வணக்கம் ஐயா. உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்கள் மடியில் என் அப்பன் முருகனை குழந்தையாக அமர வைக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி விட்டது ஐயா. அள்ளி அணைக்க ஆசை வருகிறது ஐயா. ஒருநாள் நிச்சயம் வருவார் என நம்புகிறேன் ஐயா. நன்றி ஐயா.
💯 💯 உண்மை. பாம்பன் ஜீவ சமாதியில் இந்த பாடலை மனம் உருகி படித்தேன் எண்ணி 15 நாட்களுக்குள்ளேயே நான் கர்பம் என்று உறுதி செய்தேன் . அளவில்லாத ஆனந்த கண்ணீர் இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம்.
ஐயா உங்கள் வார்த்தைகள் மூலம் அற்புதமாக முருகனுக்கு தொண்டு செய்து வருகிறீர்கள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ நம் அப்பன் முருகன் அருள் செய்வார்.
அண்ணா நான் மருத்துவமனை செல்வதற்காக முருகனை வேண்டிக் கொண்டு வந்தேன் வந்தவுடன் உங்களது வீடியோ பார்த்ததும் எனக்கு அந்த முருகனையே நேரில் பார்த்தது போல் உள்ளதுஅந்த முழு வீடியோவையும் பார்த்துவிட்டு என் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது அண்ணா மிக்க நன்றி அண்ணாமுருகன் துணை
முருகன் துணை. வெகு நாள் ஆசை திருச்செந்தூர் போக வேண்டும் என்று.உடனே முருகன் எங்களை வருவதற்கு ஒரு வாய்ப்பளித்து விட்டான்.இன்று இரவு திருப்பூரில் இருந்து கிளம்பி போய் இரண்டு நாட்கள் இருந்து தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்புவோம் . முருகன் துணை கொண்டு தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்புவோம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அந்த முருகனுக்கு கோடி நன்றிகள்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நமசிவாய வாழ்க.மகனே பல்லாண்டுகள் பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து இந்த உலகில் முருகன் அடிமையாக வாரியர் போன்ற மிக சிறந்த ஆன்மீக வாதியாக வர என் அப்பன் ஈசன் நிச்சயம் வாழ வைப்பான்.உங்களின் இன்றைய பேச்சு எனக்கு எவ்வளவு மனசுக்கு ஆறுதல்
அப்பப்ப்பா என்ன ஒரு ஆனந்தம் இந்த வேல் குழலி வேட்கை கேட்கயில் 🤗🤗🤗🤗நன்றி அப்பனே முருகா உன் அருள் மட்டும் போதும் அய்யா நீ என் கூடவே இருக்கணும், உன்னை கரம் கூப்பி தொழுது கண்ணீர் விட்டு உன்னை மனம் உருக நினைக்கும் பாக்கியத்தை மடி பிச்சையாய் தாரும் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏கோடி நன்றிகள் அண்ணா உங்களுக்கும் 🙏🙏🙏🙏
குருவே சரணம் ஐயா நீங்கள் தான் உற்ற குரு முருகனை கண் முன்னே வந்து நிற்க செய்யும் ஞானகுரு உங்கள் தொண்டு அனுதினமும் தேவை இன்று 48 வது நாள் வேல்மாறல் உங்கள் விளக்கயுரையால் தான் நான் வேல்மாறல் மனநிறைவுடன் கற்றுக் கொண்டேன் அடுத்தது திருப்புகழ் படிக்க வேண்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய அழகான தமிழ் தெளிவு அருமை.🎉🎉🎉🎉🎉🎉.
