விஜய் அரசியலில் Zero | உடைத்துப்பேசிய Varadharajan | Tirupathi Laddu | YSR | BSP Armstrong

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Join EX Police Varadharajan as he explains about the Tirupati laddu controversy over animal fat, Vijay's political ambitions, and Selvaperunthagai's involvement in the BSP Armstrong case. Discover the broader implications for the community and Tamil Nadu's future. Like, share, and subscribe for more insights!
    #varadharajan #tirupathiladdu #tirupathiladduissue #armstrongcase #selvaperunthagai #bsp #vijay #tvk #jaganmohanreddy #ysrcp
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    UA-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    UA-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 185

  • @sva-j7n
    @sva-j7n День тому +27

    இவர் நடுநிலையான நல்ல மனிதர். இவர் போன்ற பத்திரிகையாளரை பேட்டி எடுத்தற்க்கு நன்றி 🎉❤🙏🙏🙏🙏🙏🙏

  • @jrajju
    @jrajju День тому +63

    விஜய் அரசியலுக்கு தேவை இல்லா ஆணி
    அரிதாரம் பூசிக்கொண்டு சினிமாவில் நடித்தால் போதுமானது

    • @rmanavalan4560
      @rmanavalan4560 6 годин тому

      @@jrajju உண்மையில்

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 День тому +43

    விஜயகாந்த் அவர்களுக்கு இருந்த மதிப்பு விஜய்க்கு இல்லை.

    • @sami44566
      @sami44566 День тому +1

      Amanda kena vairu eriyithu podaa

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 годин тому

      இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 годин тому

      இருக்க வாய்ப்பே இல்லை.

  • @seenur7067
    @seenur7067 День тому +19

    வரதராஜன் சார் ஒரு நல்ல மனிதர் நேர்மையானவர் தவறை சுட்டிகாட்டுவதில் வல்லவர் அவர் வாழ்க பல்லாண்டு இது போன்ற மனித நேயமிக்க நேர்மையானவர்களை பேட்டி எடுப்பது உங்கள் சேனலுக்கு பெருமை.

    • @user-pu6sr5bw4m
      @user-pu6sr5bw4m 20 годин тому

      இந்தாலுக்கு தி மு கா பத்தி பேசலேனா தூக்கம் வராது

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 День тому +79

    விஜயகாந்த் அளவிற்கு விஜய் ஒரத் இல்லை. ஒரு கூட்டத்தில் என்னை கண்டித்து பேசினார் சிறிது நேரத்தில் என்னை செல்போனில் அழைத்து மன்னிப்பு கோரினார் அடுத்த கூட்டத்தில் அன்றே மன்னிப்பு கோரினார் அவர்தான் விஜய்காந்த்.

    • @Hari00t
      @Hari00t День тому +7

      @@thangarajuinspector8248 விஜய் காந்த் கிறிஸ்துவ மதமதத்தில் இணையவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின், விஜய் கிறிஸ்துவ மதத்தில் உள்ள வழிபாடுகளை, பங்கு தொகை கொடுத்து வருபவர்கள். கிறிஸ்துவ மத சக்தி வீரியம் மிக்க செயல்பாடு உடையது என்பதை ஆட்சி, அதிகாரம் கைப்பற்ற நிகழ்வில் பார்க்க வேண்டும்.

    • @kalidosssreema1996
      @kalidosssreema1996 День тому +1

      நூறு சதவிகிதம் உண்மையான பதிவு இப்படி பிள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்க முளைக்குமென்று யார்கண்டா நன்றி

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 годин тому

      No one can be like Vijayakanth Iyya. So unfortunate he could not succeed in TN politics. 😢

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl День тому +20

    Good speech sir

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz День тому +10

    இதனால் பயன் அடையப்போவது BJP.அண்ணாமலை முதல்வராக வரவேண்டும்.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 День тому +13

    திருமா சாராய வியாபாரி இடம் கோடி கணக்கில் வசூல் வந்து விட்டது

  • @vangamuthuvangamuthu5264
    @vangamuthuvangamuthu5264 21 годину тому +8

    விஜய் அரசியலில் மனப்பால் குடிப்பதாக நான் கருதுகின்றேன்

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 День тому +43

    Jagan is listening Church fathers advice.....always ..

