே எம்மீது கடமை.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 10 місяців тому

      @@LilyinHeaven மாற்று மதத்தை மறுப்பது தானே இஸ்லாம்?! இன்று அல்லாஹ் வை வணங்கும் நாடுகளை விட அல்லாஹ் வை ஏற்காத நாடுகளே உலகை ஆள்கின்றன.

    • @shafeea7166
      @shafeea7166 9 місяців тому +2

      ​​@@prakashvanjinathan2357
      காஃபிர் என்பது ஒரு தவறான வார்த்தை இல்லை அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
      காஃபிர், என்பதின் பொருள் இஸ்லாம் அல்லாதவர் என்பது மட்டுமே.
      ஆகவே அதை பெரிதாக எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை.
      ஆனால், சம காலத்தில் இந்த வார்த்தை தேவை யில்லை என்பதே சரியாக இருக்கும்.
      ஆனால், இஸ்லாமை புரிந்து கொண்டால் அதன்படி வாழ்ந்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்.....

  • @AsarudeenN-e9j
    @AsarudeenN-e9j 10 місяців тому +1

    Allah hu akbar ❤❤❤❤❤

  • @blalalt796
    @blalalt796 10 місяців тому +2

    MASHALLA 🌜 👍 🌛 😮😮😮😮😮😮😮🎉🎉🎉❤❤❤❤❤SUPER 👌 👍 😍 VETRI MASHALLA

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj Місяць тому

    Dr. Sir, with no offence to you, I would like to know, if there is change of mind, after listening to your explanations. 🌹

  • @rajendranmuthiah7494
    @rajendranmuthiah7494 9 місяців тому +1

    நீ இப்படிதான் வாழ வேண்டும், அதாவது நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படிதான் என்னை சார்ந்தவர் வாழவேண்டும் என்பது கண்டிப்பாக கடவுளின் கட்டளையா இருக்க முடியாது, அது ஒரு சாதாரண மனிதன் சொன்னதாகதான் இருக்க வேண்டும்...

    • @afnanhabeeb5601
      @afnanhabeeb5601 7 місяців тому

      Naam roll model endru solvom illaiya athuthaan

    • @afnanhabeeb5601
      @afnanhabeeb5601 7 місяців тому +2

      மனைவி , குழந்தைகள் இருப்பவன் கடவுளாக இருக்க முடியாது அது மனிதனின் பண்பு மனிதன் பலவீனமானவர் கடவுள் அப்படி இல்லை அதுவும் ஒரு கட்டு கதையாக தான் இருக்க வேண்டும்

  • @shafi.j
    @shafi.j 10 місяців тому +6

    உங்களுக்கு உங்கள் மதம் எங்களுக்கு எங்கள் மதம்
    இஸ்லாம் எக்காரணத்தை கொண்டு எந்த மத கடவுள்களை அசிங்க படுத்த சொல்லுவதில்லை

  • @KeahWing-hx4sr
    @KeahWing-hx4sr 9 місяців тому

    Kaykka nalla than erukku aana ethu nataymuraiel nenkal katai pitipathu kuriwu unkalitam ariyamy niriya ullathu

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 9 місяців тому +1

    இந்தக் கேள்வி மிக அறிவில்லாதவர் கேள்வி.அல்லாவைத்தவிர வணக்கத்துக்குரியவர் யயாருமில்லை என்பது தானே இசுலாமின் அடிப்படைக் கொள்கை. அதுதெரியாமல் இந்தக் கேள்வி கேட்கலாமா.

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 9 місяців тому

    காஃபிர் மூமின் என்ற சொல்லுக்கு என்ன பொருள்???

