16 வயதில் பங்கு சந்தையில் முதலீடு... 23 வயதில் ரூ.100 கோடிக்கு சொத்து மதிப்பு...

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • 16 வயதில் பங்கு சந்தையில் முதலீடு... 23 வயதில் ரூ.100 கோடிக்கு சொத்து மதிப்பு... ஹைதராபாத்தின் இளம் அம்பானி இவர் தான்
    |#mostsearchedyoungster |#Hyderabad |#Sensex |#savart
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 549

  • @skediz9365
    @skediz9365 2 роки тому +572

    எனது நண்பர் ஒருவர் இப்படி ஆசைப்பட்டு இதில் 3 லட்சம் விட்டது தான் மிச்சம் இதில் திறமை மட்டும் போதாது அதிஷ்டம் இருக்கனும்....

    • @invisibledon4060
      @invisibledon4060 2 роки тому +42

      Yes only 5% thaan ithula jeika mudiyum ithu athistam kidaiyathu...ithu kadina ulaipai al thaan pana mudiyum.....itha pathi nalla purijikitaa kasu sambathikalamm..onun theriyama vantha ela panamum poirum....

    • @venkatesanrangan2630
      @venkatesanrangan2630 2 роки тому +48

      There is no luck bro...Don't get fooled by popular consensus....

    • @NavinKumar-iu2yh
      @NavinKumar-iu2yh 2 роки тому +12

      Rajini sonna madhiri ennadhaan ulundhu porandu vela senjalum luck irundhadhaan nadakkum.

    • @dontknow6506
      @dontknow6506 2 роки тому +19

      Bro first namba romba expect panna koodathu bro just namba 2% expect pannanum loss vanthalum 2% mela poga Vida koodathu avlothan

    • @kevinkumar65
      @kevinkumar65 2 роки тому +54

      நண்பா அதிஷ்டம் தேவையில்லை.. முறையான பயிற்சி மட்டும் போதும்.. உறுதியாக ஜெயிக்க முடியும் .. இப்படிக்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்று வெற்றி கண்டு கொண்டு இருக்கும் நபர்

  • @contentneeds
    @contentneeds Рік тому +88

    Sharemarket la athigama aasapadama daily 1000 rupaina 1000 rupai vantha udane sell panniranum✌ atha vitutu market evlo thooram pogumnu pakkalamnu sell panama overah asa patta kaiyil irukura capitalum poirum ithu unmai soldravanga like podunga💯

  • @sundhar6799
    @sundhar6799 2 роки тому +173

    Knowledge is power ❤️🔥

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 2 роки тому +50

    நமக்கு என்ன வருமோ அத பண்ணி பெரிய வளர்ச்சி அடைவோம் எல்லாருக்கும் ஒரு திறமை இருக்கும்.

  • @meenamaheswaran7186
    @meenamaheswaran7186 2 роки тому +13

    Long term investment செய்தல் சிறப்பான பலன் தரும்.1996ITC share price 3.50.இப்பொழுது இதன் மதிப்பு 314.நல்ல combany share ல invest செய்து hold செய்யலாம்

    • @Go_Natural104
      @Go_Natural104 8 місяців тому

      But in 1996 nobody knows will grow this big

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +44

    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் இவரை எடுத்துக்காட்டா எடுத்து வாழ வேண்டியதுதான் வாழ்த்துக்கள் ப்ரோ💐

  • @Thirujmc
    @Thirujmc 2 роки тому +317

    பங்கு சந்தை என்றாலே அது நஷ்டம் ஏற்படும் என்பவர்கள் அதிகம்.. அது தவறு.. அதில் long term போடுபவர்கள் நஷ்டம் அடைவதில்லை.. நன்கு பங்கு சந்தை யை புரிந்து செயல்படும் போது நஷ்டம் வருவதில்லை

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 роки тому +16

      I lost a lot of money in day trading.

    • @Mahalakshmi-zn6bj
      @Mahalakshmi-zn6bj 2 роки тому +8

      Do swing training

    • @user-pi6vh4vn8g
      @user-pi6vh4vn8g 2 роки тому +6

      100% true... investment is best good and low good company shares 1year

    • @rajarajank6705
      @rajarajank6705 2 роки тому +6

      @@k.s.s.4229 don't trade, invest in good companies for long term

    • @muruganthammandan5671
      @muruganthammandan5671 2 роки тому +8

      I started my investing in 2008 but still I can't make good profit in long term investment too..I agree it's matter of luck too..