    • @tilakshekar6150
      @tilakshekar6150 День тому

      Because of Christian most of the people's State got spoiled by diverting the people in Christianity.

    • @tilakshekar6150
      @tilakshekar6150 День тому +5

      Because of Christian most of the people got spoiled by diverting them.

  • @ramaselva40
    @ramaselva40 День тому +9

    காவல் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலே அது சரியாக தான் இருக்கும் என்று அந்தமா?

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 День тому +9

    முதலில் அவர் பெயரை மாற்றி கொள்ளவேண்டும் சமஸ்கிரதம் பெயரில் இருந்து மாற்றவும்

    • @thirugnanam8744
      @thirugnanam8744 День тому

      கருணாநிதியே கோபால் சாமி மாற்றலை வருகிறது இந்து மத பற்றாளர் கூட்டம் ஒற்றுமையாக

  • @ponprabus
    @ponprabus День тому +28

    விஜய் கட்சி திமுக கிளை நிறுவனம்

  • @Newshunter.
    @Newshunter. 18 годин тому +1

    Good to see Mahaprabhu after a long time. Good that you have brought Mr Varadarajan who expresses his opinions fearlessly and honestly.

  • @ramadossthiagarajan4866
    @ramadossthiagarajan4866 День тому +8

    ராம் ராம்
    1) நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி;
    2) எந்த புது அரசியல் கட்சியும் தனியாக நின்று vote பெற வேண்டும்; தேர்தல் பிறகு கூட்டணி வைத்து கொள்ளலாம்;
    3) கூட்டணி ஆட்சியில் பங்கு பெறலாம்;
    4) இதற்கான சட்டம் கொண்டு வர வேண்டும்;
    5) இதை எந்த அரசியல் பண்ணும்; BJP or CONGRESS? Doubtful;
    Ramadoss

  • @திருஓட்டுக்காரன்

    பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் மாநாடு நடைபெறும் என்பது தெரிந்தது...😂😂😂

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 День тому +2

    Super thanks for super programs!

  • @0rk762
    @0rk762 День тому +2

    Good one Varadarajan ji🎉

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 День тому +8

    விஜய்க்கு கமலுக்கு வந்த நிலமைதான்?😢

  • @gokulj7299
    @gokulj7299 День тому +6

    வரத‌ ராஜன் அய்யா நீங்கள் புரிந்துக்‌ கொண்டது‌ அவ்வளவு‌ தான்.ஊமை‌ குசும்பு உள்ளவர்கள் இவர்களிடம்‌ தான் கவனம்‌ அதிகம் தேவை.

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 День тому +8

    VCK standing alone in election won't even get deposits. His people are scattered all' over Tamil Nadu and all the Dalits won't vote for VCK.

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc День тому +1

    Congrats best point light out ji second time best points I note

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 День тому +7

    மகா பிரபுவா

  • @thankarajanaathilingam6738
    @thankarajanaathilingam6738 День тому +5

    Only the Hindus should be appointed in the HR and E department in Tamilnadu and the Non Hindus should be transferred to other departments immediately.

  • @ramaselva40
    @ramaselva40 День тому +1

    24 x 7 பிக் Hrs மின் கட்டணம் வசூல் செய்யும் திராவிட மாடல் ஆட்சி முதல்வர் வாழ்க!! ஆன தொழில் செய்யும் மக்கள் ஒழிக

  • @agrinadarajan3652
    @agrinadarajan3652 День тому +12

    ஐயா வரதராஜன் அவர்களே ஜெகன் தகப்பனார் ராஜசேகரரெட்டி ஆந்திராவில் காங்கிரஸ் ஜெயித்த போது சோனி யா ரெட்டி யை கூப்பிட்டு நீர் கிருத்துவ ராக மாறினால் ஆந்திர முதல் மந்திரி பதவி வழங்கும் வேன என்று சொன்னதால் ரெட்டி கிருத்துவ ராக மாரி முதல் மந்திரி யானார் ஜெகன் மகன கிருத்துவ ராக மாறிவிட்டடார் 50%தாழ்தபட்டமக்களை கிருத்துவ மதம் மாற்றி விட்டார்...

