தினமும் என்னால் பதிவிட வாய்பில்லை ஏனென்றால் இப்பொழுதே நான் வெகு நேரம் இணையத்தில் தான் இருக்கிறேன் என்னிடம் லாப் டாப் இல்லை 64 gp கொண்ட மொபைல் மட்டுமே 5 நிமிடத்துக்கு மேல் செல்லும் வீடியோக்கள் எடிட் செய்து சேவ் செய்வது கடினம் மொபைல் ஃபோனில் 4 பிரிவாக பிரித்து அதன் பிறகு அதை சேர்த்து வாய்ஸ் கொடுத்து பின்பு எடிட் செய்து அதன் பிறகு அதை சேவ் செய்ய வேண்டும் 20 நிமிடம் வீடியோவை சேவ் செய்வதற்கே எனக்கு அறை நாள் ஆகிவிடுகிறது இதில் நானே கதையை எழுதி அதை திருத்தி அதன் பிறகே இந்த முயற்ச்சி இதுவே என் சூழ்நிலை இல்லதரசி குடும்பம் பெரியது அவர்களை குறைவில்லாமல் பார்த்து விட்டு தான் நான் என் திறமைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது என் கதைகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஊங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் அன்பிற்காக நான் வேலும் விரைவில் பதிவிட முயற்ச்சிக்கிறேன்🙏
தன் கணவனின் முந்தைய காதல் தெரியும் போது ஒரு பெண்ணின் உணர்வு கண்டிப்பாக சாதரணமாக இருக்காது எனவே தான் இப்படி எழுதினேன் ஆனால் முடிவில் சீதா மிகவும் அதிஷ்டசாலியாக மாறிவிடுவாள்👍 உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி🙏
Dear Hema Latha Dhanasakaran Seetha antha veeta vitu valila poidanum Mamiyar kita nadanthatha sollanum Useless raguram I don't like this story Worst parents ❤❤please reply
நிறைய பேர் வாழ்க்கையில் காதல் கைகூடாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்கள் எல்லாம் சந்தோசமாக வாழவில்லையா கண்டிப்பாக சீதாவும் ரகுவும் இணைந்து சந்தோஷமான வாழ்க்கையை வாழ்த்தான் போகிறார்கள்
Episode timing pls increase and try to upload daily...🎉🎉🎉🎉 its a humble request mam....
தினமும் என்னால் பதிவிட வாய்பில்லை ஏனென்றால் இப்பொழுதே நான் வெகு நேரம் இணையத்தில் தான் இருக்கிறேன் என்னிடம் லாப் டாப் இல்லை 64 gp கொண்ட மொபைல் மட்டுமே 5 நிமிடத்துக்கு மேல் செல்லும் வீடியோக்கள் எடிட் செய்து சேவ் செய்வது கடினம் மொபைல் ஃபோனில் 4 பிரிவாக பிரித்து அதன் பிறகு அதை சேர்த்து வாய்ஸ் கொடுத்து பின்பு எடிட் செய்து அதன் பிறகு அதை சேவ் செய்ய வேண்டும் 20 நிமிடம் வீடியோவை சேவ் செய்வதற்கே எனக்கு அறை நாள் ஆகிவிடுகிறது இதில் நானே கதையை எழுதி அதை திருத்தி அதன் பிறகே இந்த முயற்ச்சி இதுவே என் சூழ்நிலை இல்லதரசி குடும்பம் பெரியது அவர்களை குறைவில்லாமல் பார்த்து விட்டு தான் நான் என் திறமைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது என் கதைகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஊங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் அன்பிற்காக நான் வேலும் விரைவில் பதிவிட முயற்ச்சிக்கிறேன்🙏
உருக்கமான பகுதி .❤ சீதா வை அழவைக்க திங்க Please பாவம் சீதா நல்லா எழுதிட்டு இருக்கீங்க ...👍👌🙏 வாழ்த்துக்கள்
தன் கணவனின் முந்தைய காதல் தெரியும் போது ஒரு பெண்ணின் உணர்வு கண்டிப்பாக சாதரணமாக
இருக்காது எனவே தான் இப்படி எழுதினேன் ஆனால் முடிவில் சீதா
மிகவும் அதிஷ்டசாலியாக மாறிவிடுவாள்👍 உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி🙏
So heart touching moment... so lovely .. and finally sita got her Ram...❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி🙏
Next episode
👍👍👍
Voice supper
Next episode podunga
👍👍👍
Please episode
👍👍👍
Super ❣️❣️❣️
thank you🙏
சீதா பாவம் அழக்கூடாது இரண்டுபேரும் சந்தோசமாக வாழவேண்டும்
கண்டிப்பாக👍
Your voice so sweet mam and so story very interesting waiting for your next part pls mam
thanks for your support 🙏
சீதா அழக்கூடாது நல்லகதை❤❤❤❤❤❤❤❤❤
முடிவில் சீதா மிகவும் சந்தோஷமாகவே இருப்பாள்🙏
SUPER❤❤❤❤❤❤❤
thank you🙏
Sister story super sis❤❤❤👍
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏
Story very nice sis
thank you🙏
Super 🎉
thank you So Much for ur support🙏
nice story sisterma
thank you So much🙏
Story nalla ieruku ma
thank you So Much🙏
Super
நன்றி🙏
Mam next part pls mam
Tomorrow sure 👍🏻🙏🏻
Nice episode
thank you 🙏
Story super.....
thank you 🙏
👌
thank you🙏
👌👌👌
thank you🙏
உங்களின் எல்லாகத்யும் வாசிப்பேன்
மிக்க நன்றி தோழி உங்களை போன்றவர்களின் ஊக்கமளிப்பே என்னை மேலும் கதைகள் எழுத தூண்டுகிறது🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி🙏
Next episode yeppa varum
👍👍
Super 🎉 next episode eppo varum
முடிந்தால் நாளை பதிவிடுகிறேன்
இல்லை வெள்ளி கிழமை மாலை👍
வெள்ளி கிழமை மாலை👍🙏
@@D.Htimes81wonderful thanks dear Hamalatha Dhanasakaran ❤❤
Sisterma story time please
நாளை மாலை👍
❤❤❤❤❤❤❤❤
நன்றி🙏
Hi sisterma good morning
good morning😊🙏
Dear Hema Latha Dhanasakaran
Seetha antha veeta vitu valila poidanum
Mamiyar kita nadanthatha sollanum
Useless raguram
I don't like this story
Worst parents ❤❤please reply
நிறைய பேர் வாழ்க்கையில் காதல் கைகூடாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள் அவர்கள் எல்லாம் சந்தோசமாக வாழவில்லையா கண்டிப்பாக சீதாவும் ரகுவும் இணைந்து சந்தோஷமான வாழ்க்கையை வாழ்த்தான் போகிறார்கள்
Wonderful thanks dear Hamalatha Dhanasakaran ❤❤@@D.Htimes81
Mam next part pls mam
👍👍👍
Hi sisterma good morning
🙏🙏