விஜயகாந்த் மாதிரி நல்ல மனிதரை பார்ப்பது கஷ்டம் - PRODUCER KAJA MAIDEEN | CHAI WITH CHITHRA | PART 07

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2023
  • #chaiwithchithra #vijayakanth #rojacombines #kajamaideen
    In this video Mr. Kaja maideen explains his relationship with #vijayakanth , #rajinikanth , #kalanithimaran #suntv . Also he talks about the #london #starnight #sathyaraj .
    Also he talks about his political contacts like #kalaignar #jeyalalitha #tholthirumavalavan
    Shop #poomer Casual Wear,Inner wear & Poomer mask on www.poomer.net
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    profile.php?...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 108

  • @sridharsridhar7420
    @sridharsridhar7420 Рік тому +90

    யாரை பேட்டி எடுத்தாலும் அவர்களிடத்தில் கேப்டனை பற்றி கேட்டு எங்களை நெகிழ செய்துவிடுகிறார் சித்ரா சார். நன்றி சித்ரா லட்சுமணன் சார்.

    • @askannan12
      @askannan12 Рік тому

      தெலுங்கன் தெலுங்கனின் பெருமையை தான் பரப்புவான்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Рік тому +34

    கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி யார் சொன்னாலும் அதில் இடம் பெறும் வார்த்தை அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதே. 👏 👏 👏 👏 👏

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +23

    விஜய்காந்த்🙏🙏🙏என்றும் எங்கள் வழிகாட்டி🙏🙏🙏

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Рік тому +20

    அதனால் தான் ரஜினி அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • @ganeshr7333
    @ganeshr7333 Рік тому +20

    Roja combines means Family Movies..90's kids memories ❤️

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Рік тому +13

    மீண்டும் வருவார்
    விஜயகாந்த்
    முருகன் அருளால்

  • @aaiyar2643
    @aaiyar2643 Рік тому +7

    Interesting interview! What a wonderful person Mr Vijayakanth seems to be🙏

  • @prakash1232
    @prakash1232 Рік тому +11

    One of the best Interview in Touring Talkies. As per all Interviews in TT Captain is the great person. Hope AK will do another film with Roja Combines. #AK #Thunivu

  • @rlakshmay
    @rlakshmay Рік тому +9

    Mr KajaMoideen seems to be honest person and we wish him the best in future.

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz Рік тому +8

    After longtime I saw touring takies interview very interested interview thank you chitra sir and kaja sir
    Amazing person in Tamil cinema is vijayakanth

  • @elanganigani1531
    @elanganigani1531 Рік тому +14

    அஜித்... உங்களால் ஒரு நல்ல தயாரிப்பாளர் நடுத்தெருக்கு வந்திருக்கிறார்.

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o Рік тому +3

    நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்.
    கேப்டன் கேப்டன் தான்

  • @brintak7752
    @brintak7752 Рік тому +3

    I really appreciate Kakanidhi Maran. Timely help is unforgettable.

  • @user-jr1gq1tk7h
    @user-jr1gq1tk7h Рік тому +4

    Nalla manithar captain 👮 ! Super interview feel good super kaja sir👍👏👏👏

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Рік тому +12

    ஒரு ஹீரோ ஒரு படத்துல தோத்தா அடுத்த படத்துல அவர் தப்பிக்க வாய்ப்பு இருக்கு ஆனா ஒரு தயாரிப்பாளர் தோற்றால் அவர்கள் வாழ்க்கையே படு பாதாளத்தில் போய்விடுக்கிறது. இதை பல ஹீரோக்கள் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது வேதனை

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +13

    In our Tamil film Industry no HERO is like Mr. Rajainikanth & Mr. Vijayakanth. 🥲🥲😢😢😢
    If a movie fails, then the HEROs not even attend the phone calls of the Producers. So sad. 🥵🥵

