SPB Singing Sangeetha Jaadhi Mullai | Kadhal Oviyam | Unplugged

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • SPB Singing Sangeetha Jaadhi Mullai | Kadhal Oviyam | Unplugged
    India’s renowned Playback Singer SPB is singing the evergreen superhit song “Sangeetha Jaadhimullai” from the film Kadhal Oviyam composed by Isaignani Ilayaraja.
    Lets all pray for this great singer’s return to good health soon.
    #SPB #SPBala #SPBalasubramaniyam

КОМЕНТАРІ • 153

  • @RakeshR-wp4xg
    @RakeshR-wp4xg Місяць тому +2

    ನಮ್ಮೆಲ್ಲರ ಎಸ್.ಪಿ.ಬಿ ಯಂತೆ ಯಾರೂ ಇಲ್ಲ ಚಾನ್ಸೇ ಇಲ್ಲ ❤🙏🏽

  • @sureshkumarkutty8238
    @sureshkumarkutty8238 3 роки тому +17

    காற்றில் கலந்த கானமே...
    காது வழி நுழைந்த உயிரே...
    உயிரற்ற என் உடல்கூட
    உயிர்க்கும் உன் குரல்கேட்டு....
    உருக்கமுடன்......

  • @marymagdalene6453
    @marymagdalene6453 4 роки тому +15

    OMG.... Goodness me...
    Goosebumps all over me...
    He's just a True Legend and Perfect...

  • @RajivSambasivan
    @RajivSambasivan 5 місяців тому +4

    There is always something magical when you get to witness a genius perform. There will only ever be one SPB.

  • @deepav5769
    @deepav5769 3 роки тому +45

    உங்களை போல் இனி இந்த உலகில் யாரும் பிறக்க முடியாது அப்பா. இந்த உலகம் உள்ள வரை உங்கள் நினைவுகள் எங்களுடன் இருக்கும்.

  • @krishnaveniniranjan1201
    @krishnaveniniranjan1201 4 роки тому +11

    Sir very very great,intha age layum 75 yrs ipati ,ungalalathaan paada mutiyum , no

    • @krishnaveniniranjan1201
      @krishnaveniniranjan1201 4 роки тому +3

      Sir very very great,intha age layum ,ipati ungalalathaan ,ungalala mantum thaan paada mudiyum ,no other substitute,v really miss u so much sir, i really feel very much hurted to see, one person who disliked this song,I want to ask one question to him, can u sing this song like him, at this age,is it possible ,no no no,no chance at all,I please request one thing to all,if u like the song, u appreciate it or else u just move,don't dislike and make others feel hurted and that too ,now he is no more,how can u just hate it,it's really really very very tough to sing this song like this ,that too in this age,can u do it , impossible

  • @elizaeliza377
    @elizaeliza377 3 роки тому +5

    Enna oru inimayana kural...sangeethame thevaiyillai. Sir padumpothe sanggethamum serthe varuguthu...romba nandri sir...khodi murai keddalum sallikkatha ungal then amutha kural...engal seviyil kettu konde irukkum...en moochi ulla varai...ithu than oru rasigai seluthum sangeetha anjali🙏🙏🙏
    Miss u SPB sir😢😢😢

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 5 місяців тому +3

    என்ன சொல்வது.... வார்த்தைகள் தான் இல்லை.... நிலவுக்கு நிகர் நிலவு அன்றி வேறில்லை..... இவருக்கு நிகர் அன்றி வேறில்லை இவ்வுலகில்......

