'தேவர்மகன் என் கதை' ஆதாரத்துடன் விளக்கும் கலைஞானம்! Devarmagan Is My Story - Kalaignanam Explains

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • In this Pokkisham, Kalaignanam, the man who introduced Rajinikanth as a Hero in Tamil Cinema, reveals some serious allegations against Kamal Hassan saying that Devar Magan is actually his story. He also explains how and when he narrated the story to Kamal and how he came to know that Kamal has used his story and what followed.
    #Kamal #Devarmagan #Kalaignanam
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

КОМЕНТАРІ • 919

  • @867Shankar
    @867Shankar 5 років тому +24

    Aphaaaaaaa thalaivar has done only one film with this gentleman... Love and respect will always be there when you truthful to someone who showed you the way of life

  • @TRUTHSAYERFORLIFE1992
    @TRUTHSAYERFORLIFE1992 5 років тому +223

    He is VERY fair in his points, he clearly says where Kamal failed and where Kamal did a good job. People should have sense before abusing a senior man . :)

    • @rajeswaris4517
      @rajeswaris4517 5 років тому +10

      Superb well said well said

    • @vinojkumar524
      @vinojkumar524 5 років тому +14

      Thanks to See Devar magam in Wikipedia His name was clearly mentioned as Stoy by Kalai Gnanam & Even Same in Movie title card - Aandavar maela Abandamana Poi intha lusu solrathu

    • @vijikrishna1
      @vijikrishna1 5 років тому +5

      He is capable of diing such things ....I believe this man

    • @Nonecares452
      @Nonecares452 5 років тому +4

      Kalaivaanam Sir is Right ...

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 5 років тому

      vinoj kumar
      Then what about Hindi rights share to Mr.kalaiyanam.?

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 роки тому +15

    நீங்கள் மிகவும் நல்ல மனிதர்.
    இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @selvanraja8435
    @selvanraja8435 4 роки тому +21

    தெய்வம் நின்று கொல்லும்.

  • @alexyuvaalexyuva4400
    @alexyuvaalexyuva4400 5 років тому +22

    நான் கமல் ரசிகன் அனாலும் எனக்கும் ஒரு சந்தேகம் வருகிறது அதே சமயம் இவர் அளித்த புகாருக்கு இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை மன வேதனை அளிக்கிறது

    • @tckumar
      @tckumar Місяць тому

      இவர் சொன்னதாக சொன்னது மூலக்கதை மட்டுமே .ஊர் தலைவர் பதவிக்காக கோவிலுக்கு பூட்டு போடுவது வரை.அதற்கு 25,000மே அதிகம்.

  • @karthikcoindoubleside2297
    @karthikcoindoubleside2297 3 роки тому +15

    கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமே நியாயவாதி....

    • @ஸ்ரீ-ன2ண
      @ஸ்ரீ-ன2ண Рік тому +2

      கமல் நல்ல உத்தமன் போல் இருக்கும் மிக பெரிய தூரோகி திருடர் இது தான் உண்மை நிறைய பேருக்கு தெரிவதில்லை

  • @nandhakumars3908
    @nandhakumars3908 5 років тому +130

    கமல் இதைவிட கேவலபடுத்த முடியாது

    • @ananthanarayanac9119
      @ananthanarayanac9119 3 роки тому

      சினிமாவே ஒரு கதை இது கதைக்குள் ஒரு கதை

    • @winiamani2843
      @winiamani2843 2 роки тому

      சினிமா காரர்கள் உண்மை சொன்னாலும் கதை என்று சொல்வது தவறு... அவர்களுக்கு வாழ்க்கையில் எதார்த்தம் இல்லை என்று கூறுவது .. நரம்பில்லா நாக்கு...

    • @ilangob802
      @ilangob802 Рік тому

      கமல் உண்மை
      இவர் ஜால்ரா

  • @balana3146
    @balana3146 5 років тому +63

    கமல் ஒரு அமுக்கினி என்பது பலருக்கும் தெரியாதா ஒன்று. இன்று bigg boss ல வந்து என்னமா அளப்பாரு பாருங்க.

  • @espritrays
    @espritrays 5 років тому +17

    கலைஞனின் வலி சிலருக்கு தான் புரியும்

  • @manuram9112
    @manuram9112 5 років тому +65

    He seems to speak the truth, the way he narrates it seems honest

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 років тому +63

    என்ன ஒரு அற்புதமான மனது உங்களுக்கு ஐயா! இயல்பின் தமிழனய்யா நீங்கள். வாழ்க!