    • @hariharanharan-hv3xp
      @hariharanharan-hv3xp Рік тому

      வாழ்க்கை பாடம்

    • @Boopathydubai
      @Boopathydubai Рік тому

      ரெண்டு பேர் பொண்டாட்டிகளும் பேராசை படைத்தவர்கள். இவர்களால்தான் இரண்டு பேருக்கும் கெட்ட பேர்

  • @Muthukalai0265
    @Muthukalai0265 Рік тому +11

    சார் தயாரிப்பில் வெளியான ஆனந்பூங்காற்று படத்தில் ஒரு சிறிய வேடம் மற்றும் கேப்டன் நடித்த பேரரசு படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி சார் . பதிவுகள் உண்மை யாக இருந்தது சிறப்பு...

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Рік тому +2

      ஹாய் முத்துக்காளை!!!!!! வாழ்த்துகள். உங்களை திரையில் பார்த்து செத்து செத்து பிழைத்தோம் நாங்கள். நன்றி.

    • @Muthukalai0265
      @Muthukalai0265 Рік тому +1

      @@balasubramaniank.a.9391 நன்றி நன்றி நன்றி

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Рік тому

      Neenga ingaium vanthutingala🤣🤣

    • @mnachi9027
      @mnachi9027 Рік тому

      Sir naan unga oru la thaan 4 vali salai velai parkirom unga cell no pls

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Рік тому

      Ithu unmaiya muthukalai ya?? Doubtful

  • @r.g.muralirgm4561
    @r.g.muralirgm4561 Рік тому +5

    💜💜💚💚💚கேப்டன்👏👏👏👏👍👍👍👏👏👏

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Рік тому +2

    திரு. காஜா மொய்தீன் அவர்கள் மீண்டும் வெற்றிகரமான தயாரிப்பாளராக வருவார் என்பதை அவரின் உண்மையான பேட்டி முலம் தெரிகிறது.

  • @Ravikumarramamurthy
    @Ravikumarramamurthy Рік тому +4

    What a great man,how humble producer.Hats off kajamohideen.So innocent .Ajit,I hate you.Sombody should bring this interview to how.How a producer gone bankrupt because of him.

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +3

    Fantastic interview Chithra sir. Thanks.

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +1

    Well said Kaja Maideen sir. You have enough experience about films. Please come back again sir.💯👍

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +3

    VAALTHUKKAL CHITHRA SIR AND KAJA MAIDEEN SIR.VIJAYAKANTH SIR ORU NALLA MANITHAR ENDRU ELLORUM SOLKIRAARKAL,ORU KAMBEERAMAAKA KARJITHAVAR ,INDRU AVARIN NILAI VETHANAI ALIKKINDRATHU.

    • @pxyz123
      @pxyz123 Рік тому +1

      Rauthar suffered .. so might be his sabham..

  • @dillijayanthi8490
    @dillijayanthi8490 Рік тому +4

    Karuppu MGR....we love you captain..

  • @elancheran7447
    @elancheran7447 Рік тому +3

    தலைவர்.🔥

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +3

    Captain vijiyakanth mighavumm Arumaiyana manidhar. Avar meendumm pazhaya captainagha thirumbha varannumm.

  • @kumarjp77
    @kumarjp77 Рік тому +1

    உங்கள் நிறுவனத்தின் பெயரும் உங்கள் பெயரும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

  • @arvindgraphic
    @arvindgraphic Рік тому +11

    Jana has affected him a lot and yes Ajith also involved in it. This is the first time I am hearing that Ajith became responsible for one producer’s loss

    • @pxyz123
      @pxyz123 Рік тому

      Why not talk about Vetauyadu velayadu

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 Рік тому

      @@pxyz123 அந்தப் பகுதிகள் எடிட் செய்யப்பட்டுள்ளது.

    • @vigneswaransukumar5926
      @vigneswaransukumar5926 Рік тому

      @@pxyz123 Movie is a big profitable.But not to producer and him,that is due to their previous collaboration issues.

