செல்லமாய் செல்லம் என்றாயடி | Ponmaalai Pozhudhu Concert | Hariharan | Sivaangi | Vasanth TV
Вставка
- Опубліковано 6 лис 2022
- செல்லமாய் செல்லம் என்றாயடி | Chellamai Chellam Song | Album Tamil Movie | Singer Hariharan & Sivaangi Krishnakumar Live Performance | Ponmaalai Pozhudhu | பொன்மாலைப் பொழுது இசை நிகழ்ச்சி | Vasanth TV @singerhari @SivaangiKrishnakumarOffl
#KarthikRaja #PonmaalaiPozhudhu #VasanthTV #Hariharan #SivaangiKrishnakumar #ChellameChellam #ChellamaiChellam #AlbumMovie #ChellameChellam #ChellamaiChellam #AlbumMovie
"இசையின் மைந்தன்” கார்த்திக் ராஜா-வின் மிக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி “பொன்மாலைப் பொழுது” | Isayin Maindhan Karthik Raja's Live Musical Concert “Ponmaalai Pozhudhu” | Hariharan | Sadhana Sargam | Sivaangi Krishnakumar @Sivaangi Krishnakumar Vasanth TV
#UnniMenon #Kushboo #KalaMaster #SadhanaSargam #Music #Concert #KarthikRajaConcert #PonmaalaiPozhudhuConcert #IlayaRaaja #KarthikRajaSongs
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on Facebook: / vasanthtv
Follow us on Twitter: / vasanthtv_india
Follow us on Instagram: / vasanthtv_india
Karthik Raja's Ponmaalai Pozhudhu Concert,பொன்மாலைப் பொழுது இசை நிகழ்ச்சி,Karthik Raja's Ponmaalai Pozhudhu,Ponmaalai Pozhudhu Live Concert,karthik raja concert Trichy,karthik raja concert 2022,karthik raja live concert Trichy,karthik raja concert,Karthik Raja's Live Musical Concert,Vasanth TV Exculsive,sivaangi,sivaangi live concert trichy,sivaangi karthik raja concert,sivaangi hariharan concert,hariharan concert tamil,Vasanth TV,Karthik Raja Sivangi concert - Розваги
கடவுள் தந்த மாபெரும் வரம்..... ஹரி HARAN..... loveble voice 😘😘😘❤
எவ்வளவு வயசானாலும் குரல்வளம் மட்டும் இளமையாவே இருக்கே
Yaa.avar mathiri yaarum Tamil ucharikamaatanka👍🏻❤️💝
@@ashwinashwin2824💯 correct all time my favourite Hari ji ❤❤❤❤
No❤😂😢❤
SK is lucky to pair with singer like Hariharan. Good luck.❤️👍🏻
Wow sivaangi voice!!! Superb!! ❤❤❤ apt to this song..lovely=!!!!💖💖💖💖💖
One doll is singing for another doll's movie song (shruthika). Super kannamma n spl mention to Hari ji, still feel fresh to hear.
Sivaangi and hariharan sir ❤️
sivangi voice wooooow
god bless you ma
Sivaangi, Hariharan 👌
Sivangi ❤❤❤❤
Both are my favourite singers
Sivanki akka super.❤❤❤hariharan sir my fvrt forever
Wow what a performance by Thalaivi Sivaanghi and Hariharan Sir
Hariharan sir and shivangi voice super
Sivaangi ❤️
Happy to see you sing with great hariharan sir. Keep growing 👍
Sivangi sivangi❤❤👌👌
Sivuuuuu!🥰😍🥰😍🤩loved it😘
My all time favourite singer you only hariharan chellam 😘😍💛
Shreya Ghoshal Hari ji always my favourite ☄️🤴🏻☺️💞 always i loved 💞 no words unbelievable song 💝,செல்லம்மா செல்லம் என்றாய் அடி omg 💫
4e,too
Shivangi I love u
Superb hariharan sir n sivangi
Sivaangi 😍
Great composition good voice 👌👍
இந்த இசைநதியில் குளித்தேன் கரையேர மனமில்லை!
