consumer court||நுகர்வோர் குறைதீர் ஆணையம்||எப்படி பயன்படுத்துவது?||கேள்வியும் பதிலும்||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 49

  • @Usmanibayans
    @Usmanibayans 3 місяці тому +4

    Mobile network சம்பந்தப்பட்ட புகார்களை யாருக்கு சொல்வது? எப்படி சொல்வது இது சம்பந்தமான தெளிவு சமூக வளைதளத்தில் இல்லை

  • @rajendranselvierajendranse6631
    @rajendranselvierajendranse6631 6 місяців тому +2

    நன்றி சகோதரர்களே சிறப்பான நிகழ்வை பகிர்ந்தமைக்கு ,மிக சிறப்பு ஒரு வழக்கு தாக்கலை முழுமையாக கூராய்ந்து தவருகளை சுட்டி காட்டி திருப்பி அனுப்பி சரி செய்து தாக்கல் செய்யவும் என்று வழக்குனர்களுக்கு அனுப்ப செல்லி தாங்கள் ஆணையத்திற்கு ஒரு வேண்டு‌கோள் சமர்ப்பிக்க வேண்டுகிறேன் நன்றி.

  • @drpurushotham8733
    @drpurushotham8733 10 днів тому +1

    Very good and nice 🙏

  • @SivaEas
    @SivaEas 13 днів тому

    என்னங்க காலம் இது ஒரு பொருள் வாங்கி ஒரு நாள் கூட வீட்ல இருக்கல அதுக்கு 18,000 காசு வாங்கிட்டாங்க பொருளும் தரல திருப்பித் காசு தரலையே

  • @SivaKumar-qp5hg
    @SivaKumar-qp5hg 4 місяці тому +1

    சிறந்த பதிவு.நன்றி தோழர்களே.

  • @badrulameen4596
    @badrulameen4596 6 місяців тому +3

    இது சம்மதமாக எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனக்கு உதவும் அய்யா . நான் பாதிக்க பட்டு வருகிறேன். உங்களை எவ்வாறு தோடர்பகெள்வது. மிகவும் முக்கியம்...
    முருகேசன் அன்னன் பக்கத்தில் இருக்கும் நண்பருடை numberரை அனுப்புங்கள் அய்யா.
    மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 6 місяців тому

      என்ன விஷயம் செல்லுங்கள் நண்பா

  • @manikandanmani6402
    @manikandanmani6402 6 місяців тому +2

    வணக்கம் சாகோ. ❤

  • @RTIACTINTAMIL
    @RTIACTINTAMIL 6 місяців тому +1

    Writepattion பற்றி கூறுங்கள் சகோ

  • @badrulameen4596
    @badrulameen4596 6 місяців тому +1

    Consumer complaint
    Website share பண்ணவும் அய்யா.

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 6 місяців тому +2

    உங்களுடைய கேஸ் file ஐ pdf ஆக கொடுத்தால் வழக்கு தொடர உதவியாக இருக்கும் காளிதாஸ் ன்னா

  • @venkateshindian7686
    @venkateshindian7686 6 місяців тому +1

    Jio network சுத்தமாக கிடைக்க மாட்டுது நுகர்வோர் நீதிமன்றத்தில் நாடலாமா.

  • @saranrajnagaraj232
    @saranrajnagaraj232 6 місяців тому +1

    வணக்கம் ஐயா

  • @karunagaran2384
    @karunagaran2384 2 місяці тому

    என் வீட்டின் அருகில் உள்ளவர் புளிய மரம் ஒன்றை வள்ர்க்கிறார், தற்போது என் வீட்டினை சேதப்படுத்துகிறது. எவ்வாறு அந்த மரத்தை எடுப்பது. வழி கூறவும் சார்

  • @arasu82
    @arasu82 3 місяці тому

    நான் வீட்டு சன்னல் கிரீல் செய்வதற்கு முன்பணம் 5000 கொடுத்தேன்.அவர் குறிப்பிட்ட தேதியில் வழங்கவில்லை.மற்றும் என்னை அலைய விட்டார்.நான் வேறு நபரிடம் கொடுத்து கிரீல் செய்துவிட்டேன்.முன்பணம் கொடுத்த நபர் பணம் திருப்பி தருவதாக கூறி தற்போது வரை ஏமாற்றி வருகிறார்.இதுக்கு வழக்கு தாக்கல்பண்ணலமா...