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c 9 місяців тому

      இறைமறுப்பவர் காஃபிர். இறைவன் ஒருவனை நம்பி அவனது கட்டளைப் படி நடப்பவன் மூமீன்

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 9 місяців тому

      காபிர் என்றால் இந்து மூமீன் என்றால் முஸ்லிம்

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c 9 місяців тому

      காஃபிர் என்றால் இறைவனை மறுப்பவர். மூமீன் என்றால் இறைவன் ஒருவனை நம்பி அவனுக்கு முழுமையாக கட்டுப்படுபவர்

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c 9 місяців тому +2

      @@rahmathullahaliyar7487 பதில் தெரியாவிட்டால் பதில் அழிக்க வேண்டாம் நண்பா

    • @Wahitpro
      @Wahitpro 8 місяців тому

      இறை மறுப்பாளர்கள் தான் காபிருக்கு பொருள்

  • @AbdulSalam-li4gy
    @AbdulSalam-li4gy 20 днів тому

    இந்த மூன்றையும் குறிக்கும் ஒரே சொல் /வார்த்தைதான்"மத நல்லிணக்கம்" என்பது.
    இதற்கு ஏன் ஐயா இப்படி
    உருட்டுகிறீர்கள்.
    பரவாயில்லை,மத விளம்பரம்,வியாபாரம்
    நன்றாகவே உள்ளது.

  • @Itz.__me__SK
    @Itz.__me__SK 9 місяців тому

    தாங்கள் சொல்லும் கடவுள் பற்றிய அறிதல் கோட்பாட்டில் தாங்கள் கூறிய கருத்துக்கள் முரண்பாடான புரிதல் அறியாமை தங்களுக்கு நிறைய உள்ளன கிறிஸ்தவ மதத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 10 місяців тому +7

    எம்மதமும் சம்மதம் என்று எழுதப்பட்ட, மூன்று மத குறியீடுகள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை பல இந்துக்கள் கடைகளில் பார்க்கலாம். ஆனால் இதை ஒரே ஒரு முஸ்லீம் கடையில் கூட பார்க்க முடியாது.

    • @ammusidhu4797
      @ammusidhu4797 10 місяців тому +8

      கலப்படம்.இல்லாத.கடவுள் வணக்கம்.கலப்பட..இல்லாத....கொள்கை.இருக்க வேண்டும்.வெறும் வாயல்.சொன்னால்..போதாது..நடை.முறை.இருக்க.வேண்டும்...இந்து.மாதத்தில்.சாதி.இருக்கு
      நீங்கள்.சொல்வது...நடை.முறை.செய்வீர்களா

    • @shafi.j
      @shafi.j 10 місяців тому +5

      உண்மையுடன் எதையும் கலக்க கடவுள் எங்களுக்கு அனுமதி தர வில்லை அதலால் தான் எங்களுக்கு எந்த ஒரு அடையாளமும் வழங்க பட வில்லை

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 10 місяців тому

      @@shafi.j உண்மையாக அல்லாஹ் மட்டுமே இருந்தால் நீங்கள் தான் இன்று உலகை ஆள வேண்டும். ஆனால் எதார்த்தம் என்ன? காபிர்கள் தான் உலகை ஆள்கின்றனர். கடவுள் என்ற பெயரில் முகம்மது சொன்ன அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள். குர்ஆனையும் எதார்த்தத்தையும் ஒப்பிட்டால், அல்லாஹ் என்பது முகம்மதுவின் அதீத கற்பனை என்பது தெளிவாகிறது.

    • @nedounssejianesouprayen180
      @nedounssejianesouprayen180 10 місяців тому

      Dei kizhava unaku yevane
      unaku doctor pattam kodutaan ? Nee muttaal
      maathiri pesugiray . Ozhungana badhil sollavillai.islaam matham
      50 islamiya naadugalilum
      matra naadugalilum
      madhatai balaatkaam
      Seidhu tinitulladhu ."Iran
      Turkey Indonesia Malaysia Pakistan India
      Albania etc...etc..."
      Kizhavan kaadhu kutugiraane .makal ushar

    • @rahmankani
      @rahmankani 10 місяців тому +1

      நண்பரே இந்த கேள்விக்குதானே இவ்வளவு நேரம் அவர் பதிலளித்தார்....எல்லா மதங்களுக்கிடயே மதிப்புணர்வு இருக்க வேண்டும்....யார் மீது யாரும் கருத்து திணிப்பு கூடாது.....அனைத்து மதத்தவருக்கும் அவரவர் உரிமை கிடைக்கபெற வேண்டும் இதுவே சமத்துவம்.....