Vellundu vinaiilla I strongly believe lord muruga talk to me through your voice sago... Appreciate your efforts to post this video ... Sarvam Murugaarpanam 🙏
உண்மை சகோதரரே 100% உண்மை. எனக்கு கனவு வருவதில்லை. அப்படியே கனவு வந்தாலும் அதில் வேலோ அல்லது முருகர் முகமோ வருவதில்லை. இனிமேலாவது வருமா?ம்ம்ம்ம்............ வராது. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
ஐயா உங்கள் வார்த்தைகள் முருகனின் பக்தியை மீண்டும் மீண்டும் அதிகரிக்கிறது, அதன் பலன்கள் உங்களை வந்து சேரும் , உங்கள் வார்த்தைகளை எதிர்ப்பார்க்கும் ஒரு அடியேன் ஐயா
உங்கள் பதிவை கேட்டும் போதே என் மடியில் என் தெய்வம் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து உன் குறைகளை தீர்ப்பேன் அம்மா என்று சொல்வது போல் மனசு உணர்கிறது கண் கலங்குகிறது என் தெய்வம் என்னை காத்து நிற்பார். வேலுண்டு வினை யில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
🙏 அன்பு சகோதரனுக்கு வணக்கம், வேல் மாறல் ஒருஜினல் (அசல்) புத்தகம் வள்ளி மலை சுவாமிகள் அருளிய எந்த பாடல்களும் வரிகள் மாறாமல் கிடைக்க தாங்கள் தயவுசெய்து ஸ்ரீ வள்ளி மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விலாசம் தெரிவித்தால் அங்குகிருந்து தபால் மூலம் வாங்கிக்கொள்ள முயலுகிறோம் நன்றி 🙏
46. எந்தாயும்(மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீசிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்கந்தா, கதிர் வேலவனே, உமையாள்மைந்தா, குமரா, மறை நாயகனே. 47. ஆறாறையும்(மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்பேறா அடியேன், பெறுமாறு உளதோ?சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்கூறா உலகம் குளிர்வித்தவனே. 48. அறிவு ஒன்று(மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதையவெறி வென்றவரோடு உறும் வேலவனே. 49. தன்னம் தனி (இனிமை தரும் தனிமை .. விளக்க முடியுமா?) தன்னந் தனி நின்றது, தான் அறியஇன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.
நன்றிகள் என்று மட்டும் சொல்லி விட முடியவில்லையே.... பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் முருகனை மடியில் மட்டும் அல்ல மனத்தில் பதிய வைக்க தோன்றுகிறது... உங்கள் விளக்கம் இன்னும் ஒரு அழகு... முருகன் வருவான் என்று நம்பிக்கையில் இந்த தாய் உள்ளம்......
தம்பி வேல் மாறல் பாடலின் வரும் வரிகளின் அர்த்தம் என் புத்திக்கு புரியவில்லை. இதை எப்படி பாட்டி புரியாமல் படிப்பது என்று கேட்கிறாள். எனக்கு புரிந்த அளவு கூறினேன். இல்லை இல்லை எனக்கு முழுவதும் புரிந்தால் தான் படிப்பேன் என்கிறாள். அவளைப் போல் பல இளைஞர்களுக்கும் பயன்படும். எனவே தயவு செய்து அர்த்தம் கூறவும்.
Sir, Unga speech ellame enaku romba pidikum. Saw your Vel Maaral video in Aanmeega glitz yesyerday . You told that 'Thiruthaniyil udhithu arulum...' line will come 4 times in between. But 5 times its coming Sir in these stanzas 2, 12, 32, 35, 61 . So 64+5+20+20 - 109 times coming Sir Could you please clarify 🙏🙏🙏
தம்பி நீங்கள் சொல்லித்தான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் இது வரை என் அப்பன் தரிசனம் கிடைக்க வில்லை என் வழிபாட்டில் என்ன குறை கொண்டாரோ தெரியவில்லை
Aiyya 21st I would be in Tiruchendur aiyya..I memorised 1 kandar anubooti and 1 kandar alangaram slokam to recite in Thiruchendur temple...I m waiting for his darshan..I wish I learn 1 thirupugazh soon b4 leaving to temple..I wish to thank you by phone call for your service aiyya..I don't know your number.. but I know someday I would meet you..vazhga valamudan aiyya.
❤முருகா நீயே துணை ❤முருகா தேவையற்ற எண்ணங்கள் வேண்டாம் உன்னை நினைக்கும் எண்ணம் கொடு
வணக்கம் ஐயா. உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்கள் மடியில் என் அப்பன் முருகனை குழந்தையாக அமர வைக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி விட்டது ஐயா. அள்ளி அணைக்க ஆசை வருகிறது ஐயா. ஒருநாள் நிச்சயம் வருவார் என நம்புகிறேன் ஐயா. நன்றி ஐயா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
💯 💯 உண்மை. பாம்பன் ஜீவ சமாதியில் இந்த பாடலை மனம் உருகி படித்தேன் எண்ணி 15 நாட்களுக்குள்ளேயே நான் கர்பம் என்று உறுதி செய்தேன் . அளவில்லாத ஆனந்த கண்ணீர் இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம்.
