பசி குறைபாடு அறிகுறிகள் (பெரியவர்களுக்கு) என்ன? Poor Appetite /Loss of appetite Symptoms in Adults.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • பெரியவர்களுக்கு ஏற்படும் பசியின்மை பசி குறைபாட்டை எந்த அறிகுறிகளிகளை வைத்து அறியலாம்? சத்துக்கள் பற்றாக்குறை, உடல் மெலிதல், எடை குறைதல் ஏன் ஏற்படுகின்றது? நமது மூளைக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம்? பசியுடன் சம்பந்தப்பட்ட ஹோர்மோன்கள் என்னென்ன?- இந்த வீடியோவில்.
    What are the symptoms of loss of appetite or poor appetite or anorexia in Adults? What is normal appetite? Why does weight loss occur with poor appetite? Relationship of brain gut and hormones in regulation of normal appetite- in this video. #lossofappetite #anorexia #symptoms
    In our further videos on appetite we may cover: Reasons/ causes / illness related to poor appetite, solutions, treatment, home remedies, foods to take or avoid, etc
    நமது சேனலில் இனி வரும் பசி இன்மை தொடர்பான விடீயோக்களில்
    காணலாம் : பசி இன்மை யாருக்கு வரும்? காரணங்கள் என்ன? பசி குறைபாடு சாதாரணமா/ ஆபத்தானதா? மருத்துவ ஆலோசனை? தீர்வுகள்? பசி குறைபாடு இருந்தால் உட்கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? வீட்டுமுறை சிகிச்சைகள் என்ன?
    Dr. ராம்குமார் MBBS., MS.,
    லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை மருத்துவர். திருச்செங்கோடு.
    ஆலோசனை தொடர்புக்கு செயலாளர் எண் 9361829185
    For consultation details: Whatsapp to Secretary @ 9361829185
    Dr C.Ramkumar MS., FMAS.,FIAGES., Consultant Laparoscopic/ Endoscopic/ General Surgeon. Tiruchengode, Namakkal District.
    Credit/ attribution/source for the photos/screenshots used in this video: As mentioned on the photos of this video. Thumbnail image credit/ attribution/source : Image by benzoix on Freepik.
    Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!

КОМЕНТАРІ • 1