🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise twist உடன்| Season 7 EP29
Вставка
- Опубліковано 29 вер 2024
- Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, visited the next country in this series with a twist. Do watch this video fully to know the intricate budget planning ideas .
With Love,
BPK.
World Budget Tour Season 7
Country 2 -
EP 1 - • 🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise...
RUSSIA
• Season 7 RUSSIA
#backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #endoftheworld
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter
புதிய நாடு ஒரு சின்ன twistடன். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..
We can't skip anything good content
Vera lvl
Super kumar sir
Like panniyachu kumaru
Enna.. Kumaaru... like your magic... Amazing... 🎉
Bro husband kids nanga எல்லாரும் கர்நாடகா temple ku train la poitu bangalore la flight la முதல்முறையா போலாம் னு ticket போட்ட flight ஏறிட்டு technical issue cancel nu sollitanga . டிக்கெட் amount airport la costly food return bus cost over expense ஆயிடுச்சு . அப்போ எப்படா நம்ம ஊர் பஸ் அ பார்போம்னு ஆயிடுச்சு. பக்கத்து state போயிட்டு வரதுக்குள்ள sema தலைவலி. நம்ப குமார் எப்படி அனைத்தையும் சமாளிப்பர்னு பேசிட்டே இருந்தோம். Video , youtube எல்லாம் தாண்டி நீங்க எடுக்கறது நிஜமாவே raw and real . congrats . All the best
Same to you
Athuvum backpack budget la...
Kumar bro, really I'll miss this russia series and also i loved it. Thank you brother for all the hardship u went through for showing us the best. Thank u bro for making people like me to experience russia through your eyes as it is not possible for me to go. Thank you and hatsoff kumar brother🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Hi Kumar
Have a adventurous journey, congrats
மிக அருமை அண்ணா🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉🎉
broo unga v2laa irudhu volgs podugaa😊
Super bro
Super super super bro 💖💖💖
Superuuu 🎉🎉🎉
In Tamilnadu Best backpacking traveler is "kumar broo" Only 💯💯..
Keep rocking broo 🔥🔥..
Thanks brother
@@BackpackerKumar anna pls make a video for how to use Indian debit cards
வாத்தியாரே நீங்க நவீன உலகின் ஏகே செட்டியார். 10 வருஷத்துல 150 கண்ட்ரி முடிச்ச உடனே உங்க பயண அனுபவத்தை ஒரு புத்தகமா வெளியிடுங்கள்❤❤
இன்னும் ஒரு சில வருடங்களில் உலகின் Best Guide யாருன்னு கேட்டா... யாரு ...? நம்ம குமாருதான்.
வாழ்த்துகள் தம்பி
உங்கள் கேமரா விரல்களை பிடித்துகொண்டு நாங்களும் ரஷ்யாவை நேரில் பார்த்த அனுபவம் நன்றி குமார் தோழர் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி உங்கள் சிறு செண்ட்டி மீட்டர் கேமரா கண்களில் பிரமாண்ட உலகமும் சிரிதாக்கிவிட்டீர்கள்.
அண்ணா என் ஐந்து வயது மகள் உங்களுக்கு வைத்திருக்கும் பெயர் Sabasibo Uncle ❤😊😊
குமாரு தாஷ்கன்டு இந்தியர்கள் மறக்க முடியாத ஊர் இந்திய 2வது பி ரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். இந்தியா பாக் ஒப்பந்தம் சம்பந்தமாக சென்றாகள், திரும்பி வந்தது அவரின் உயிர் பிரிந்த உடல் தான் 😭😭😭😭😭
Enna issue naala death aanaru
பயணத்தில் நன்றாக திட்டமிட்டு presence of mind உடன் சென்ற போதிலும் சில சமயம் திசை மாறி செல்கிறோமோ என்று எற்படும் சந்தேகங்களை எவ்வித கூச்சம் இல்லாமல் உடனுக்குடன் கேட்பது குமாரின் பிளஸ் பாயிண்ட்
Suda,suda Kumar what happened to bank account in Russia please tell in the channel please.