  • @jeganbaskar
    @jeganbaskar 2 роки тому +3

    You r not with us... but ur voice always in our daily life....tq so much Sir.🙏🙏🙏

  • @durairaj1969
    @durairaj1969 5 місяців тому +3

    En naathame vaa ezhundu vaa kathirukkirom

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 3 роки тому +4

    Miss you SPB sir !😢😢😢

  • @rnatarajan3563
    @rnatarajan3563 5 місяців тому +2

    Excellent rendition, extraordinary musical talent, exquisite treat to the music lovers. Hearty thanks for uploading this wonderful clip. 🎉🎉🙏🙏

  • @userkarthik
    @userkarthik 4 місяці тому +1

    Goose bumps

  • @nirmalal4937
    @nirmalal4937 3 роки тому +3

    Genius sir you are love you sir

  • @Krishnan-fw6es
    @Krishnan-fw6es 3 роки тому +2

    A real treat

  • @vaspar-f9i
    @vaspar-f9i 4 місяці тому +1

    He can make a dead man come alive with his singing. Miss you Annaiyah

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 5 місяців тому +1

    Great

  • @PRIYANAGRAJ-d2i
    @PRIYANAGRAJ-d2i 4 місяці тому +1

    Miss you lot SPB Sir 😮❤❤❤

  • @sumathras9094
    @sumathras9094 4 місяці тому +1

    Miss u

  • @jayaramank2007
    @jayaramank2007 Рік тому +1

    🙏 No words to say 😭😥😥

  • @pramod2762
    @pramod2762 8 місяців тому

    Toughest song blessed to listen to legendary spb sir....

  • @radha5540
    @radha5540 3 роки тому +2

    miss u sir..

  • @futureindia9237
    @futureindia9237 3 роки тому +2

    Miss you sir

  • @ajithkumarbhaskaran9797
    @ajithkumarbhaskaran9797 4 місяці тому +1

    pranamam🙏🙏🙏

  • @anianitham7522
    @anianitham7522 3 роки тому +1

    En ayya🤝🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sprajanadar9556
    @sprajanadar9556 6 місяців тому

    SPB GREAT IN THE WORLD 🌎🌎🌎🌎🌎

  • @thenmozhip7798
    @thenmozhip7798 3 роки тому +1

    Spb sir kannir varuthu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saravanarani3389
    @saravanarani3389 3 роки тому

    Sir your very create entha ulagam ungala romba miss pannudunga 😭😭😭😭😭😭

  • @seenivasanm8600
    @seenivasanm8600 3 роки тому

    Sir you great sir..

  • @preethigopal4078
    @preethigopal4078 Рік тому

    Lengend spb sir Miss you so much sir

  • @SundaramRam-wy5gp
    @SundaramRam-wy5gp 5 місяців тому

    Super

  • @aramental7960
    @aramental7960 Рік тому

    நீ. இசைக்கிமட்டும். பெருமை
    சோர்க்கவில்லை.உன்.
    குரலுக்கு.மட்டும்.கௌரவம்
    சேர்க்கவில்லை. உன். தாய்
    மெழிக்கே. பேரும். மரியாதை
    சேர்த்தால். மானிட

  • @ezhilazhaganmani9563
    @ezhilazhaganmani9563 5 місяців тому

    Miss you my world 🌎🌎😭😭😭😭😭😭

  • @deivanayagam1959
    @deivanayagam1959 4 місяці тому +1

    How you remember the ragas and stance?

  • @ramsee0642
    @ramsee0642 2 роки тому

    Appa yen yengalai vittu ponenga😭😭😭😭😭🙏🙏🙏

  • @ayandeva971
    @ayandeva971 4 роки тому +2

    🙏🙏🙏😔😔😢😢😞😞

  • @Punnagaikumar
    @Punnagaikumar 4 місяці тому +1

    Ungalodave ivlo varusham irunthum yen sir andha ilayaraja naaikku konjam kuda nalla putthiye varala

    • @SathyamurthyRamanujamFun
      @SathyamurthyRamanujamFun  4 місяці тому

      They both were very good friends. Please don't abuse Ilaya Raja. The great SPB would never have done that.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 2 місяці тому +1

    நல்ல பாடகரை இழந்து விட்டோம் 😂🎉💐🎉

  • @ferozkhan4881
    @ferozkhan4881 3 роки тому +1

    😢😢😢😢

  • @illaiyanila4388
    @illaiyanila4388 2 роки тому +1

    Ilayaraja avargal sonnathu pola Gantharvargaluku paada sendru vittirgalo vungalai pola piravi entha jenmathil kaanbomo neengal intha mannai vittu marainthalum intha vulagam vulla varai vungal kural reengaram ittu konde irukkum enbathil evvitha ayyamum illai 🙏🙏

  • @sriramdesikachari8047
    @sriramdesikachari8047 4 роки тому +34

    How blessed to be born in the age of this great singer who was blessed by Godess Saraswati. She took him away, possibly missed her precious child. RIP SPB Sir.

