வீடு கட்டுனா இப்படி கட்டுங்க,,🏠😍அழகிய கிழக்கு வாசல் வீடு விற்பனைக்கு🏠New 2 BHK house for sale DH-70

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • *****************************
    ******************************
    உங்கள் கனவு இல்லத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள்
    🏠 support and subscribe ((( Dream Home தமிழ் 🏠 )))
    ******************************
    📲 8122873894
    Call & WhatsApp
    இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உங்கள் கனவு இல்லத்தை booking செய்து கொள்ளலாம்
    *****************************
    PRICE 55 Lahks (( negotiable))
    ***************************
    Located in, Neelambur,coimbatore
    To know the location details 👇
    call 9566806871
    ******************************
    Veedu details👇🏻👇🏻
    This is 2 BHK East facing house
    LAND AREA ::2.75cent's
    LAND sqft ::1100
    Veedu dimensions::30*40
    CAR PARKING ::13*16
    LIVING HALL ::16*16
    KITCHEN ::8*6
    DINING ::9*7
    MASTER BEDROOM ::10*16
    ATTACHED BATHROOM ::5*5
    KIDS BEDROOM ::10*8
    ATTACHED BATHROOM ::5*3
    OUTER BATHROOM ::3*4
    WATER SUMP ::8000 Ltr
    SEPTIC TANK ::10000 Ltr
    *****************************
    amenities
    Plan approval
    *Septic tank
    *Compound wall
    *Good water connection
    *Bore well (600ft)
    *Water tank
    *Chockpit
    *23 feet road
    ******************************
    🌸HOUSES IN PAPAMPATTI 🌸
    • 16*16 Hall ஒட , இப்பட...
    • மிக குறைந்த விலையில், ...
    • 2 BHK வீடு ,இவ்ளோதானா😳...
    ****************************
    🌸HOUSES IN VALARMATHI SCHOOL🌸
    • ஸ்கூல் பக்கத்துல ,இவ்ள...
    • இந்த வீட்டோட விலை,,இவ்...
    ****************************
    HOUSES IN NADUPALAYAM🌸
    • இவ்ளோ பெரிய வீடு ,இவ்ள...
    • நடுத்தர குடும்பத்திற்க...
    **************************
    🌸HOUSES IN PATTANAM🌸
    • இந்த விலைக்கு worth ஆன...
    • 1500 sqft ல, அருமையான,...
    *****************************
    🌸HOUSES IN VELLALOOR 🌸
    • 1700 sqft ல,அழகான 3 BH...
    • 1250 sqft ல, அட்டகாசமா...
    ******************************
    தினம் ஒரு புதிய வீடு 🏠
    மற்றும்
    வீட்டு மனைகள் 🏠
    support and subscribe my channel friends
    ************************
    Contact Number
    +918122873894
    +918072663793
    ***********************
    ✨Thank you for your support🙏🏻 Team Dream home Tamil 🏠

КОМЕНТАРІ • 293

  • @Sun123-c6o
    @Sun123-c6o 2 роки тому +62

    Semma veedu enoda dream house ipadidan irukum simple and rich look😍

  • @divyadharshinii5635
    @divyadharshinii5635 2 роки тому +4

    வீடு அருமை. மெயின் டோர் மேலே மழைச்சாரல் விழும். டோரை ஒட்டி திறந்த வெளி உள்ளது

  • @priyasivasubramaniam5183
    @priyasivasubramaniam5183 2 роки тому +35

    நீங்கள் சொன்னது எல்லாம் நன்றாக உள்ளது ஆனால் முதலில் சொல்ல வேண்டியது இந்த மாவட்டத்தில் இந்த கிராமத்தில் இந்த ஏரியாவில் உள்ளது என்ற விவரத்தை தெரியப்படுத்தவும்