  • @perumalsiva4070
    @perumalsiva4070 День тому +10

    உண்மை

  • @jayaramangovindarasu5698
    @jayaramangovindarasu5698 День тому +6

    ஜெகன் மோகன் செயல் மிக பெரிய தவறு ஜெகனுக்கு சரியான பாடம் கொடுக்க வேண்டும், மதம் மாற்றும் தடை சட்டம் வேண்டும்

  • @thirugnanam8744
    @thirugnanam8744 День тому +4

    உள்ளபடி பொடியன் கத்துக்குட்டி விஜய் அரசியலில்

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 День тому +1

    Thanks!

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 День тому +3

    வரதராஜன் ஐயா அண்ணாமலை பற்றி தவறாக பேசாதீர்கள்

  • @RajkumarJemini
    @RajkumarJemini День тому +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kannan-v4w
    @Kannan-v4w День тому +2

    பவான்கல்யாண்சூப்பர்

  • @manickamsuppiah
    @manickamsuppiah День тому +1

    Modiji should take action against Jagan Reddy

  • @arumugamanand7151
    @arumugamanand7151 День тому +1

    Thanks

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Годину тому

    excellent speech sir

  • @RajkumarJemini
    @RajkumarJemini День тому +5

    🎉🎉🎉🎉

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 День тому +1

    உண்மை யாகதான் இருக்கும்.

  • @kdkd3969
    @kdkd3969 День тому +4

    உண்மையைகண்டுபிடித்துவெழியில்சொல்லிவிட்டால்தப்பிக்கஅவன்அந்தமதம்அதனால்அப்படிசொல்கிறான்என்றுதிசையைதிருப்பிவிடுவானுங்கஒருசிலமுட்டாகள்உண்டுபக்கதாளம்பொட

  • @rmanavalan4560
    @rmanavalan4560 19 годин тому +3

    ஜெகன் அல்லேலூயா கும்பல் விசாரணை நடத்தி தண்டனை❓❓❓ கொடு

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 6 годин тому

    இந்த காசு கொடுத்து வாங்க சந்தர்ப்பமுள்ள படிப்புகளை தடை செய்ய வேண்டும்"

  • @sekar3365
    @sekar3365 День тому +2

    Maha prabu come back ❤

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf День тому +5

    Thavàru😢seythal...thandanai..undu🎉yaar..kutram😢kutramme

  • @Kannan-v4w
    @Kannan-v4w День тому +3

    என்மகனை விஜய்ஜோசப்க்குஓட்டூ போடவிடமாட்டேன்

  • @sornammapaa1133
    @sornammapaa1133 День тому +5

    வரதராஜன் ஐயா அவர்களே எத்தனை பேச்சு பேசுறீங்க விஜய் உடைய முழுப் பெயரையும் போஸ்டரில் எழுதச் சொல்லுங்க ஜோசப் விஜய் என்று ஏன் சொல்லுவதில்லை

  • @mohansarangapani2270
    @mohansarangapani2270 День тому +2

    Acter Vijay will never secses in politice

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 День тому

    சூப்பர்!😅😅

  • @Msv-i1r
    @Msv-i1r 23 години тому +2

    ஜோசப் விஜய் என்று ஏன் போட்டுக்கொள்ளவில்லை..