  • @marimuthuv1217
    @marimuthuv1217 6 місяців тому +1

    Super sir

  • @l.ssithish8111
    @l.ssithish8111 6 місяців тому +1

    வணக்கம் நண்பர்களே

  • @yuvanyuva
    @yuvanyuva 5 місяців тому

    உதவி தேவை ப்ளட் பிரச்சனை மாடியில் துணி காய வைக்க தொல்லை தராங்க
    பொது இடத்தில் அவுங்க பொருள் வைச்ச இருக்க மாடிபடி குப்பை சொருப்பு வைச்ச வாழி விடாம அடைச்சு வைச்சு இருக்க ப்ளீஸ் உதவி செய்யக இதனால் மன உளைச்சல் மூன்று வருடம் இரவு துக்க விடாம சத்தம் போட்டு இருங்க ப்ளீஸ் சார் உதவி செய்யாக சென்னை

  • @thangapandian6305
    @thangapandian6305 6 місяців тому

    வணக்கம் அண்ணா, RTE தொடர்பாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிதேன்.
    என் மகன் flat foot & mild hyperdisorder காரணமாக போன வருடம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அதனால் RTE போன வருடம் பள்ளியில் சேர்க்க முடியவில்லை.இந்த‌வருடம் RTE முலம் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது 1.8.2020 முதல் 31.7.21 இருக்க வேண்டும்.ஆனால் என்‌ மகன் பிறந்த வருடம் 15.5.2020 இதற்கு மற்று வழி எதும் உண்டா அண்ணா

  • @gnanasigamanit752
    @gnanasigamanit752 5 місяців тому

    ஐயா நான் bathroom tiles வாங்கினேன் box rate 320 என்று சொல்லி 300 ரூபாய்க்கு பில் போட்டு கொடுத்தார்கள். வீடிற்கு tiles vantha box இல் MRP 250 என்று உள்ளது. வழக்கு தொடரலாமா

  • @JebaSantiya
    @JebaSantiya 2 місяці тому

    ஐயா நான் வாங்கிய கடலை எண்ணெய் ஊது பத்தி வாசனை வருகிறது.
    என் மகன் சாப்பிட்டு வாந்தி எடுத்து உள்ளான்.
    நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சொல்லலாமா.

  • @rajamani2941
    @rajamani2941 Місяць тому

    sir naan flipcartla online four burner stainless steelgas stove order seithen.but avargal two burner glass top anuppi ullargal.naanum pala murai muyarchi seithum avargal retyrn edugavillai.naan refund request koduthen athtayyum reject seithuvitargal ithan moolah enakku 20000Rs loss .naan flipcart mela case podalama.pl reply me.

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 6 місяців тому +3

    மோசடி நடந்து எத்தனை நாட்களுக்குள் நுகர்வோர் ஆணையத்தை தொடர்பு கொள்ளனும்

  • @I.Ayeshaimran
    @I.Ayeshaimran 4 місяці тому

    அண்ணா எனக்கு உதவ முடியுமா. Pls

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 6 місяців тому +1

    சம்பவம் அதிகபட்சம் எவ்வளவு நாட்களுக்குள் நுகர்வோர் ஆணையத்தை தொடர்பு கொள்ளனும்

    • @RTIACTINTAMIL
      @RTIACTINTAMIL 6 місяців тому +1

      2years

    • @RAJAMOHAMEDD
      @RAJAMOHAMEDD 6 місяців тому

      @@RTIACTINTAMIL thanks nanba bajaj service centre mrp ku mela amount solli athuku gst pottu enta amount vankitanga enakku ippa 2months la exam irukku after avangaluku sampavam iruku, 50k ilapeedu vangama vida maten 😎