  • @meerav941
    @meerav941 3 роки тому +2

    Super

    • @kanthibadulla6549
      @kanthibadulla6549 3 роки тому

      😂😂😂😂😂

    • @balasaraswathi8364
      @balasaraswathi8364 3 роки тому +1

      Dislike போட்ட அந்த நான்கு செவிடர்கள் யார்.மன்னிக்கவும் கடுமையாக கூட பேசி அறியாத மாமனிதரின் பாடலுக்கு dislike போட்டதால் கடுமையான வார்த்தையை போட்டு விட்டேன்.

  • @physics20246
    @physics20246 5 місяців тому +12

    எங்கே இருக்கிறாய்? யாருக்கு பாடிக்கொண்டிருக்கிறாய்? என்றும் மனதில் இருப்பவனே! பாடி பாடி மனதை கொள்ளை கொண்டு போனாய்!!!

    • @SathyamurthyRamanujamFun
      @SathyamurthyRamanujamFun  4 місяці тому +3

      நம் இதயங்களில் இருக்கிறார். நமக்காகப் பாடிக்கொண்டிருக்கிறார், நீங்கள் சொல்வது போல

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +19

    தெய்வபிறவிக்கு மட்டும் தான் இப்படி ஒரு திறன் இருக்க முடியும்...

  • @hitech7575
    @hitech7575 5 місяців тому +14

    கடவுளுக்கு நன்றி சொல்வோம் இந்த அற்புதமான மனிதர்களை இவ்வுலகில் கொடுத்தமைக்கு

  • @kalaalex1
    @kalaalex1 5 місяців тому +8

    SPB Sir I would have given you my lungs to live the lovely sound for many more.
    I missed the chance, even I would not have lived anymore than to give your breath and the heart' s sound
    You live in us SPB Sir❤

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 5 місяців тому +8

    முகேஷ் முஹம்மது ர ஃபி கிஷோர். இந்த மூன்று பாடகர்களின் இதயமும் ஒன்று சேர்ந்து வந்ததுதான் இந்தs p பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆவார்

  • @thiyagaraja5140
    @thiyagaraja5140 4 роки тому +26

    We all are miss you spb sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @deepakkumarrajendran9178
    @deepakkumarrajendran9178 3 роки тому +14

    உங்கள் உடல் மண்ணுலகை விட்டு போனாலும் உங்கள் மூச்சுக்காற்று இன்னும் இந்த உலகில் இசையின் வடிவில் வாழ்த்து கொண்டிருக்கும்😥😭😭🙏

  • @halimanatchiya128
    @halimanatchiya128 3 роки тому +14

    எப்பா .... நீங்க வேற லெவல்ப்பா.....😘😘😘😘😘

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls 2 роки тому +7

    இசையை ஆட்சிசெய்த இசையின் தெய்வமே உங்களைப்போல இனி ஒரு மனிதர் இந்த உலகில் பிறக்க மாட்டார்கள் பிறக்கப் போவதும் இல்லை.இந்தப் பாடலை உங்களைத் தவிர வேறு எந்த ஒரு மனிதனாலும் பாட முடியாது பாட போவதுமில்லை. உங்களை இழந்து மிகவும் இசை அருந்தி தினம்தினம் அழுகிறது ஐயா நாங்களும் உங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம் கண்ணீர்மல்க. இசையின் சாம்ராஜ்யமே அன்றே கூறிவிட்டீர்கள் நீங்கள் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று உங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் ஐயா....என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை கண்டு தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் என்னால் உங்களது கல்லறைக்கு மட்டுமே வந்து தரிசிக்க முடிந்தது. உங்களது குரல் இந்த உலகில் காற்று உள்ளவரை அனைவரது மூச்சு காற்றுடன் கலந்து இசைத்துக் கொண்டே இருக்கும் ஐயா

  • @sabhasri100
    @sabhasri100 Рік тому +5

    I am listening at this time at 2 am in UK at my bed. How can sleep by our sir devine voice.