லட்சாதிபதி குமார் சார் அவர்களே உங்கள் தைரியம் மிகவும் வியப்பு எப்படி எந்த மமுன்னேற்பாடும் இல்லாமல் தெரியாத ஊருக்கு தைரியமாக செல்கிறீர் மிகுந்த தெளிவு சிறந்த திட்டமிடல் உங்கள் மீது கொண்ட தன்னம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கும் திறன் அனைத்தும் மிகச்சிறப்பு
Your determination for budget travel but at the same time showing it as pleasant as possible is much appreciated. I refer your videos to non-Indians here during various topics of discussion. Keep traveling!
❤ வாழ்த்துக்கள் 🎉 குமார் 👍 உங்களின் புதிய நாட்டின் பயணம் சிறப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது,😊 ஏனெனில் நல்ஆத்மாக்கள் உங்களை காத்து நிற்கிறது ❤😊😊 என்பதை அனைத்து நாடுகளிலும் காணமுடிகிறது 🙏 வாழ்த்துக்கள் குமார் 👍 உங்களின் பயணம் சிறப்பாக அமையட்டும் 🎉
தாஷ்கண்ட் இந்திய வரலாறுடன் தொடர்புடைய ஊர். 1965 இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை நிறுத்த ரஷ்யாவின் அழைப்பின் பெயரில் இந்தியா பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட அப்போதைய இந்திய பிரதமர் லால்பகதூர் பகதூர் சாஸ்திரி வந்த ஊர். அதுவே அவருடைய இறுதி யாத்திரையாக அமைந்துவிட்டது. அதன்பிறகு இந்திரா காந்தி அவர்கள் பிரதமரானார். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
உலகம் சுற்றி உலகறிய செய்யும் அண்ணனுக்கு நன்றி 🙏❤️
அருமைங்க.. வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
Daskand I think about lal bhadur sasthiri . Who's last days spent here. After singing Ind-pak peace agreement on 1966.
Hi bro I'm your big fan!!! Nanum guduvancheri dhan SRM college la dhan padichean!!! Unga Ella video vum paathutean!!! One big request please don't use the word cheap instead of cheap you can say affordable!!! It's a kind request!!!
தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி உலகையே உலுக்கிய எங்கள் அண்ணன்..... 💐❤️
இவ்வளவு தூரம் கடந்து வர பொறுமையும் கடின உழைப்பும் உங்களுக்கு மட்டும் உரித்தாகும் ப்ரோ வேற லெவல் 👍
அட தலைவரே கொஞ்சம் பொறுமையா போங்க! இன்னும் ரஷ்யா வீடியோவையே பார்க்கல...
உங்க வீடியோவை பாக்கணும்னு சொல்லி கேபிள் கனெக்சன் கட் பண்ணி விட்டுட்டோம்😂😂😂
Our whole family members are addicted your videos. 🎉🎉🎉
Not only Uzbekistan, if you're thrown into the Marianah trench you'll come back with some interesting contents for your followers.
Keep rocking bro
Master mind explorer ❤❤❤❤good planned professor 🎉🎉🎉🎉🎉🎉just rocking the world ❤❤❤❤❤❤❤❤
எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்றான கஸகஸ்தான் 🇰🇿 வந்தாச்சு.
ரஷ்யாவை Miss பண்ணாலும் அதற்கு இணையான நாடான கஸகஸ்தானை உங்களோடு சேர்ந்து Explore பண்ண ஆவலாயுள்ளேன்.