  • @joyaljenith1467
    @joyaljenith1467 2 роки тому +9

    நல்ல அமைப்பான வீடு அருமை அருமை 🏠🏠😍

  • @sekarhemasekarhema3772
    @sekarhemasekarhema3772 2 роки тому +3

    மிக நன்றாக இருந்தது வீடு

  • @nathiyaseenivasan4838
    @nathiyaseenivasan4838 2 роки тому +1

    ரொம்ப அழகா இருக்கான்னு அந்த வீடு எங்களுக்கும் வீடு வாங்கலாமா ஆசையா இருக்கு ஆசை மட்டும் இருந்தால் போதுமா பணம் வேண்டாமா கனவுல வேணா வாங்கலாம் 😋

  • @kanagarajkvmc861
    @kanagarajkvmc861 2 роки тому +4

    Poojai room iruntha super a irukum

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 роки тому +27

    பூஜை அறை இருந்து இருந்தால் நல்ல இருக்கும் ‌👍👍👍

    • @dogi7104
      @dogi7104 2 роки тому +1

      Bedroom eruko

    • @ranbu9061
      @ranbu9061 2 роки тому

      கோவிலுக்கு போங்க 🙏🙏🙏🙏விட்ல பூசை அறை இருந்தா கரி சமைக்கும் போது பூசை மூடினாலும் பாவம் தானே அதனால் கோவிலுக்கு .....

  • @irudayarajj4171
    @irudayarajj4171 2 роки тому +4

    சூப்பர் நல்ல அழகுடன் வீடு அமைந்துள்ளது நன்றி சார்

  • @umasaravanan9973
    @umasaravanan9973 2 роки тому +2

    Sir super Vera level super a erukku engalukkum Edam kettakku lppadi than kattanum Sir semmma tharama erukku neet a good look parakkave rempa super a cute a erukku Sir good job thanks for your video 🙏🙏🙏👌👌👌😍😍😍👍

  • @jayanthiv6045
    @jayanthiv6045 2 роки тому +3

    ரொம்ப அழகா இருக்கு வீடு

  • @alagukolamms8568
    @alagukolamms8568 2 роки тому +2

    Anna home 🏡 super .,thelivana video,,👌👌👌

  • @செல்வம்விஜி

    சூப்பர் இருக்கு ப்ரோ வெரி நைஸ் 🙏🙏🙏🙏

  • @sharmilaanwarbasha3049
    @sharmilaanwarbasha3049 2 роки тому

    Super home one suggestion baby used in Indian toilet

  • @krithikamurugan7044
    @krithikamurugan7044 2 роки тому +2

    Veetu kattum pothu price ennanu mention pannunga

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 роки тому +3

    Wonderful house

  • @jesinthamary8468
    @jesinthamary8468 Рік тому +1

    Wow very nice 👍🌹👍👍👍🙏🙏🙏🏠🏠

  • @arunadevi2003
    @arunadevi2003 2 роки тому

    Floor super ah iruku...ithu granite ah

  • @buvanamari2345
    @buvanamari2345 2 роки тому

    Wonderful house செலவு எவ்வளவு சொன்னால் நலம்

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому

    Super arumai veedu

  • @janandhraj
    @janandhraj 2 роки тому +4

    All good but height is missing.. If they put road.. House will be floating in water💧💦💧💦

  • @alokdasalokdas7169
    @alokdasalokdas7169 2 роки тому

    Romba azhaga irukku

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 роки тому

    romba nalla iruku, rate enna? ethana square feet la kati irukinga?

  • @rraveendiran4777
    @rraveendiran4777 Місяць тому

    This is Very nise house

  • @mkcollections5808
    @mkcollections5808 2 роки тому +9

    காசு இல்ல பா.....😂😂😂

  • @5amsubakahan144
    @5amsubakahan144 2 роки тому

    All are good 👍 but saami(god) room missing

  • @magiparamashivam2833
    @magiparamashivam2833 7 місяців тому

    Chengalpet or urappakkam side irundha podunga bro

  • @ramyab6931
    @ramyab6931 2 роки тому +2

    Madurai la intha mathiri house iruntha sollunga bro

  • @suryaammukutty7277
    @suryaammukutty7277 2 роки тому +2

    Bro coimbatore la 20 laksh 25 laksh kulla lam veedu ilaya bro ... Romba wait ah vey poduringa ellarum

