நாங்கள் ஏழாம் தலைமுறையாக பூஜை செய்துவரும் எங்கள் உயிர் நாதம் என்னுள் குடிகொண்டுள்ள மதுரை மாவட்டம் சமயநல்லூர் கிராம ஆதிகுடி எங்கள் குல தெய்வம் அருள்மிகு அக்னி வீரபத்திரர்ருக்கு இந்தப்பாடலை தினமும் சமர்ப்பிக்கும் எங்கள் கோடானு கோடி சிரந்தாழ்ந்த கரம் குவி வணக்கங்கள். திருச்சிற்றம்பலம்.
நான் கம்மாளர் தமிழ் குடி குறும்பர் கன்னடர் முனீஸ்வரன் 7 முனிகள் கருப்பசாமி இதான் தமிழ் கடவுள் முனீஸ்வரனுக்கு வீரபத்திர சாமிக்கும் தமிழ்நாட்டில் தான் அதிக கோவில் இருக்கு கர்நாடகாவில் கொஞ்சம் கோவில்தான் இருக்கு அதுவும் தமிழர்கள் பார்த்து காப்பி அடிச்சு கும்புடு ரிங்க ஆந்திராவில் தெலுங்கர்கள் முனீஸ்வரன் வீரபத்திரசுவாமி வணங்குகிற பழக்கமே இல்லை கோவிலும் இல்லை புராணங்கள் அடிப்படையில் தமிழ் குடியான வண்ணார் சமூகத்தின் முன்னோர் தான் வீரபத்திரர்
Immortal classics, single song outdo and the list usually is preety preety long unimaginable genius.. the video is amazing... the throw of the voice no words.. thumbs up
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் எனக்கு துணையாக இருக்கிறார் அவர் வந்த பிறகு என்னோட வாழ்க்கை மாறிவிட்டது எனக்கு கெட்டது எதுவும் வராமல் பாதுகாத்துக் கொள்கிறார் நான் அவரை Dady என்று சொல்லுவேன்
எங்கள் குலத்தை காக்க வந்த வீரபத்திரர் பாடலை இன்னும் நிறைய பாடலை எதிர்பார்கிறோம் இப்படிக்கு குரும்பா குரும்பர் குரும்பகவுண்டர்(எ)குருமன்ஸ் குலம் வாழ்க வளர்க இவ்வையகம் ஆள
Excellent vibrant song. Singer RK's voice is creating goosebumps. Lyrics is very nice. Navin's music is superb. Rocking beats. Thanks to the entire team. Om Namasivaya.
Ip padal nal mluthum ketdalum amsam amsam. Padalai eluthiya kavinyar avargaaluku mika nandri. Padal padiyavar kural kambiram amsam super super super brother
வீரப்பத்திரர் வழித்தோன்றல்கள் வீர வண்ணார்கள், வீர ராஜகுலத்தோர் வம்சமடா சிதம்பரம் ரகசியம் கல்வெட்டு ஆதாரம் உள்ளது மேலும் அருமையான பாடல்கள் தயாரித்து வெளியிடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏
குறும்பர் இன மக்களின் குலதெய்வம் வீரபத்ரன் காணொளி பாடல் மிக அருமையாக உள்ளது கேட்க்கும் போது உடல் சிலிர்க்கிறது. இந்த காணொளியை வெளியிட்டமைக்கு கோடான கோடி நன்றிகள் ... உங்கள் வெற்றி பயணம் தொடர குறும்பர் இன மக்கள் சார்பாக எனது வாழ்த்துகள் ...
Thanks for watching our music video..Please do help us to subscribe our channel by clicking the Red color "Subscribe" Button...
நல்ல பாடல்
1205 Blk D
karthikesah1711@gamli.com
Power to your group. Fr singapore
Ok bro....
சூப்பர் எங்க குலதெய்வம் வீரபத்திரர் சாமி இத்த பாடல் கேட்ட உடனே ஒரு திமிரு இருக்கு
Yes my god ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் குலதெய்வம் அக்னி வீரபத்திரன்......பாடல்கள் கேட்பதற்கு மிக்க இனிமை.... நன்றி
engal kula theivam veera padal super soopper.