  • @stockportfolio1167
    @stockportfolio1167 2 роки тому +16

    Share market kathukita atha Vida oru Sirantha laabam vera enagyum kedaikathu.... Neraya analysis pananum... Oru stock oda chart matumae pakama athoda business fundamental technical ellamae pathu invest pananum... Thn unga kita oru 1 lakh irukuna... Ella amount um ore stock la podama.. diversification pani podanum... At least oru 7 company ahvathu choose pananum... Ellamae growth ulla stocks ah irukanum.... For example
    Bajaj Finance
    Reliance
    Asian paint.....
    Ellatya vida patience mukiyam....

    • @karthick_only
      @karthick_only Рік тому

      😅 Atha vida experience mukkiyam
      Apo than entry exit correct ah panna varum illaina பயத்துல low profit or நம்பிக்கை la over loss aagirum☺️

  • @Tonystark_YNWA
    @Tonystark_YNWA 2 роки тому +90

    Market ah kora solravanga :
    உடனே பணக்காரன் ஆகனும் னு ஆசைப் பட்டு future illana option ல பெரிய அமௌன்டா உள்ள எறக்க வேண்டியது...அப்புறம் எல்லா காசையும் எழந்துட்டு மார்க்கெட்ட தப்பு சொல்ல வேண்டியது...periya panakaran aaganum na nalla stock ah analyst panni long-term buy pannunga da boomergala 🙌

    • @user-pi6vh4vn8g
      @user-pi6vh4vn8g 2 роки тому +5

      Correct.. options and future la 99% people loss aaguraainga .

    • @user-pi6vh4vn8g
      @user-pi6vh4vn8g 2 роки тому +2

      Cry means correct nu airtham....t miss pannitean

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 2 роки тому +2

      @@user-pi6vh4vn8g sorry bro 😁🙌

    • @easycraft4324
      @easycraft4324 2 роки тому +2

      Good advice bro..

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 2 роки тому +1

      @@easycraft4324 thanks bro 🤲

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 роки тому +262

    இதை நம்பி அவசரப்பட்டு யாரும் முதலீடு செய்யாதீர்கள் இவருக்கு இருக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் இருக்காது இதுதான் வாழ்க்கை பங்கு சந்தையில் முதலீடு செய்து அழிந்து போனவர்களும் உள்ளனர்

    • @anandanganeshan6009
      @anandanganeshan6009 2 роки тому +11

      Yes sir u r correct

    • @seepranavg
      @seepranavg 2 роки тому +11

      Yes. Learn then invest.

    • @venkatesanbosebose2076
      @venkatesanbosebose2076 2 роки тому +1

      @@ravichandran2589 😂😂😂

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +6

      @@venkatesanbosebose2076 *"சூதாட்டத்தில் போய் நாசமா போறது தான் ஆகிப்போச்சு... போற போக்குல 2 கமெண்ட போட்டு இருக்கிற காசையும் விட்டுவிட்டு போகட்டும் ஜனங்க...* 😉
      *"Slow poison" share market "instant poison" online Rummy...* 😀😃😄

    • @asokan4945
      @asokan4945 2 роки тому +2

      @@ravichandran2589 Search

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ 2 роки тому +90

    அவர் ஒன்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. இந்தியாவில் ஏழை குடும்பத்தை சேர்ந்த பல திறமையான இளைஞர்கள் உள்ளனர்

    • @saradhasenthil3579
      @saradhasenthil3579 Рік тому +2

      100% poor person only has fire 🔥 to win

    • @princeenok4726
      @princeenok4726 Рік тому +5

      Only Rich can benefit from stock market.

    • @homelove8206
      @homelove8206 Рік тому +3

      na nenachen neenga soltinga anna

    • @happyme3930
      @happyme3930 Рік тому +3

      En poor people ah matum than pugalanum nu satama
      Meen Karan paiyan easy ah swimming kathukarathu ilaya
      Apdithan panakaran paiyan avanga appan panatha use Panaran
      Padam pathu pathu world irukathu poor kaga than nu makkal nambavechutanga

    • @RiskRahul007
      @RiskRahul007 Рік тому +1

      Now 2022 only need skills and small money to get big capital after one month payout share 80% our 20% company

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 роки тому +32

    இந்த நியூஸ் பாத்து tak னு யாரும் motivate ஆகி invest pannirathenga.. Total ah kavuthurum 😂. So learn pannitu long term ku invest pannunga, today money pottutu tomorrow varaley nu paakathenga

