Manamirangum Deivam | Lyrics Video | Fr. S.J. Berchmans | Jebathotta Jayageethanga

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 140

  • @samberlinf7990
    @samberlinf7990 4 дні тому +1

    Sugam tharum theivam yesu...sugam indrum entrum tharuvar

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 роки тому +28

    இயேசப்பா ஒரு தடவை மனம் இரங்கி என் கணவர் சுரேஷ் உசுகம் தந்து இன்று விட்டிற்கு அனுப்பும் எங்களை குடும்பமாக மறுபடியும் வாழ வையும் சாட்சி நீறுத்தும் உம்மால் எல்லாம்கூடும் நம்புகிறேன் விசுவாசிக்கின்றேன் உம்மை மட்டும் தான் நம்பியிருக்கின்றேன் இயேசப்பா

  • @gomathip3881
    @gomathip3881 4 роки тому +85

    மனமிரங்கும் தெய்வம் இயேசு
    சுகம் தந்து நடத்திச் செல்வார்
    யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
    சுகம் தரும் தெய்வம் இயேசு
    சுகம் இன்று தருகிறார்
    1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
    கரத்தைபிடித்துதூக்கினார்
    காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
    கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
    2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
    கரங்கள் நீட்டித் தொட்டார்
    சித்தமுண்டு சுத்தமாகு -என்று
    சொல்லி சுகத்தைத் தந்தார்
    3. நிமிர முடியாத கூனி -அன்று
    இயேசு அவளைக் கண்டார்
    கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
    நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
    4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
    இயேசுவே இரங்கும் என்றான்
    பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
    இயேசு பின்னே நடந்தான்

    • @ArunKumar-gq9ts
      @ArunKumar-gq9ts 3 роки тому

      Can you plz send in English lyrics

    • @pf336
      @pf336 2 роки тому

      amen thank you 😍

    • @Jesus_the_way_
      @Jesus_the_way_ Рік тому +1

      ​@@ArunKumar-gq9tsmanamirangum theyvam Yesu
      sukam thanthu nadaththich selvaar
      yekovaa raqppaa intum vaalkiraar
      sukam tharum theyvam Yesu
      sukam intu tharukiraar
      paethuru veettukkul nulainthaar maami
      karaththaip pitiththu thookkinaar
      kaaychchal udanae antu neengittu aval
      karththar thonndu seythu makilnthaal
      kushdarokiyaik kanndaar Yesu
      karangal neettith thottar
      siththamunndu suththamaaku entu
      solli sukaththaith thanthaar
      nimara mutiyaatha kooni antu
      Yesu avalaik kanndaar
      kaikal aval maelae vaiththaar udan
      nimirnthu thuthikkach vaiththaar udan
      nimirnthu thuthikkach seythaar
      piravik kurudan parththimaeyu antu
      Yesuvae irangum entan
      paarvaiyatainthu makilnthaan udan
      Yesu pinnae nadanthaan
      katharum paethuruvaik kanndu Yesu
      karangal neettip pitiththaar
      padakil aerach seythu avar
      karaiyil konndu poych serththaar

    • @VijayVijay-ky2le
      @VijayVijay-ky2le 28 днів тому

      Amen

  • @sujiR-bz6eu
    @sujiR-bz6eu 13 днів тому

    Yesappa neer enakku thantha ummudaiya magal than en amma. Amma ippo athigamana noyalum, sathanin kattugalalum paavathalum saabathalum avathipaduranga. Avangala neenga unga karathal thottu sugam koduthu arputha sathiyama maatunga thagappanae. Thuthiyum ganamum magimaiyum neer oruvarukkae yesappa, parisuthamulla thagappanae..

  • @SarithaSaral
    @SarithaSaral 19 днів тому

    கர்த்தாவே வழி நடத்தும் கிருபை தாரும் இந்த பாடல் போல என்னை என்னய் உம் வள்ளமை தரும் ஆமேன் ஆமேன் பரிசுத்த ஆவியானவர் வழி நடத்தும்

  • @நித்தியஜீவபாதை
    @நித்தியஜீவபாதை 6 місяців тому +13

    இயேசப்பா என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் வயிற்றில் உள்ள குழந்தை மூக்கின் எலும்பு வளர்ச்சி இல்லையாம் மருத்துவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்த்து சொன்னார்கள் நான் மருத்துவர்களை நம்பவில்லை இயேசுவே அதை வளர செய்வார் என்பதையும் விசுவாசிக்கிறேன் பிறக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்கும் இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கிறேன் நல்ல பிதாவே

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 3 місяці тому +2

    எங்களுக்கு மன இறங்கும் தேவனே நான் வீடு கட்டி இருக்கிற இயேசப்பா 👩‍👦🙏😭😭

  • @nancynancy3
    @nancynancy3 4 роки тому +10

    சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார்....🙏🙏🙏🙏🙏ஆமென்..