ஐயா நீங்கள் இல்லத்து பிள்ளை இனமா
ஐயா நீஙள் இல்லறதுன்பிள்ளை இனமா
Enakum veeraiya thaan Kula theivan
Agni Veera Pathira swamy ramanad
என் அய்யன் பாடலை கேட்டு மெய்மறந்து போனேன்.என் அய்யனின் பெயரை எனக்கு சூட்டியதற்கு எனது தாய் தந்தைக்ககு மிக்க நன்றி
எனது குலதெய்வம் ஸ்ரீ அகோ வீரப்பத்ரன்.......துணை.....🙏🙏🙏🙏🙏
Yennakum ❤
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share
@@vvallarasu5268 ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share
Hi
அருமை பாடல் கேட்கும் பொழுது மெய்சிலிர்க்க வைக்கிறது பாடியவர் க்கு மிக்க நன்றி மியூசிக் அருமை உங்கள் முயற்சிகள் தொடரட்டும் நண்பர்களே
அருமையாக இருக்கிறது கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.....
என் குல தெய்வமே போற்றி... வீரபத்திரர் 🙏🙏🙏
ஓம் வீரபத்ர ஆதிசேஷ ருத்ரகணாய நமஹ
எங்கள் குலதெய்வம் வீரபத்திரர்....குலதெய்வம்.....பாடலை கேட்க இனிமை.....பிறக்கும்🙏🙏🙏🙏🙏
வரிகளும், இசையும், குரலும், கிராபிக்ஸ், அருமை 👌👌வாழ்த்துக்கள் 💐
சிவனின் அம்சம் வீரபத்ர சாமி 🙏🏻🙏🏻🙏🏻
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share pls support
அப்பனே அகோர வீரபத்திரா உன்னை வணங்குகின்றேன் 🙏🙏🙏
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share pls support
எனது குலதெய்வம் அக்னி வீரபத்திரர் இந்தப் பாடலை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி
ganesan cholan
Agni veerapathiran vazhipaduvathu epdi konjam sollunga bro
எனது குலதெய்வம் அகோர வீரபத்திரர்
@@vishnuvishnu1757 . ., .
We
veerbathsawystong
அருமை செம்மை... Headphone le கேட்க்கும்போது சிலிர்த்து கண்கலங்குது பாஸ். தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.
நாங்கள் ஏழாம் தலைமுறையாக பூஜை செய்துவரும் எங்கள் உயிர் நாதம் என்னுள் குடிகொண்டுள்ள மதுரை மாவட்டம் சமயநல்லூர் கிராம ஆதிகுடி எங்கள் குல தெய்வம் அருள்மிகு அக்னி வீரபத்திரர்ருக்கு இந்தப்பாடலை தினமும் சமர்ப்பிக்கும் எங்கள் கோடானு கோடி சிரந்தாழ்ந்த கரம் குவி வணக்கங்கள்.
திருச்சிற்றம்பலம்.
எங்க குலதெய்வம் வீரபத்திரர் அகோர வீரபத்திரர் பாடல் அருமை அரோகரா
Romba nallaaa ethir patha padal.....❤
Bro இந்த மாதிரி நிறைய தமிழ் கடவுள்கள் பற்றி தொடர்ந்து பாடல் பன்னுங்க அருமையா இருக்கு
Jegadeesh MS sure bro
Arumai
.
Kadavul la kuda Tamil English language iruka enna
@@vimalkravanah pl
எங்கள் குல தெய்வம் வீரபத்திரர்
Neenga Ena caste therijikalama veerabhathrar Samy ah kolasammiya yar vachi irukanganu therinchikanum pllzzz
வீர சைவம்
It's my God
எனது குலதெய்வம் அக்னி வீரபத்திரர் நான் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவன்
Kuruba gowda
மெய் சிலிர்க்கும் பாடல் வரிகள் எழுதிய பாடல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
அருமை வீரபத்திரனை மிஞ்ச யாரு டா
Super Bro
Om Sri agora veerabhathran thunai 🙏🙏🙏🙏
Ramesh K
Angalama Amma
பத்திரகாளி 😁
இன்னும் பல வீரபத்திரன் பாடல்கள் பாடுங்கள்
🙏 ஓம் நமசிவாய 🙏
Super
😎😎😎😎😍😍😍😍😍😍😍😄🥰🥰🥰🚩🚩🚩
Hi
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share
அருமையான படைப்பு வீரபத்திரனின் மேலும் பல பாடல் களை எதிர்பார்கிறேன்... உங்கள் வாயிலாக...