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 10 місяців тому +1

    முதல்ல சன்னி முஸ்லிமும் ஷியா முஸ்லீமும் ஒன்னு சேருங்க. அப்புறம் நாங்க இந்துக்கள் ஒன்னு சேர்றோம். வாடா இந்து மாப்ள. நாம டீ குடிக்க போவம்.

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 10 місяців тому

      Islam lae sect hey illae dha, Aivangae adichikethu narrurathum islam ku sammatham illae and nee one haa erru illa Mae po

    • @DSamson1978
      @DSamson1978 9 місяців тому

      Ivarudaiya teachingha sariya ghavanichinghala apdiye karuthu solramariye naisa hindhuvum christiyanum sariyilladhavangha muslims dhan yellathulayum correcta irukkangha madhathilum sari arasiyalilum sari muslimghaldhan correctunnu kaadhu kuththuraaru paathinghala

    • @Speedview85
      @Speedview85 9 місяців тому +1

      உங்கள் மத நூலில் சாதி உள்ளது. ஆனால் எங்கள் மத நூலில் அது இல்லை . மனிதன் தவறு செய்தால் அது மதத்தின் தவறு ஆகாது

    • @K.......l.......007
      @K.......l.......007 9 місяців тому

      @@Speedview85 apdiya adha endha vedam solludhu nu ippo nee enakku prove pandra 😂

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 7 місяців тому

      ​@@Speedview85எங்கள் சமயத்தில் உள்ள சாதியை நீ ஆண்மை இருந்தால் காட்டு நான் இஸ்லாம் பற்றி சொல்ல வா

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 9 місяців тому +1

    ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களையும் வரவழைத்து ஒரு பெரிய அண்டாவில் குரூட் ஆயிலை ஊற்றி நெருப்பு ஏற்றி ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக குரூட் ஆயிலில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே மூழ்கி எடுப்போம் யார் எந்த மதத்தை சேர்ந்தவர் உயிருடன் வருகிறாரோ அவரது மதமே சக்தி வாய்ந்தது .
    அன்று முதல் அனைவரும் அந்த மதத்திற்கு மாறிக்கொள்ள வேண்டும் .
    போட்டி எப்போது நடத்தலாம் ?

  • @DSamson1978
    @DSamson1978 9 місяців тому

    Ivar oru vishappoochi nallavarbola veshampoduvar ullukkul yella muslimghalaipola ivarukkullum madhaveri irukkiradhu udharanathirku indha vasanathirku ivaridam badhil keattuppaarunghalen thalaivar yenna solrarnu quran 8:12 solghiradhu muslimghal ondru thiralunghal muslim alladhavarghalukku yedhiragha theeviravadhiyagha maari avarghal kazhuththai vettunghal yenghiradhu indha vasanathirku ivarin badhil yennannu keattuppaarunghalen poiyya pulughuvaaru aduthu quran 9:123 solghiradhu muslimghale unn pakkaththu veettukkaran muslim illama hindhuvavo christianavo irundhal nee avanghitta vambukkupoyi sanda vaanghi attack pannu avanukku unna paakkumbodhellam bayam varanum ippadithan kuran solghiradhu indha vasanathai patriyum ivaridam kelunghalen reela suththuvaru

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 10 місяців тому +7

    இஸ்லாம் மதம் இல்லை. மார்க்கம்.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 7 місяців тому

      இந்து மதம் இல்லை சமயம் முக்தியை அளிக்கும்

  • @ramalingamgovindarasu333
    @ramalingamgovindarasu333 8 місяців тому

    Islam preach s only hat red

  • @AbdulSalam-li4gy
    @AbdulSalam-li4gy 20 днів тому

    இந்த மூன்றையும் குறிக்கும் ஒரே சொல் /வார்த்தைதான்"மத நல்லிணக்கம்" என்பது.
    இதற்கு ஏன் ஐயா இப்படி
    உருட்டுகிறீர்கள்.
    பரவாயில்லை,மத விளம்பரம்,வியாபாரம்
    நன்றாகவே உள்ளது.