Very useful video.Thank yoiu so much.Sister ennidam brother motor வைத்திருக்கிறேன். ஆனாலும் பெடல் use panren. Motor control pannni,blosil dot ,sinna sinna தையல்கள் thaika முடியவில்லை.motor control ing system video podunla pls,plz.rommpa helpaka erukum.என்னால் motoril,தையல் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்த முடியவில்லை.
நீங்கள் வைத்திருக்கும் மிஷின் 4 வருடங்கள் இருக்கும். நான் 7 மிஷின் வைத்திருக்கேன். பாபின் வைண்டர் பிரச்சினை சுலபமாக சரி செய்யலாம். பாபின் வைண்டர் ஸ்பிண்டில் பின் 20 மட்டுமே.
Na ippo jack meachine vachuruken sister one years mela aghithu puthusuthan na vanghum pothu 23,500ka pona maasila vanginom ippo masi podu aani varapothuka ippo ooru problem vantha na papaenka
@@bhavanishankar2429 na 15 years ah tailoring feild la iruka 5 machine vachiruka but yedhume na 2ns vangala, yellame new machine dha, adhula problem la avlo varadhu
நான் பெடல் மெஷின் மோட்டார் செட் செஞ்சு துணி தைக்குறேன் வீட்டுலயே இருந்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தைத்து தரேன். எனக்கு பவர் மெஷின் வாங்கனுமுன்னு ஆசையா இருக்கு. பவர் மெஷினா என்னால யூஸ் பண்ண முடியுமான்னு தெரியல.
இந்த வீடியோ ல இருக்க, தவறுகள், 1. பாபினுக்கு"புடிக்கிற கம்பி வேற செட் பன்னி பாபின பழைய படி சுத்த வைக்க முடியும், 2. ஆயில் மூடி,,, பக்கத்துல உள்ள மெஷின் கடைலயே உங்களுக்கு விற்பனைக்கு இருக்கும்,,,பழசை கழட்டிட்டு புதுசு கண்ணாடி போல இருக்கும் அத போட்டுக்கோங்க,, 3. மொத்தமான துணி வச்சு தச்சாலும் ஊசி உடஞ்சாலும்,,, செட்டில் டைமிங் மாறாத அளவு செட்டிங் வச்சு குடுக்குற மெக்கானிக் புடிங்க,,, அங்க அப்டி யாரும் இல்லையா 🙄 4. நூல் போகுற டென்ஷன் செட் கழண்டு விழாம இருக்க,,, அதுக்கு சைட்ல சின்ன போல்ட் இருக்கும் அத கழட்டிட்டு கொஞ்ச பெரிய போல்ட் போட்டு டைட் வைங்க,
வணக்கம் சகோ அனைவர்க்கும் உதவும் கருத்து.... மற்றும் நீங்கள் சொன்ன அதே விஷயங்களை மெக்கானிக் அடுத்த முறை வரும்போது சரி செய்து தருகிறேன் என்று சொல்லி விட்டார்.. நீங்க மேலே குறிப்பிட்ட படி இந்த வீடியோவில் தவறு இல்லை.. எனக்கு அந்த மிஷின்னில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளேன் மேலும் சரி செய்யவே முடியாது என சொல்லவில்லை 🙏நன்றி
Hi sister naa Beginner Speed control option irukadhala Jack machine vangalanu iruken but Jack machine veetla use pana conform Stabilizer vanganuma ... Solunga sister
Speed poga poga palagidum... & steplizer... Na use pannala... Bt over rain ah irukum pothu Michine run panna matta.... Oveoru building elatric capacity porutthu namma choose pannanum
Old vanga kudathunu ila sister patthu vanganum...enaku apo experience ilathathu nala epdi check pannanum therila.... So athu mathiri niraiya perukum doubt irukum so athukithan intha video.... Otharvise vangalam because ennoda offline students ku normal bedel mechine seconds la patthu vangi kodupen... Because athula enaku experience iruku.... ☺️🙏
இல்ல jack மிஷின்ல ஸ்லோ ஸ்பிடு என எல்லா அச்சஸ்மண்டு மன்னிக்கலாம் அதுக்காக கம்பனிக்குப்போய்தா மிஷின் பலகனூனு அவசியம் இல்ல ஒரு ஒரு தையல்லா போடுகிர அளவுக்கு மிஷின் பக்காவா இருக்கு நா இத வாங்கவில்லை ஆனா தெரிஞ்சவங்க மிஷின்ல 2 சட்ட தைத்ததால் சொல்கிறேன் 🙏🏻
நான் பெடல் மெஷின் மோட்டார் செட் செஞ்சு துணி தைக்குறேன் வீட்டுலயே இருந்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தைத்து தரேன். எனக்கு பவர் மெஷின் வாங்கனுமுன்னு ஆசையா இருக்கு. பவர் மெஷினா என்னால யூஸ் பண்ண முடியுமான்னு தெரியல.