முருகப்பெருமானை கட்டி அணைத்தேன் கோடி நன்றிகள் 🙏
ஐயா உங்கள் வார்த்தைகள் மூலம் அற்புதமாக முருகனுக்கு தொண்டு செய்து வருகிறீர்கள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ நம் அப்பன் முருகன் அருள் செய்வார்.
அண்ணா நான் மருத்துவமனை செல்வதற்காக முருகனை வேண்டிக் கொண்டு வந்தேன் வந்தவுடன் உங்களது வீடியோ பார்த்ததும் எனக்கு அந்த முருகனையே நேரில் பார்த்தது போல் உள்ளதுஅந்த முழு வீடியோவையும் பார்த்துவிட்டு என் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது அண்ணா மிக்க நன்றி அண்ணாமுருகன் துணை
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
முருகன் துணை. வெகு நாள் ஆசை திருச்செந்தூர் போக வேண்டும் என்று.உடனே முருகன் எங்களை வருவதற்கு ஒரு வாய்ப்பளித்து விட்டான்.இன்று இரவு திருப்பூரில் இருந்து கிளம்பி போய் இரண்டு நாட்கள் இருந்து தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்புவோம் . முருகன் துணை கொண்டு தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்புவோம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அந்த முருகனுக்கு கோடி நன்றிகள்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
கேட்க கேட்க கண்ணீர் பெருகியது. முருகா சரணம்🙏🐓🦚 🔯
நமசிவாய வாழ்க.மகனே பல்லாண்டுகள் பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து இந்த உலகில் முருகன் அடிமையாக வாரியர் போன்ற மிக சிறந்த ஆன்மீக வாதியாக வர என் அப்பன் ஈசன் நிச்சயம் வாழ வைப்பான்.உங்களின் இன்றைய பேச்சு எனக்கு எவ்வளவு மனசுக்கு ஆறுதல்
அப்பப்ப்பா என்ன ஒரு ஆனந்தம் இந்த வேல் குழலி வேட்கை கேட்கயில் 🤗🤗🤗🤗நன்றி அப்பனே முருகா உன் அருள் மட்டும் போதும் அய்யா நீ என் கூடவே இருக்கணும், உன்னை கரம் கூப்பி தொழுது கண்ணீர் விட்டு உன்னை மனம் உருக நினைக்கும் பாக்கியத்தை மடி பிச்சையாய் தாரும் என் அப்பனே 🙏🙏🙏🙏🙏கோடி நன்றிகள் அண்ணா உங்களுக்கும் 🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை தம்பி,அப்பன்கருணையே கருணை நீங்கள் புண்ணிய ஆத்மா
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
குருவே சரணம் ஐயா நீங்கள் தான் உற்ற குரு முருகனை கண் முன்னே வந்து நிற்க செய்யும் ஞானகுரு உங்கள் தொண்டு அனுதினமும் தேவை இன்று 48 வது நாள் வேல்மாறல் உங்கள் விளக்கயுரையால் தான் நான் வேல்மாறல் மனநிறைவுடன் கற்றுக் கொண்டேன் அடுத்தது திருப்புகழ் படிக்க வேண்டும்
ஓம் முருகன் துணை🙏🙏. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. ஓம் சரவண பவ 🙏
முருகனை உங்களின் ரூபத்தில் பார்கிறேன் ஐயா🙏🙏🙏
அண்ணா பாதம் பணிந்து வணங்குகிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤ முருகர் அடிமை ❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚 வேலும் மயிலும் சேவலும் துணை ⚜️🦚🐓 வெற்றி வேல் முருகனுக்கு 🦚💯 கருணைக்கடலே கந்தா போற்றி 🦚💯🦚🦚🦚
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
ஓம் பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
Anna ungala paathaa சிவசக்தி திருவிளையாடல் serial la (colors தமிழ் சேனல்) வர சிவன் மாதிரி இருக்கீங்க🎉🎉🎉🎉❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.மிக்க நன்றி சகோதரா🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய அழகான தமிழ் தெளிவு அருமை.🎉🎉🎉🎉🎉🎉.