  • @peterepsrj4497
    @peterepsrj4497 2 роки тому +1

    I like all your videos. But நீங்க காட்ற most of the videos ல, வீட்டச்சுத்தி எந்த மரமோ செடியோ இருக்றது இல்லயே. மரங்கள் இனி நமக்கு ரொம்ப முக்கியம். அரபு நாடுகள்ள காசு செலவு பண்ணின மரங்கள import பண்ணி நட்றாங்க. நம்ம அவ்ளோ மெனக்கிட தேவை இல்ல. இப்படி எல்லாரும் இருக்ற நிலத்த கொஞ்சம் கூட gap இல்லாம வீட்ட கட்டி வச்சோம்னா, future ல நம்ம சந்ததிகள் இந்த புமில வாழ தகுதி இல்லாம போய்ருவாங்க. Atleast வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். இத உங்க videos ல சொல்லி encourage பண்ணுங்க . Please.

  • @kolanchiyappan8271
    @kolanchiyappan8271 2 роки тому +2

    Budget solunga . Construct pani tharuvingala

  • @Sathyabalakumar-q9o
    @Sathyabalakumar-q9o Місяць тому

    Brother Home super

  • @sathishkumar4899
    @sathishkumar4899 2 роки тому +1

    Very good 🏠

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 2 роки тому

    Super idukala rooms illama freeys neetness ha iruku

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 роки тому +8

    What is the plot size? Is there space outside the exterior walls ? Or the walls are sitting on the border itself ?

  • @gj.lakshit4777
    @gj.lakshit4777 2 роки тому +1

    Super house what is the price

  • @mallikag8001
    @mallikag8001 2 роки тому +1

    Wallrobes must its not good

  • @nssamayal7264
    @nssamayal7264 2 роки тому +1

    காலை வணக்கம் பிரதர்🙏 நாங்கள் திருநெல்வேலியில் பாளையங்கோட்டை என்ற பகுதியில் இருக்கிறோம் 🙏 என் கணவர் கார்பெண்டர் வேலை செய்கிறார் உங்களுக்கு ஆசாரி தேவை என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்🙏 நாங்களும் நிலை ஜன்னல் மாடுலர் கிச்சன் கப்போர்ட் ஆபீஸ் வேலைகள் இன்டீரியர் ஒர்க் எல்லாம் பண்ணுகிறோம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் திருநெல்வேலி பகுதியில் இருக்கிறோம் நீங்கள் கட்டியிருக்கும் வீடு ரொம்ப அழகாக இருக்கிறது👌 வேலை ஏதும் செய்ய வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள்ஆட்கள் வைத்திருக்கிறோம்👍 திருநெல்வேலி பகுதியில் நிறைய வீடுகள் ஆலய வேலைகள் எல்லாம் கட்டி கொடுத்திருக்கிறோம் 🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому +3

    Sir total construction cost how much pl? Thanks.

  • @sanjanabharathi7662
    @sanjanabharathi7662 2 роки тому +4

    Rate enna brother

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 роки тому +8

    Woww beautiful veedu 👌👌👌👌

  • @tamilarasanr5353
    @tamilarasanr5353 2 роки тому +6

    Still available.what is the cost with plot and registration.

  • @LaksmiKumaran-ni8ej
    @LaksmiKumaran-ni8ej 2 місяці тому

    எத்தனை வீடு பாத்தாலும் வெளிநாடு கழிவறை காட்றாங்க எப்படிதான் உட்காரங்களோ இதனாலதான் நோய் அதிகமா வருது

  • @rajiprakash2776
    @rajiprakash2776 2 роки тому +2

    Anna... Coimbatore la lease house iruntha sollunga anna

  • @thenmozhithenmozhi2617
    @thenmozhithenmozhi2617 2 роки тому

    Sema veedu

  • @jeevithasivam3039
    @jeevithasivam3039 2 роки тому +1

    Veedu price enna
    Sollunga

  • @SekarSekar-rh4jo
    @SekarSekar-rh4jo 2 роки тому +1

    Super ma

  • @divyasubramani1602
    @divyasubramani1602 2 роки тому

    Home super ah iruku but shelf kamiya iruku pooja room enga vaikanum ipdi facing homelu