Na 5 yearsa Jack use panren naila iruku sis👍👍👍
Nanum than nalla irukku ninga check pannuningala
Which model jack machine sir??
Evalo years problem illama varum indha machine
Very useful video.Thank yoiu so much.Sister ennidam brother motor வைத்திருக்கிறேன். ஆனாலும் பெடல் use panren. Motor control pannni,blosil dot ,sinna sinna தையல்கள் thaika முடியவில்லை.motor control ing system video podunla pls,plz.rommpa helpaka erukum.என்னால் motoril,தையல் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்த முடியவில்லை.
சூப்பர் மா.நான்கூட.ஆசைபட்டேன்.இந்தமிஷின்வாங்கலாமானு.வீட்டுதையலுக்குசாதாமிஷினேபோதும்
Very useful video sis.. pls saree Oram and pals, nighty alteration tips yellam solli thanga sis..
Super sis nanum sometimes epadi feel pannirukkan sis...thank u
Nanum oru machin vanganum tq sis very useful msg
நான் 15வருஷமாக tailor தான் but பழைய machine thaan use பண்றேன்
நீங்கள் வைத்திருக்கும் மிஷின் 4 வருடங்கள் இருக்கும். நான் 7 மிஷின் வைத்திருக்கேன். பாபின் வைண்டர் பிரச்சினை சுலபமாக சரி செய்யலாம். பாபின் வைண்டர் ஸ்பிண்டில் பின் 20 மட்டுமே.
Super sis samma msg tq
Madam neenga sonna problem chinana chinna problem ela parts um engakita irukku .
Ungalta spares iruka
Very very interesting and useful video sis🎉. I like it❤❤❤
Thanks a lot
Superb
Akka mela oila iluka mattenghuthu jack la tips sollu ngha
Machine delivery panni kudukum bodhu check panni irundhal nallathu
Hi sister jack la auto cut irukka ah
S
Power swing mechine earth problem ku eanna seiyanum. Pls Ripley pannunga akka
Earth use
Na ippo jack meachine vachuruken sister one years mela aghithu puthusuthan na vanghum pothu 23,500ka pona maasila vanginom ippo masi podu aani varapothuka ippo ooru problem vantha na papaenka
macjine moter mella vantha bestta ella mechine kella vantha bestta sis
Jack mechine la inside ( hide) than sis irukum...
New machine vaanguna yendha problem irukadhu madam na new machine vangi 1 year aagudhu but it still rock
Hi sister enaku new machine vangadha nu solrangalea problem varum unmaiya pls solu ga
@@bhavanishankar2429 na 15 years ah tailoring feild la iruka 5 machine vachiruka but yedhume na 2ns vangala, yellame new machine dha, adhula problem la avlo varadhu
@@tailor593
Enaku oru meacanik solranga pudhu machine problem varu 2ns la nalla irukum nu adha ketta sister
@@tailor593New Machine enga vanghurathu in chennai konjam solunga
Plz any service person for usha janome wonder stitch
Useful video sister tq
Welcome 😊
Sis jack f4 machine na 5 year's use pannitu irrukken oru problem kuda Vanthathu illa
Handling sariyillana ippadithan
சகோதரி jack f4 or f5 edhu vaangalam sollunga ma na ipoo machine vaanga poren
How to join your class sister
Periya machineku entha motor best sis
Mono
பெரிய machine na அது பேர் என்ன எப்படி வாங்குவது கொஞ்சம் சொல்லுங்க sister
Thank you sister
Jack a2 machine second la 18k solranga vangalama sis??