நிச்சயமாக சகோதர.. நம் அடுத்த பாடல் நாகம்மா ..
MURUGESAN,A
எங்கள் குல தெய்வம் இன்னும் நெறைய பாடல் வேண்டும்
Veerabathran sonq
Suppar
Neenga Ena caste therijikalama veerabhathrar Samy ah kolasammiya yar vachi irukanganu therichikanu
Yes thala
@@chuttipandacinema7755 PIRAMALAI KALLAR
கேட்க கேட்க தூண்டிய அற்புதமான பாடல். ஓ நமச்சிவாய..
🔥🔥🔥Most Powerful God..🔥🔥🔥VEERABATHRA ..☇☇☇
அட்டகாசமான பாடல். ஜெய் வீரபத்ரா!!!
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share
Singers is best i like it inum valarnthuvara vazhuthukl
ஓம் நமசிவாய 🙏🕉️🙏
எங்கள் குல தெய்வம் ❤️🙏🔥
குறும்பா கவுண்டர் இனம் ❤️🔥
🔥
வண்ண அ
வண்ணார் இனத்தின் தோற்றம் வீரபத்திரர்
நான் கம்மாளர் தமிழ் குடி குறும்பர் கன்னடர் முனீஸ்வரன் 7 முனிகள் கருப்பசாமி இதான் தமிழ் கடவுள் முனீஸ்வரனுக்கு வீரபத்திர சாமிக்கும் தமிழ்நாட்டில் தான் அதிக கோவில் இருக்கு கர்நாடகாவில் கொஞ்சம் கோவில்தான் இருக்கு அதுவும் தமிழர்கள் பார்த்து காப்பி அடிச்சு கும்புடு ரிங்க ஆந்திராவில் தெலுங்கர்கள் முனீஸ்வரன் வீரபத்திரசுவாமி வணங்குகிற பழக்கமே இல்லை கோவிலும் இல்லை புராணங்கள் அடிப்படையில் தமிழ் குடியான வண்ணார் சமூகத்தின் முன்னோர் தான் வீரபத்திரர்
Immortal classics, single song outdo and the list usually is preety preety long unimaginable genius.. the video is amazing... the throw of the voice no words.. thumbs up
Ohh
Hi
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் எனக்கு துணையாக இருக்கிறார் அவர் வந்த பிறகு என்னோட வாழ்க்கை மாறிவிட்டது எனக்கு கெட்டது எதுவும் வராமல் பாதுகாத்துக் கொள்கிறார் நான் அவரை Dady என்று சொல்லுவேன்
எங்கள்🔰 குறும்ப கவுண்டர்🔰 இனத்தை காக்க வந்த அகோர வீரபத்திரர் எங்கள் கடவுள் 😍
அருமையான பாடல் மேலும் வீரபத்திரர் பாடல்களை பாடுங்கள் நல்ல உள்ளங்களே✨
Sirappu
Kurumbar ellarum seravendum
@@palanivelmanickam4938 6odd dcfffgBbm.
C cf .
??.?
Bn.bb
Gu$$$$;:" frntj1ed
.a
@@prasanthprasanth3561 2wegfvgbzsaz
Qq1wewcx c qo1
.. ...
. N
Boooi⁶rx3htf f
Lszat jjjjjjj
வீரபத்திரர் வம்ச வண்ணார்கள் 🇸🇻
எங்கள் குலத்தை காக்க வந்த வீரபத்திரர் பாடலை இன்னும் நிறைய பாடலை எதிர்பார்கிறோம் இப்படிக்கு குரும்பா குரும்பர் குரும்பகவுண்டர்(எ)குருமன்ஸ் குலம் வாழ்க வளர்க இவ்வையகம் ஆள
Om Namah shiya... no words to say.. yellam pugellum ammai ayyannei serrum
முக்குலத்து தேவர்களின் மூத்த குடி வீர புத்திரன் முள்ளிகுளத்தில் குடியிருக்கும் எம் தெய்வமே......🙏🙏🙏🙏🙏🙏
Give like who thinks this song is fire
Extraordinary song....superb...