Hi thambi how are you ? We are very happy to see and all your videos. amma also like you very much. Amma Videos paakum pothu - kumar pathu pathu po - anga pogathe -thirumbi va sekiram va nu neenga risk edukum pothu solluranga pa. She is very very very happy to see your videos. Thankyou so much not enough to say thanks. No words to say😂😂.we love to see the world. Oru paiyana neenga eruka maathiri feel panranga . Thank God and Thankyou so much. Vaalga valamudan bro. We are from Perambalur d.t
New country, new excitement, new experience...super Kumar sir
Super குமார். ரஷ்ய பயணத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள். நான் உங்கள் raw episodes களை மிகவும் ரசித்து பார்ப்பவன். மிக்க நன்றி. மேலும் ஓங்குக உங்கள் பயணங்கள்
கஜகஸ்தான் உங்களை அன்புடன் வரவேற்கிறது, 🙏 தம்பி Kumar. மேலும் புதிய அனுபவங்கள் தொடரட்டும். ❤
Backpacker kumar is the best Indian youtuber ❤
Yes
Pls brother..no bad words..I removed his message..hope u understand..we should not reply these bad guys ..hope u understand Mohamad brother
@@BackpackerKumar yo kumar unnaku 33 k irukum pothu la irunthu unaku na support panan bad guys nu sollura
Adhukaaga neenga avara Pakistan nu potadhu nyayama? Here in tamilnadu everyone is same..this channel is beyond religion and politics..pure travel channel for all travel loving peop. U have all rights to comment on the content but not on the viewerse@@blackeyblackey-bh7jy
@@BackpackerKumar❤❤❤
மென் மேலும் வளர்க அண்ணா 🥰😘
Super bro….finally new video coming eagerly waiting 🎉
நீங்கள் எல்லோரும் போய் பார்க்க முடியாத இந்த உலகத்தில் இருக்கிற இடத்தை நாங்கள் பணம் செலவு இல்லாமல் நாங்கள் பார்க்க உதவி செய்யும் உங்களுக்கு நன்றி. 🎉சகாய ராஜா. மதுரை
We are going to miss Russia, a wonderful and more adventurous trip. 👏👏👏👏👏👏👏👏
குமார் தம்பி ❤ உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்
குமார், உங்கள் உடைமைகளை ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள்.
Video Vandhachuuu Happy oh Happy 😍😍
தம்பி குமார் அருமையான ரஷிய பயணம் நேரில் பார்த அனுபம் கிடைத்தது உன் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்
புடிச்சிருக்கு குமார் ❤❤❤ வாழ்க வளர்க🎉🎉🎉
Ur efforts are unbelievable sir, big fan of your
அருமை குமாரு....❤
அருமையான ரஷ்ய பயணம்❤ மீண்டும் ஒரு வாய் கிடைச்ச ரஷ்ய போய்ட்டு வாங்க ..🎉
16:12 wrong Anna!!! I'm studying there. -20 degrees laam pogum. Semma snowfall irukum.
Please take care of you. perambalur vaanga nandri nandri
52:33 twist மேல twist சூப்பர் bro.......
Kumar sir,my son is in u.s.a,He told about ur Channel.we all used to see ur.programmes,excellent.good exposure to us.we spend nice time with ur programmes.thanks a lot.Best of luck for all ur programmes
Enna.. Kumaaru... Evlo.. special.. la... eruku endha video... each and every movement... thrilling... ❤ly...
மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களை பார்பதற்கு
உங்கள் ரஷ்யா வீடியோ அனைத்தும் அருமை சகோ ❤❤💐 மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Anna from next episode or next season please mention the date aswell
Super kumaru bro attakasamana transit video. Welcome to tazakistan 🎉🎉🎉
Oru naal virunthuku veetuku vaanga . Mikka mahilchi .kumar kuda naanum tour poren nu solranga amma. My daughter and son likes you so much .en paiyan kitta yaaru nu ketta mama mama ku solran.you win all hearts❤❤❤ bro. Vaalga valamudan
ரஷ்யா மிக அருமை யாக இருந்தது ...கஜகஷ்தான் பார்க்க காத்துஇருக்கிறேன் குமார் உங்கள் பயணம் வெற்றி பெறா வாழ்த்துக்கள்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் உங்களுக்கு மிக பொருத்தம் தலைவரே❤❤❤
விதை நாம போட்டது இல்லை அண்ணா.நீங்கள் மட்டுமே விதை.நாங்கள் வெறும் இலைகள் மட்டுமே 😊😊😊திண்டல் முருகனுக்கு நன்றி 😊😊😊😊😊😊
Excellent Kumar. The gorgeous underground metro rail system in Moscow was amazing. The big buildings in St. Petersburg were enchanting to look. Had a good idea of Moscow and Petersburg.
Omyokan was something special.
Best wishes
Kumar Anna .Nan srilankala irundhu haseef UNGA videos ellam romba nalla irukku ..good luck
Hii..kumar...super..very..very..Happy..lLekt..welcome..Tamby...kumar..🌾🌴🌿💯💯💯🙏🙏🙏👍🏾👍🏾🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌲🌷
சாதனை செய்யும் நீர் வாழ்க.