  • @srt7721
    @srt7721 2 роки тому +7

    இந்த மாதிரி செய்தி போடுங்க முன்னேற வேண்டும் என்ற ஆசை நம்பிக்கை அனைவருக்கும் வரும்

  • @siva1908
    @siva1908 2 роки тому +10

    இதெல்லாம் கோடியில் ஒருத்தனுக்கு தான் நடக்கும்... சும்மா நானும் இன்வெஸ்ட்மென்ட் செய்யுரேனு பணத்தை வீனாக்கவேண்டாம் .... பங்குசந்தை ஒரு வித சூதாட்டம் தான் வருவதுபோல் தெரியும் ஆனால் மொத்தமாக காலி ஆகிவிடும்

  • @robotboy7819
    @robotboy7819 2 роки тому +15

    ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு தெரியாமல் காலை விட்டு விடக்கூடாது.........😑😑😑😑 கூட இருக்கும் நபர்களையும் இழுத்து விற்ற கூடாது 😜😜😜

  • @gowdhamravi2141
    @gowdhamravi2141 2 роки тому +6

    நான் எங்க வூரில் உள்ள வெள்ளி சந்தையில் முதலீடு செய்தேன்.. எனக்கு பட்டையும் ராமமும் தான் கிடைத்தது😂😂😂

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew 2 роки тому +158

    பங்கு சந்தையில் ஒருவர் ஜெய்த்தார் 99%பேர் தோற்றவர்களே இவர்களே பற்றி செய்தி ஏதேனும் உள்ளதா பாலிமர்

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 2 роки тому +22

      டேய் பரமா இப்படி நீயே நினைச்சிட்டு பொலம்பாதடா 🤣🤣 படிடா பரமா கொஞ்சமாச்சும் 🤢

    • @suryathangavel5269
      @suryathangavel5269 2 роки тому

      😭

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 2 роки тому +1

      @@Tonystark_YNWA 🤣

    • @Tonystark_YNWA
      @Tonystark_YNWA 2 роки тому

      @@selvakumar-tt3lq attu boomer pola bro 🤣🤣

    • @financialthoughts3680
      @financialthoughts3680 2 роки тому +6

      தோற்றவர்கள் அனைவரும் 10 l போட்டு 1 மாததில் 1 கோடி எடுக்கு நினைத்தவர்கள். நீங்கள் 10 லட்சம் pottal தினமும் 10 லட்சம் சம்பாதிக்கலம். Self learning is the best teachers

  • @ayyappan2372
    @ayyappan2372 2 роки тому +44

    All we need is the money ❣

  • @aravindhannatarajan8296
    @aravindhannatarajan8296 2 роки тому +14

    Market is very favour at the time...form 2012 to 2022 ....but not every time...

    • @kapsakattumaram
      @kapsakattumaram 2 роки тому +1

      Sir 12 22 kulla evalo Kodi samparichinha

    • @zenith_js5388
      @zenith_js5388 2 роки тому

      @@kapsakattumaram 😂😂🤣vera level thalaiva

    • @financebro2453
      @financebro2453 Рік тому

      @@kapsakattumaram bro but its a bull run i think so

  • @loganpaul6917
    @loganpaul6917 2 роки тому +92

    95% of Traders will lose.... 95% of investors will success....

    • @homelove8206
      @homelove8206 Рік тому +3

      💯 correct

    • @VincoRoTVK
      @VincoRoTVK Рік тому +4

      Traders க்கும் investor க்கும் வித்தியாசம்

    • @PNKS1992
      @PNKS1992 Рік тому +1

      Super Explain brother

    • @musicworldtamil8913
      @musicworldtamil8913 Рік тому +4

      @@VincoRoTVK Traders Will focus Short term.. Invest Think for Long Term... That's all

    • @novaprime1166
      @novaprime1166 Рік тому +1

      you don't know🤣

  • @karthiksriram6490
    @karthiksriram6490 2 роки тому +29

    Mottaya, news sola kudathu, his background must be good so that he was able to invest in share market at the age of 16 and he must have got some good advisor or knowledged person in share market too.
    Explain about his family background when he was 16.

    • @Siva-en9sw
      @Siva-en9sw 2 роки тому

      Sensible comment bro, he must have done very hefty investment by his family and moreover they would have got too much of insider information and then around 8 laks people invested in his firm. Clearly this news editor knows jack about trading 🤦

  • @fazleena2145
    @fazleena2145 2 роки тому +81

    இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும்.. உள்ள போனா கோமணம் கூட மிஞ்சாது.

