😁 நல்லது நடந்துருச்சு குமாரு| 🇷🇸Serbia to Macedonia🇲🇰 EP1 | Europe Budget trip தமிழ்|Tamil Survivor

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 293

  • @maniu05
    @maniu05 Рік тому +21

    எந்த கஷ்டத்திலும் மன உறுதியுடன் அடுத்த வழியை கண்டு பிடித்த குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @nirvanasevish
    @nirvanasevish 2 роки тому +31

    இந்தியாவில் தன்னிடம் பிச்சை கேட்டு வரும், இல்லாதோர்க்கு வாரி வழங்குவதை போலவே, மாசிடோனியாவிலும் வாரி வழங்கிய அந்த மனசு தான் சார் நம்ம குமார்... 💓

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +3

      idhellam romba over pa..

    • @sandragarcia-gf5mt
      @sandragarcia-gf5mt 2 роки тому

      @@BackpackerKumar 😂😂

    • @sundarrevadhi9118
      @sundarrevadhi9118 Рік тому

      உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @kadharnilo9062
    @kadharnilo9062 Рік тому +3

    உங்கள் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.வாழ்த்துகள்

  • @lokeshraj237
    @lokeshraj237 2 роки тому +35

    ரொம்ப கஷ்டப்பட்டு தான் போய் இருக்கிறீர்கள் நண்பரே. இது உங்கள் கஷ்டத்திற்கு கிடைத்த வெற்றி

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +3

      yes nanbare..oru valiya kashtama irundhalum pudhu country ku poitom..thanks for ur support

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +2

    கொசோவோ விடலைனாலும் மசிடோனியாவது அனுமதி தந்ததே ரொம்ப சந்தோஷம்,
    அங்க கூட சிறுவர்கள் யாசகம் கேட்பதை பார்க்கும் போது சங்கடமாகவே இருக்கு.

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 Рік тому +2

    தம்பி எப்படி skip பண்ண முடியும்.... செம திரில்லர் பாத்த மாதிரி இருக்கு 😄😄😄😄😄🌷

  • @purushoth65
    @purushoth65 2 роки тому +4

    அண்ணா வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் நல்ல முயற்சி.
    இலங்கையில் இருந்து

  • @jananyrajkumar1714
    @jananyrajkumar1714 3 місяці тому +1

    Hi sir I started watching all your videos.

  • @mohamednafiz3078
    @mohamednafiz3078 2 роки тому +11

    You're so much underrated vlogger bro you deserve more subs

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +4

      thanks nafiz bro..kandipa oru naal makkal paapanga bro

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 Рік тому +1

    விடா முயற்சி.... 👍விசுவாருப வெற்றி 👌👌👌

  • @kumaresanc6827
    @kumaresanc6827 2 роки тому +3

    மனச என்னைக்கும் தளர விடாதீங்க ஒவ்வொரு கஷ்டமும் நமக்கு வெற்றி ய கொடுக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ தொடரட்டும் உங்கள் பயணம் 👍👍

  • @sansayangajanithy242
    @sansayangajanithy242 2 роки тому +8

    Great vlog brother
    Nice to see you still continuing with your journey to another country rather then staying in Serbia and worrying as great days are ahead when you are on the move

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      Thanks sansayan for ur continuous support..oru valiya next country enter aayitom..all fine

  • @navaneethakrishnan.rnavane2053

    Great சித்தப்பா........நீ கலக்கு சித்தப்பா

  • @maureenbenedict7859
    @maureenbenedict7859 11 місяців тому +1

    My name is Rajani Benedict. I’m a 53yr old Sri Lankan Tamil lady. Stayed at this same hotel last year when I explored North Macedonia on my first solo adventure.

  • @karthiksivakumar300
    @karthiksivakumar300 2 роки тому +2

    Hi... Great efforts and will power... Keep going... success will brace u one day..!!! 👍

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 роки тому +2

    Seems most of the places are clean. Great!

  • @SelvasCollection
    @SelvasCollection 2 роки тому +2

    கடந்து எபிசோட் நீங்கள் தனியாக விடப்பட்டது பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது வேறு நாட்டிற்கு வித்தியாசமான பயணத்தை ஆரம்பித்து இருக்கிறீர்கள். நீங்கள் பேசும் பொழுது எங்களையும் கூடவே அழைத்துச் செல்வதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நீங்கள் வீடியோ எடுக்கும் பொழுது பின்னால் இருந்த ஒரு பெண் கை காட்டி இதை நீங்கள் கவனிக்கவில்லை. ஆனால் இறக்கும் பொழுது உங்கள் இடம் சொல்லி விட்டு சென்றார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி அப்படின்னு சொல்றது, போல எல்லா நாடுகளிலும் பிச்சை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது யாருடைய குற்றம் என்று சொல்வது? மிக அழகாக வீடியோ எடுத்துள்ளீர்கள். அத பிரசட் பண்ற விதமும் மிகவும் அழகாகும். சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நன்றி

