மனு தர்மம் பற்றி சோ விளக்கம் (அன்றே சொன்னார் சோ) | Enge Brahmanan | Kalakendra

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 116

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 Рік тому +21

    நாங்கள் MBC. எனது நண்பர் ஒரு பிராமணர். அவர் சொல்வதை கேட்டால் தலை சுற்றி விடும். அவர் சொல்கிறார். இன்னமும் ஒரு சில brahmins சௌத் இந்தியா வில் அன்று அன்றைக்கு பிச்சை எடுத்து காலையில் 4 மணிக்கு கிணற்றில் குளித்து எல்லா பூஜைகள் முடித்து மதியம் 12 மணிக்கு உணவு அருந்தி மீண்டும் பூஜைகள் மற்றும் இரவு கொஞ்சம் உணவு உண்டு ராம நாமம் செய்கின்றார்கள். இவர்களில் நிறைய பேருக்கு untime உணவு உண்பதால் அல்சர் கேன்சர் என்று உள்ளார்கள். லோக ஷேமம் ஒன்று குறிக்கோள் என்று அவர்கள் வாழ்கிறார்கள். மேர் கூறிய நபர்கள் மாதிரி யாராவது ஒரு இனத்தினர் ஒரு நாளைக்கு வாழ்ந்து பார்க்கட்டும் என்று சொன்னார். அவர் சொல்வது உண்மை போல் இருக்கிறது. நமக்கு காலை டிஃபன் இல்லை என்றால் அசிடிட்டி வரும்.

    • @keerthivashanv2398
      @keerthivashanv2398 Рік тому +3

      யாரு அவாகள இப்படி பண்ண சொல்லி கட்டாயப்படுத்தனது??

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Рік тому +8

    சோ மிக நன்றாக சொல்லி இருக்கிறார். என் பிராமண நண்பர் ஒருவர் இதைதான் கூறினார். எவர் ஒருவர் சோ சொல்லக்கூடிய இந்த விதி முறைகளை கடைபிடிக்கிறார்களோ அவரே பிராமணன் என அறியப்படுகிறார். இதைத்தான் மனு தர்மம் சொல்கிறது. எல்லோரும் சமம் என சொல்லலாம் ஆனால் ஒரு முதலமைச்சருக்கு உரிய மரியாதை அமைச்சர்களுக்கு உரிய மரியாதை அரசு அலுவலர்களுக்கு உரிய மரியாதை சாமானிய மனிதனுக்கு கிடைத்தால் அப்போதுதான் எல்லோரும் சமம். ஒரு சாதாரண மனிதனை இவர்கள் மனிதனாக கூட மதிப்பது இல்லையே. அப்போது எங்க இருந்து வந்தது எல்லோரும் சமம்.

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Рік тому +1

      சோ சொல்லக்கூடிய விதிமுறைகளை பின்பற்றாத பிராமணர் எல்லாம் பறையர் என்ற பெயரை ஏற்றுக்கொள்ள தயாரா?
      பதவி வேறு, சாதி வேறு... எதாவது உளர கூடாது.

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 Рік тому +2

    A man this intelligent, Mr. Cho, no one in present politics can match him in knowledge and wit

  • @vijaiarwindan5387
    @vijaiarwindan5387 Рік тому +21

    முற்றிலும் உண்மை. சாணக்கியர் அதுபோல் வாழ்ந்தவர்தானே.

    • @murugesanmareeswaran.7959
      @murugesanmareeswaran.7959 Рік тому +3

      சாணக்கியர் ஒருவர் தான் வாழ்ந்தார் என்றால் மற்ற பிராமணர்கள் என்ன செய்தார்கள். உலகில் சாணக்கியர் மட்டுமே பிராமணர் என்று அர்த்தமா.

    • @anatesonbabu1909
      @anatesonbabu1909 Рік тому +1

      Have u seen that??

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Рік тому +1

      Brahmin avusaarigal

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Рік тому +2

      அயோக்யத்தனத்தின் மறுபெயர் சாணக்யன்.

