நாவில் எச்சில் ஊரும் இறால் மீன் ஊறுகாய் | Spicy Prawn Fish Pickle

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2022
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    நாவில் எச்சில் ஊரும் இறால் மீன் ஊறுகாய் | Spicy Prawn Fish Pickle
    Ingredients:
    Prawn-1kg
    Ginger -250g
    Garlic -250g
    Mustard-50g
    fenugreek-5g
    cumin-10g
    Turmeric powder-5g
    oil-1litre
    salt-30g
    chilly powder-50g
    coriander powder -100g
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    This channel is about tasty food that can be made easily at home. In this channel you can learn and watch on for Simple Vegetarian, Non Vegetarian recipes, Village food recipes and Healthy recipes in Tamil.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New UA-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    ☛சீர்காழி ஸ்டைல் மீன் குழம்பு - • சீர்காழி ஸ்டைல் மீன் க...
    👉சிக்கன் முட்டை கொத்து சேமியா - • சிக்கன் முட்டை கொத்து ...
    ☛Italy Famous Roasted Piccata Chicken & Lemon Sauce - • இத்தாலி புகழ் பொறிச்ச ...
    👉கட்லா மீன் தலைக்கறி குழம்பு - • அசத்தலான கிராமத்து சு...
    ☛Epic 10 Variety of Chocolates Eating Competition - • Epic 10 Variety of Cho...
    👉தட்டு இட்லி செய்வது எப்படி - • Bengaluru Special That...
    ☛வாழைப்பழ வான்கோழி கார போண்டா - • வாழைப்பழ வான்கோழி கார ...
    👉கற்றது கையளவு பிரியாணி😋 - • ஆம்பூர் ஆட்டுக்கறி பிர...
    ☛தேன், பால், முட்டை சேர்த்த சத்தான பிரட் டோஸ்ட் - • தேன், பால், முட்டை சேர...
    👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL
  • Розваги

КОМЕНТАРІ • 133

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp 2 роки тому +47

    தபால்காரர் போல, உணவு இருப்பவரிடமிருந்து , இல்லாதவர்களிடம் கொண்டு போய் கொடுக்கும், உங்கள் பணி மிக அருமை, உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் 👌👌👌

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 роки тому +14

    பாடலுடன் இறால் ஊறுகாய் அருமை எளியவர்களுக்கு உணவு கொடுப்பதும் ‌அதுவும் அவர்களின் இடத்தில் போய்க் கொடுப்பது சூப்பர் வாழ்க வளமுடன் நீங்களும் ஸ்பான்ஸர்களும்🙏🙏🙏

  • @rksnakul790
    @rksnakul790 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @richierichie168
    @richierichie168 2 роки тому +6

    பாட்டும்,,சோறும் அருமை❣️
    கற்றது கை அளவு இனாலே கலக்கல் தான் 😍😍

  • @hassanyasmin9799
    @hassanyasmin9799 2 роки тому +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவூப் நயாஸ், அருமையான பதிவு, ருசியான சமயல், கடைசியில் சாப்பாடு வாங்குன அந்த சின்ன பொண்ணு கண்ணில் சந்தோசத்தை பார்த்தது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கற்றது கையளவு 👍

  • @sstpoo3592
    @sstpoo3592 2 роки тому +3

    நீங்க ஊறுகாய் செய்யாத பொருளை இனிதான் உருவாக்கவேண்டும் பாண்டி புரோ சூப்பர் ஊறுகாய்😍👌

  • @KingKing-uc3nm
    @KingKing-uc3nm 2 роки тому

    வணக்கம் கற்றதுகையளவு யூடிப்சேனலில் வேளைபார்க்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ அனைத்தும் ரொம்பவும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய சேவைகள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரர்களே முதியோர் இல்லம் உடல்ஊனமுற்றோர் சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தேடிபோய் செய்யும் உதவிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாண்டியன் உங்களுடைய சேவைகள் மேலும் வளர்ச்சி அடைய நம் தமிழ் மக்களின் அனைவருடைய வாழ்த்துக்கள்