Check panni vangunga Sis...
Hommanyyear party kitta iruthu vaungina machine neenga vaungi 1/year augthu solluga
வணக்கம் mam. Jack f4 machine la single guide podrathuku entha brand vanganum nu sollunga mam pls pls
Athuku brand problem ila sister
@@tailorstitchmedia8946 ok sis.tnq so much
Motarla entha company motar vakina best irukum sister
Brother & mona
நான் பெடல் மெஷின் மோட்டார் செட் செஞ்சு துணி தைக்குறேன் வீட்டுலயே இருந்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தைத்து தரேன். எனக்கு பவர் மெஷின் வாங்கனுமுன்னு ஆசையா இருக்கு. பவர் மெஷினா என்னால யூஸ் பண்ண முடியுமான்னு தெரியல.
நான் நேத்துதான் வாங்கின 21000,ருபாய் Jack f5,...8,6,2024,நேத்துத வாங்கிடு வந்தே
Where you buy contact number please
Enga vanguneenga sis
Sis yenga vanguninga
Nalla iruka sis solu ga
எங்க வாங்கினீங்க சகோதரி
Mam na yesterday tha vangunen jack f5 mam 21000
@jananijanu2492 Enga vaanguninga sis
Eanga vanguninga sis
Neega second hand vanguna entha problem irukum.
Super and useful information Pls tell Overlock machine price mam
Seconds 3.500
New 6000 to 7000
@@subashri5038 thanks 🙏
Sister boys dress shirt and drouser stitching video podunga sister pls
Sss
Nan next month Ku vaangalamnu iruntha
இந்த வீடியோ ல இருக்க, தவறுகள்,
1. பாபினுக்கு"புடிக்கிற கம்பி வேற செட் பன்னி பாபின பழைய படி சுத்த வைக்க முடியும்,
2. ஆயில் மூடி,,, பக்கத்துல உள்ள மெஷின் கடைலயே உங்களுக்கு விற்பனைக்கு இருக்கும்,,,பழசை கழட்டிட்டு புதுசு கண்ணாடி போல இருக்கும் அத போட்டுக்கோங்க,,
3. மொத்தமான துணி வச்சு தச்சாலும் ஊசி உடஞ்சாலும்,,, செட்டில் டைமிங் மாறாத அளவு செட்டிங் வச்சு குடுக்குற மெக்கானிக் புடிங்க,,, அங்க அப்டி யாரும் இல்லையா 🙄
4. நூல் போகுற டென்ஷன் செட் கழண்டு விழாம இருக்க,,, அதுக்கு சைட்ல சின்ன போல்ட் இருக்கும் அத கழட்டிட்டு கொஞ்ச பெரிய போல்ட் போட்டு டைட் வைங்க,
வணக்கம் சகோ அனைவர்க்கும் உதவும் கருத்து.... மற்றும் நீங்கள் சொன்ன அதே விஷயங்களை மெக்கானிக் அடுத்த முறை வரும்போது சரி செய்து தருகிறேன் என்று சொல்லி விட்டார்.. நீங்க மேலே குறிப்பிட்ட படி இந்த வீடியோவில் தவறு இல்லை.. எனக்கு அந்த மிஷின்னில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளேன் மேலும் சரி செய்யவே முடியாது என சொல்லவில்லை 🙏நன்றி
Sister school uniform boys dress stitching podunga sister
Ladies only sister
Jack Super machine you buy used machine 4 uesd machine you buy
Jack F5 good machine . Part available 350 9nly
Over lock machine details speed da video neraiya doubt irruku pls
Antha kampi namale pottuklam sis
Apdia okey thankyou👍
Nanum jack f4 than use pannuren aanal eppo thread adikadi cut aaguthu sollution sollunga sis kastama iruku
Usi plate chenge panni parunga
பாபின் வைன்டர் ராடு சென்ட்ர கட் பன்னினால் பாபின் சுத்தும்
Hi sister naa Beginner Speed control option irukadhala Jack machine vangalanu iruken but Jack machine veetla use pana conform Stabilizer vanganuma ... Solunga sister
Speed poga poga palagidum... & steplizer... Na use pannala... Bt over rain ah irukum pothu Michine run panna matta.... Oveoru building elatric capacity porutthu namma choose pannanum
Kantipaga stabiliser potuga sister...