  • @hariragav3583
    @hariragav3583 5 років тому +74

    கலைஞானம் ஸார் ,திரைக்குப்பின்னால் என்ற தலைப்பில் அருமையாக பேசறீர்கள் ,நீங்கள் நியாய தர்மத்திற்க்கு கட்டுபட்டு நடப்பது ரொம்ப பெருமையாக இருக்கு

  • @douglas427
    @douglas427 5 років тому +25

    படைப்பாளிக்கு எழுத்தாளனுக்கு மரியாதை கொடுக்காமல் நடிகனின் தகுதிக்கு மேல தூக்கிவச்சு கொண்டாடி தமிழன் சினிமா நடிகனுக்கு அடிமையாகிப்போனது மட்டுமே மிச்சம்

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 роки тому +8

    இவ்வளவு நடந்துள்ளதா? கேட்க கேட்க மலைக்கிறது..

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 5 років тому +91

    யோக்கியன் வருகிறான் , செம்பை எடுத்து உள்ளே வை, என்ற மூத்தோர் சொல் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இப்போது அரசியலில் அயோக்கிய தனத்தை செய்ய கமல் வந்து இருக்கிறார்.

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 4 роки тому +11

    இப்படி குணம் கொண்டவர் நாட்டைக் காப்பாற்ற களம் இறங்கியுள்ளார்.. தமிழகம் பதில் சொல்லும்

  • @basheersmh6628
    @basheersmh6628 5 років тому +68

    கமல் கெத்தா கதை திரைக்கதை ன்னு போட்டாரே அந்த படமா...மையம்

  • @drljohn
    @drljohn 5 років тому +34

    இவர் உண்மையைச் சொல்கிறார்!!!!

  • @VISHNU__
    @VISHNU__ 5 років тому +174

    25000 ஓவா வ.. பத்து பத்து ரூபாய் நோட்டா கொடுத்து பெரிய அமௌன்ட்னு‌ எமாத்திருகாங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @viewerandsubscriber6217
      @viewerandsubscriber6217 5 років тому +2

      🤣🤣🤣🤣

    • @aravinthnallathambi9291
      @aravinthnallathambi9291 5 років тому +5

      Kamal àaaa ! Money making many! Things!

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 5 років тому +5

      KAMAL NIRAYAA OTS SAAPDUVAARU HE HEE HEE IDHU ELLORUKKUM THERIYUM

    • @thangavayalthamizhan7948
      @thangavayalthamizhan7948 5 років тому

      Moon

    • @vickydrope8594
      @vickydrope8594 5 років тому +18

      பெரிய திருடன் .... ஓத நீ தமிழ்நாட்டை திருத்த போற புடுங்கி .... மயிறு உன் மக்கள் நீதி மையம் மூடிட்டு போய்டு ...

  • @boopathipillai8951
    @boopathipillai8951 Рік тому +2

    கமல் கலைஞன் ரஜினி சூப்பர் ஸ்டார் மனதளவிலும்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +6

    தேவர் மகனுக்கு தாத்தா கலைஞானம் திரையுலகில் பெற்ற அனுபவ ஞானம் கலையுலகில் அணைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.

  • @தன்மானத்தமிழன்கூட்டம்

    அருமையான எதார்த்தமான பேச்சு

  • @srinik5853
    @srinik5853 5 років тому +22

    Interviewer is like a patti next door listening patiently :)

  • @partpar333
    @partpar333 5 років тому +30

    கலைஞானம் sir, 🙏🙏🙏

  • @sanjayrajasp
    @sanjayrajasp 5 років тому +24

    Kamal பலே கில்லாடி தான்.. பாவம் கலை ஞானம் சார்

    • @Nonecares452
      @Nonecares452 3 роки тому

      Thappu seibavarai yen pughazgareergal .

  • @RundranMaha
    @RundranMaha 4 роки тому +5

    Real face of kamal

  • @rajeshonblogger
    @rajeshonblogger 5 років тому +18

    Am on neither side. But for 1:24 part -this is contrary as from 89 to 92, he did 7 movies and all movies were hit except guna - Apoorva Sagodharargal, Chanakyan , mmkr, indran chandran, singara velan, vetri vizha ! Just a thought, Any material not part of main and sub character design not qualifies for main story contribution?

  • @balasubramanianpalanivel5835
    @balasubramanianpalanivel5835 4 роки тому +4

    உலகிற்கு எடுத்துச் சொல்ல அருமையான கதை...

  • @arivuinfo
    @arivuinfo 5 років тому +45

    Kalaignanam is also legend and will have lot of things to discuss. The purpose of the interview is to damage Kamal. Nakkeeran started working for the next election

    • @manikandanktamil6127
      @manikandanktamil6127 5 років тому +4

      Really true ... Bro you predict with next election... Great...