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 роки тому +1

    நாவில் உமிழ்நீர் ஊரி அதிக ஆசையை தூண்ட்ர அளவு இறால் ஊறுகாய் வேற மாதிரி நன்றி அண்ணா

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 2 роки тому +1

    Superb eral oorugai kk brothers.👌👍🙏💖

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 2 роки тому +2

    Master Chang is always different style. Keep on doing more videos

  • @sathishs8619
    @sathishs8619 2 роки тому +1

    மாலை வணக்கம் கற்றது கையளவு நண்பர்களே

  • @tamilmovies4786
    @tamilmovies4786 2 роки тому +1

    Semma அண்ணா..... Congrats பாண்டி அண்ணா

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 роки тому +1

    Video arumai excellent semaya iruku very nice video i love it ❤️❤️❤️❤️❤️❤️

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 2 роки тому +3

    Master Chang 🤤🤤🤤 always Vera level ya... Super katrathu kaialauv team👌👌

  • @pandiyarajpandiyaraj3701
    @pandiyarajpandiyaraj3701 2 роки тому +1

    Pandi Anna super video

  • @devikadevi6061
    @devikadevi6061 2 роки тому +2

    Prawn oorgaa super semma 😋😋

  • @autoboy9952
    @autoboy9952 2 роки тому

    Arumaiyana video super anna

  • @mohemadhaniffthabith8359
    @mohemadhaniffthabith8359 2 роки тому

    Chag anna nawula urudhu super 👌 👍 😍

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா மாஸ்டர் வேற லெவல்👌👌👌👍👍👍😋😋😋😋

  • @Pmsfamily92
    @Pmsfamily92 2 роки тому

    Wow prawn oorugai semma anna 🤤🤤🤤🤤

  • @thiruthiru3633
    @thiruthiru3633 2 роки тому

    Kalvaraghu kooluku supera iruku sides super pandhi anna and kk team

  • @tgmgamingfamily1017
    @tgmgamingfamily1017 2 роки тому

    அண்ணா எங்க ஊருர் தம்மம்பட்டி கு எப்போ வந்திங்க வல்லவர் கோயில்க்கு வந்து இருக்கிங்க

  • @rukshansanjeewa5880
    @rukshansanjeewa5880 2 роки тому

    Nandu shekar anna lm your periya fan. Every week day Im watching katrathu samayal on kalaignar tv.
    Im from sri lanka. God bless you
    Enaka konjam tha thamil theriyum anna

  • @emimalp2316
    @emimalp2316 2 роки тому +4

    அடிபொலி சமையல் மாஸ்டர் ஜி சூப்பர் Yummy dish 😋😋😋

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 роки тому +1

    சூப்பர் ஹை

  • @AnjaliAnjali-fw9fn
    @AnjaliAnjali-fw9fn 2 роки тому

    Song super 👌 and Prawn oorugai super 😋

  • @Kodisharul
    @Kodisharul 2 роки тому +4

    Super Anna 🙏K👍K🙏

  • @d.p.s.sivapriyen2864
    @d.p.s.sivapriyen2864 Рік тому

    Pandi anna kanava biryani senji poduga 🙄

  • @selvithiru4002
    @selvithiru4002 2 роки тому +2

    Super Anna 🤤🤤

  • @basicmymusic4477
    @basicmymusic4477 2 роки тому

    Super mostr And all

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    சூப்பர் ரானரால்ஊ௫காய்
    வாழ்த்துக்கள் சாங்மாஸ்டர்

  • @vkaliraj6625
    @vkaliraj6625 2 роки тому

    நல்ல கேள்வி.