  • @chengudupilot3467
    @chengudupilot3467 День тому +3

    Jo..sappu Vijay enna mukku mukkinaalum...avanukku maximum 3-4% kooda vote theraathu.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 День тому +3

    DMK=YSRCP

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o День тому +5

    JEGAN ORU GRISHTIN

  • @csellakunchu6387
    @csellakunchu6387 День тому +8

    Avaru appa
    Thiruppadhi
    Malayil
    Church kattyavar

    • @grajiv1979
      @grajiv1979 День тому +2

      Adharku Ezhumalayaan koduthaadhu enna

    • @MuthusamySevanthalingam
      @MuthusamySevanthalingam 36 хвилин тому

      @@csellakunchu6387 அதனால்தான் திருப்பதி மலைமேலேயேகாணாமல்போனார்.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 20 годин тому +2

    இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -

  • @sunandhas795
    @sunandhas795 8 годин тому

    🙏🙏⭐⭐👌😽🚩🇮🇳🇮🇳VijayHO TN's/Nation's one & only Sakhalakala highly intelligent gem if a politician Godsent DeshBhakth Pokkisham VijayHO AMSIR🇮🇳🇮🇳🚩😽👌⭐⭐🙏🙏

  • @greatgood5321
    @greatgood5321 9 годин тому +1

    Joseph vijai B team. Stalin Alloliya family+ Joseph Vijay missionary kootam podum plan.🥱

  • @GovindaswamiS
    @GovindaswamiS День тому +8

    இயேசு அப்பா தண்டிப்பார்......🏥👏

  • @BaluVeni-x1n
    @BaluVeni-x1n 6 годин тому

    விஜய் அரசியலுக்கு வரடட்டும் சினிமாவுல வேற ஒருத்தனுக்காவது காசு கிடைக்கும்!

  • @esakkiammalindhu1983
    @esakkiammalindhu1983 День тому +5

    Dai jagan nee manitha. Jenmam thana

  • @balakrishnanv883
    @balakrishnanv883 День тому +6

    விஜய் ஜோசப் அரசியலுக்கு வந்தால் ஆந்திர ஜெகன் மோகன் தான் தமிழ்நாடு இப்போதே நாறி கிடக்கிறது இன்னும் நல்லா விளங்கிடும்

  • @Gta-o4s
    @Gta-o4s День тому

    Maha prabhu vandhteengala ingayum neenga 😊 eppadi irukeenga

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 День тому

    What about Armstrong and his past life.

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df 21 годину тому +1

    விக்ரவாண்டியில்தொடங்கும்விஜயின்பயணம்அவரைவடவாண்டியாக்கிவிட்டுபோகும்விஜய்தமிழர்களைமுட்டாள்கள்என்றுநினைத்துக்கொண்டு இருக்கிறாரதமிழர்கள்யார்என்பதைவிரைவில்புரிந்துகொள்வார்

    • @Shanmugam-rt6df
      @Shanmugam-rt6df 20 годин тому

      நமக்குதொண்டுசெய்யபதினெட்டுகோடிரூபாய்காரில்ஏறிவிஜய்வருகிறார்பராக்பராக்

  • @esakkiammalindhu1983
    @esakkiammalindhu1983 День тому +1

    Mgr thraveadakalam thaan mgr matheri enimel varamudima

  • @muniappanm2627
    @muniappanm2627 День тому +1

    Sureshraj enpavan kirushthavan

  • @umasubramaniyam5465
    @umasubramaniyam5465 День тому +1

    What does Vijay know about politics? He has basic education and no maturity in any field watch his early films they conveyed no good messages to people and had no moral ethics but only cheap ugly scenes

  • @selvarajun8204
    @selvarajun8204 23 години тому +1

    Rs500/=, Qurter, Beef Birayani, Muttal makkal seenthiperkala

  • @rengarajanrengarajan5634
    @rengarajanrengarajan5634 День тому +2

    எது எப்படியோ விஜய் படம் மீண்டும் மீண்டும் வரும்!