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      mikka nanri isaiah sir..thodarndhu paathu support panreenga..feedback kudukureenga..thanks sir

  • @lakshmiharan9451
    @lakshmiharan9451 2 роки тому +5

    Everyday waiting for ur video bro

  • @madhan-ot7nu
    @madhan-ot7nu Рік тому +1

    Brother neenga podara video romba nalla irukku aana budget la porapothu sila kasatamana nerangalai parkaa romba manasu kastama irukku neenga nalla sapidunga sila nerangalil budget parkama unga healthaium parunga brother all the best god bless you 👍👍👍

  • @HarpyRaptor
    @HarpyRaptor 2 роки тому +1

    As usual very nice brother. Keep rocking.

  • @manikandaprabu2550
    @manikandaprabu2550 2 роки тому +1

    Ur way of speech,attitude are attracted the people,keep doing ur world tour,all the best bro

  • @saravninja
    @saravninja 2 роки тому

    Super bro!!! Really liked it

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 роки тому +1

    Great work bro, ok if plan workout exactly, happens time to time. Stay strong and positive thoughts

  • @nazeerk6249
    @nazeerk6249 2 роки тому +1

    Super video bro. Expecting to see north Macedonia cities with u .

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 2 роки тому +2

    Pichchakaranga kitta mattikkittu semma comedy scene senthil kumar

  • @josephjosephraj3625
    @josephjosephraj3625 2 роки тому

    சூப்பர் அண்ணா உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எனக்கு உற்சாகமாக இருக்கிறது

  • @immortalmari6712
    @immortalmari6712 6 місяців тому

    hats off for your effort ✌

  • @sureshkannan3966
    @sureshkannan3966 6 місяців тому +1

    Only 88k very bad we should support this channel

  • @theivamaniss
    @theivamaniss 2 роки тому +1

    Super bro nice video waiting next video ❤️

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 роки тому +1

    I felt that as I am entering a dream world by watching this video so lively very nice hats of to your effort

  • @beastedits6254
    @beastedits6254 Рік тому

    Andha akka azhaga irukkaanga💓😌

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +1

    Parthu ponga sago take care amazing bro

  • @balakumarv404
    @balakumarv404 2 роки тому

    குமார் உங்கள் பயணம் நீங்கள் படும் இன்னல்கள் மிகவும் கடினமான இருக்கு.
    மகி்ச்சியாக பயணம் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @vijiravichandr8117
    @vijiravichandr8117 6 місяців тому

    You deserve more ❤

  • @janakiraman6374
    @janakiraman6374 Рік тому

    Hey Kumar...you are really great pa

  • @sgeorge1098
    @sgeorge1098 2 роки тому

    வாழ்த்துக்கள் குமார்

  • @kumarkuppusamy8993
    @kumarkuppusamy8993 Рік тому

    Vanakkam Bro.. I'm just recently view your page.. its interesting to watch Bro.. you are brave& take care Bro.. we continue to support you bro👍👌

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 Рік тому

    Great episode

  • @kesavaperumal9556
    @kesavaperumal9556 2 роки тому

    Super broo 👌🏻👌🏻 waiting for next video

  • @sethishwar
    @sethishwar 2 роки тому +1

    Vera maari..
    ..

  • @rajadurai1214
    @rajadurai1214 2 роки тому

    Bro ithuve vera UA-camr aah iruntha kandippa antha money kudukkure nathiri vachi negative title add panniruppanga. You're a genuine vlogger bro 😍 great video (not only this) checking your other videos also I am almost addicted now !

  • @imjaga0102
    @imjaga0102 Рік тому

    Your video is very nice bro @Big fan from Ooty

  • @rushankar2492
    @rushankar2492 2 роки тому

    Super Kumar👍

  • @srinivasangopalachari5985
    @srinivasangopalachari5985 2 роки тому

    Understand your situation. Good luck. What gimble you are using. There is no shake and excellent quality. Keep it up

  • @tlvreality9200
    @tlvreality9200 2 роки тому

    பண்டிகை வீட்டுக்கு உள்ளயே கொண்டாடுவது !!!!
    ஆனா நம்ம ஊரில் பூசணிக்காய் தேங்காய் உடைப்பது நடு ரோட்டில்!!! பட்டாசு வெடிப்பது நடு ரோட்டில் !!! சாவு ஊர்வலம் நடு ரோட்டில் !!! விளம்பர பேனர் நடு ரோட்டில் !!! மாடு படுத்திருப்பதும் நடுரோட்டில் !!! சிந்திக்க மட்டுமே யார் மனதையும் புன்படுத்த இல்லை !!!