  • @RajasKitchen
    @RajasKitchen 2 роки тому

    Super 👌👌👌

  • @askarkhan3968
    @askarkhan3968 2 роки тому

    super Anna 👌👌👌

  • @megarajan4587
    @megarajan4587 2 роки тому

    அருமை நண்பர்களே

  • @kumarandurai7702
    @kumarandurai7702 2 роки тому +1

    song super super

  • @benixbenix6890
    @benixbenix6890 2 роки тому

    Always best 🔥🤩🤩 fun team' 😘😘😘😘😘😘

  • @Ithuungaveetucooking
    @Ithuungaveetucooking 2 роки тому

    Naan keeripatti Than 😍 Pandi Anna ...

  • @sykoqueen6283
    @sykoqueen6283 2 роки тому

    Song 🎵 super da thambhi

  • @sambalpur4010
    @sambalpur4010 2 роки тому

    Very very nice

  • @okp5703
    @okp5703 2 роки тому

    சென்ராயன் அண்ணா பாடல் அருமையாக இருக்கிறது

  • @durairaj5423
    @durairaj5423 2 роки тому

    All prawn have clean property

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 3 місяці тому

    Supper❤

  • @VigneshVicky-bs3oe
    @VigneshVicky-bs3oe 2 роки тому

    Super anna good job

  • @muthukannan532
    @muthukannan532 2 роки тому

    Super💯

  • @mangaisrinivasan4368
    @mangaisrinivasan4368 2 роки тому

    Yanga area anna super

  • @rekharekha4412
    @rekharekha4412 2 роки тому

    Nice

  • @call_me_kanna496
    @call_me_kanna496 2 роки тому

    Super Annan

  • @thalapathibharaththalapath9380
    @thalapathibharaththalapath9380 2 роки тому

    Super

  • @karthikpriya544
    @karthikpriya544 2 роки тому

    Song Veara leval

  • @sameedhomer1702
    @sameedhomer1702 2 роки тому +2

    My favourite seafood prawns and so stressful to clean it.

  • @VillageFisherWorld
    @VillageFisherWorld 2 роки тому

    Bro differend irukku bro ithu mattaka kelviye pattathu illa super👍🏻👍🏻👍🏻

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 роки тому

    Wow the boy sung super🥰🥰🥰 Pls ask him to try vijay singer telent show.

  • @kumarandurai7702
    @kumarandurai7702 2 роки тому +1

    super

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 роки тому +1

    தலையையும் தோலையும் நெருப்பில்....காயவைத்து அரைத்துபொடியாக்கி......மரக்கறிசமைக்கும்போதும் தேங்காய் சம்பலுக்கும்.....சேர்த்துபாருங்க ஆ.... அண்ணா

  • @rmworld6776
    @rmworld6776 2 роки тому

    Super pandiyan anna🥰❤🥰🥰

  • @VillageFisherWorld
    @VillageFisherWorld 2 роки тому

    Song super anna

  • @abhijaysamayal7014
    @abhijaysamayal7014 2 роки тому +1

    அண்ணா எங்கள் ஊருக்கு கீரிப்பட்டி எப்ப வந்தீர்கள்

  • @saravanan9601
    @saravanan9601 2 роки тому

    தலைவா இன்னக்கி... எங்க இருக்கீங்க

  • @viperislive3
    @viperislive3 2 роки тому +2

    14:06 🤣🤣

  • @rajraja2783
    @rajraja2783 2 роки тому

    Super na

  • @rajeshp9597
    @rajeshp9597 2 роки тому

    Super super

  • @gayathriramanathan1923
    @gayathriramanathan1923 2 роки тому +1

    Intha orugai evalo naal vachu sapidalam

  • @gopinath3124
    @gopinath3124 2 роки тому

    தம்பி நல்லா பாடுறான்...

  • @musicandromeda2142
    @musicandromeda2142 2 роки тому +1

    14.05 min Enna sound paa?

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t 2 роки тому

    Super bro

  • @ananthim282
    @ananthim282 Рік тому

    நீங்கள் எப்படி சுவையா சாப்பிடுறீங்களா உங்களுக்கு வயதுதான் ஒழிப்போம்

  • @subashjs3597
    @subashjs3597 2 роки тому

    enga oru 😍😘😎...