  • @velayudamsundarapandian2990
    @velayudamsundarapandian2990 5 років тому +28

    அரசியல் ரீதியாக கமலை மறைமுக தாக்குதல்..
    இத்தனை வருடமாக எங்கே போனிங்க அய்யா கலைஞானம் அவர்களே.

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 років тому +4

      this is very long bygone days issue. many persons knows about this.

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 роки тому +2

      கதைய திருடி படம் எடுத்து காசு குடுக்காம ஏமாத்தியிருக்கார் இதுல அரசியல் எங்கிருந்து வந்தது

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 5 років тому +19

    Devar magan 2 copyrights part share should be given to kalaignanam sir as a basic respect...
    Kamal fans if any pls make this message reach to Kamal sir..

  • @positivevibeswithshree
    @positivevibeswithshree 4 роки тому +1

    ஐயா அவர்களின் அனுபவம் சினிமா சீக்ரெட் புத்தகம் மிக அருமை

  • @saiprabhu9036
    @saiprabhu9036 5 років тому +216

    Kamal nallavar illanu sollamaten
    nallavara iruntha nalla irukumenuthan solluve

    • @josepharoulapar1577
      @josepharoulapar1577 5 років тому +10

      Super

    • @venkatesanvenkat8590
      @venkatesanvenkat8590 5 років тому +2

      dai kalainanam poda poolu

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu 5 років тому +3

      @@venkatesanvenkat8590 kalaignanam lam oru aalu ...gangai amaranum ithu avanoda kadhainu thaan sonnaan
      actually ithu godfatheroda copy inga kalaiganam enga irrunthu vanthaan

    • @karthisg
      @karthisg 5 років тому +4

      Kamal mariye kamala pathi solriye pa yaru nee

    • @musicthehind2023
      @musicthehind2023 5 років тому

      🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌

  • @rohinbandla
    @rohinbandla 5 років тому +31

    Kamal is known for stealing stories like this. Hey Ram is written by my Friend Srinivas Krishna of Toronto with the title of "One More Rainy Day". I was hired to shoot the film. I said Srinivas to Kamal to book him and at that time we were planning to make it only in English. Kamal didnot give us a straight answer and we were waiting for the funds from the Canadian Government. They were delaying it because the lead role person is not a Canadian Citizen. Meanwhile Kamal made Hey Ram. With the same script. I still have the original written by my friend. Next, Wiswarubam was written by my my friend Swamy Kandan from USA with the title Route 96. Script was given to Kamal. Again he stole that one too. Two films from my Career got stolen by him. I am ready to challenge him on this.

    • @ravik5289
      @ravik5289 5 років тому +5

      He not only cheated ladies, writers' also. His first wife vani kamalahasan(as per record) before giving divorce she wanted to give interview about him in kumudam. He sent ilayaraja to stop vani for giving interview

    • @SelvaPrabhuS
      @SelvaPrabhuS 5 років тому

      LoL

  • @SenthilKumar-ex2yj
    @SenthilKumar-ex2yj 5 років тому +68

    இந்த சினிமா துறையில் எனக்கு பிடித்தவர்கள் இளையராஜா ஆரூர்தாஸ் பாக்யராஜ் ரஜினி அடுத்து நீங்கள்தான் வாய் திறந்தால் உண்மைதான் வரும்

    • @vjmsd6364
      @vjmsd6364 5 років тому +2

      உண்மை. இந்த 5 நபர்களை தான் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

  • @selvayuva42
    @selvayuva42 5 років тому +17

    விவரம் தெரியாமல் அவன் இவன் என்று திட்டாதீர்கள் நன்பர்களே.... இவரைப்பற்றி முழு விவரம் தெரிந்தால் மட்டுமே உண்மை புரியும்....இவரைப்பற்றி ரஜினியின் மேடைப் பேச்சு ஒரு உதாரணம்....

  • @erameshraj
    @erameshraj 5 років тому +12

    இது தான் கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசம்... ஒரு மனிதனின் குணத்திற்கு ஒரு செயல் போதும்...

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому

      Ramesh Sir, Character Roles seyvathillum Rajini thaan champion. Sivaji Sir pola

  • @28sethuramanv55
    @28sethuramanv55 Рік тому +1

    அய்யா ஓட இது நம்ம ஆளு படத்தில் அவர் பண்ணும் காமெடி இன்னும் பார்க்க parka சலிகவில்லே😢😢😢

  • @MrBmlee1967
    @MrBmlee1967 5 років тому +12

    I WAS ALSO A KAMAL FAN FOR PAST 30 YEARS , NOW NOT BECAUSE ALL HIS REAL COLOUR IS COMMING OUT ONE BY ONE, FED UP OF HIS CHARACTER, NOW I CHANGED MY SELF

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 5 років тому +16

    Kavignar Vaali name was used initially for the song "Vizhiye kathai Ethudu" when it should be Kavignar Kannadasan. But M.G.R felt something is not right and found-out the real lyrics writer of the song was Kavignar Kannadasan by confronting M.S.V. Later the song lyrics was credited under the name of kavignar Kannadasan.