    • @mother165
      @mother165 2 роки тому +4

      Who told that.first try to learn something about it

    • @sathishkumar-hu4xi
      @sathishkumar-hu4xi 2 роки тому +1

      Onnume theriyathavangaluku tha yelam poidum first u need more experience then u will invest

    • @Gk26590
      @Gk26590 2 роки тому +3

      போகாதீர்கள் நமக்கு கோணம் தான் முக்கியம்

    • @siva2693
      @siva2693 Рік тому +1

      ​@@sathishkumar-hu4xi 💘TamilShare 💘 Videos paarunga...dailyum New information Updates kedaikum..the BEST 👌🏻 SENIOR EXPERIENCED PERSON

  • @srikrishnanv1341
    @srikrishnanv1341 2 роки тому +17

    Congratulations👏

  • @leo08790
    @leo08790 Рік тому +8

    Inspiration 💥❤

  • @MrKandan
    @MrKandan 2 роки тому +6

    Trading செய்யாதீர்கள்🙏🙏🙏🙏
    Delivery investment செய்து வாழ்கையில் முன்னேறுங்கள்💯🙏👍

  • @rameshbabu123
    @rameshbabu123 2 роки тому +55

    எங்களுக்கு இது எல்லாம் வெனம் ....... டாஸ்மாக், QUARTER , 200 RUPEES , BIRIYANI .. இது போதும்

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +2

      😀😃😄

    • @Testyoutube333
      @Testyoutube333 2 роки тому +4

      Dravida Model

    • @santhosh4866
      @santhosh4866 2 роки тому +6

      உனக்கு மட்டும் போதும் வீட்ல உள்ளவங்களுக்கு quarter kozhi briyani வாங்கி தருவீங்களா

    • @naturalshorts...
      @naturalshorts... 2 роки тому

      Tamilan..

    • @tamilmkr1
      @tamilmkr1 2 роки тому

      Enaku komiyam,kanja,pan masala pothum

  • @braganayagir2539
    @braganayagir2539 2 роки тому +9

    தொழில் தொடங்கி. பெரிய நிறுவனமாக வளர்வது சிறந்தது

    • @Gk26590
      @Gk26590 2 роки тому

      தொழில் வளர்ச்சிக்கு உதவும் நபர்கள் தான் முதலீட்டாளர்கள் உங்கள் தொழிலும் வளரும் உங்கள நம்பி முதலீடு செய்த நபர்களும் வளர்வார்கள் முதலீடு இல்லாமல் எப்படி தொழில் வளரும் ஏன் வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள் பங்கு சந்தையில் இருக்கு

  • @Ashok_67898
    @Ashok_67898 Рік тому +2

    HE ESCAPED THE MATRIX

  • @akashdeee664
    @akashdeee664 2 роки тому +56

    Trading பண்ணா loss தான் ஆகும் long term investment பண்ணுங்க யாரும் share market ல failure ஆக மாட்டிங்க all the best👍

    • @gokulkrishna789
      @gokulkrishna789 2 роки тому +3

      Apdina enna bro

    • @GkG-ny2dt
      @GkG-ny2dt 2 роки тому +1

      Delivery bro

    • @motivational_quotes6528
      @motivational_quotes6528 2 роки тому +2

      Swing trading bro

    • @akashdeee664
      @akashdeee664 2 роки тому +10

      @@gokulkrishna789 எதாவது ஒரு நல்ல கம்பெனி பங்கை வாங்கி நீண்ட நாட்கள் வைத்திருந்து மார்க்கெட் மேல போகும் போது அந்த பங்கை விற்று லாபம் பெறலாம் சகோதரா 👍

    • @nalinisurendar3514
      @nalinisurendar3514 2 роки тому +2

      Ipa vangunga tatasteel share ha 1 year kalichi prize ha parunga share market na enna nu puriyum....

  • @ashwins5180
    @ashwins5180 Рік тому +4

    Dont go by others opinion. Both traders and investors can make money with proper knowledge, discipline, psychology, experienced strategies and. Well versed experience. Most of the people loss in trading because of their lack of experience and discipline only. Fix the target and stoploss in a discipline manner. Keep updated in daily market news. Dont go with blind. Dont invest much money in beginning, learn with less money. Then go for huge investments. Go on the flow in the market. Sharemarket is a game of hard way to make easy money.