மிகவும் அருமையான எபிசோட் இப்போதே அடுத்த சீசன்க்கு ரெடியா இருக்கிறோம்.
Mrs Bharathi kannan
குமாரின் தயவில் ரஷ்யாவை பார்த்தற்கு நன்றிகள்
இரஷ்யா பயணப் பதிவு சிறப்பு. கஜகஸ்தானில் டாக்ஸி கட்டணமும் மிகக்குறைவுதான்.
உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு அண்ணா ரஷ்யாக்கு நாங்களே போனதுப்பொல்யிரு
க்கு நன்றி 🎉🎉🎉😊
மிக்க நன்றி தம்பி
குமார் ஒவ்வொரு நாள் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் தேதி, நாள், மற்றும் நேரம் சொன்னால் நலம் இருக்கும்.
I love rushya , I don't go this place because I had no money, but I will see rusya , thank for your help kumar, I love so much for your vidios, I never forget showshibo word, showshibo kumar,🎉🎉🎉❤❤❤❤❤,
ரஷ்யா பயணம் (சுற்றுலா) சூப்பர் ரா இருந்தது நன்றி. அடுத்து கஜகஸ்தான் பயணத்திற்கு வாழ்த்துக்கள் குமார் ப்ரோ👌👍👍👍👍
தெய்வமே ஆப்கானிஸ்தான் போன உஷாரா போங்க தெய்வமே அவங்க வீடியோ எடுத்தால் அவனுக்கு சண்டை போடுவாங்க உஷாரா பாருங்க ஆப்கானிஸ்தான் போகும்போது நீங்க போனா எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆனால் பார்த்துப் போங்க ஆப்கானிஸ்தான்
தாஷ்கன்ட் இந்தியர்களோடு கொஞ்சம் மறவா நினைவுள்ள நாடு முன்னாள் பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி அவர்கள் இறந்தது இங்கேதான் தாஷ்கன்ட் என்றதுமே அந்த நினைவு வந்திடும் வாழ்த்துகள் குமாரு
Top 10 poorest countries in Asia (World Bank, by GNI per capita, PPP
Country
PPP (int) ^
Afghanistan
$1,690
Nepal
$4,750
Myanmar
$4,760
Timor Leste
$4,780
Tajikistan
$5,680
Kyrgyzstan
$5,830
Pakistan
$6,350
Bangladesh
$7,690
Palestine
$8,170
India
$8,210
தல உங்க தலையே வேற மாதிரி தல சூப்பரா ஐடியா போட்டு பக்காவா வேலை பண்ணி இருக்கீங்க சூப்பர் சூப்பர் சார் ஒரு பெரிய டைரக்டர் ஆக வேண்டிய ஒரு சாதாரண யூடியூபர் ஆயிட்டீங்க உண்மையிலேயே நீங்க ஹீரோ தான் சார் எங்களுக்கு தமிழர்கள் பொருத்தவரைக்கும் தேங்க்யூ தேங்க்யூ குமார் சார்
கிட்டதட்ட ஒரு மாதம் ரஷ்யாவில் நாங்களும் உங்களுடனே சுற்றிப் பார்த்தது போல் அனுபவம் நன்றி Bro
குமார் சார் மெட்ரோவில் பயணமாகட்டும் விமான நிலையமாகட்டும் களைப்பே தெரியலை முகத்தில். நாங்கள் போக முடியாத இடத்தை சூப்பராக காண்பித்த இருக்கிறீர்கள். கஜகஸ்தான் பெட்ரோல் விலை நம்ம இந்திய மதிப்பில் ₹ 46.வாழ்த்துக்கள்
Vera level namba neega best travel vlog in UA-cam
புதிய நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.🎉🎉
குமார் அவர்களுக்கு மிக்க நன்றி ரஷ்ய பயணம் வெற்றியுடன் முடித்துக் கொண்டு திரும்புகிறீர்கள் கசகசாத்தானுக்கு உங்கள் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் நன்றி வாழ்க வாழ்க ஜெய் ஹிந்த்
மாஸ்கோ விலிருந்து உஸ்பெகிஸ்தான் ஏர்லைன்ஸ் பயனசெலவை எப்படி சிக்கனமாக செய்யலாம் விளக்கியது நன்று உஸ்பெகிஸ்தான் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு பஸ் டிக்கெட் விலை மிக குறைவு அன்பான மக்கள் மொழி பிரச்சினை சற்று கடினமாக உள்ளது உஸ்பெகிஸ்தான் ஓட்டல் மியூசியம் சிறப்பு கஜகஸ்தான் பற்றிய தகவல்கள் அறிய ஆவல்
எங்க போனாலும் நம்ப தமிழ்காரங்க தான்ப பேஸ்டு, பிளாஸ்டிக் கவர் கைல, சூப்பர் குமாரு, ஹாஹாஹா.....