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 23 години тому +1

    Vijai father sameepthil Hindu matham marinara

  • @KaruppasamyMuthiam
    @KaruppasamyMuthiam День тому +1

    Sankar sappy dps

  • @DharmaLingam-x2c
    @DharmaLingam-x2c День тому +1

    Indavil
    Megapeareya. Satie. Nadakkeratu

  • @KaruppasamyMuthiam
    @KaruppasamyMuthiam День тому +2

    Komali kuruma

  • @jvandco30
    @jvandco30 День тому

    Less than .050%

  • @ponthandapani8846
    @ponthandapani8846 День тому +2

    இனி கிருஸ்துவர் ஓட்டு நடிகர் விஜயின் மாறும் இனி திமுக விற்க்கு அலேலுயா

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 3 години тому

    Ramadoss unkal comentai nan varaverkirean

  • @ytwitch
    @ytwitch 20 годин тому

    thamizhnaatil 15 to 20% kiruthtthuvarkal ullanar( indhukkal porvayil irukkum kiripto kiruththuvarkalaiyum serththu)

  • @KaruppasamyMuthiam
    @KaruppasamyMuthiam День тому +1

    Komali koottam

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 3 години тому

    indiavil matham mariya anaivaraium 1 matham matram selathu aentru arivikaveandum 2,matham mariyavarkalai hithuvil irnthu neeka vendum ,hithu mathathil ulla salukaikal niruthapata vendum

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 День тому +1

    தூஊஊஊஊ

  • @Unknown76950
    @Unknown76950 Годину тому

    Why you taking christianity in you heart totaly fools in mind

  • @jothimsw
    @jothimsw День тому

    BJP searched for meat in Muslim house, Christian house, slaughter house but didn’t check in number 1 temple in india😂 😂😂😂

  • @KumarRaman-e7t
    @KumarRaman-e7t 23 години тому

    மடம் என்ற பெயரில் லாட்ஜ் திருப்பதியில் உண்டு. நான் ஒரு பெண்ணுடன் தங்கி இருக்கேன்

    • @greatgood5321
      @greatgood5321 9 годин тому +1

      Periyar varisu 🥱

    • @KumarRaman-e7t
      @KumarRaman-e7t 8 годин тому

      @@greatgood5321 தன்மையை சொன்னா சங்கி பெரியார் வாரிசு என்பது..

  • @tsunder1450
    @tsunder1450 День тому

    இப்பொ தெரியுதா மத அரசியல். இது பிஜேபி வாயில் மட்டும் வரும்

  • @manibsk543
    @manibsk543 День тому

    Intha Curreption ex policeku kurai solrathe velaiya pocju

  • @antonysagayam7457
    @antonysagayam7457 День тому

    Then what about h raja, Arjun sampath.... never BJP in Tamil Nadu

    • @rrao7963
      @rrao7963 День тому +4

      Dai paavadai nee tamizh kadayadhu

  • @mutharasanvenugopal7010
    @mutharasanvenugopal7010 День тому +1

    அந்த ஜெகனோடு உறவிலிருந்த பாஜக மற்றும் மோடியை என்ன சொல்வது?

    • @grajiv1979
      @grajiv1979 День тому +2

      Arasiyal veru madha veri veru... Jagan seidhadhu ... avargalin azhivu paadaiku... Ivalavu keezhtharamaaga nadapaar endru evarum kanavilum kooda edhirpaathiruka mudiyaadhu.... Maatru madhathinar Indukalai Virodhogalaaga paarthu oru nalla puradhana kalaccharathai azhika ninaikindranar...

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 День тому +1

      Place wail till the full our ome of the case comes.Ennaal nambamudiyavillai.Evvalavu madhaveri irundhaalum ivvalavu keezhtharamaaga nadappaargala?.
      Wait.

  • @jvandco30
    @jvandco30 День тому

    Please continue to speak and work for the people with good data and researched data as well. We are with you....With many kinds of armies...

  • @sharedata2740
    @sharedata2740 День тому

    Don’t spread fake News…

  • @surendarvijay2520
    @surendarvijay2520 День тому

    Dei tharkurigala, Vinayagar vadanaatu kadavul, Vinayagar chathurthi vadakkan pandigai. Onam, thennattu pandigai. Adhukku dhaan Vijay vaazhthu solraru.