  • @rangoliindia9682
    @rangoliindia9682 Рік тому +2

    Buy pannum pothu hang agathu,but namma sell pannum pothu muttum system hang agirum,software hang panna vachu ,namakku profit varum pothu sell panna mudiyathu,loss varum pothu correcta work agum

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 2 роки тому +109

    உழைக்காமல் முன்னேற, தவறான பாதைக்கு தூண்டிவிடும் பாலிமருக்கு 😒
    ஜங்கிலி ரம்மி 🥰 ரசிகர்கள் சார்பாக கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் 😡

    • @devanrajraj9110
      @devanrajraj9110 2 роки тому +7

      சரத்குமார் ஜங்கிலி ரம்மி ரசிகர்கள் சார்பாக என்று சொல்லுங்கள் சகோ...படுத்துறான்

    • @stockportfolio1167
      @stockportfolio1167 2 роки тому +9

      Idhu thavarana paathai illa.... Ungaloda investment.... Correct ah irundhu neenga choose panna Stocks um Crta irundha.... Neenga varusham fulla velai senju sambathitha kaasa vida athigamavae kedaikum....

    • @richietalks1682
      @richietalks1682 2 роки тому +5

      Ulaippu elliya world laya kastamana business ethu thaam

    • @MsHemachandran
      @MsHemachandran 2 роки тому +3

      Share market uzhakkamalam sambathikka mudiyadhu rombha kashtam ithula earn panradhu.

    • @vijay-cx2cg
      @vijay-cx2cg 2 роки тому +1

      😂😂😂😂

  • @durairajb1363
    @durairajb1363 Рік тому +17

    அது எப்படி திமிங்கலம் 16 வாய்சுல டிமென்ட் அக்கவுண்ட் ஓபன் பண்ண முடியும்? நமக்கும் சோறுதான் முக்கியம் அப்படித்தானே

  • @siva2693
    @siva2693 Рік тому +2

    💘TamilShare 💘 Videos paarunga...dailyum New information Updates kedaikum..the BEST 👌🏻 SENIOR EXPERIENCED PERSON

  • @harshanatveep4731
    @harshanatveep4731 2 роки тому +6

    இவருடைய Day to Day life நிம்மதியா போகுமா?, தனக்கா ஒரு மணிநேரம் செலவிடமுடியாமா?
    இன்று பலரால் முடிவதில்லை, பங்குச்சந்தை சாத்தியமா?

  • @SenthilKumar-zq3oe
    @SenthilKumar-zq3oe 2 роки тому +53

    இவருடைய லாபம் மற்றவர்கள் இழந்த நஷ்டம் ஆகும்

    • @mruruttu7231
      @mruruttu7231 2 роки тому +4

      100%

    • @nalinisurendar3514
      @nalinisurendar3514 2 роки тому +2

      Correct✅

    • @madhavan.1209
      @madhavan.1209 2 роки тому +12

      Yeah . but this is business, appadi paatha neenga oru job ku poringa appo neenga koodatha another person job ah edukuringa. Only skill matters. If u r skilled you gain profit else loss

    • @welcomekaruppusundal6620
      @welcomekaruppusundal6620 2 роки тому +1

      100%

    • @PavanKumar-xt2np
      @PavanKumar-xt2np 2 роки тому +3

      Loss pannadhu avanga mistake ivanoda vela illa😂😂

  • @indianguy3129
    @indianguy3129 2 роки тому +5

    Good advertisement for his share market company.

  • @tamilko5756
    @tamilko5756 2 роки тому +2

    ம்ஹூம்... 40 வயசாச்சு.. இன்னும் கோலம் போட்டுட்டுதான் இருக்கேன்.
    நல்லாருடா தம்பி..

  • @pethunivi114
    @pethunivi114 2 роки тому +236

    எனக்கு பங்கு சந்தை என்றாலே மூளை குழம்பி விடும் இது கேட்டாலே எனக்கு தல சுத்துது.இருந்தாலும் all the best💐💐

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 2 роки тому +5

    Trading las never to win (daily trading) the share market for small investor it's my opinion.

    • @udhay471994
      @udhay471994 2 роки тому +1

      Yelathuku munaadiyum learning nu onu eruku brother..trading na Lea start panathula erunthu profit vaaraaathu...maratha vecha odanea nelal tharaathu..valara Vara porumiya erunga..