அருமையான விஷயங்கள், மிகவும் சாமர்த்தியம், நன்றி குமார் ❤❤❤
குமார் நீங்க வந்து சுத்துங்க நல்ல சூப்பரா இருக்கு வீடியோ எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன் ஆனா சாப்பாடு விஷயத்தை உடனே வந்து கொஞ்சம் சீப்பா பாக்குறேன் அப்படின்னு சொல்லாதீங்க அது மட்டும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு நம்ம இந்தியன்ஸ் வந்து உங்களுக்கு எவ்வளவு பேருக்கு நம்ம சாப்பாடு போடறது தயாரா இருக்கும். ஆனா நீங்க வந்து இந்த மாதிரி சொல்றது தான் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
Honour the GLORY of ROCK PILLARS forever is the Quote assembled by me alone but all People's had ignored it mostly but why and here that SPARK thought happened to me when I visited the Sanjeevirayar Temple nearby Kanchipuram city recently.
Anna animal fur clothes ah enna paninga?
நண்பா நீங்கள் பெரிய ஆலாய் வருவீர்கள் நான் உங்கள் நண்பன் இலங்கை கிழக்கு ஈழத்தில் இருந்து நானும் என் மகனும் உங்கள் வீடியோவுடன் இனைந்துள்ளோம்
@BackpackerKumar they dont want to use imported cars.. They are manufacturing locally chevrolet cars in uzbekistan.
Tashkent agreement signed by sri. Lal bhadur sastri. A great personality
❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Hi bro! I am a upsc student.. i have been watching your videos... This 2024 prelims exam of upsc ...I answered two questions because your videos ..how about ... You mentioned argentina loop hole economic crisis and venezuela crisis in your videos...from this i answered to it 🤝
Many people's had already used the words such as Rock and Roll then Hard Rock and Rocky and Rock on for Extreme Boasting games but I am the First one who detected a very different word which is ROCK PILLARS then that itself is my Greatest Record now and here Mr Kumar the International vlogger agree it or what.
Kumar.. u r excellent.. my best wishes and Blessing for ur long life, good health, and enough wealth.. Go bless you Magane.
Thanks for the wonderful Russia Series bro I watched all episode without missing any videos superb virtual experience for us #Saravanan_Salem 👍🤝👌
வாழ்த்துக்கள் குமார் ❤❤❤
Hi Kumar, we have been watching all your videos and really liked your unique concept.
I wanted to suggest a travel destination that would be very new. It is the three territories in Canada - Northwest Territories, Nunavut, and Yukon. Would love to see you exploring these places. 🎉🎉
You are rocking and i watch your videos regularly. I need support on budget kazhag trip. I know flight cost is cheap from mumbai or delhi and visa also free. Can you provide itenary for sight seeing, cofused there were 4 main cities in kazag. Also advise any budget travel agent for sigjt seeing for 4 days and also advice budget family stay.
Fantastic travel in Russia Anna we never forgot this series We miss the word 'SPASEEBAH '
'THANKS' is a Word
'SPASEEBAH ' is a Emotion
SPASEEBAH 🙏 KUMAR ANNA
Friends oda plan pani backpacking panradhu ipo common bro. Avanga ellam ivlo budget yosicha enjoy Pana mudiyadhu. From your videos I can see that for two weeks tourism travel less than one lakh is enough to enjoy