    • @selvarajs2754
      @selvarajs2754 День тому +1

      @@surendarvijay2520 PODA THEVADIYALL PETRA THIRUTTU NAADHARI NAAYAE 😠

    • @anish4775
      @anish4775 День тому +6

      Ada tharkuri apo Vijay kumbudra Jesus Tamizh kadavulada😂? Vinayagar vadanatu kadavul na apo Vinayagar oda appa Sivan thambi Muruganum vadanaatu kadavul ah da tharkuri?

  • @sureshrajkumar2877
    @sureshrajkumar2877 День тому

    டேய் வரதா வந்துட்டியா.

    • @thiruvenkadamc8374
      @thiruvenkadamc8374 День тому +2

      மரியாதையாக பதிவிடு மரியா மகனே

    • @mazhavanmuthusamynayakker7706
      @mazhavanmuthusamynayakker7706 День тому +2

      @@sureshrajkumar2877 சோறுதான் திங்குறியா.....?

  • @sureshrajkumar2877
    @sureshrajkumar2877 День тому

    யோவ் நீ ஒரு சிரிப்பு போலீஸ்யா

  • @sureshrajkumar2877
    @sureshrajkumar2877 День тому

    யோவ் வரதா ஜகன் கிருஸ்துவர்தான்.அதுக்கு என்ன இப்போ

    • @sssshanmugam2401
      @sssshanmugam2401 День тому

      கூதிய மூடுடா குப்பா

    • @selvarajs2754
      @selvarajs2754 День тому +1

      NEE ORU VESI MAGAN DAA
      THEVADIYAALL PETRA THIRUTTU NAADHARI NAAYAE

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb День тому +2

      Yog Suresh Kumar Hindu Hindu Peru Christian prayer Edhu unmaya Innova crysta Katpadi sollu Adhura

    • @GaneshR-py9ru
      @GaneshR-py9ru День тому +3

      அப்ப ஜெகன் மோகன் விசாரிக்க விதத்தில் விசாரிக்கும் மத்திய CBI

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 День тому

      நீயாரவேண்டும்இரு. மதத்தில்தலையிடாதே

  • @westmorelandrodgrieus7333
    @westmorelandrodgrieus7333 День тому +2

    This christian actor will be doomed in a matter of time.

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 День тому

    Captain 16:20

  • @AnandhKumar-q3f
    @AnandhKumar-q3f День тому +1

    Vijay wa😅😅😅ste

  • @Ram65651
    @Ram65651 День тому

    Intha aaala yethuku kuduadringa annamalai pathi tappa pesuvan

  • @Elangovan-e3p
    @Elangovan-e3p 20 годин тому +1

    Bro I dring too sir but as a forigner your tamil nadu is f ....ked.

  • @ADavidraj-r5d
    @ADavidraj-r5d День тому

    Bharatacha photo

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 День тому +3

    ரெட்டி சுரண்டி எடுக்க பட்டது. இவனுக்கு எப்படி யோ😮

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk День тому +2

    இந்த மனிதரை எதுக்கு பேச அழைக்கிறீர்கள்.... இந்த நபர் அண்ணாமலையை .. கேவலமாக பேசக்கூடிய மோசமான நபர்.

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 День тому +3

      உண்மையைபேசுபவர்

    • @sami44566
      @sami44566 День тому

      Nee oru aalu varatha almost comedy peesu

    • @thiruvenkadamc8374
      @thiruvenkadamc8374 День тому +1

      உண்மை பேசுபவர்.

    • @mazhavanmuthusamynayakker7706
      @mazhavanmuthusamynayakker7706 День тому +1

      அண்ணாமலை என்ன யோக்கிய சிகாமணியா? அவன் ஒரு இத்துப்போனவன், நீ அவனுக்கு வக்காலத்து வாங்குறியா?😅😅

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 День тому

      En vunmaya yarume pesa kudadha 7:31

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu День тому

    இவர் ADMK காரர் + RSS mindset உள்ளவர் !ரொம்ப யோக்கியர்
    போல பில்டப் கொடுப்பார்! நடுநிலையாளர் கிடையாது!🙏