    • @dreamhometamil902
      @dreamhometamil902  2 роки тому +1

      We can keep towards East facing with readymade Pooja cupboard

  • @meenapriya4300
    @meenapriya4300 2 роки тому +1

    விலை என்னவென்று கூருங்க

  • @nalinijawahar9977
    @nalinijawahar9977 2 роки тому +1

    Beautiful house

  • @kavikuttykavi6508
    @kavikuttykavi6508 2 роки тому +1

    Poojai room Yanga paas?

  • @jeevithasivam3039
    @jeevithasivam3039 2 роки тому +4

    Beautiful house

  • @dorapugandjunoolabrador5928
    @dorapugandjunoolabrador5928 2 роки тому +2

    Super 🏡

  • @RamaDeviDevi-d5q
    @RamaDeviDevi-d5q Рік тому

    Super anna nice house

  • @inbavalli4500
    @inbavalli4500 2 роки тому

    Yellam ok super but Pooja room enga

  • @sudalaimuthammals9141
    @sudalaimuthammals9141 2 роки тому +1

    இந்த வீடு 3d ஸ்கெக்ட்ச் கிடைக்குமா

  • @srivijay_meena
    @srivijay_meena Рік тому

    Super house

  • @thangarajusubaramani4758
    @thangarajusubaramani4758 2 роки тому +1

    Tiruchengode, Namakkal districtla veedu irunda solluka

  • @aravind9663
    @aravind9663 2 роки тому

    Background music spr enna movie bro

  • @sivaramanr4175
    @sivaramanr4175 2 роки тому +3

    Coimbatore la 15 lakh la veedu irukkanga sir...

  • @syedkareem8756
    @syedkareem8756 2 роки тому +1

    Super

  • @indiraindira6319
    @indiraindira6319 2 роки тому

    Supera iruku house

  • @mahatirumalaivasan8712
    @mahatirumalaivasan8712 2 роки тому +1

    வீடு உள்ளே இரவு நேரத்தில் மின்விசிறி போட்டாலும் அனல்காற்று அடிக்குமா...
    கிழக்கு பார்த்த வீடு...

  • @santhoshrajagapathyks3227
    @santhoshrajagapathyks3227 2 роки тому +1

    இதே போல் கருமத்தம்பட்டி அல்லது சோமனூரில் இருந்தால் சொல்லவும் வீட்டுக்கு

  • @srivijay_meena
    @srivijay_meena Рік тому

    Thirupur house iruntha sollunga anna

  • @seethamalikapseethamallika1354
    @seethamalikapseethamallika1354 2 роки тому

    சூப்பர்

  • @balajialagesan
    @balajialagesan 2 роки тому

    Veetu floor plan send pannunga bro

  • @amirthalingame7963
    @amirthalingame7963 2 роки тому +1

    Tirunelveli house irundha photo send pannunka

  • @sumathielumalai4086
    @sumathielumalai4086 2 роки тому +2

    No compound, no space outside house for plants and trees. Waste...

  • @msvtech9875
    @msvtech9875 Рік тому +1

    Plan send pannunga bro

  • @kalav6478
    @kalav6478 2 роки тому

    ஒரே ஒரு செடி கூட வைக்காமல் ஒரு வீடு. எங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்கும்?

  • @novamaxff137
    @novamaxff137 2 роки тому

    Super house

  • @ajaydevi6989
    @ajaydevi6989 2 роки тому

    சூப்பர்

  • @easyenglish2023-
    @easyenglish2023- 2 роки тому

    Nice home but hall la oru shelf irundhirundha innum superah irkum

  • @kohila_8317
    @kohila_8317 Рік тому

    Nice house❤

  • @kaviyarasan2499
    @kaviyarasan2499 2 роки тому

    It,,s my ட்ரீம் house. லைக் இட்.