  • @NAVEENKUMAR-jk3is
    @NAVEENKUMAR-jk3is 2 роки тому +4

    Mr Money, ifs , aarudhraa , போன்று இதுவும் ஒரு நாள் ஆட்டையை போட்டு ஓட போகிறார்

  • @PNagaNagaramesh-dz3dk
    @PNagaNagaramesh-dz3dk 10 місяців тому +1

    Congratulations 🎉🎉🎉

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 роки тому +3

    Congralations 💐
    1st comment

  • @seenusri647
    @seenusri647 2 роки тому +7

    இது போல் தமிழ்நாட்டில் ifs உள்ளது

    • @plusorminus6517
      @plusorminus6517 2 роки тому +2

      Recently police file fir

    • @seenusri647
      @seenusri647 2 роки тому +1

      @@plusorminus6517 அவனுங்ளும் இப்படி தான் ஆரம்பித்தார்கள்

  • @veera7094
    @veera7094 Рік тому +2

    முதலீடு செய்ய பணம் இல்லாதவனிடமும் பொருளாதார மூளை உள்ளது,,,,இவரிடம் பணம் இருந்ததால் முதலீடு செய்தார் ,,,,தின கூலி வேலை செய்யும் degree holders எத்தனை பேர் இருப்பார்கள்?

  • @rajamuthupandi3968
    @rajamuthupandi3968 2 роки тому +5

    Please don't trust .i lost my huge capital and lost my aviation job...better go for good job or go for long term investment.
    Don't do option and future...
    Sure it will kill you one day...

  • @indian6372
    @indian6372 2 роки тому +4

    2000rupee to 100 crore is not believable.. he is having good background I think so

    • @balaji7606
      @balaji7606 2 роки тому

      Yea if it need to happen then the stock that he invest need to compund 200% per annum by no stock we can get that much return

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 Рік тому

    thank you

  • @tamilandroidviews9950
    @tamilandroidviews9950 2 роки тому +7

    16 வயசுல demat account open panna allowed illa...abouve 18 only

  • @balajirajendran2480
    @balajirajendran2480 Рік тому

    பங்கு சந்தை என்பது ஒரு கடல்.... நீச்சல் அடிக்க தெரியாமல் மீன் பிடிக்க சென்றால் மரணம்தான்.....ஆசை இருந்தால் கற்றுக் கொள்ள வேண்டும்....பிறகு மீன் பிடிக்க செல்ல வேண்டும்.....

  • @raghulseetharamevents1777
    @raghulseetharamevents1777 2 роки тому +1

    In share market invest in good stock . SIP best

  • @raj-sp2kw
    @raj-sp2kw 2 роки тому +1

    நாஷ்டம் ஆன எனக்கு தெரியாது என்று கூறி அவர் வெளிநாடு சென்று ராஜா வாழக்கை .......
    🤗🤗🤗🤗

  • @gokulp3271
    @gokulp3271 2 роки тому +4

    May be his father has too much learning from his mistakes to guide him !.

  • @danandaraj
    @danandaraj Рік тому

    Mass
    Achivement

  • @CMSingh-xy9sr
    @CMSingh-xy9sr 2 роки тому +3

    Best company la invest pana no problem..
    Day trading, feature, option ,intraday itu elam pana avalo taa.

    • @PavanKumar-xt2np
      @PavanKumar-xt2np 2 роки тому

      Appo kashtapattu padichi daily time pottu practice panni success aavuranga kenaya 😂😂😂

    • @PavanKumar-xt2np
      @PavanKumar-xt2np 2 роки тому +1

      Namma work ku dha result kedaikum

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 2 роки тому

      @@PavanKumar-xt2np apo nengaa success anengaloo?

    • @PavanKumar-xt2np
      @PavanKumar-xt2np 2 роки тому

      Na success aagalanalum theriyadha vishayatha ipdi therinjamari pesitu suthamaten and I'm 21 making consistent regular income on stock market. I have 2 yrs experience too

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 2 роки тому

      @@PavanKumar-xt2np 21 marketing constant??? What?

  • @ANAND_NATURALFITNESS
    @ANAND_NATURALFITNESS 2 роки тому +1

    Stock market very good for everyone

  • @sathish389
    @sathish389 2 роки тому +8

    Idha paathu ellarum pannadhinga... 99% members loss dhn... It's need high experience nd knowledge nd luck👍

    • @94srikanth
      @94srikanth Рік тому

      What you are saying is trading. Not investing. In Investing 99% is profit if we choose a good company. And there are huge known companies we can choose from. And we should only do long term investing. Then we will be fine

  • @kishorkumarlawofficial6350
    @kishorkumarlawofficial6350 Рік тому

    Apadiye share marketla investment pani Nadu therivuku vandhavanga list podunga ooruku orutha irupa...