பஞ்சாமிருத வண்ணம் பற்றி சொல்லுங்க அண்ணா 🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Vellundu vinaiilla
I strongly believe lord muruga talk to me through your voice sago...
Appreciate your efforts to post this video ...
Sarvam Murugaarpanam 🙏
உங்கள் விளக்க உரை கண்களில் நீர் ததும்புகிறது அண்ணா
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
Sir... improve the sound system sir...
And ..im your die hard follower sir...u r so down to earth
En kangaluku neengal en appan murugarin Maru uruvamaga therigireergal anna
தாங்கள் சண்முக கவசம் பற்றி பேச வேண்டும் சார்🙏.மிக்க நன்றி🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
You are very lucky sir
Muruga Sharanam 🙏 🙏
மிக்க நன்றி, மகிழ்ச்சி ஐயா 🙏
Vanakam sagodara 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் சரவணபவாய நமஹ❤️🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga saranam🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐
Thank you for sharing these experiences. It gives a motivation and intensifies the desire to see our lord
Thanks a lot thambi varthaigal illai Parathas great
உண்மை சகோதரரே 100% உண்மை. எனக்கு கனவு வருவதில்லை. அப்படியே கனவு வந்தாலும் அதில் வேலோ அல்லது முருகர் முகமோ வருவதில்லை. இனிமேலாவது வருமா?ம்ம்ம்ம்............ வராது. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much for all your videos sir. More and More Spiritual connection getting on your videos. MURUGA POTRI
ஐயா உங்கள் வார்த்தைகள் முருகனின் பக்தியை மீண்டும் மீண்டும் அதிகரிக்கிறது, அதன் பலன்கள் உங்களை வந்து சேரும் , உங்கள் வார்த்தைகளை எதிர்ப்பார்க்கும் ஒரு அடியேன் ஐயா
நன்றி அண்ணா🙏⚜️🦚✡️📿
வேல் மாறல் படிக்கவேண்டும் என்ற ஆசை ஆனால் படிக்க முடியவில்லை முருகா❤❤❤❤❤❤
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
ஓம் முருகா
ஓம் முருகா சரணம்
கந்தா கடம்ப கதிர்வேலா🦚 🕉🙏
வணக்கம் அண்ணா 🎉 ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉
எல்லா புகழும் முருகனுக்கே
முருகா 🙏
Thanks anna 😢❤😢neenga solla solla apdiyea Nadakura Madhiri eruku ❤🙏
என் மகன் குழந்தை முருகன் ❤️🙏... ஓம் சரவணபவ❤️
Murugan saranam
Neengal Needuzhi Needuzhi Vazhga ❤❤❤❤❤🌹🌺🌼🕉️✡️🦚🌺🌹🌼👌👏🙏
Vetrivel muruganuku arokara
🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவை கேட்டும் போதே என் மடியில் என் தெய்வம் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து உன் குறைகளை தீர்ப்பேன் அம்மா என்று சொல்வது போல் மனசு உணர்கிறது கண் கலங்குகிறது என் தெய்வம் என்னை காத்து நிற்பார். வேலுண்டு வினை யில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
முருகா..........
Muruka saranam❤❤❤❤
முருகா சரணம்
ஓம் சரவணபவ ஓம்
Romba thanks anna
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
Murugaa
நேர் மறை எண்ணம் பெருக சொல்ல வேண்டிய திருபுகழ் please
குழந்தைக்காக காத்திருப்போர் இந்த வேற்குழவி வேட்கை பாராயணம் செய்து வந்தால் முருகனே மலையாக வருவார். சத்தியம்
பாட்டைதினமும்கேட்கலாமாஅண்ணா
ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏
Velum mayilum sevalum thunai
Vazhga Valamudan
Hi good morning sir.om.saravanabava❤❤❤❤
🙏 அன்பு சகோதரனுக்கு வணக்கம், வேல் மாறல் ஒருஜினல் (அசல்) புத்தகம் வள்ளி மலை சுவாமிகள் அருளிய எந்த பாடல்களும் வரிகள் மாறாமல் கிடைக்க தாங்கள் தயவுசெய்து ஸ்ரீ வள்ளி மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விலாசம் தெரிவித்தால் அங்குகிருந்து தபால் மூலம் வாங்கிக்கொள்ள முயலுகிறோம் நன்றி 🙏
Ohm saravana pava ❤
வணக்கம் விஜய் அண்ணா 🙏💐
முருகா முருகா
Om saravana bava❤❤❤
தீட்டு காலங்களில் வீட்டில் வேல் மாறல் பாராயணம் செய்யலாமா?