  • @shalumickey8198
    @shalumickey8198 4 роки тому +15

    Entha song ah vera yaralum evlo evlo beautiful energy ah pada mudiyathu youngesters alum mudiyathu

  • @shanthis3468
    @shanthis3468 5 місяців тому +6

    அப்பாக்கு ஈடு இணை அப்பாதான்❤❤

  • @sindhusuraj8028
    @sindhusuraj8028 3 роки тому +10

    You will be in our hearts for ever

  • @thannicanpodavandhenbro
    @thannicanpodavandhenbro 4 роки тому +13

    A True Legend!!

  • @sridhaya4530
    @sridhaya4530 4 роки тому +12

    Ungala pola innoruvar varuvathu kastam

  • @has4896
    @has4896 4 місяці тому +2

    MY TAMILNADU PEOPLE PLEASE CHECK,,THE CINEMA VERSION OF THIS SONG,AND THE STAGE LIVE VERSION,WE CAN NOTE THE BIG DIFFERENCE IN VOICE,,CINEMA VERSION IS EXACTLY IN SINK WITH THE HERO OF THE MOVIE, 😢😢😢

    • @SathyamurthyRamanujamFun
      @SathyamurthyRamanujamFun  3 місяці тому

      திரைப்படத்தில் வரும் பாடல் ஒலிப்பதிவு அறையில் ரிகார்ட் செய்யப்படுவது அல்லவா?

  • @vforvishishta
    @vforvishishta Рік тому +3

    I feel like you are still alive in the millions of audience. 🎹💐🎼

  • @sanjusandy7463
    @sanjusandy7463 7 місяців тому +3

    When I listen sb sir voice tearing my eyes we miss grt legend

  • @senthilkumaran3777
    @senthilkumaran3777 3 роки тому +3

    Enda pata pada try panna nenju valikudu

  • @aramesh6725
    @aramesh6725 5 місяців тому +3

    Wow wonderful legend SPB Sir 😭

  • @TheSselvaraju
    @TheSselvaraju 4 місяці тому +2

    En nādame Va. Where are you Sir. Hearing your voice my eyes swelling with tears n the lyrics are so appropriate for all your fans

  • @aadheshnandhanraoaadhi
    @aadheshnandhanraoaadhi 11 місяців тому +3

    Miss you baalu uncle😢😢😢😢

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 4 місяці тому +2

    Oru padam enru parthal , producer panam pattu writers isai director pada director super ragathil padiyavargal editior .evargalil isai amaipalar than important others pori kadalai sold panravargala or producer Vida panam athigam pottavargal .onnum puriyalapa .oh my god

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 3 роки тому +2

    Very thankful to u . Ur living legend in our voices. SPB SIR TAKE A 🏹

  • @thiruamutha5389
    @thiruamutha5389 4 місяці тому +1

    பூமாதேவியின் எங்கள் மேல் உனக்கென்ன கோபம் நாங்கள் ரசித்து கொண்டு இருந்த எங்கள் எஸ் பி பி ஸார் நீ ரசிக்க அழைத்து சென்று விட்டாயே

    • @SathyamurthyRamanujamFun
      @SathyamurthyRamanujamFun  3 місяці тому

      உண்மை. அவர் குரல் கேட்க ஆர்வமோ பூமித்தாய்க்கு?