  • @baburaj712
    @baburaj712 Рік тому +1

    Nice ♡♡♡♡

  • @seenusri647
    @seenusri647 2 роки тому +22

    என் நண்பர்கள் சிலர் இப்படி தான் வாழ்கையில் முன்னேற நினைத்து ifsல் முதலீடு செய்துள்ளனர்

    • @Manikandan-el3xk
      @Manikandan-el3xk 2 роки тому +1

      Adhu avolodhan mudinchu

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому

      @@Manikandan-el3xk 🤔🤔🤔😕🙁☹️

    • @nalinisurendar3514
      @nalinisurendar3514 2 роки тому

      Company la investment panitu avanga profit tharuvanganu wait pana ipadithan agum.... 1lakh yaravathu 8 thousand tharamudiyuma every month... En frnd hum idha thapu than pannan.... Nienga unga future ha mathanuma share market pathi pading bro unga life kandipa marum nanu solren.....yarkitaiyum kasa kodithu eamarathinga niengala treader aglam net la seach panunga.... Bro

    • @seenusri647
      @seenusri647 2 роки тому +1

      @@nalinisurendar3514 bro enga village 10000 koduyhanga

    • @ravichandran2589
      @ravichandran2589 2 роки тому +1

      @@seenusri647 *"எந்த கிராமத்தில் பிரதர்" இது முன்பே எனக்கு தெரிந்து இருந்தால் (லட்சத்துக்கு பத்தாயிரம் என்றால்) பத்து லட்ச ரூபாய் கட்டி வந்த வரை லாபம் என பணம் பத்து மாதம் வாங்கினாலே அசல் ஆச்சே....* 😇

  • @adaikalarajv3789
    @adaikalarajv3789 2 роки тому

    God bless you

  • @thinkagain2145
    @thinkagain2145 2 роки тому +15

    Do not belive this is fraud group

  • @rameshrp4545
    @rameshrp4545 Рік тому +4

    200 percent sure he didn't earned money through Indian stock market, those who invested know the pain

    • @manishaskitchen8343
      @manishaskitchen8343 9 місяців тому

      You are correct these stupid media won't research anything without share market knowledge these stupid media are telecasting positively

  • @boopathisinfo7987
    @boopathisinfo7987 2 роки тому +1

    Investment long term....

  • @ranjancom2000
    @ranjancom2000 2 роки тому +1

    He may not be a trader he may be the public speaker

  • @jaswanthraj3336
    @jaswanthraj3336 Рік тому +1

    Live proof please?

  • @erprabhakaran
    @erprabhakaran Рік тому

    பண அறிவு தான் வாழ்க்கையை உயர்த்தும்

  • @mshanmugam7320
    @mshanmugam7320 Рік тому

    Great 👍

  • @MrForex2484
    @MrForex2484 Рік тому +1

    Guy's pls be aware 🙏

  • @rajpradeep87
    @rajpradeep87 2 роки тому +11

    Ambani's one day earning is more than 150 crores... Ennale comparison ithu

  • @rajivsd69
    @rajivsd69 Рік тому +1

    மற்றவர்கள் பணத்தை பிடுங்கி ஒருத்தர் கிட்ட போய் சேர்வது தான் இது.

  • @prankbro6046
    @prankbro6046 2 роки тому

    ippo intha news ah pathutu 10000 member nachu poi join pannuvanga.... intha news channel ku promotion ku money poirum and promotion panna sonnavanum money earn panniruvan..... intha video va pathu romba happy ah join pantravanuku than vaipanga aaapppu....

  • @RakshanaSCsec
    @RakshanaSCsec 2 роки тому

    God bless you brother...

  • @rangoliindia9682
    @rangoliindia9682 Рік тому +2

    Avanunga commission ku,nammala buy,sell panna vachute iruppanunga,pls don't entry,step by step growth is constant, immediate growth dangerous, immediate growth they shows, because to invest more money to us

  • @krishna-nj1lh
    @krishna-nj1lh 2 роки тому +1

    Rajini Kamal Ajith Vijay one Film 100c

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 4 місяці тому

    I am waiting for your success 💗

  • @prabhakarankrishnan6955
    @prabhakarankrishnan6955 2 роки тому +7

    Share market loss dhan aagum maximum

  • @vijayvision443
    @vijayvision443 2 роки тому +1

    தமிழ்நாட்டில் வருடத்திற்கு ஏறக்குறைய ஐந்து லட்சம் மாணவர்கள் பொறியியல் படிக்கின்றனர்

  • @artsandcrafts-zb6tx
    @artsandcrafts-zb6tx Рік тому

    Good story...!!!