  • @SinthuSinthu-c4o
    @SinthuSinthu-c4o 6 місяців тому +1

    மனம் இரங்கம் இயேசு சுகம் இ ன்று தருவார் எமக்கு இருக்குறதனை நோயை சுகம் தருவார்

  • @ThirunelveliBala
    @ThirunelveliBala 4 роки тому +53

    உண்மையிலேயே மனம் இறங்கும் தேவன்தான் அவர். நம்முடைய பாரங்களை சுமந்து, நம்முடைய துக்கங்களை ஏற்றுக்கொண்டு, நமக்காக பாடுகளை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு, ஜீவனை கொடுத்த ஒரே தேவன் அவர். ஆமென்.

  • @swethaswetha9925
    @swethaswetha9925 5 місяців тому +1

    எனக்கும் மனம் இறங்கி எனக்கு சுகம் தாரும் யேசுவே சாட்சியாக என்னை ஆலயத்தில் நிறுத்தும் உம்மால் முடியும், உம்மால் மட்டும்தான் முடியும் இயேசுவே. ஸ்தோத்திரம் ஆமேன்.

  • @joshuasamjk
    @joshuasamjk 4 роки тому +36

    According to current situation. God heal our nations

  • @aruldassk3671
    @aruldassk3671 3 роки тому +8

    மனமிரங்கும் தெய்வமே உமக்கு நன்றி

  • @sathiyasumangali986
    @sathiyasumangali986 3 роки тому +9

    ஆண்டவரே எங்கள் தேசத்தின் மீது மனமிரங்கும்...

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 9 місяців тому

    ஆமென் ஆமென் அப்பா எனக்கு பூரண சுகம் தாங்க ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏

  • @ashokdaniel9776
    @ashokdaniel9776 Рік тому

    Amen.... Manamerangu அப்பா

  • @Simonthangaraj
    @Simonthangaraj 6 місяців тому +1

    சுகம் தரும் தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @jenifera5936
    @jenifera5936 Рік тому +2

    சுகம் குடுக இயேசப்பா

  • @SVVetrimaranSvvetrimaran
    @SVVetrimaranSvvetrimaran 5 місяців тому +3

    இந்த பாடல் நான் படித்த ஹாஸ்டலலா எடுத்தது மிஸ் யூ பிரஸ்

  • @jesurajaamala5921
    @jesurajaamala5921 5 років тому +30

    தேவமனிதரின் பாடல்.. மன இருக்கத்தின் போது தந்தை அவர்களின் பாடல் மட்டுமே மன அமைதியை கொடுக்க முடியும்.. தந்தை அவர்களின் மூலம் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வர ஜெபிக்கிறேன்...

  • @sebastianceline7369
    @sebastianceline7369 4 роки тому +5

    ஆமென் அல்லேலூயா , கர்த்தருக்கு நன்றி

  • @simonsekar1975
    @simonsekar1975 5 місяців тому

    இயேசுவே யெனக்கும் மனமிரங்கும்😊

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 роки тому +2

    Jesus Christ amen nandri ayya

  • @nithyal4967
    @nithyal4967 Рік тому

    Appa indha padal en thevani patri muzhumiyaga purindhu kondu enakku muzhu nambikkiyai thandhathu ivargalukkellam arpudham seidha en devan engalukkum seivar Amen Hallelujah Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aroonraj94
    @aroonraj94 Рік тому

    Yesuve Ennudaiya Thevaikkai Manam Erangum Andavare👏🙏

  • @nishanishanthini6338
    @nishanishanthini6338 4 роки тому +6

    ஆமென் அல்லேலூயா

  • @shyluanu3894
    @shyluanu3894 3 роки тому +4

    Amen.en daughter ku fever kunam agavendum endru yesuvin namathinalae arikai seikiren.Amen

  • @jamesruban3787
    @jamesruban3787 2 роки тому +6

    I'm listening this while I am suffering from fever and I hope our lord and our savior Jesus Christ heal me 🙂
    Jehova Rapha ❤️ Amen ✝️