  • @sanmugasanmuga4016
    @sanmugasanmuga4016 2 роки тому

    Nice bro

  • @vijaydairy4515
    @vijaydairy4515 2 роки тому

    Kid super

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 роки тому

    Co co is super man 😁😆

  • @vijayaletchumie1627
    @vijayaletchumie1627 2 роки тому

    😋😋😋👌

  • @durairaj5423
    @durairaj5423 2 роки тому

    Iraya uruga ellarukkum thiriyum

  • @vimalrajkamaraj8130
    @vimalrajkamaraj8130 2 роки тому

    Salem maavattam attur vattam la irukura keeripatti place bro

  • @DINESH-st1eg
    @DINESH-st1eg 2 роки тому

    Song vera level 🔥🔥🔥🔥 music

  • @TamilTamil-ew9tk
    @TamilTamil-ew9tk Рік тому +1

    👍👍👍👍

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 2 роки тому

    👍

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 роки тому

    அண்ணா பாண்டி அண்ணா எப்போனா சிங்கப்பூர் மலேசியா சாதனா யூடியூப் பார் வெளிநாடு சமையல் விடியோ ஏட்டுத்து போட்டு ராங்க

  • @durairaj5423
    @durairaj5423 2 роки тому

    Different ta entha pannuga

  • @schoolfun2346
    @schoolfun2346 2 роки тому

    Anna Sekar Anna vaa Neyveli la pathan scoty la ponagaa

  • @Smartcleaningtips
    @Smartcleaningtips 2 роки тому

    Keeripatti my native place

  • @user-ww4zl9ib5t
    @user-ww4zl9ib5t 2 роки тому

    மார்ச் 14 உங்கள பார்த்தேன் நேரம்12 20 pm

  • @vkaliraj6625
    @vkaliraj6625 2 роки тому

    செயல்படுபவன் வீரன் . சிந்திப்பவன் தலைவன் .

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 роки тому

    ரெம்ப கலக்கிறீங்க....தலைவா.... நன்றி அண்ணா

  • @durairaj5423
    @durairaj5423 2 роки тому

    Then can have

  • @puviaras
    @puviaras 2 роки тому

    Ponnumani 🎉🎊

  • @marisamyanusiya674
    @marisamyanusiya674 Рік тому

    சூப்பர் சேகர் அண்ணா ஜாங் 👹👺💩👻💀🤕😷

  • @kaviraj973
    @kaviraj973 Рік тому

    👍👍👍👍👍👍👍

  • @SathiShKumar-wn7ee
    @SathiShKumar-wn7ee 2 роки тому

    😍😍😍😍😍😍😍

  • @rusullabanu8484
    @rusullabanu8484 Рік тому

    😇

  • @sakthivelmuthukrishnan3790
    @sakthivelmuthukrishnan3790 2 роки тому

    🙏🙏

  • @prabapraba681
    @prabapraba681 Рік тому

    Urugai puli Utha Lama

  • @mohemadhaniffthabith8359
    @mohemadhaniffthabith8359 2 роки тому

    Rauf nayaz awargaluku happy birthday 🎂 to you

  • @Anand_010
    @Anand_010 2 роки тому

    Were is coco best

  • @kirubakaran6316
    @kirubakaran6316 2 роки тому +1

    Hi anna 1 comment

  • @periyasamy7023
    @periyasamy7023 2 роки тому

    ஆட்டு இறைச்சி வத்தல் செஞ்சி காட்டுங்க

  • @Missed_Music
    @Missed_Music 2 роки тому

    🤘🔥🔥

  • @vimalvimal444
    @vimalvimal444 2 роки тому

    அந்த குட்டி பையன் யாரு

  • @sykoqueen6283
    @sykoqueen6283 2 роки тому

    Pandi how are you❤

  • @bharkar
    @bharkar 2 роки тому

    Chennai la eppa samaika poreenga