    • @arun7prasath
      @arun7prasath 5 років тому +1

      Song From "Urimai Kural" movie

  • @krishnamenan
    @krishnamenan 5 років тому +50

    கமல் பெயரை கெடுக்கனும்னு காலம்கடந்து யார்சொல்லி இப்டி பேசிட்டு இருகிங்க !
    தேவர்மகன் வெற்றிக்கு இந்த ஒற்றை வரி கதையா அல்லது ஸ்க்ரீன்ப்ளேயா காரணம்னு சினிமாதெரிஞ்சவங்களுக்கு புரியும்.

    • @worldmovies1381
      @worldmovies1381 5 років тому +5

      yes....nakkeeran..dmk...

    • @vel9620
      @vel9620 5 років тому +3

      Also Gangai Amaran told wrongly about ilayaraja is fake.He told ilayaraja is reason for kamal dropping Gangaiamaran

    • @desikloganathan1497
      @desikloganathan1497 5 років тому +3

      M G Devar magan hit for screen play only not an one line

    • @karaikarthi
      @karaikarthi 5 років тому +2

      Devar Magan screenplay copied from Godfather movie

    • @2karthick1999
      @2karthick1999 5 років тому +1

      Antha screen play ready aga one liner venum

  • @selvaganesh649
    @selvaganesh649 5 років тому +6

    Kalaiganam said true statement .....i like this....

  • @sitarang07
    @sitarang07 5 років тому +64

    This same information has been confirmed by Gangaiamaran in another interview!!!

    • @vinojkumar524
      @vinojkumar524 5 років тому +6

      Thanks to See Devar magam in Wikipedia His name was clearly mentioned as Stoy by Kalai Gnanam & Even Same in Movie title card - Aandavar maela Abandamana Poi intha lusu solrathu

  • @SivaPrasad-hy7xj
    @SivaPrasad-hy7xj 5 років тому +11

    kamal is a .....stard in real life and cine fied also.

    • @tamils4436
      @tamils4436 4 роки тому

      Ofcourse he is a BASTARD

  • @rajagopalanlakshmi8890
    @rajagopalanlakshmi8890 5 років тому +45

    Nakkeeran always damaging kamal image..Kamal is a legend...

    • @ra-ravlogs7239
      @ra-ravlogs7239 5 років тому +5

      நக்கீரன் திமுக ஆளு ஞாபகம் வச்சிக்கோ

    • @vasanthviswa7295
      @vasanthviswa7295 5 років тому +2

      Yes tgats y he stole others story n made money

  • @parasuramanv5806
    @parasuramanv5806 3 роки тому

    🌱🌳🌻🍎Good Evening Director Amirtham sirappu
    Parasuraman Cuddalore🌱🌳🌻🍎🤝

  • @thiyagarajasundaramoorthi8150
    @thiyagarajasundaramoorthi8150 5 років тому +5

    Fantastic interview, i learn some good practices from kalaignanam sir,
    I love his speech,
    Thanks to nakkeeran studio.

  • @nithins1447
    @nithins1447 4 роки тому +1

    எம் மக்களே.
    திரை உலகில் இது போன்று பல உண்டு.
    இதை விட அதிகமான துரோகமும் உண்டு.
    ஐயா கலைவாணர் புறம் கேட்ட நாம்.
    கலைமகனின் பறம் கேட்டாள் நியாயம் இதில் எது என புலப்படும்.
    நான் நியாயம் பேச மையத்தில் ஒருவன் அல்ல.
    எம் மக்களில் ஒருவன்....
    ஐயா கலைவாணர் கூறுவது முற்றிலும் உண்மை என அவர் பேச்சில் புலப்படுகிறது..
    அன்று கலைமகன் சூழ்நிலை என்னவோ....
    அன்றைய தினத்தில்
    25000 வெகுமதி என்பதே பெருந்தொகை தான்.
    உன்கதை இது என மறைக்கப்பட்டு
    திரைக்கதை எழுதியது குற்றமே..
    எம் மக்களே .
    துரோகம் பெருந்தவறு. அதைவிட
    நம் கலைத்தாயின் மூத்தோனை
    நாம் வார்தையெனும் கத்தியால் குத்துவது அதனினும் தவறல்லவா...
    ஆண்டுகள் பல கடந்து
    கலைஞனின் சார்பில்
    கலைவாணரிடம் மண்ணிப்பு கேட்கும் சிறு புல் நான்....
    மன்னிக்கவும் ஐயா...
    இவன்
    சி. நித்தியன்

  • @bavaams5333
    @bavaams5333 5 років тому +4

    Love you thalaivaaaa 😍😍😍😘😘😘😎😎😎😍😘😍😘

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +3

    ஓர் எழுத்தாளரை எப்படி அலையவிட்டிருக்கிறார் பாருங்க!