Sivaangi ❤️🥰
சூப்பர் சிவாங்கி
Sivangi you voice similar sherya ghoshal voice
Ashvin you're giveted man to you're angel Sivaangi she's your World and lucky angel forever for you man
Sivangi ma vara level ma👌👌👌❤❤❤
Always Hari sir is best
Hariharan magical voice🥰💐💐💐💫
Sivaangi Maa 💜
Sivu ❤
Both are singing good
Shivangi 😻🥰🥰🥰🥰
Sivaangi ❤️😘
Sivaangi chellam nice 👍
Sivaangi ❤️
Wow hatiharan siroda pada sivangi koduthu vechrukanam
Sivaangi 😍😍😍👍
Sivaangi cute 😍😍pie
Semmaa👍
Hari sir 😍👌
En chellam shivangi🥰😍
Super sir and sivangi
Hariharan sir always rocking ❤❤I like you so much❤❤
my most fav song ...chellamai chellam♥️
Hariji always my favourite
Luv u sivangi ❤️ Hari sir ❤️
she has most amazing music knowledge but vjjay tv spoiling her talent by making her so called "entertainer"
Shivangiii❤
எனக்கு பிடித்த பாடல்
I love you Hari sar
Fav song 🥰
Shivangi 👌👌👌
Karthikraja was dedicated this song to his wife 🥰
I love his voice so much super super
இசை அரக்கன் ஹரிஹரன் ❤
My favourite song
Shivangi harigaran sir combo சூப்பர்
Always sherya ghosal ❤❤❤❤
Shivaangi fantastic ma
Iove u your voice
Wow wow wow, no more words
Legend of Singers💯🎤✨🥰
Soo superb
Super voice
Sivaangi love
ഹരിഹരൻ sir 🙏🧡
*சிவாங்கி பேசினால்...❗ மழலை.*
*பாடினால்...‼️ புயல்.*
*இளம் புயல் சிவாங்கி... 👌🏼👍🏼❤️❤️❤️*
*Excellent - Very nice & cute... Sivaangi. 👌🏼👍🏼❤️❤️❤️*
0:08 ❤
Cute 🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤ super sivangi
அருமையான குரல்
Waw...super
💜💜💜💜💜💜👌👌👌👌👌💜💜💜😍😍😍
Full video update
Watch full video:- ua-cam.com/video/NWgJwPSHLp0/v-deo.html
Sivaangi
❤
Sivu ma
Super voice 😆
Only one Shreya Ghoshal 💞🥰🥰🥰💞💞💕💕👌👌👌
ஆண் : சந்திர தட்டில்
சோறூட்டி சுந்தரி உன்னைத்
தூங்க வைப்பேன் உதட்டால்
உதட்டைத் துடைத்திடுவேன்
பெண் : நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்
ஆண் : நீயென்பதும் அடி
நான் என்பதும் இன்று
நாமாகி போகின்ற நேரம் ஹோ
தர் தர் தர் தர் தர்ஷிணி
தர் தர் தாகிய தர்ஷிணி
தர் தர் தர் தர் தர்ஷிணி
தர் தர் தீயா தர்ஷிணி
ஆண் : செல்லமாய் செல்லம்
என்றாயடி செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
ஆண் : என் செல்லம்
என் சிணுக்கு என்
அம்முகுட்டி என்
பொம்முகுட்டி என் புஜ்ஜு
குட்டி என் பூன குட்டி
ஆண் : காலை சூரியன்
குடை பிடிக்க கோள்கள்
எல்லாம் படம் பிடிக்க
கிளியே உன்னை கை பிடிப்பேன்
பெண் : நட்சத்திரங்கள்
எல்லாமே அச்சதை தூவி
வாழ்த்திடுமே அதற்காய்
அன்பே காத்திருப்பேன்
ஆண் : வானாகினாய்
காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய்
பெண்ணே ஓஓ….
One Small Errors Kindly Make The Correction and Overall Singing Is Outstanding & Awesome Performances Made By Hariharan Sir & Shivangi Madam.....
If composition is good, then automatically song will be goo
என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ்
ஏ... மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தைச் சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
tell me now... tell me now.....
tell me.. tell me... tell me now
tell me now... tell me now.....
tell me.. tell me... tell me now
செல்லமாய் செல்லம் ....
சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னிடம் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்
நீயென்பதும் அடி நான் என்பதும்
பின்பு நாமாகி போகின்ற நேரம்
தர்... தர்... தர்... தர்... தர்ஷிணி
தர்... தர்... தாவிய தர்ஷிணி
தர்... தர்... தர்... தர்... தர்ஷிணி
தர்... தர்... தீயா தர்ஷிணி
செல்லமாய் செல்லம் என்றாயடியே
செல்லமாய் செல்லம் ...
காலை சூரியன் குடை பிடிக்க
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க
கிளியே உன்னை கை பிடிப்பேன்
நட்சத்திரங்கள் எல்லாமே
அச்சனை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே
தர்... தர்...
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா
உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாலி கட்டிகொள்வேன
tell me ....
செல்லமாய் செல்லம் என்றாயடா ...
My favorite singer hariharan.sivangi voice not suitable for this song.
😡😡😡
Ninga vena paaduringala
@@cuteragav2564😂
It suited so well I felt 🔥❤️
Sivu insta story la highlight panni vachuruppa ...athula intha song kelunga itha Vida sound effect super ah irukkm...Ithula sound effect kammiya irukku
Sivangi ❤️