Jai veerabhadreshwara..👌🤗😍❤💟🙏🙏🙏
அருமையான பாடல் சிறப்பு வீரபத்திரன்
ஓம் நமச்சிவாய
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share
I love my lord of Shiva... 😍 veerabhathra thunai.... Om namo bhagavathe rudhraye...💖
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🙏🙏🙏
வீரபத்திரன் துணை, என் குலதெய்வம்
ராஜகுலத்தோர்( சூரியகுல வண்ணார் )குலத்தில் பிறந்த வீரபத்திரர்.எம் குல தெய்வம்🙏.💛🤍💚
Yes
எங்க வீட்டு குலதெய்வம்... ஶ்ரீவீரனார் துணை
Great song. Listen to this first thing after an early bath.. you'll feel your body bursting with energy. Goosebumps. Thanks for this wonderful song.
Excellent vibrant song. Singer RK's voice is creating goosebumps. Lyrics is very nice. Navin's music is superb. Rocking beats. Thanks to the entire team. Om Namasivaya.
எங்கள் குலதெய்வம்
எனது குல தெய்வம் அகோர வீரபத்திரர்
Inthe song adicike vere song ille very very nice song ovvaru varigalum semme tq kravanah
அருமை அருமை அருமை அன்பே சிவம் நன்றி
Om veerabhadraya potri.kula swamy en kulam kakum swamy.
எங்க குலதெய்வம் வீரபத்திரன்
எங்க குலதெய்வம் வீரபத்திரர் தான்
Same. To. You. Bro
A
🔰🔥
அகோர வீரபத்திரர் வண்ணார் குல தெய்வம் பாடல் அருமை
Anthiyur muninnur Akora veerapathiran swamy kovil my kolatheivam
Engalukum muliyanur அகோர veerapathirar kula theivam ga
தெய்வங்களை ஜாதிவாரியா பிரிக்க வேண்டாம்
தெய்வங்களுக்கு ஜாதி கிடையாது
நான் ஆசாரி எங்க குடும்பத்திற்கும் வீரபத்திர சுவாமி தான் குலதெய்வம்
தம்பி அது எங்க குலதெய்வம் குருமன்ஸ் இன மக்களின் தெய்வம்
I don't know Tamil but..this is ..🙏🙏 🙏 har har mahadev shembo shenkara
Supper
Same here
In English
ua-cam.com/video/5tNZW3g6enw/v-deo.html
Love it proud of my malaysia mannin mainthargal
Semme Lyric brother❤ Veerabhadra👍
வீரபத்ரா!!!
செம சாங் வெறித்தனம்...✌😘 சாமியே சரணம் ஐயப்பா🙏💥😍
Song Pakka pakka super veerabhadira pottri
சிறப்பான பாடல் சகோ தொடரட்டும் உங்கள் இசை
என்னோட பாதுகாப்பே அகோர வீரபத்திரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அகோர வீரபத்திரர் குரும்பகவுண்டர் இனம் காக்கும் சாமி குலதெய்வம்
Enga samiyum akora veerapathirar thaa
Coimbatore....perur patteshwarar kovil back side agora veerabadhrar arul paalikuraar....