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 5 років тому +12

    Oru pakkam he says it is ok, another side, he is still feeling very bad ! May be Ilaiyaraja appraoch suits

  • @madhavandelta2315
    @madhavandelta2315 5 років тому +14

    பெரிய மனிதர் நீங்கள் ஐயா

  • @sagadevan960
    @sagadevan960 5 років тому +5

    கலைஞானம் சார் தலைவர்போல் வருமா

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 4 роки тому +1

    ஸத்யம் ஏவ ஜயதி ந அன்ருதம்
    வாய்மையே வெல்லும் !

  • @jothimaniekambaram1898
    @jothimaniekambaram1898 5 років тому +4

    இந்த ஆள் ஒரு உல்டா மன்ன்ன். விட்டா பராசக்தீ 1940ல நான் எழுதியது‌ என்பார்.

  • @sundarrajanparamasivam3721
    @sundarrajanparamasivam3721 5 років тому +50

    டேய் கமலு ஒரு நியாயம் வேணாமா
    பெரிய மனுசன இப்படி ஏமாத்திருக்க

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 2 роки тому +3

    அய்யா தேவர் மகன் படத்துக்கு விதை நீங்க போட்டது...

  • @InspectionZone
    @InspectionZone 5 років тому

    kuruthipunal full movie :ua-cam.com/video/r1ZP-liVgYc/v-deo.html

  • @shareeffashruff4574
    @shareeffashruff4574 5 років тому +8

    Gowthamy accusation against kamal was also similar to that Mr. Kalainjani for not being paid her contribution and her work for Kamalji production...... now the public should understand the reality of these cheaters ( the so called Stars ⭐️) absolutely disgraceful !

  • @KS-do6ck
    @KS-do6ck 5 років тому +16

    Devermagan success anade oru gamble tan.. devar maganuku opening was average. After a week it picked up by word of mouth... rajiniya win panraduku masala padam tan right choice but kamal did not do that..

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому

      K S, Devar Magan oru commercial movie, Vikram oru commercial movie, Kamalahasan basicagave oru commercial nadigan thaan, aanal Hollywood Padangali Copy seidhu experienmental actor endu per edukka asaipattu adi vangiya nadigan indha Kamal. MGR style Kamalukku otthu varaum, arasiyalium MGR Style Kamlukku

  • @tramkumarTramkumar
    @tramkumarTramkumar 4 роки тому +6

    Kalaignanam sir
    Neengal story eluthuvathu nallathan irukkum,
    Aanal , neengalea screen play eluthi irunthal , kamalhasan alavuku elutha mudiyathu....
    Unkal peatchai keatka inkea yarum illai....

    • @Nonecares452
      @Nonecares452 3 роки тому

      Correct dhaan aanalum kamal avargal ivarai yematraamal irundhirukkalam.

  • @kajamamohamedali638
    @kajamamohamedali638 3 роки тому +1

    Please explain Vidivelli film , the story alleged to have been stolen by Sridhar then?/How the matter was solved by Sridhar?

  • @srishyleshr87
    @srishyleshr87 5 років тому +48

    Don't blame him..
    He was in comma for 27 years.... just came out of mental hospital...
    He may be true but.... how many other devar megan he has made.....

    • @common-man9593
      @common-man9593 5 років тому +2

      ua-cam.com/video/wy-98C3ikx4/v-deo.html. I don't think he is lying bruh.

    • @rajram1714
      @rajram1714 5 років тому +6

      I think u don't know about he.....He is a legend story writer

    • @rajram1714
      @rajram1714 5 років тому +3

      He convey the truth

    • @middleclassfeasts7124
      @middleclassfeasts7124 5 років тому +5

      Bairavi, kelakuchimaile, muthalmariyatha ennu naraiya katha evaru tha..

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +2

      @@rajram1714 Ivaru Rajini ku sombu.. Adaan Kamal mela gaandu..