Nice information thank u sister
Keep watching
Hai ma
2nd handle la vaangana ippaditha irukum
மிஷின் பற்றி நன்கு தெரிந்தவர் பார்த்து வாங்கினால் தவறு இல்லை
சிஸ்டர் நான் கொஞ்ச நாளா தான் உங்களுடைய வீடியோக்கள்எல்லாம் பார்க்கிறேன் ரொம்பவுமே உங்களுடைய வீடியோக்களை நான் இன்ஸ்பயர் ஆகி அதுக்கு அடிக்கவே மாறிட்டேன் நானும் உங்களைப்போல சுறுசுறுப்பா தைக்கணும் நினைக்கிறேன் ஓவர்லாக் மெஷின் என்ன ரேட் வரும் சிஸ்டர் அதை பத்தி சொல்லுங்க ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க ரேட் எவ்வளவு னு
Ovarlock new 7k to 8 k
மிக்க நன்றிகள் சகோதரி தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
Overlock machine evlo sis
overlock machine நூல் கோர்ப்பது பற்றி வீடியோ போடுங்க சிஸ்டர் i am wait usefulla iruthuchu video
Na seconds la vangunen 3.500
Idhuku dhan sister old machine vanga kudathu, nan new machine vangiten,
Old vanga kudathunu ila sister patthu vanganum...enaku apo experience ilathathu nala epdi check pannanum therila.... So athu mathiri niraiya perukum doubt irukum so athukithan intha video.... Otharvise vangalam because ennoda offline students ku normal bedel mechine seconds la patthu vangi kodupen... Because athula enaku experience iruku.... ☺️🙏
Nan new Jack machine vangi 5yearsa use pantren ithuvaraikkum entha problemum vanthathu illai
25 years na satha mechin odren intha Jack mechin garments poi nalla palkanum aparam than vedla vanganum
இல்ல jack மிஷின்ல ஸ்லோ ஸ்பிடு என எல்லா அச்சஸ்மண்டு மன்னிக்கலாம் அதுக்காக கம்பனிக்குப்போய்தா மிஷின் பலகனூனு அவசியம் இல்ல ஒரு ஒரு தையல்லா போடுகிர அளவுக்கு மிஷின் பக்காவா இருக்கு நா இத வாங்கவில்லை ஆனா தெரிஞ்சவங்க மிஷின்ல 2 சட்ட தைத்ததால் சொல்கிறேன் 🙏🏻
sister princess cut blouse video podunga
Already potruken
Sister jack f5 nalla iruka Or usha s2 nalla iruka
Athu rendume na use pannathu ilq sister
👍
Total set 400/-
Rubber 40/- Only
ஏங்க.. அதுக்கு பெரு பாபின் வைன்டர்... பாபின் விண்டர் இல்லைங்க
Correct
Madam, old machine sales pandreengala.. enaku oru old machine venum madam..
Not available
@@tailorstitchmedia8946 thank you madam
This is used machine
Oil change 6 months
16 ஆயிரம்,,, அதிகம்,,,,,,