  • @vijayalakshmivenkatesan3344
    @vijayalakshmivenkatesan3344 Рік тому +3

    enter of the stock market minimum age is 18.... How he could in 16 yrs enter to the market. How is possible . .

    • @prasadrajan4396
      @prasadrajan4396 Рік тому +1

      Naan kooda 17 la enter aanen I used my parents account

    • @User-69944
      @User-69944 Рік тому

      @@prasadrajan4396 ippo epdi bro nalla earrings la irukingala

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 2 роки тому +1

    👏👏👏👏👏👏

  • @haridass3303
    @haridass3303 Рік тому

    நல்லது

  • @ranjithkumar9489
    @ranjithkumar9489 2 роки тому

    Pan card eligibility age 18...pan card illama epdi demat account open panaru??? 16 age la epdi invest panaruu????

    • @priyamani3631
      @priyamani3631 2 роки тому

      Minor pan card, porantha kozhantha kuda apply panalam

  • @adaikalarajv3789
    @adaikalarajv3789 2 роки тому

    All best friend

  • @kumaresan8485
    @kumaresan8485 Рік тому +2

    It is lottery,it's not working

  • @gkmaheshgkmahesh1367
    @gkmaheshgkmahesh1367 8 місяців тому

    Appadina mrf la 130 kodi vanthurkatha bro

  • @ragavendraprasath2976
    @ragavendraprasath2976 2 роки тому

    Super bro

  • @karthiks2474
    @karthiks2474 2 роки тому

    என்ன அடுத்த அம்பானி தான்

  • @TheRadhakrishana
    @TheRadhakrishana Рік тому

    Good

  • @frankantony3121
    @frankantony3121 Рік тому +2

    I lost 20L in trading within 2 years , I later clearly understood that investment is the key for wealth growth, "do not do trading "from my experience. Invest only in fundamentally good companies with reasonable stock price ( valuation, low PE )

    • @Wayferergirl
      @Wayferergirl Рік тому +1

      You are wrong I started with 10000 now I hv tripled it it’s completely risk mgmt

    • @perumala479
      @perumala479 8 місяців тому

      @@Wayferergirl trueva

    • @Wayferergirl
      @Wayferergirl 8 місяців тому

      @@perumala479 yes

  • @rangoliindia9682
    @rangoliindia9682 Рік тому +1

    Long term invest kuda pogathenga,unga asai ungala summa vidathu

  • @aathithguru8108
    @aathithguru8108 2 роки тому +1

    Share market சொல்லி தரேனு கோடில சம்பாரிக்கிறாங்க

  • @HariharanRajaTrader
    @HariharanRajaTrader Рік тому +2

    அவர் பிராமணரா? ஏன்னா நீங்க பிராமணருக்கு மட்டும் தான ஸ்பெஷலா பில்டப் கொடுப்பிங்க அதான் கேட்டேன்

  • @MrForex2484
    @MrForex2484 Рік тому

    Share market is best business but in 7years 100cr not possible im also Share holder

  • @MrForex2484
    @MrForex2484 Рік тому

    Which stock he investing?

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 Рік тому +1

    இவர் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்ராகவோ, டிரேடராகவோ ஜெயிக்க வில்லை. ஆலோசகராக ஜெயித்திருக்கிறார். அவ்வளவுதான். இவரைப்போல் நிறைய பேர் ஜெயித்திருக்கிறார்கள். விவரம் தெரியாமல் ஷேர் மார்க்கெட்டில் ஜெயித்ததாக கூறிவிட்டீர்கள்.

  • @srinivasandoss2657
    @srinivasandoss2657 2 роки тому

    He is operating a brokerage firm . It advices the traders and gets commission. When trade takes place he gets paid. He is not in to share market trading.This firm is only a advisor to the traders . People please have in mind that it is a advisory company.

    • @srinivasandoss2657
      @srinivasandoss2657 2 роки тому

      Wolf of wall Street movie பாருங்க
      உங்களுக்கு புரியும்

    • @SPIDERMAN-in6kr
      @SPIDERMAN-in6kr 2 роки тому

      @@srinivasandoss2657 scam 1992 parunga bruhhh

  • @manoharana7364
    @manoharana7364 2 роки тому +8

    பங்கு சந்தை என்ற மாயை கேட்டு யாரையும் ஏமாறாதீர்கள்

  • @vijayakumarm8982
    @vijayakumarm8982 2 роки тому

    How can investment private company ethula polimer news vera

  • @anbum426
    @anbum426 2 роки тому +1

    Any trader are here