  • @123umaraja
    @123umaraja 2 роки тому

    Really it is a great thing, all the best Mr. Kumar.

  • @innovativeTamilan1192
    @innovativeTamilan1192 2 роки тому

    Last video really interested bro.....intha video nalla reach bro ❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      S bro..finished with suspense..adhaan..apart from suspense, the content itself is very real and honest which i feel engaged the viewers ..

  • @trawellworld7146
    @trawellworld7146 2 роки тому +4

    The Serbian government doesn't recognize Kosovo as an independent country, but as Serbian territory. If you enter Kosovo from Albania, Macedonia or Montenegro and intend to travel onward to Serbia using a passport, then you will be denied entry into Serbia at the Kosovo border due to the lack of a current Serbian entry stamp. If you want to enter Serbia, make sure you enter from any other neighboring country. THIS APPLIES VICE VERSA ALSO

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      Correct bro..but i entered Serbia from Montenegro with no issues..only when I tried to enter Kosovo from Serbia, they didnt allow me as i had only US visa not schengen visa..

    • @krishnaprasad9743
      @krishnaprasad9743 2 роки тому

      Dear friend, All vidioes are very good. Plz be carefull when you move on hills. I am from Salem. You have a pleasant sleep to night.God bless you all over the journey.

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 11 місяців тому

    Kumar pl daily morning keep one biscuit 1 200 ml cool drinks/ drink which will help ur energy to maintain u should keep in 7r bag always.

  • @arundpm8220
    @arundpm8220 2 роки тому

    நன்றியும், வருத்தமும்...
    அண்ணா, வணக்கம்! உங்களுடைய முழு வட மாசிடோனியா பயணத்தை கண்டேன்! அனைத்துமே சிறப்பாக இருந்தது - இதை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி!! தங்களுக்கு என் வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்! 🥰😇
    "ஒரு சின்ன வருத்தும் மட்டும் உண்டு"
    அன்னை தெரேசா அவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர் என்ற தகவலை நீங்கள் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை ☹

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Mikka nanri anna..annai therasa avargal vishayam maradhu viten..en thavaru dhaan nanbare

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +1

    Dear kumar pronounce ... மாசிடோனியா not மக்கடோனியா .... (Courtesy : Google Pronounce) .... 😁

  • @kgsm143
    @kgsm143 Рік тому +1

    அருமையான ❤❤❤❤❤❤❤பயணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmi943
    @vijayalakshmi943 Рік тому

    Nice to see you in Macedonia.

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 2 роки тому

    உங்க வீடியோ சூப்பர்...

  • @Imran_A09
    @Imran_A09 2 роки тому +2

    Kosava to belgrade return vandanala sema stress ayurukumey bro😅
    Intresting ah pochu video 🤗

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      thanks imran bro..yes bro sema tired, but oru valiya entered macedonia without any issues

  • @ssamuel6198
    @ssamuel6198 2 роки тому

    Kashtama pochu Thalaiva. Etho nallathu iruku. Macedonia than Alexander ooru avar appa Anga sitrarasan. Anga irunthu than avar olagatha pidika kalambunar nu historians soluvaga

  • @mobayv
    @mobayv Рік тому

    Take care kumar

  • @Travellandmarkwithpandiaraj
    @Travellandmarkwithpandiaraj 2 роки тому +1

    Nice work bro

  • @subasuba1977
    @subasuba1977 8 місяців тому

    Kumar Pavan rumba kastam reality super very tourcher to pechai

  • @manjushavajjala2243
    @manjushavajjala2243 2 роки тому

    Sooper ji 👌

  • @drshanmugam19
    @drshanmugam19 Рік тому +1

    nice bro

  • @augustinwoods9898
    @augustinwoods9898 Рік тому

    Bro
    Your video is very good motivation for my business

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 Рік тому

    Kalakkare kumaru

  • @srinivasank7811
    @srinivasank7811 8 місяців тому

    இயக்குனர் ஷங்கர் இருக்காரே எதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது போல் சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும்.