Om muruga vanakam Anna ungal pathivai murugar kitta pora mathri irukku romba nanri Anna neinga plz pamban swamiyal sonna panjamirtha vannam pathi sollunga ellorilukum theria varum nan panjamirtha vannam padikum pothu time 4 am mudiya pora po ennakae theriyama thoonkitu patikiraem kanna thoraka try panna mudiyala oru. Kulanthaiadiyil irukra mathri irukku aprum patha door kitta azagana kaal mattum theriuthu en paiyn nenuchu aanda thoonkalaiyanu kaekuraen aprum ninachu parthaen namma paiyan kal ivlo kutti yah irukathae apdinu partha ethuvum Ila kanavu mathri irunthu
46. எந்தாயும்(மாதா பிதாவும் இனி நீயே .. மனக் கவலை தீராய்)
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீசிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்கந்தா, கதிர் வேலவனே, உமையாள்மைந்தா, குமரா, மறை நாயகனே.
47. ஆறாறையும்(மேலான தவ நிலை அருள்வாய், காவலனே)
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்பேறா அடியேன், பெறுமாறு உளதோ?சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்கூறா உலகம் குளிர்வித்தவனே.
48. அறிவு ஒன்று(மேலான தவ நிலை அருள்வாய், காவலனே)
அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதையவெறி வென்றவரோடு உறும் வேலவனே.
49. தன்னம் தனி (இனிமை தரும் தனிமை .. விளக்க முடியுமா?)
தன்னந் தனி நின்றது, தான் அறியஇன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.
Kandha potri 🙏
நன்றிகள் என்று மட்டும் சொல்லி விட முடியவில்லையே.... பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் முருகனை மடியில் மட்டும் அல்ல மனத்தில் பதிய வைக்க தோன்றுகிறது... உங்கள் விளக்கம் இன்னும் ஒரு அழகு... முருகன் வருவான் என்று நம்பிக்கையில் இந்த தாய் உள்ளம்......
palaniandavar malai pathi pesunga ayya
தம்பி வேல் மாறல் பாடலின் வரும் வரிகளின் அர்த்தம் என் புத்திக்கு புரியவில்லை. இதை எப்படி பாட்டி புரியாமல் படிப்பது என்று கேட்கிறாள். எனக்கு புரிந்த அளவு கூறினேன். இல்லை இல்லை எனக்கு முழுவதும் புரிந்தால் தான் படிப்பேன் என்கிறாள். அவளைப் போல் பல இளைஞர்களுக்கும் பயன்படும். எனவே தயவு செய்து அர்த்தம் கூறவும்.
அண்ணா நீங்கள் சென்ற கோவில் எங்கே இருக்கிறது கொஞ்சம் பகிருங்கள் 🙏🏽❤️
Ketka ketka kangalil perugum kannerukkum manathil elum vetkkaikum alave illai anna
Om saravana bhava 🦚
Manam nirainthathu
Sir, Unga speech ellame enaku romba pidikum.
Saw your Vel Maaral video in Aanmeega glitz yesyerday .
You told that 'Thiruthaniyil udhithu arulum...' line will come 4 times in between. But 5 times its coming Sir in these stanzas 2, 12, 32, 35, 61 .
So 64+5+20+20 - 109 times coming Sir
Could you please clarify 🙏🙏🙏
12th தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் .
Rendu website la paathen ipa
@@lakshmipriya1894 Thank you so much ... I only mistook while counting ... Thanks a lot
❤
Om muruhga
தம்பி நீங்கள் சொல்லித்தான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் இது வரை என் அப்பன் தரிசனம் கிடைக்க வில்லை என் வழிபாட்டில் என்ன குறை கொண்டாரோ தெரியவில்லை
ஐயா நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம் பெயர் என்ன சொல்லுங்கல்
Om saravanabava
🎉🎉🎉
ஐயா பகைவர்கள் விடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்