  • @balajigg74
    @balajigg74 5 років тому +5

    He has given all the details and more in his autobiographical web series in peppers on UA-cam

  • @sethuramalingamrajendran7597
    @sethuramalingamrajendran7597 5 років тому +4

    He is a true Legend..👏👏👏

  • @Tamiltutor
    @Tamiltutor 5 років тому +5

    too many advertisements. reduce its frequency

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 5 років тому +12

    Mr. Kalaignanam is a great soul but I feel the reason he has chosen to speak now may be because of pressure from Bharathiraja who has political agenda against Kamal. So he might have planned to organize an event for Kalaignanam at that time and asked for exposing Kamal in return.
    All political games, poor people like Mr. Kalaignanam get caught in between even though he has a true story.

  • @keerthanarollno3161
    @keerthanarollno3161 5 років тому +2

    கொஞ்ச நாள் முன்டி கங்கையமரன் தேவர்மகன் என் கதைன்னுசொன்னாரு

  • @sivasenthil_udt
    @sivasenthil_udt Рік тому +3

    இவ்வளவு கேவலமான செயல் செய்தவர் தானா " உலக நாயகன்".

  • @sundaraadith9683
    @sundaraadith9683 5 років тому +2

    உங்க கதை ஓகே . இதில் கமல் உழைப்பு இல்லாமல் இல்லை.அவர் திரை கதை எல்லாம் அவர் தான். ஆனா கமல் உங்களையும் பெருமை படுத்தி இருக்கலாம்.அது தவறு தான்

    • @kalaiarasans883
      @kalaiarasans883 5 років тому

      Neenga sollurathu eppadi irukku theriyuma phone a thirudi call pannittu phone unnudaiyathu call pannathu naanu solluva pola nee un sontha phone la pannanumda

  • @ksantosh924
    @ksantosh924 5 років тому +7

    26 வருசத்துக்கு அப்புறம் இப்ப தான் கோமாவில் இருந்து தெளிந்து இருக்கிறார்.....

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 роки тому

      எத்தனையோ தடவை சொல்லியாச்சு

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 5 років тому +2

    Nantri...... sir

  • @rockfortking29
    @rockfortking29 5 років тому +12

    நீங்க சொல்றது உண்மைன்னா மூலக்கதை கலைஞானம்னு கமல் டைட்டிலில் கண்டிப்பா போட்டிருப்பார்.அவர் நேர்மையானவர்.

  • @hilsa68
    @hilsa68 5 років тому +15

    Gangai Amaran himself told it was Ilayaraja who told kamal not to do film with him

    • @salviziper
      @salviziper 5 років тому +4

      thats amaran's misunderstanding

  • @Gravity-Stories
    @Gravity-Stories 5 років тому +4

    கமல் ஒரு ஜீனியஸ். ஒரு சில ஸீன் எடுத்திருக்கலாம் அதுக்காக மூல கதை என்னுடையது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான் !!

  • @sureshKumar-xl7ob
    @sureshKumar-xl7ob 4 роки тому +1

    I like his acting in idhu nama aalu film.

  • @sathiskumar698
    @sathiskumar698 5 років тому +7

    ultimate background music team, Nice interview

  • @mohanavel2
    @mohanavel2 5 років тому +2

    அய்யா... உங்க வயதுக்கும் அனுபவத்திற்கும் வணங்குகிறோம்... ஒரு கோயில் இரண்டு பூட்டு இந்த one line story க்கு loss ஆகி இருந்தா அதற்கு யார் பொருப்பு... one line story க்கு மேல எவ்வளவோ develop பன்னி இருக்காங்க ஐயா.... அது மட்டும் இல்லாம கங்கை அமரன் இத அவர் கத அப்டினு சொல்ராரு அதையும் என்னானு கேளுங்க...

  • @advparan
    @advparan 5 років тому +8

    காலம் பூரா சென்னை நகர மேட்டுக்குடி கோமானகவும், கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களிலேயே வாழ்ந்த கமல் கிராமிய வாழ்வியல் மற்றும் களம் அமைந்த கதை எழுதியிருக்க வாய்ப்பே இல்லை.

    • @bharath3528
      @bharath3528 5 років тому

      Soltaru pa arivali ketukonga

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому +1

      Thayaparan Sir, Kamalukku Character Observation endrume kidayadhu, Kamal oru methodical actor, over-acting seidhu makkalai thunba paduthum naidan Kamal. Arasiyalukku Kamal Vandahl engalukku nalladhu, Cinemavil nadikka chance illai.

  • @ruxd6113
    @ruxd6113 5 років тому +14

    I believe Kalainganam. He speaks with the evidence. If he thought to give more money for his story, he could have given him the money long back.