  • @VYBCTV
    @VYBCTV Рік тому +3

    What an intelligent man Cho Ramaswamy is? Hats off. He is well versed in almost all great scriptures of Hinduism. One more thing I like to add is that Manusmrithi was written in Mahajanapadha period. These rules were applicable for a particular period and people who lived above Dravida country. The place above Vindhya ranges is known as Aryavartha. Only Mahajanapada situated below Vindhyas was Asmaka. (Maharashtra and Telengana Borders) Manusmriti came to an end in North after the formation of Gupta empire. North - South divide got diminished more and more. Mahajanapadas influenced Sangam period too. Pandyas were the first to receive brahmins(Poorvashikhas/Mukkudumi) from north during last stage of Sangam. Then came Kalabhras. It is only from Pallava period Brahmins (Apara Shikha/Pinkudumi) acquired more powerful status and granted land.

    • @subramaniangurumurthi7688
      @subramaniangurumurthi7688 Рік тому +2

      Varna and caste are different and varna is a broad classification of society based on profession. Todays majoriry of the peofession may not be classifiable under such a given varnas. As you are pointing out, this was said for particular region below Himalaya and above Vindhya in the Banaras Hindu University publication of 1902. The year of Hindi/Sanskrit source that was the basis for this 1902 tamil translation is not known that may even dates back few hundreds year further. Today majority of Hindus / Brahmins 99.99% who are at loggerheads with DK might not even aware what is this about whereas these fringe elements in society picks up some book some where calling themselves as societal guardians asking for societal accountability. They seek accountability that is not followed /existing. Religious literatures and social order based books are two different. Even If social order books reflect something contradictory to today's faith how come religion can be brought in the line is not clear. Is it because lack of Hindi / Sanskrit knowledge of dravidian ideologues?

    • @VYBCTV
      @VYBCTV Рік тому +2

      ​​​​@@subramaniangurumurthi7688Saddest thing among Hindus in India (particularly non brahmin Tamils in general) is that many don't have any knowledge about linguistics, history, genetics, archaeology, science, spirituality or philosophy. Many people act superior on outside talk about Tamil pride and politics. But many have deep seated inferiority complex. Always complain about how "Aryans,(Tamil Speaking Brahmins Of Indo Aryan Sanskrit Ancestry) Rajasthanis, Gujarathis, Telugus, Malayalis & Kannadigas are running our business, politics, administration, judiciary, print media, music, dance, cinema and tv industries. Robbing our land, resources and opportunities."
      For Dravida Parties Aryans (Brahmins & North Indians Residing In Tamilnadu) are Vantheris.
      For NTK Telugus, Malayalis, Kannadigas, Rajasthanis, Gujarathis are Vantheris.
      For BJP Muslims & Christians are Vantheris (70% are converted under sword in their neck and taking advantage of caste oppression)
      The vandheri arasiyal was started by Max Muller and Caldwell in 19th century. Mortimer Wheeler nourished Aryan Invasion Theory. "Aryans with their horse chariots, bows, arrows and swords who came from Eurasian Steppes invaded Dasyus/Dravidians who had advanced Indus Valley Civilization. They killed their men, made their women concubines(keep) call their sons Shudras." E.V. Ramaswamy Nayakar and their DK stooges are still believing this rubbish when modern historians, archeaologists and geneticists are finding authentic proofs today.
      70% of South Asians except North East, (Sino Tibetan, Sino Burmese) few isolated South Indian Forest Tribes and Andamanese Tribes are mix of Sintastha Steppe People & Indus Valley Civilization People. (Zagrosian Iranian Hunters / Proto Elamite Hunters Mixed With South Asian Hunter Gatherers From East Africa. Also known as Ancient Ancestral South Indian or Basal East Eurasians.) It is the percentage which differs from region to region and community to community. Sintastha people also have Anatolian Farmer DNA, Iranian Neolithic Farmer DNA & Caucasus Hunters DNA received from Bactria Margiana Archaeological Complex.
      Dravida Kazhagam, DMK and Communists always say we accept scientific proofs only. Yet they turn blind eye on what these scientists say. Typical jokers.😂
      No proof that IVC people(Iranian Zagros people) spoke Tamil.
      No proof that Australian Aboriginals spoke Tamil. Their languages are spoken even today in Australia and Papua.
      No proof that Sanskrit was founded outside India.
      No proof that Tamil originated outside India.
      There was a common ancestor for all Indo European languages once thrived all over Eurasian Steppes. (Southern Russia With Borders In Ukraine & Kazhaksthan.) It was not Sanskrit. Sanskrit originated in Afghanistan. Later spread on Saptha Sindhu banks, Yamuna, Ganga, Narmada banks. From there it came down to Southern Peninsula and SriLanka.
      "As long as Tamils don't realise they were made fools even today by Telugu Palayakkarar formed/ led Dravida parties with help of Protestant Christian Missionaries by taking advantage of caste inequalities/ego between Brahmins(Iyers&Iyengars/Bhattars/Pattars) and Vellalars.(Pillai, Mudhaliar &Gounder) They will continue to play vantheri game by blaming brahmins and loot more land and money from non brahmin tamils like what Telugu zamindars did during Nayakar rule."
      Please visit my blog www.palakkadwalks.blogspot.com