  • @burgerjamesh593
    @burgerjamesh593 8 днів тому

    ❤....
    வார்த்தைகள் இல்லை....
    ..........ஆனால் நீங்கள் இறக்கவில்லை. .....
    அதுமட்டும் உண்மை.....❤

  • @megendiranmegandiran7428
    @megendiranmegandiran7428 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏 miss you sir

  • @vasanthie125
    @vasanthie125 3 роки тому +3

    இந்த குரலின் uruvatthai எங்கே பார்ப்பது

  • @syedmuzafferahmed569
    @syedmuzafferahmed569 5 місяців тому +1

    Great singing as usual, and good mic with best mixing reverb and delay....

  • @rajeshhariharan89
    @rajeshhariharan89 3 місяці тому +1

    Theivame.... Ware wah

  • @saraswathim5095
    @saraswathim5095 4 місяці тому +2

    Miss u any time your song only

  • @baskarasok278
    @baskarasok278 3 роки тому +2

    Thank you so much for dedicated to the song

  • @goodies5ful
    @goodies5ful 4 місяці тому +1

    Really heart melting voice after TMS Sir.

  • @MSShanmugam-zy5ij
    @MSShanmugam-zy5ij 5 місяців тому +1

    😢😢

  • @manjulas5777
    @manjulas5777 3 роки тому +2

    Miss you so dearly sir....

  • @venkateasan7334
    @venkateasan7334 3 роки тому +2

    God voice

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 3 роки тому +1

    Endha pinnani isaiyum illamal sincere aa paadi irukel ..,

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz 5 місяців тому +1

    God given for music lovers. A legend 🎉

  • @rasathigovi3671
    @rasathigovi3671 3 роки тому +1

    No word spb..i will love you forever baby until end of my life😘...frm malaysia

  • @MrVishnu17
    @MrVishnu17 4 роки тому +2

    🙏🙏🙏

  • @muralietharanarithasan8
    @muralietharanarithasan8 5 місяців тому +1

    No words

  • @dhinakar7844
    @dhinakar7844 Рік тому +1

    Miss u bala sir

  • @chearun5672
    @chearun5672 4 місяці тому +1

    God

  • @has4896
    @has4896 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉

  • @bhasmangishankarrao5506
    @bhasmangishankarrao5506 20 днів тому

    Excellent.

  • @kavitha7837
    @kavitha7837 4 місяці тому +2

    No words you are missed so much sir 😢

  • @babeeshgbdevageetham9105
    @babeeshgbdevageetham9105 4 місяці тому +1

    ❤❤❤😢

  • @muthukrishnankonar7459
    @muthukrishnankonar7459 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @ifyobiamalu2416
    @ifyobiamalu2416 5 місяців тому

    Nee ulaga padagan

  • @shenbavv7796
    @shenbavv7796 5 місяців тому

    Ayya.. I thought you are back. How I wish God say he made a mistake and returns you back to us. Missed your songs so much. Miss you Ayya. Pls come back sooon.

  • @nathiyanathiya2657
    @nathiyanathiya2657 3 роки тому +1

    Really miss you appa

  • @rnatarajan3563
    @rnatarajan3563 5 місяців тому

    இந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைந்தது? சிம்மேந்திரமத்யமம் ராகமா? Please inform the correct ragam in which this excellent song has been tuned.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 4 місяці тому

    😢😢😢😢😢🎉🎉🎉🎉

  • @gnanamg7556
    @gnanamg7556 5 місяців тому +1

    என்னதான் spb அண்ணனே பாடினாலூம் இசை இல்லை என்றால் அதற்கு உயிர் இல்லை. ராஜா ராஜாதான்.

  • @pveera7682
    @pveera7682 3 роки тому +1

    I am really miss you spb sir.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 3 роки тому +1

    😭😭😭🙏🙏🙏

  • @miniraju5599
    @miniraju5599 3 роки тому +1

    🙏🙏🙏

  • @baski53
    @baski53 2 роки тому

    இன்றும் உங்கள் நினைவுகள். உம்மை காலன் அழைத்து சென்றது மிக்க வேதனை! அமைதியாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன். இசையாய் மலர்வேன் என பாடின நிலா. மீண்டூம் உலா வரவும்.