  • @svrtalks5560
    @svrtalks5560 3 місяці тому

    College join panni 18days than aguthu... College pidikala vera course join panna tc keta tharamatranga... Ipo consumer court la case file pannalama sir

  • @M.Kalish-l8n
    @M.Kalish-l8n 2 місяці тому

    Sir help me

  • @samalanickolas9876
    @samalanickolas9876 6 місяців тому

    Thanks. Can we file for patta related petitions submitted in Tahsildar, RDO offices are delayed more than 6 months?

  • @sasisasi6606
    @sasisasi6606 2 місяці тому +1

    ரொபநாரி

  • @baskarbaskaran249
    @baskarbaskaran249 6 місяців тому +1

    பட்டாசம்மந்தமா பேலாமா

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 6 місяців тому

      என்ன விஷயம் செல்லுங்கள் நண்பா

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 6 місяців тому +1

    ஐயா வணக்கம்...
    நான் எனது கிராமம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்று தகவல். தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் தகவல் பெற்றிருந்தேன். அந்த தகவலை எடுத்து கொண்டு காவல் நிலையத்திற்கு புகாா் தெரிவிக்க சென்ற போது.. காவல் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிய தகவல் தகவல் தவறு நிராகாிக்கப்படுகிறது... இதனால் காவல் துறை அதிகாரிகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் இதற்கு தீர்வு எப்படி கான்பது. நான் நுகர்வோர் நீதிமன்றம் செல்லம்? தயவு செய்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேண்

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 6 місяців тому

      என்ன விஷயம் செல்லுங்கள் நண்பா

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk 6 місяців тому

      @@ramachandranr.t.i8065
      இதற்கு தீர்வு

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk 6 місяців тому

      தீர்வு காண வேண்டும்

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 6 місяців тому

      @@MuthuMuthu-dq7qk புரியவில்லை

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk 6 місяців тому

      ஐயா காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்க முடியவில்லை..புகார் கொடுக்க சென்றால் . தாலுக காவல் நிலையத்தில் உங்க ஊர் எங்கள் எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று அலைக்கழிப்பு செய்கிறாா்கள்.
      நகா் காவல் நிலையம் சென்றால் அங்கேயும் இதே பதில் சொல்லுகிறாா்கள. இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருந்தேன். இப்போது ஒரு சில காவலர்கள் (லஞ்சம்) தற்போது தகவல் உரிமைச் சட்டம் அதிகாரிகள் தவறான தகவல் உங்களுக்கு கொடுத்த உள்ளனா் என்று மீண்டும் புறக்கணிக்க படுகிறேன். ஒரு மாதமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன்.
      குறிப்பாக காவல் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல் தவறு என்று கூறுகிறார்கள். அதனால்
      உன்மை நிலவரம் கண்டறிய வேண்டும் அதற்கு உதவி செய்ய வேண்டும்.. நீதி மன்றம் செல்லாமா??? இல்லை வேண்டாம் என்று ஒதுங்கி விடலாமா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்

  • @saranrajnagaraj232
    @saranrajnagaraj232 6 місяців тому

    உங்களுடைய உதவி வேணும்

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 6 місяців тому

      என்ன விஷயம் செல்லுங்கள் நண்பா

  • @sasisasi6606
    @sasisasi6606 2 місяці тому

    நாந்மீந்சாரம்வந்டிவாகிநேந்நழமாதக்குல்பாலுதுஅநதுயாரைஆநூகுநுஉஙநெபார்பாதுவிடாவும்

  • @PappurajS-t4d
    @PappurajS-t4d 6 місяців тому

    இந்தமனுமாடல்?