  • @Sheik1245
    @Sheik1245 Рік тому +1

    Brother Serbia la 15days irunthan sema place 😍😍

  • @Suriglady
    @Suriglady Рік тому

    Cool bro❤❤❤

  • @maduraipandiprasanna4259
    @maduraipandiprasanna4259 Рік тому +1

    சூப்பர் நண்பா நீங்கள் எந்த ஊரு

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Great vlogs interest journey excellent vedio bro 🤠

  • @arun-yy8wt
    @arun-yy8wt 2 роки тому

    Babushka🤣🤣🤣very funny when you tell that

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      ama bro en favorite travel vlogger bald solradhu..adhaan

  • @venkatramanb115
    @venkatramanb115 Рік тому

    4:25
    Vada poochai 😀

  • @arunprathap7362
    @arunprathap7362 2 роки тому +1

    Supper bro nice 🥰👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      super namma arun bro..hope u r fine in lanka

  • @izamvlogger274
    @izamvlogger274 2 роки тому

    Bro ne Vera level bro 🔥

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      unga anbuku nanri..but innum vera level pannala bro..hope will do in future

  • @btfgowtham9830
    @btfgowtham9830 2 роки тому +2

    Bus la AC irukkuma bro windows laa close la irukku Ella bus laiyum🤔

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +2

      AC iruku bro..but they operate ac only in summer..naan pona spring la weather is ok and ac is switched off..windows always closed dhaan like our AC buses bro

  • @csrramesh7248
    @csrramesh7248 2 роки тому

    Vanakam Thambi

  • @sivashankar3983
    @sivashankar3983 2 роки тому

    superb bro!!!

  • @selvamrcrcselvam9355
    @selvamrcrcselvam9355 2 роки тому

    Great achievement

  • @muhammadazmi8667
    @muhammadazmi8667 2 роки тому

    bro cool pannenge chill bro heheeheh

  • @CsknSwamy
    @CsknSwamy Рік тому

    Tension, tension.....

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому

    Don't Worry Bro 🙏 GOD BLESSINGS TO YOU 👍Some one Help you few GooD peoples in their & all over the world 🌍 ok 👍 GUTS DARE Coureage with in your Life Bro 👍 Life is Challengeing ok 👍Nalla manasu Sir good Humanity & Genorasity ok 🙏💐

  • @linefollower
    @linefollower 2 роки тому

    Super ji

  • @sureshkandasamy9431
    @sureshkandasamy9431 2 роки тому

    sema adventure trip buddy

  • @gkanna1663
    @gkanna1663 2 роки тому

    This is my dream but god gifted to u god bless you

  • @alphinraj6925
    @alphinraj6925 2 роки тому +1

    Boss Serbia வில் இருந்து பிரான்ஸ் போக முடியுமா...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому

      Schengen visa irundha polaam bro

    • @alphinraj6925
      @alphinraj6925 2 роки тому

      @@BackpackerKumar Immigration ல என்ன கேள்வி கேப்பாங்க ப்ரோ.

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 Рік тому +1

    Japan le capsule type.. Macedonia le box type

  • @ajithrajraju848
    @ajithrajraju848 2 роки тому

    Pro all video super

  • @MrBaigtravels
    @MrBaigtravels 2 роки тому

    Nice one bro

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 7 місяців тому

    ❤super

  • @jaibeemragulan4833
    @jaibeemragulan4833 Рік тому

    Super

  • @govindharasu.s295
    @govindharasu.s295 2 роки тому

    Super bro

  • @Mrnobody-en8io
    @Mrnobody-en8io 2 роки тому +1

    காசு வாங்காமல் விட மாட்டாரங்கலெ 😅

  • @shanmugapriyasridhar3555
    @shanmugapriyasridhar3555 2 роки тому

    Super mama

  • @hariharan9945
    @hariharan9945 Рік тому

    And video podunga

  • @satishkumarr1533
    @satishkumarr1533 2 роки тому

    Nice video bro

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 роки тому

    Super bro nice video

  • @adherankamesh1927
    @adherankamesh1927 2 роки тому

    @ 4 .24 😄😄😄😄

  • @SathishKumar-pl6sf
    @SathishKumar-pl6sf Рік тому

    👌👌💐

  • @AkashAkash-or9fm
    @AkashAkash-or9fm 2 роки тому

    Bro super 👌 👍

  • @rajp2956
    @rajp2956 2 роки тому

    kumar bro they are roma or romani people (migrated from india rajastan around 1000 years ago)

  • @valarmathivalarmathi2268
    @valarmathivalarmathi2268 2 роки тому

    Super. Bro

  • @ArshadAhamed2112
    @ArshadAhamed2112 2 роки тому +2

    India Still not recognized Kosovo as Country... May be that reason bro???

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 роки тому +1

      may be..also chkd..seems like kosovo accepts only schengen visa..adhaan..en melayum mistake iruku bro