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Рік тому +7

    என்னய்யா சொல்கிறீர் மற்ற மூன்று வர்ணங்களை சேர்ந்தவர்கள் சூத்திரன் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உண்ணலாமா? அப்படி என்றால் கலியுகத்தில் எவருமே பிராமணர் இல்லையா?

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Рік тому +5

    He was talking honesty finally joined Midas as a Director such an honest person

  • @VYBCTV
    @VYBCTV Рік тому +4

    Almost all dubashs (From Sanskrit words 'Dwi',Bhasha') worked for British in North were Kayasthas and in South it was Vellalars. All administration and judiciary jobs were done by British or Anglo Indians. Trade was conducted by Parsis, Gujarathi & Rajasthani Baniyas and Jains in North, West and East. In South it was Nattukottai Chettiyars, 24 Manai Chetties & Chetty Balijas who traded with British. It was only after 1850s Brahmins began to pursue career in administration and judiciary.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +13

    எந்த ஒரு கோவிலில் பணிவிடை செய்யும் பிராமணர்கள் யாரும் இவர் சொல்வது போல இல்லை.
    எல்லாமே வியாபாரம் ஆக தான் செய்கிறார்கள்.

    • @subramaniangurumurthi7688
      @subramaniangurumurthi7688 Рік тому +2

      Today none of the brahmin is a brahmin of Vedic age. Only we say if grand grand father is brahmin, grand father is a brahmin, father is a brahmin and sone is also a brahmin whereas they don't qualify as a brahmin by Vedic standards. In those days there was no reservation and election and also people were noble. So people never bothered on anything or bothered just on their duties. But, today you made everything centric on caste based class which is the problem. Who is the responsible for casteism? It is not vedas and upanishad but Mcallay system of education system, a modern evil introduced during British period well exploited by divisive political forces. We should not confuse between religious literatures and on social order books at the same time. Muslim rulers who invaded us kidnapped our ladies and children which was the un written rule for the kings and emperors and they are unacceptable in todays standards. So practices of today may not be right few years down the time. We have to reform and keep going rather stuck 300 yrs back claiming some of the literatures were discriminativ e while we dont even have basic understanding of Sanskrit / Hindi courtesy dravidianism.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому

      You are absolutely right.

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 Рік тому

      கோவிலில் பணிபுரியும் பிராமணன் வேறு! வேத அத்யயனம் செய்யும் பிராமணன் வேறு!
      கோவிலில் பணிபுரியும் பிராமணருக்கு கடவுளை அர்ச்சிக்கும் நாமாவளி தெரிந்திருந்தால் போதும். ஆனால் புரோகிதம் செய்யும் பிராமணருக்கு வேதம் முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்!

  • @vasu6628
    @vasu6628 Рік тому +8

    Great man.

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Рік тому +12

    சகிக்க முடியாத காணொளி, கடந்துசெல்வோம்...