  • @nithyanithe5801
    @nithyanithe5801 2 роки тому +2

    my home 🏠

  • @salmasalma-tg9jn
    @salmasalma-tg9jn 2 роки тому +1

    my dream house

  • @galatasamayal9967
    @galatasamayal9967 11 місяців тому

    Build up area evlo sir

  • @Vikhasini
    @Vikhasini 2 роки тому +1

    என்ன ரேட் எத்தனை சென்ட்

  • @SelviSelvi-ke9jd
    @SelviSelvi-ke9jd 2 роки тому

    எந்த ஊா் கோயமுத்தூா் விலை குறைவகா 7போ் இருக்கமறி வீடுயிருக்கா பழையக்காலத்தில் இருக்கிறமறி வீடுயிருந்த நல்லயிருக்கும்

  • @benazirhajee7780
    @benazirhajee7780 2 роки тому

    Bro thanjour la irundha sollunga bro new separate house

  • @rekasrinith5924
    @rekasrinith5924 2 роки тому +1

    Anna Tirupur la iruntha sollunga

  • @devichithravel7020
    @devichithravel7020 2 роки тому

    Ivlo perusa solluringa but Pooja roomaye kaanume

  • @rainyclouds8803
    @rainyclouds8803 2 роки тому

    super

  • @அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்

    எந்த வில்லேஜ் எந்த ஊரு முதல்ல அத போடுங்க அதுக்கப்புறம் வீட்டை காட்டுங்க ஓகே

  • @Red_hunter598
    @Red_hunter598 2 роки тому

    Kanchipuram la irundha solunga bro

  • @navayugan4868
    @navayugan4868 2 роки тому

    20ku 60 east face vidu model sent pannuga

  • @parthasarathysridharan5507
    @parthasarathysridharan5507 2 роки тому +2

    Rate ena sir avinasi which place

  • @kavipriyakavipriya7503
    @kavipriyakavipriya7503 2 роки тому

    Maduraila iruntha sollunga frnd

  • @keerthicharming894
    @keerthicharming894 2 роки тому +1

    Chennai la 30-50 lacks la eduna irundha podunga

    • @msv4753
      @msv4753 2 роки тому +2

      ஹாய் கீர்த்தி சென்னை தாம்பரம் செம்பாக்கத்தில் எங்களுடைய வீடு விற்பனைக்கு உள்ளது நாங்கள் வீடு வாங்கி ஏழு வருடம் ஆகிறது முதல் மாடியில் வீடு உள்ளது அனைத்து வசதிகளுடன் வடக்கு பார்த்த வீடு எங்கள் வீட்டை சுற்றி ஸ்கூல் ஹாஸ்பிடல் டிபார்ட்மென்டல் ஸ்டோர் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாப் என அனைத்தும் மிக அருகிலே உள்ளது எங்களுடைய வீட்டின் மதிப்பு 45 லட்சம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் ரிப்ளை பண்ணவும்

  • @ammatravels5390
    @ammatravels5390 2 роки тому

    Super

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 роки тому

    Super

  • @galatasamayal9967
    @galatasamayal9967 11 місяців тому

    Evlo sq ft sir sq ft la sollunga sir

  • @koodammalairtel4580
    @koodammalairtel4580 2 роки тому

    Super Anna 😀

  • @balaharinilaxan7510
    @balaharinilaxan7510 2 роки тому

    Supernu sonna yellarkittaum keakkara boojai room yenga. Avantha kasu parkka peasarana nengalum mandaya mandaya attanringa water tank hight pannala sun light water heater yeappadi matta

  • @jothimuruganjothimurugan9046
    @jothimuruganjothimurugan9046 2 роки тому +2

    amount enna achi

  • @banu6054
    @banu6054 2 роки тому +1

    சேலம் la irukka

  • @anuvarsa2893
    @anuvarsa2893 2 роки тому +2

    Tiruppur la veedu iruntha sollunga bro

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 роки тому +1

    Ishhh... why you made a beautiful house with just 2 rooms.. I think you are still in 1960s... and wasted the big area upstairs... why can't you make a double story house with 4 rooms at least... This kinda idea of house is FAILED..☹☹