    • @ruxd6113
      @ruxd6113 5 років тому

      I am not talking about the amount 25k. I don’t know that’s the right amount for two line story. But if Kamal gave him 25k, that means the two line story is belongs to Kalaignanam. Anyway still the issue is not solved. If Kamal thinks that the 25k is the right price for his two line story, he can call him and say that’s the right amount for his story and make a full stop for this controversy. No need to stretch the matter and spoil his name in the media.

  • @antcoolg
    @antcoolg 5 років тому +4

    So sad😔

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 3 роки тому +6

    Kamal proves that he his brahmin no one from that community is genuine

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Рік тому

      To: Mr. RAJAN BENJAMIN: You are not/cannot be an Inventor like Benjamin Franklin or the Rajan character (an Inventor) of the great yesteryear Movie "Andha Naal". A person making such Unrealistic/False Generalisation totally, as you, who made so and exhibited through such comments, cannot be an Inventor. Only a person of True Rationalization, beyond any hatred/pre-conceived notions, having the Ability to Differentiate between Good & Evil, Real & Unreal, Genuine & Injenuine/Ungenuine, and Truth & False statements Generally, on all aspects, can be called so. I believe that you are falling under None of these categories. Regards. V.GIRIPRASAD (70)

  • @amirtharajar434
    @amirtharajar434 5 років тому +7

    Kamal puththi pin puththi (kuruku puththi )

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 5 років тому +5

    Salute sir, May God bless you.

  • @vinojkumar524
    @vinojkumar524 5 років тому +42

    Pls Check Dhevarmagan In Wikipedia Kamal gave credits to Him, Andavar da

    • @misterfneo8497
      @misterfneo8497 5 років тому +9

      லூ கூ Wikipedia materials written by various unknown authors by available sources like this videos etc. it’s not written by தச்மரைஹசன். So there is no possibility that he gave credit to original author simply and purposely avoided the kalaignanam.

    • @vinodnirmala
      @vinodnirmala 5 років тому +5

      The wikipedia was last edited on 4 June 2019

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +2

      @@vinodnirmala poi Rajini ku sombu adi

    • @vinodnirmala
      @vinodnirmala 5 років тому +4

      @@rickdalton2412 I have lot of work to do.. sorry neeinglae pannuinga

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +1

      @@vinodnirmala dai.. Adu nee daanda panare.. Lots of work to do ah? 😅

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 5 років тому +5

    Maybe he is right or wrong but kamala must have the guts to reply..then we will see

    • @kacangpista782
      @kacangpista782 5 років тому

      sir.. he was paid for an idea. single line not fullscript. kamal didn't reply not because scared of him but because of respects.

  • @premkumar-qn7iu
    @premkumar-qn7iu 5 років тому +14

    இது முழு படமும் பரமக்குடியில் சூட் பண்ணினார்னு சொல்லுறார்.. தேவர்மகன் பொள்ளாச்சியில் சூட் செய்யப்பட்டது...அந்த பெரிய வீடு இன்னும் அங்கே இருக்கு...

    • @anandroshan
      @anandroshan 5 років тому +4

      Listen properly he said Crazy Mohan's story was about to shoot only in paramakudi, but when they changed the script kamal called and said he is near madurai and shooting different script. so they probably shot around madurai and pollachi. He didn't say that devar mangan script was shot entirely in Paramakudi

  • @psrinivasan9692
    @psrinivasan9692 5 років тому +1

    Very good man

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 5 років тому +10

    Waiting for Indian 2 movie with Jackie Chan comeo.

  • @hariharan3010
    @hariharan3010 5 років тому +9

    நீங்கள் சினிமாவில் எந்த படத்தை எடுத்து பார்த்தாலும் அது எங்கையோ பார்த்துபோல்தான் இருக்கும் யாரும் புதிதாக கதை எடுப்பதில்லை அதை நன்றாக திரைக்கதை அமைப்பதுதான் கடினம் அதை கமல் மிக அழகாக செய்திருந்தார்.நீங்கள் எடுத்தாலும் அப்படி எடுக்க முடியாது. அப்படி பார்த்தால் ரஜினி படங்கள் எல்லாம் எம்ஜிஆர் படங்கள் போலதான் இருக்கும் அப்போ எம்ஜிஆர் கதையை ரஜினி திருடிட்டாரா 😂

  • @roberts1825
    @roberts1825 5 років тому +6

    Mr. கலைஞானம் இத்தனை வரூஷாமா எங்கே போயிருந்தீங்க. யார் போட்ட எலும்புக்கு இப்போ குரைக்குது இந்த கலைஞானம்.