    • @PALLAVA2023
      @PALLAVA2023 Рік тому +3

      கட

    • @Mmkumar27
      @Mmkumar27 Рік тому +1

      Arasiyal thelivom😇

    • @smpalaniappan8955
      @smpalaniappan8955 Рік тому

      😂 true that

    • @jayaramanmanavalan2746
      @jayaramanmanavalan2746 7 місяців тому +2

      உனக்கு எரியுது அதனால் கடந்து போ, கிடந்து போ, ஊர்ந்து போ.

  • @venugopalr5454
    @venugopalr5454 Рік тому +1

    We remember Cho Ramasamy's plays "" Yaar Biramanan?? "& unnmaiye Un Vilai Enna&other classical social sataire.

  • @preethaanand264
    @preethaanand264 Рік тому +2

    Superrrr sir

  • @Mr_123
    @Mr_123 Рік тому +3

    Appo yanda Kovil la pitcha yedukuringa....

  • @RaghavendranParthasarathy
    @RaghavendranParthasarathy 4 місяці тому +1

    Read and widen your knowledge by reading Dharampal's Beautiful tree, with all facts and figures from british docs, the pre british india was much educated and cultured and brahmins were just a part of society , not dominated anyone !

  • @panneerselvam9223
    @panneerselvam9223 Рік тому +13

    இப்ப இருக்கிற ப்ராமின்ஸ் அப்படிதான் இருக்காங்களா. ஆனால் நாங்கதான் உசத்தின்னு மட்டும் சொல்ராங்க.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Рік тому

      யார் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்....

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      ​@@saththiyambharathiyan8175 யார் ஸொல்லலே ?

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Рік тому

      @@wolfsr9259 எந்த பிராமணரும் நாங்க தான் உயர்ந்தவன் என்று சொல்லி கொண்டு இல்லை... அப்படியே சொள்ளினாலும் அவன் ஜாதி வெறி பிடித்து மற்ற ஜாதிக்காரன் இடம் ஜாதி சண்டை செய்கிறது இல்லை.... ஜாதிக் கலவரம் மற்ற ஆதிக்க சாதி கூட்டம் செய்து கொண்டு இருக்கிறது...

  • @srinivasan2937
    @srinivasan2937 6 місяців тому

    ✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏💯

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому +2

    🙏🏾🙏🏾👍🏻

  • @ravischakravarthi4075
    @ravischakravarthi4075 Рік тому +5

    இட ஒதுக்கீட்டில் கோட்டாவில் பதிவுத்துறை தாலுகா ஆபிஸ் நில மோசடி சீட்டிங் கட்டப்பஞ்சாயத்து கோல் மாலை நாடு நாசமா போனதுக்கு இட ஒதுக்கீடு தான் காரணம் 70 வருஷமா இருந்தானுங்க பாரு அரசியல்வாதி அவனுங்க நாசமா போகல நாடு தான் நாசமா போச்சு 😂😂😂😂😂😂

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +23

    சாமி ஏம்பா நீ இவ்வளவு சீக்கிரமாகப் போய்விட்டாய் ? நீ வந்துடு சாமி நீ வரனும் சாமி இப்போது இங்கே நடக்கும் கூத்து ஐய்ய்ய்ய்யயயோ தாங்க முடியலையே சாமி இப்போது வர்ணங்களே இல்லையே சாமி உண்மையிலேயே சொல்கிறேன் சாமி ரொம்ப ரொம்ப நீ இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது நீ மட்டும் இருந்தால் இந்த மக்களுக்கு புத்தி புகட்டுவாய் அப்படி என்ன தான் அவசரமோ கடவுளுக்கு உன்னை அழைத்துக் கொள்ள சாமி அப்படியே என் உள்ளத்தில் பொங்கிய உணர்வுகளை இங்கே பதிவு செய்கிறேன் ஆம் திருவாளர் மாமேதை நேர்மையின் சின்னம் சோ ராமசாமி அவர்கள் இப்போது இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது இது போன்ற மாமனிதர் இனிமேல் பிறக்கப் போவதில்லை நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Рік тому

      Sir MGR Fan ?