  • @ammukutty6890
    @ammukutty6890 3 місяці тому

    Enaku manam irukanga appa pls appa ennaiya saciya neenga sapaiyela nerunthunga appa enaku vayiru valid appa.kulanthai illa appa nee tharuvinganu nambikaiya iruken

  • @chellajoycy9550
    @chellajoycy9550 3 роки тому +4

    Lord remember me. Heal me Lord going through lot of pain

  • @raghub5081
    @raghub5081 3 роки тому +4

    Tank you jesus tank you father

  • @chitrasharma4354
    @chitrasharma4354 2 роки тому +1

    Amen amen I trust in my Jesus I love my dad jesus

  • @gnanalisha9957
    @gnanalisha9957 3 роки тому +3

    Sugam thandhu nadathi selvar.. 🙏😍

  • @dsbsoundhar5430
    @dsbsoundhar5430 2 роки тому +1

    அன்பான இயேசு

  • @lidiyas6713
    @lidiyas6713 2 роки тому +1

    My favorite singer percmans iyya 😘😘😘😘😘❤️❤️❤️❤️😘😘😘😘😘😘

  • @senthilsenthil6412
    @senthilsenthil6412 4 місяці тому

    Tq Lord for your grace Amen ❤

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Рік тому

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @KumarPec-h7w
    @KumarPec-h7w Рік тому

    Amen Amen Appa thank you so much jesus love you daddy ❤️❤️❤️🙏🙏🙏

  • @chitrasharma4354
    @chitrasharma4354 2 роки тому +1

    Amen amen amen

  • @LAXMiHEMALATHALAXMiHEMALATHA
    @LAXMiHEMALATHALAXMiHEMALATHA Місяць тому

    Amen 🙏🙏🙏 hallelujah ✋

  • @pavidarshi279
    @pavidarshi279 10 місяців тому

    Oruthadawa manam iragi en nishantha wai ennodu sethuwaiga thagapanee😢😢😢😢😢😢😢😢😢😢

  • @daniesther2457
    @daniesther2457 2 роки тому +4

    My favourite song ❤️ I love you jesus 💓💖 golry to jesus

  • @estherselvi6116
    @estherselvi6116 3 роки тому +5

    Super song... thank you Jesus.. Love you Appa...

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 4 роки тому +4

    amen.. Praise the Lord Jesus Christ.

  • @josephkanna5606
    @josephkanna5606 Рік тому +1

    Crying this song..thanks..iyya..😢😢😢

  • @salomesalome3206
    @salomesalome3206 4 роки тому +3

    Sure Our Lord's healing power can be experienced right while listening to this song by this great man of GOD, rev. fr. Berchmans. Glory to JESUS AMEN.

  • @chitrasharma4354
    @chitrasharma4354 2 роки тому +1

    I trust in my jesus I love my dad jesus amen

  • @davidrockers7956
    @davidrockers7956 3 роки тому +3

    God bless you

  • @vijayakani7153
    @vijayakani7153 Рік тому +1

    Amen intha song aaruthala iruku

  • @VasanthiMv
    @VasanthiMv 3 роки тому +3

    Amen🙇💫💫💫

  • @johnvinistan1266
    @johnvinistan1266 Рік тому

    Jesuve enakkaka manam erankunka Amen

  • @moseymose5709
    @moseymose5709 3 роки тому +2

    Amen Jesus

  • @gnanalisha9957
    @gnanalisha9957 3 роки тому +4

    Amen.. 🙏

  • @johnraj2195
    @johnraj2195 3 роки тому +3

    Amen

  • @prabakaran-ue1le
    @prabakaran-ue1le 3 роки тому +2

    Praise the lord

  • @aruljuliet8720
    @aruljuliet8720 3 роки тому +4

    Amen🙏

  • @divyac67
    @divyac67 4 роки тому +7

    God please help us 🙏🙏🙏🙏 🙏

  • @jamesravindran6806
    @jamesravindran6806 3 роки тому +4

    God is the Mighty Healer

  • @EzekielLovishal
    @EzekielLovishal Рік тому +1

    Praise the lord 🙏

  • @tharshanism
    @tharshanism 3 роки тому +3

    Love you jesus

  • @SanthoshSanthoshkumar-vu7qh
    @SanthoshSanthoshkumar-vu7qh 3 місяці тому

    Amen Jesus love you

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er 7 місяців тому

    Jesus Appa amen ❤❤❤❤

  • @baskarroshmi6753
    @baskarroshmi6753 2 роки тому +1

    Amen Jesus 🙏🙏🙏🙏🙏

  • @subashinisuba5771
    @subashinisuba5771 3 роки тому +3

    Great song..