  • @karthickyuvan
    @karthickyuvan Рік тому +1

    Thx u so much for all the informations and all the best kaja sir ❤

  • @yamitraders6793
    @yamitraders6793 Рік тому +9

    captain always captain

  • @sakthiforms7814
    @sakthiforms7814 Рік тому

    Nice interview 👍🙏🙏👍👍 and very good interaction

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 Рік тому +2

    நல்ல அனுபவம்

  • @unboxpinky717
    @unboxpinky717 Рік тому

    He seems lyk a genuine person.. good interview

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    அற்புதம்

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper2976 6 місяців тому

    Super captain ❤❤❤❤❤

  • @krishnagarmentsthanjavur4064

    Very nice series sir

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Рік тому

    Super interview ❤️👍

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Рік тому +1

    ஜட் ஜட் ஜட் ஜட் ஜட் ஜனா ஜனா........
    2001 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2004 மே 1 ரிலீஸ்
    அதே நாளில் அஜித் நடிப்பில்
    மிரட்டல்
    அட்டகாசம்
    ஜி இந்த படங்களின் விளம்பரம் தந்தி ஒரு பக்கம் முழுவதும் கலர்புள்ளா இருந்தது
    இதே மே 1 விக்ரம் நடித்த அருள் படமும் வந்தது ஓகே ரகம் .இந்த காலங்களில் ஏப்ரல் 17 ல் வெளிவந்த கில்லி எல்லா ஏரியாவையும் சொல்லி அடித்ததால் எந்த படமும் நிக்கல

  • @me-vn9wk
    @me-vn9wk Рік тому

    Nice one.

  • @utchimakali3875
    @utchimakali3875 10 місяців тому

    Semma interview... Come back sir

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Рік тому

    சினிமா துறையில் இருந்தாலும் உங்களின் நிகழ்ச்சிக்கு எந்த துறையில் உள்ளவர்களை நீங்கள் அழைத்தாலும் தட்டாமல் வருவதற்கு காரணம் நீங்கள் கடைபிடிக்கும் இந்த கண்ணியம், பொருமை,சாந்தம் எவரையும் அரவணைத்து போகும் பாங்கு ,மதிக்கும் தன்மை போன்ற உன்னதமான குணமே என்பது கண்கூடு...
    பல வெற்றிப் படங்களை கொடுத்த ரோஜா கம்பைன்ஸ் காஜா சார் அவர்களை அழைத்து வந்து நீங்கள் ஊக்கம் கொடுத்தது மிகவும் நெகிழ்வான விஷயம் சார்... நேர்மை..உண்மை.. தர்மம் என்றுமே வெல்லும் கட்டாயம் மற்றுமொரு பெரிய சாதனை சுற்று உங்களுக்காக காத்திருக்கிறது காஜா சார்..... ஆண்டவன் மிக பெரியவன்..வாழ்த்துக்கள்

  • @k.gnanasekargnanasekar6605
    @k.gnanasekargnanasekar6605 Рік тому

    Very Very super sir 👏

  • @magicalstars1562
    @magicalstars1562 Рік тому

    👍 😊 💐

  • @ramvarsan
    @ramvarsan Рік тому

    True producer i 💕 u sir

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Рік тому

    Nan Hajha maideen fan next 2 pannunke.

  • @Boopathydubai
    @Boopathydubai Рік тому

    எப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்தவர் விஜயகாந்த். பொண்ட்டையும் மச்சானும் சேர்ந்து இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Рік тому

    Kaja moitheen sir nice person

  • @gopisiva1329
    @gopisiva1329 Рік тому +2

    Living Kamaraj! Captain ayya

  • @cpet396
    @cpet396 Рік тому +1

    ☺️🤗. .U can Come back with yr vast experience & should Again contribute to Movie World. .👍

  • @vtv3495
    @vtv3495 Рік тому

    expecting Part 2

  • @kamalm9007
    @kamalm9007 Рік тому

    Waiting for season 2...!!