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому

      Time ஆகிவிட்டால்!!
      அங்கே சென்றே ஆக வேண்டும்
      வாய்தா எல்லாம் வாங்கவே முடியாது.
      ஒரு நொடி கூட தாமதமில்லாமல் நிகழும் ஒர் மர்மம்.

    • @krishnamoorthy8556
      @krishnamoorthy8556 Рік тому +4

      உனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா நீயும் அவர் இடத்துக்கே போயிரு சாமி.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Рік тому

      @@krishnamoorthy8556
      200

  • @karthikeyant16
    @karthikeyant16 Рік тому +1

    How many brahmins stayed this way?

  • @ammusidhu4797
    @ammusidhu4797 Рік тому +9

    பிராமணன் மட்டும் என்ன விந்தில் பிறந்தநா இல்லை மூத்திரத்தில்பிறந்தான. இறைவனுடைய படைப்பில் அனைவரும் சமம்

  • @chandrasekarv9537
    @chandrasekarv9537 Рік тому +4

    Respected sir neeng mutum than true is true poi is poi vcs

  • @judgementravi6542
    @judgementravi6542 Рік тому

    Yesterday oduvar sitting around like UN Members 😃

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому

    As on date except others called Sudhra, It is clearly told in Manu
    Sudhra can't study.
    What he tells fourth persons has tell to others his duty

  • @venkybabu8140
    @venkybabu8140 Рік тому

    Language is regional. So difficult throughout the world. But religion is global. So what do I do.

  • @valanmuthuraja2054
    @valanmuthuraja2054 Рік тому +5

    Wrong is wrong, no matter how u sugar coat it...

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Рік тому +2

    மனுதர்மம்

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Рік тому +15

    இவர் சொல்வதுபோல்‌‌எந்த ஐயர் இருக்கிறார்

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Рік тому +12

    சனாதனம் வேரோடு அழிய வேண்டும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும்

    • @PALLAVA2023
      @PALLAVA2023 Рік тому +7

      சனாதனம் அழிய வேண்டுமா? ஜாதி அழிய வேண்டுமா? சனாதனம் அழிய வேண்டும் என்றால் எதை அழிப்பாய்? குறைந்தபட்சம் சனாதனம் என்றால் என்ன என்றாவது உன்னால் சொல்ல முடியுமா?

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Рік тому +2

    சிகரெட் பிடிக்கறது ஒழுக்கக்கேடுதானேஜி

  • @sukumarka25
    @sukumarka25 Рік тому +5

    நுணலும் தன் வாயால் கெடும். இவருக்கு இருந்த மதிப்பும் இந்த பேச்சால் போயிடும்

  • @kkumar3526
    @kkumar3526 Рік тому +1

    அப்படியானால் யாரும் பிராமணர் அல்லர்.