    • @raviregi
      @raviregi 5 років тому

      Is the complaints raised is addressed or disputed in proper form....seems Thiru. Kalaiganam is explaining how is cheated by one of the possible TN Leaders.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 5 років тому +4

    இந்த டீவிக்கு கமல் சார் மேல் என்ன ஆதங்கம், ???😈😈😈

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 5 років тому +10

    Right or wrong one day the truth will win.

    • @tamilcinematrends8424
      @tamilcinematrends8424 5 років тому +1

      Lol. Truth is these people want to gain some publicity attention now..

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 5 років тому +16

    Gangaiamaran also confirmed this news

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +2

      Gangai Amaran is a fraud

    • @rickyr1355
      @rickyr1355 5 років тому

      @@rickdalton2412 >> ua-cam.com/video/_xUvFnVMgbA/v-deo.html

  • @sasikumar-ml3ge
    @sasikumar-ml3ge 5 років тому +10

    Nalla kathai solrienga

  • @dheenadhayalan6183
    @dheenadhayalan6183 5 років тому +62

    nan kamal fan but aduthavan ulaippa thirudunavanga nallarukkamudiyathu

    • @rajagopalanlakshmi8890
      @rajagopalanlakshmi8890 5 років тому +6

      He is a person with creative mind... No need to steal from others... This man is blabbering

    • @bossbasha8115
      @bossbasha8115 5 років тому +1

      இல்ல சகோ இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

    • @premking1097
      @premking1097 5 років тому

      @@vmrabbitlovers2403 rajini mairu mela irukaru😂😂intha kalaignanam sariyana paithiyam ivan appove k.b sir direction la unga rajini herova nadicha thillu mullu padume ivanodha kadhai nu solli prachana panuvan ana andha padam hindi padam golmal oda remake etheyume therinju pesunum theriuma edho pesa koodathu thambhi

  • @rickdalton2412
    @rickdalton2412 5 років тому +50

    Yappa..
    Padam epo release aachu...
    Ivaru epo vandhu pesaraaru.!
    Screenplay daan Kamal sir panaaru..
    Yaaru yaa neengalaan.. Cha..
    Idula Rajini ku sombu vera.. 😪

    • @Raja-vo9om
      @Raja-vo9om 5 років тому

      Gangai amaran kuda interview koduthanga idhu perusu panama vitutanga

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +2

      @@Raja-vo9om Enga.. Devarmagan was a film which released so long ago.. Incase if Kamal sir had taken the story from someone else and hadn't paid him the royalty atleast after some three four years of the film's release, if he had asked it makes some sense.. Ipo vandutu

    • @bharathiperumal
      @bharathiperumal 5 років тому +4

      now only you tube video is popular. and he is also talking about letter which was given that time. plus gangai amaran too spoken about it..
      No wonder Visu doesn't like to talk about Kamal...
      Rajini sombu bcos without any investment - he made him as producer member for Arunchanlam and shared the profit later.

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +4

      @@bharathiperumal lol.. What and all ur connecting? Where is Visu coming here?
      See these people are not some ordinary budding directors or assistant directors.. This guy is a producer.. He never put a case or what??
      And another thing.. Acc do this guy one or two scenes doesn't make a film completely his..
      Out of nowhere now this guy is speaking.. Seems suspicious

    • @rickdalton2412
      @rickdalton2412 5 років тому +2

      @@bharathiperumal yeah.. So Rajini helps one guy so this guy will play the drums for Rajini.. And will speak shit about Kamal.. Then what would Nagesh sir do if he was alive.. Kamal sir was a big help for nagesh during his last days..

  • @PanneerSelvam-vr2od
    @PanneerSelvam-vr2od 5 років тому +16

    இது (உண்மை) யா பொய்யா என்பது கமலுக்கும் கலைஞானம் இருவருக்கும் தான் தெரியும்

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp 5 років тому +3

      Kamal Haasan than sollavendum

    • @mathimathi6504
      @mathimathi6504 5 років тому +1

      Unmai than bcz kalaignam function ku kamal y varala? Then ivlo bold ah pesura ayya ivar true man than k

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +6

    சினிமா துறையில் நேர்மையான மனிதர்கள் அதிகம் ஏமாற்றப்படுக்கிறார்கள் கமல் செய்தது நேர்மையான செயல் அல்ல இவர் தான் நாட்டில் நேர்மையான ஆட்சி கொடுப்பாராம் காலக்கொடுமை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 років тому +4

    கதை கொடுத்தவருக்கு இவ்வளவுதான் மரியாதை.? விஜயகாந்த்க்கு என் நண்பர் ஒருவர் மூலம் கதை சொன்னார்.. அதை உல்டாவெல்லாம் செய்து வேறு ஒருவர் பெயரில் வந்தது. கேப்டன் படத்தின் பெயர் : தென்னவன்.