  • @BackiyaLakshmi-mu7gx
    @BackiyaLakshmi-mu7gx 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @nethrayesu6388
    @nethrayesu6388 4 роки тому +4

    Praise God

  • @glaryjohn9544
    @glaryjohn9544 4 роки тому +6

    My favourite

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 2 роки тому +1

    Thank you jesus

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 2 роки тому +1

    Praise god
    Nice song

  • @SridharSind
    @SridharSind 11 місяців тому

    Nice song ❤

  • @selvaraj8446
    @selvaraj8446 3 роки тому +2

    Amen.iya

  • @gayathrikalingapatnam2912
    @gayathrikalingapatnam2912 Рік тому +1

    I want Telugu song by berchamans garu

  • @showryreddy
    @showryreddy 2 роки тому +3

    please anyone can upload telugu version..thankyou

  • @muthukrishnankavithamuthuk6696
    @muthukrishnankavithamuthuk6696 3 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gideonganesh8653
    @gideonganesh8653 3 роки тому +2

    Timely song in this pandemic pain...🙏👍

  • @sridharsindhu3647
    @sridharsindhu3647 11 місяців тому +1

    Nice song

  • @Simonthangaraj
    @Simonthangaraj 6 місяців тому

    Paster சூப்பர் பாஸ்டர் நாங்கள் விழப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் நேமூர்

  • @paulinejoseph120
    @paulinejoseph120 3 роки тому +2

    My heart touch

  • @jancyjancy6427
    @jancyjancy6427 Рік тому

    Jesappa I love you

  • @felixs2495
    @felixs2495 4 роки тому +3

    Love this song...

  • @arulappanarul4738
    @arulappanarul4738 4 роки тому +3

    Jesus

  • @joshuasudheergarikamukku1263
    @joshuasudheergarikamukku1263 2 роки тому +2

    Sir i need telugu version of this song sir i have tried many ways didn't found if you have please provide a link sir please

  • @mosesmoses8688
    @mosesmoses8688 4 роки тому +3

    👏👏👏

  • @fungamer7932
    @fungamer7932 3 роки тому +2

  • @seenivasan5831
    @seenivasan5831 3 роки тому +2

    Help me Jesus my life

  • @athimulamathimulam9972
    @athimulamathimulam9972 2 роки тому +1

    Super voice...

  • @vijaysegarVijaysegar
    @vijaysegarVijaysegar 7 місяців тому

    🙏Amen

  • @ashilrockey2115
    @ashilrockey2115 Рік тому

    Love you jesus love u so much appa💕

  • @sajins4877
    @sajins4877 3 роки тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @EswariT-x1k
    @EswariT-x1k 2 місяці тому

    My fav song

  • @meenaramana5331
    @meenaramana5331 2 роки тому +1

    Jesus new model song

  • @indrarengs5321
    @indrarengs5321 4 місяці тому

    Indravirku left leg current sock adithadhuboke iruku feet icekatti bole viraithu iruku cold cough ilaikuradhu stop ahanum cure ahanum left leg pain neenganum please pray my humble request 🙏🙏🙏

  • @rajalakshmanan
    @rajalakshmanan 5 років тому +6

    THANK KING YOU JESUS

  • @meenaramana5331
    @meenaramana5331 2 роки тому +2

    Jesus Telugu new songs

  • @NaveenKumar-hi8kn
    @NaveenKumar-hi8kn 3 роки тому +1

    Can I find telugu lyrics for this song?

  • @randommail5862
    @randommail5862 Рік тому +1

    He is a wonderful father . Appa neer en manavalan amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 👑💝💝💝🔥🕊️✌️🔥🔥🕊️🕊️🕊️✌️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🧠🧠🧠🧠🧠🧠🧠 Appa are my wisdom halleluya

  • @vasanthkumarkumar-pv3hw
    @vasanthkumarkumar-pv3hw 25 днів тому

    Appa please my family mela manam yerangum

  • @arulappanarul4738
    @arulappanarul4738 4 роки тому +4

    Help panunga paa

  • @monisamu4156
    @monisamu4156 6 місяців тому

    Åp̊p̊å e̊n̊ p̊o̊n̊ůn̊g̊å r̊e̊d̊p̊e̊r̊ům̊ f̊e̊v̊e̊r̊l̊å r̊o̊m̊b̊å k̊ås̊t̊åp̊åd̊ůr̊ån̊g̊å s̊ůg̊åm̊ k̊ůd̊ůn̊g̊å p̊å🙏🙏🙏🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 роки тому

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