  • @gopinathr6970
    @gopinathr6970 Рік тому

    Petrol bunk staff to producer you are inspired

  • @villagemass9250
    @villagemass9250 Рік тому +1

    🤘🤘🤘🤘🤘🔥🔥🔥🔥🔥❤️❤️🇮🇳

  • @selvamm2555
    @selvamm2555 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Рік тому

    Roja combines .. Ashok nagar office la
    My small age la poi iruken.
    Now Domino's Pizza shop iruku .

  • @josenub08
    @josenub08 Рік тому +1

    He couldn't control while taking about Captain

  • @updatekaipullai1022
    @updatekaipullai1022 Рік тому +2

    Jana movie la irunthu start anathu ivaruku problem athuku kamunu antha padam panamaiey irunthu irukalam

  • @asvpncreation7214
    @asvpncreation7214 10 місяців тому

    12:08 captain vijaykanth

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Рік тому +1

    Vijakanth sir nalla manidhar

  • @kalyani56568
    @kalyani56568 Рік тому +4

    CAPTION VIJAYAKANTH...

  • @baskarbush1654
    @baskarbush1654 Рік тому

    முக்கியழானபேட்டி

  • @michaelraj7414
    @michaelraj7414 Рік тому +7

    விஜய், அஜித் பின்னால போகாமல் இருந்தாலே வெற்றி பெறலாம்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +1

    Ivar manaivi oru actress ah? Pls chitra sir tell me

  • @hariharanharan-hv3xp
    @hariharanharan-hv3xp Рік тому

    நிதர்சனம்

  • @brintak7752
    @brintak7752 Рік тому

    Really What Ajith did to him was very bad.Before this interview I thought Ajith is good person.we should not forget who helped when we are in trouble.

  • @rajaspj941
    @rajaspj941 3 місяці тому

    Ajith Am ratnam ku help panna mari ivarukum pannanum

  • @rameshtailor6137
    @rameshtailor6137 Рік тому

    Ennum ettanai peraitan gaauvangumo

  • @ManiKandan-sc1jt
    @ManiKandan-sc1jt 6 місяців тому +1

    Sir neega acting pannuga

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Рік тому +1

    U stuk whn u talk abt vijaykanth really it hurts

  • @bharu90
    @bharu90 Рік тому

    What is the oil mafia business he is telling ??

  • @Kesuparamasamy
    @Kesuparamasamy Рік тому

    நடிகர் ராஜிவ் அவர்களை பேட்டி காணலாமே..!

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Рік тому

    PERIYA HERO PADAM ENGIRA PARUPPELAM ORU NAAL RENDUNAAL THAN VEGUM. CONTENT MUKKIYAM

  • @naveenthangaraj3586
    @naveenthangaraj3586 12 днів тому

    அஜித் தற் பெருமை வாதி

  • @KAUTIONS
    @KAUTIONS Рік тому +2

    london star night was funded by then a political leader....kaja moideen was acting as benami...when vijaykanth and kamalhaasan came to know this..they refused to join....indha aalu nalla ool okraru paru....

    • @pxyz123
      @pxyz123 Рік тому +1

      Kasu kodhutha enga venum nalum sathyaraj povaaan pola...

  • @mukeshmohankumar
    @mukeshmohankumar Рік тому +1

    அஜித் இல்லாத சினிமா உலகம் விரைவில் உருவாக வாழுத்துகள்

  • @kabilan
    @kabilan 5 місяців тому

    Ajith👎🏼👎🏼👎🏼👎🏼

  • @karthik.k2365
    @karthik.k2365 Рік тому +2

    Ok Ajith at peak in his carrer now Definitely if Kajamoidden approach him means he will do favor Ajith is gentleman

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Рік тому

    Super sir ♥️💐

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Рік тому +2

    7எபிசோடும் அருமை பார்ட் டூ க்காக வெயிட்டிங்

  • @michaelraj7414
    @michaelraj7414 Рік тому

    கதையை நம்பி படம் எடுங்க காஜா சார்.
    ஜெயிக்கலாம்.

  • @ramd2241
    @ramd2241 Рік тому +1

    தலைவர் கேப்டன்