Veerapathirana enakku nallave theriyum kurumpa kaundar inathamattum kakkum saami illa ulakathil ulla Ella inam, dhevarkalaiyum kakkum kadaul
😂😂
பாடல் மிக அருமையாக இருந்து. இந்த மாதிரி நிறைய பாடல் பாடனு நண்ப. Song very thankful
எங்கள் குலதெய்வம் வீரபத்திரன்.. சைவம் கடவுள் 🔥💪 super song
Viragaran samy nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum entha 😢😢😢😢😢😢
சிவ...சிவ..🙏
என் அப்பன் வீரபத்திரரின் பாடலை கேட்கும்போது என் உலகமே மெய்மறந்து போகிறது
👌👌👌சூசூசூசூசூப்பர்
My veerabhadra swamy.. My favorite gad. Enku kula swamy
வீரப்பத்தரர் துணை🙏🙏🙏🙏🙏🙏
Ip padal nal mluthum ketdalum amsam amsam. Padalai eluthiya kavinyar avargaaluku mika nandri. Padal padiyavar kural kambiram amsam super super super brother
எங்கள் வீரபத்ர சுவாமி சாமி பாட்டு அருமை எங்க குலசாமி
🔥❣️En appan😘😘❣️
Language nhi samjhi fir bhi accha lga sunke..Har har mahadev..🙏🏻❤😊🚩
En kula theivam verapathiran.
Enga kulatheivam maass God veraleval👌👌👌👌👌🤗🤗🤗Vera leavel song 🤗😘😘😘😘😘😘😘😘😘😘😘
வீரப்பத்திரர் வழித்தோன்றல்கள் வீர வண்ணார்கள், வீர ராஜகுலத்தோர் வம்சமடா சிதம்பரம் ரகசியம் கல்வெட்டு ஆதாரம் உள்ளது மேலும் அருமையான பாடல்கள் தயாரித்து வெளியிடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏
🇸🇻🔥😍
🤍💜🗡️🙏🙏
எங்கள் வண்ணார் சமுதாய முன்னோடி 🙏🏼
Anthiyur muninnur Akora veerapathiran swamy kovil
the best of best urumi song ever i heard, nice beat, keep it bro, awesome
Jai ho veerbhadra maharaj ki . From Uttrakhand rishikesh
16/9/2021 இன்று வெள்ளிக்கிழமை
அதிகாலையிலே குலதெய்வ பாட்டோடு இந்நாளை ஆரம்பிப்பதில் புது உணர்ச்சி கிடைக்கின்றது
Agora veerabhdra swami 🙏🙏🙏
Udbellam pul arikuthu ya... Yaru ya nee...?? Nerupu parathu yaa... 🔥🔥🔥👍👍👍
Veera bathra...🙏🙏🙏
lyrics of song....👌👌👌👌👌 no comment....awesome lyrics....
Sathia STS ha
Incarnation of Lord Shiva
Enga kula deivam veerapathirar🙏🙏
Neenga Ena caste therijikalama veerabhathrar Samy ah kolasammiya yar vachi irukanganu therinchikanum
Kurumba, kurumbar, kurumans,
Veerapaththiraa 🙏❤🔥🔥🔥
ஓம் நமசிவாய போற்றி 😘😘😘😘❤️❤️🙏🙏🙏😘😘😘😘😍
Veerabhatra,supersong😘🌿🌿
Power full voice .......
வீரபத்திரா.............வீரபத்திரா 👐👐🙏🙏
Powerful voice
குறும்பர் இன மக்களின் குலதெய்வம் வீரபத்ரன் காணொளி பாடல் மிக அருமையாக உள்ளது கேட்க்கும் போது உடல் சிலிர்க்கிறது. இந்த காணொளியை வெளியிட்டமைக்கு கோடான கோடி நன்றிகள் ... உங்கள் வெற்றி பயணம் தொடர குறும்பர் இன மக்கள் சார்பாக எனது வாழ்த்துகள் ...
Yes chills our body
ua-cam.com/users/shorts5B5xoZ0C6Eg?feature=share
வண்ணார் இனத்தின் தோற்றம் வீரபத்திரர்
வீரபத்ரர் மேனிலை இருந்து வந்தவன் தான் முனி செம்முனி ⚔️💥
பாடலை கேட்டு உடபெல்லாம் சிலிர்த்து விட்டது
எங்க. குழதெய்வம்
நைட்டு தான் கேட்டேன் நீ எங்க தான் இருக்க என்கிட்ட பேச மாட்ற அப்படி என்ன எங்கிட்ட வந்து பேசு டாடி அப்படின்னு சொன்னேன் காலையில இந்த வீடியோ கரெக்டா வருது
Semma voice bro...aso song vera level whenever use headphone... Mind blowing
Really super
Most powerful music 🔥