  • @praveenpayiran
    @praveenpayiran Рік тому +25

    அடுத்த நாள் சேர்த்து வச்சுக்க கூடாது அவன் தான் பிராமணன்னு சொல்றாரு இவர் அப்படித்தான் வாழ்ந்தாரா அப்படி வாழலைன்னா எதுக்கு இவர பிராமின்னு சொல்லிக்கிறாரு அதாவது இவர்களுக்கு ஆதரவா இன்னார் இதை படிக்கலாம் இன்னார் இதை படிக்கக் கூடாதுன்னு சொன்னா அது நல்லது சம வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குற ரிசர்வேஷன் இவளுக்கு தப்பு பிராமணன் எதையுமே சேர்த்து வச்சுக்க கூடாது என்றால் இவங்க கிட்ட எப்படி காசு இருக்கு இப்ப. இவர் சொன்ன விஷயத்திலேயே ஒரு விடயம் முரண்பாடா இருக்கு நான்காவது வர்ணத்தைச் சார்ந்தவன் வேதம் படிக்கவே கூடாதா ஆனா கற்பிக்க ஆசிரியர் இல்லன்னா நான்காவது வர்ணித்தவரிடம் வேதம் கற்கலாமா வேதமே படிக்க விடல அவருக்கு எப்படி வேதம் தெரியும் கற்பிக்க பார்ப்பன சாதியை உயர்த்தி பிடிப்பதற்காக மட்டுமே இந்த வர்ணாசிரம தர்மம் என்ற கேடுகெட்ட ஒன்றை உருவாக்கினர் அதற்கு வெட்கமே இல்லாமல் ஆதரவு தெரிவிக்கிறார் அதையாவது முரண் இல்லாமல் பேச முடியாத அளவிற்கு தான் அந்த so called தர்மம் உள்ளது. இவர் யோக்கியவானாக இருந்தால் பிராமணனுக்கு விதிக்கப்பட்ட விதியின் படி இவர் வாழ்ந்திருக்க வேண்டும் அப்படி வாழாதவர்களை பிராமணர் இல்லை என்று ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் ஆனால் எந்த விதியையும் இவர்கள் பின்பற்ற மாட்டார்களாம் அதே சமயம் நான்காவது வர்ணம் என இவர்களால் கல்வியில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாதா இதற்குப் பெயர்தான் சாதி வெறி. நீ உருவாக்கிய தர்மத்தின் படி நீ முதல் வரணும்னா நான் உருவாக்கிய தர்மத்தின் படி நீ நான்காவது வருமானமடா அதனால இனிமே பார்ப்பனன் எவனும் வேதம் கத்துக்க கூடாது ஏன்னா இதுதான் என் தர்மம் சொல்லுது அதை இனிமேல் நீ கடைப்பிடி இதை நீ ஏத்துக்குவியா ஏத்துக்க மாட்ட இல்ல அப்ப நான் மட்டும் என்ன எதுக்கு உன் தர்மத்தை ஏத்துக்கணும்? நீங்கள் சொல்வது இப்படி பார்ப்பனன் வேறு எந்த தொழிலையும் செய்யக்கூடாது இல்லையா ஆனா இப்ப எல்லா தொழிலும் செய்றீங்க இல்ல ஆனாலும் இன்னமும் மற்ற வர்ணத்தினர வேதம் கத்துக்கவோ கோவில்களில் பூசை செய்யவும் அனுமதிக்கலையே ஏன்? இனிமேலும் மனுதர்மம் மயிறு தர்மம்னு பேசிகிட்டு வெளியில் சுத்தாதீங்க முதல்ல மாதிரி இல்ல தோல உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்க!

    • @Intusr
      @Intusr Рік тому

      Dey otha avaru brahmin endru sonnara ? kuchikari mavane endra ethuvume puriyama ippadi veri pudichu alayiringa ?

    • @Intusr
      @Intusr Рік тому

      அடுத்த நாள் சேர்த்து வச்சுக்க கூடாது அவன் தான் பிராமணன்னு brahmin endru certificate kodupathu govt ah illa hindu mathama ?

    • @Karf5544
      @Karf5544 Рік тому

      மடங்களில் உறைந்து கிடக்கிறது, சமூகத்திற்கு எந்த வகையிலும் பயனற்று பொருளாதாரம். இங்கே அடுத்த நாளுக்கு தனக்கென இருப்பு வைத்துக் கொள்ளாதவன் பார்ப்பணண் என உருட்டுகிறார். அனைத்து துறைகளிலும் எல்லா வர்ணத்தாரும் கல்வி கற்கலாம், ஆனால் பிராமணண் வேத விற்பனனாக தான் பணி செய்து கிடக்க வேண்டுமென கூறி விட்டு எல்லா துறைகளிலும் கோலோச்சி கொண்டு நிற்கிறார்கள்.அதிகார பீடம் தான் இவர்களின் அவா முழுதும். சமத்துவமற்று பொருளாதாரம் ஒரு சாதியில் குவிந்து கிடக்கிறது அதை சனாதனம் காக்கிறது. தர்மத்தின் படி ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழும் பிராமணண் வாழ முடியாத போது எதற்கு சனாதனம். எதற்கு அதை காக்க சனாதனிகள் குமுறி அலைகிறார்கள். சனாதனம் அதிகாரத்தை பிடிப்பதற்கான கருவி அதனாலே இப்போது அதிகாரத்தை பிடிக்கும் தேர்தல் கணக்கில் கட்டம் கட்டப்படுகிறது....அன்றே சொன்னார் சோ! அன்றும் எதிர்த்தோம் நாங்கள்.

