விமர்சனம் என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து, அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் உங்க கருத்தை பொது வெளியில் வைக்கும் போது அதில் அறம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ப்ளூ சட்டை மாறனிடம் நாங்கள் எதிர் பார்க்க மாட்டோம். ஆனால் Mr.GK என்பது ஒரு ப்ரான்ட். கம்யூனிஸம் என்றாலே மக்களுக்கான விடுதலையை முன் வைப்பது தான். இதில் நீங்கள் கமர்சியல் படங்களில் வருவதை போல ஏன் இல்லை என சொல்வது நியாயமற்றது. Preachy யாக உள்ளது என்கிறீர், பின் கம்யூனிஸ சித்தந்தத்தை எப்படி பேசுவது? சில கேரக்டர் வந்து வந்து போகிறது என்கிறீர், பின் அவருக்கான கதையை காட்டினால் படம் இன்னொரு பாகம் தான் தேவைப்படும். விடுதலை படம் என்பது உண்மை சம்பவங்களை 2.50 மணி நேரத்தில் தொகுக்கப்பட்ட படைப்பு. இதை புரிந்து கொள்வதும் ஒரு அறிவு தான். கமர்சியல் படம் பார்க்கும் கண்களை மறைத்துக் கொண்டு, அரசியல் அறிவோடு இது போன்ற படங்களை அணுகுவதே சிறந்த விமர்சனம்.
Unga intro la solamatengala bruh...atleast ur name? Eduthathum kathai... Enga brain mr. Gk ku enachunu yosikuthu.. No explanation. What ur trying to proove?
விமர்சனம் என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து, அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் உங்க கருத்தை பொது வெளியில் வைக்கும் போது அதில் அறம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ப்ளூ சட்டை மாறனிடம் நாங்கள் எதிர் பார்க்க மாட்டோம். ஆனால் Mr.GK என்பது ஒரு ப்ரான்ட்.
கம்யூனிஸம் என்றாலே மக்களுக்கான விடுதலையை முன் வைப்பது தான். இதில் நீங்கள் கமர்சியல் படங்களில் வருவதை போல ஏன் இல்லை என சொல்வது நியாயமற்றது. Preachy யாக உள்ளது என்கிறீர், பின் கம்யூனிஸ சித்தந்தத்தை எப்படி பேசுவது?
சில கேரக்டர் வந்து வந்து போகிறது என்கிறீர், பின் அவருக்கான கதையை காட்டினால் படம் இன்னொரு பாகம் தான் தேவைப்படும்.
விடுதலை படம் என்பது உண்மை சம்பவங்களை 2.50 மணி நேரத்தில் தொகுக்கப்பட்ட படைப்பு. இதை புரிந்து கொள்வதும் ஒரு அறிவு தான்.
கமர்சியல் படம் பார்க்கும் கண்களை மறைத்துக் கொண்டு, அரசியல் அறிவோடு இது போன்ற படங்களை அணுகுவதே சிறந்த விமர்சனம்.
Mr. GK Cap podama vera aal maathiri theriuthu... 😃
Idu avar illa, Ivar vera oruttar ji
@@thameemansari9925 avaru nallal panrar ji
Unga intro la solamatengala bruh...atleast ur name? Eduthathum kathai... Enga brain mr. Gk ku enachunu yosikuthu.. No explanation. What ur trying to proove?
I have a question in viduthalai , Dop velraj police in part 1 and he become jamithar in part 2., Nov vetri na ADya padam yeduka solitigala
MR. GK elladhalaa, naan video apadiye close pannitu, vera videos paaka poiten
இயற்கை திரைப்படத்தைப் பற்றி review பேசுங்கள். Pls
Naa kooda Viduthali charector he make-up pottu vantaru MR.GK anna nu nenachitten sor.
Bro UI movie review
Mufasa the lion king review bro
Bro carry on movie pathi pesunga best movie 1 week ache release aagi
It sounds like Sri Lankan civil war
Please review Heretic movie
Where Mr gk
why re upload
Mr gk enne??
Spoilers neraya iruku
nice MR.GK ????????????
Why re-upload
Last video had audio issues
Re-upload?
Mr Gk engeee
I am first comment