    • @karunakaran6101
      @karunakaran6101 Рік тому +6

      மனுதர்மபடி யாரும் வாழவில்லை
      இதுதான் உண்மை....

    • @vvtalkies3786
      @vvtalkies3786 Рік тому +2

      Excellent.

  • @somramaiah866
    @somramaiah866 Рік тому +4

    Othu vidu 😂😂 kasa panama

  • @vig1984
    @vig1984 7 місяців тому

    If vedas were reserved for brahman then other jobs will be reserved for others and brahmins have no moral authority to question.Kadasiya cho va paathu sonnar parunga athu thaan bathil...
    Ippa entha brahmana vedham vaalkaiyai vaalran...

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Рік тому

    NO GOD--NO CAST--NO MASTER---SCHO IS A JOKER---

  • @MotilalJ
    @MotilalJ Рік тому +2

    அப்படியானால் இவன் பாப்பான் இல்லை. 😂😂😂

  • @jaikark8008
    @jaikark8008 Рік тому +6

    Ithula oru word aachum ethukuramaari iruka ... thooo

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 Рік тому +4

    எப்படா படிக்க விட்டீங்க புளுகுமூட்டை

    • @harikarthik7196
      @harikarthik7196 Місяць тому

      ஏன் வாயில சுன்னிய வச்சுக்கிட்டு இருந்தியா

  • @nilavanarun6132
    @nilavanarun6132 Рік тому +3

    இவன மேதாவி இவனே நினைச்சிகிட்டு இருக்கான்

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Рік тому +3

    Thuglak has become BJP organ and BJP jalra after death of cho

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 7 місяців тому

    மநுஅதர்மம் சாஸ்திரம்

  • @kumaravelshakthi9244
    @kumaravelshakthi9244 Рік тому +2

    சோ.. அவர்கள் நன்றாக உருட்டு உருட்டி இருக்கிறார்..

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Рік тому

    அப்போ h ராசா சூத்திரன் என்று வருமே

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Рік тому +1

      ஆமாம் இங்கு யாரும் பிராமணர் இல்லை.... எல்லோரும் சூத்திரர் தான்... சூத்திரன் என்றால் இழிவு இல்லை பல திறமை உள்ளவர் என்று பொருள்....

  • @1982karthikk
    @1982karthikk Рік тому

    சார்வாள் சொன்ன மாதிரி தான் ப்ராமின்ஸ் இருக்காளா.. அடப்போங்கய்யா சும்மா கதவுட்டுகிட்டு

  • @kishor5464
    @kishor5464 Рік тому

    சோ க்கு சொத்து எவ்வளவுன்னு சொல்லலியே....

  • @அன்புஅன்புடன்

    நல்லா கத வுடுறான் பாரு பிராமின் நாளே அந்நடங்காட்சி தான் இருகணுமாம் அது மனு தர்மதுலயே இருகாம் இத சொல்றது யாரு பெரிய நடிகர் தொழில் அதிபராக இருக கூடிய மனுதர்ம பிராமின்...

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Рік тому

    Cho, u died, sanathanam is a iyokiyathanam. sappakatu kattavrndaam.

  • @sherlinepriyanka472
    @sherlinepriyanka472 Рік тому +6

    பூசி மொழுகுகிறார்

    • @raanand3025
      @raanand3025 Рік тому

      Then shut your mouth and get lost.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Рік тому +4

      Shia Nadar Sunnai Mudaliyar is not there in muslims. Why CSI Nadar and CSI Mudaliyar is there in pavadai?

    • @Lovely-Fishes
      @Lovely-Fishes Рік тому

      Puriyala Ila Puriyadha mathiri nadikireenga Madam...

  • @kishor5464
    @kishor5464 Рік тому +1

    ஏன் அந்த மயிரு restrictionன்ற

  • @onefineday1333
    @onefineday1333 Рік тому +1

    Thufuuuu

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 Рік тому

    Kd pappra payal