எல்லையை கடந்து பிரமாண்டமாக காட்சியளிக்கும் காவிரி

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • எல்லையை கடந்து பிரமாண்டமாக காட்சியளிக்கும் காவிரி
    #puthiyathalaimurai #rain #flood
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 187

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 2 роки тому +237

    தவறான கருத்து குடியிருப்புக்குள் நீர் புகுந்ததா அல்லது நீர்வரத்து பகுதியில் வீடுகள் புகுந்ததா 😏😏😏😏😏

  • @kadhalkavithaigaltamiudayi253
    @kadhalkavithaigaltamiudayi253 2 роки тому +21

    வீணாகும் நீரை சேமிக்க ஒரு புதிய அணை கூட காமராஜருக்கு பிறகு கட்ட எந்த அரசாங்கத்தாலையும் முடியவில்லை

    • @krbatshaboy4712
      @krbatshaboy4712 2 роки тому

      It is shame for all rulers after kamaraj, because all political parties in tamilnadu frauds.

    • @sivasankari8445
      @sivasankari8445 2 роки тому

      Ellarum vetti vellai vetti payalunga🤨🤨

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому

      Athellam katirukaanga

    • @SriAbiramiSenthil
      @SriAbiramiSenthil 2 роки тому

      காமராஜர் அய்யா 7 km நடந்து சென்று அடிக்கல் நாட்டிய ராசி மணல் அணை திட்டத்தை செயல் படுத்துவது ஒன்றே பிரச்சினைக்கு தீர்வு தரும்.....

  • @nirmalaramesh4555
    @nirmalaramesh4555 2 роки тому +35

    காவிரி, கொள்ளிடம், பழையாறு, செம்பியன்குடி, வீராணம் ஏரி
    பொன்னியின் செல்வனை நினைவூட்டுகிறது.
    இலங்கையிலிருந்து......

  • @muthamizhan8930
    @muthamizhan8930 2 роки тому +56

    காவிரியின் உண்மையான வழித்தடம் இந்த காட்சி தான்
    அதை தடுக்க யாராலும் முடியாது! வரலாற்றில் எத்தனையோ! பொறியாளர்களை! பொன்னி நதியான காவிரி பார்த்து விட்டது! எந்த ஆலோசனையும் இயற்கையிடம் எடுபடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 роки тому +67

    மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... காவிரி.... விரிந்து பரந்து ஓடுகிறது...

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому +3

      adapaavi..yethunaiyo veedugal naashamaa pogindrathu unaku magilchiyaa

    • @Dinesh19520
      @Dinesh19520 2 роки тому +2

      @@sunwukong2959 dai Sunni Avan yeanda vida poi athukula kattunan

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому

      @@Dinesh19520
      intha maadhiri asingamaa pesurathu solli kuduththa un appan aathaa kitta poiyee sollu... I am not interested with your untouchable upbringings. You henious filth.

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 роки тому

      @@sunwukong2959 Please China man write in mandarin!🤔

    • @sathishp6775
      @sathishp6775 2 роки тому

      @@shanmughaminakkaavalan2258 /

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому +22

    அரியலூர் மாவட்டம் 80% பகுதி வறட்சியான பகுதியாக உள்ளது. 30கிமீ தூரம் கொள்ளிட செல்கிறது. வெள்ளநீர் சேமிக்கப்பட்டால் அரியலூர் மாவட்டம் முழுவதும் டெல்டா மாவட்டமாக்கலாம்.

    • @ravichandiranr4992
      @ravichandiranr4992 2 роки тому

      உண்மை. இது நடந்தால் அருமையாக இருக்கும்🙏💕

  • @manoharan5801
    @manoharan5801 2 роки тому +94

    இந்த நீரை எல்லாம் சேமித்து வைக்கும் யோக்கியதை நம் அரசுக்கு இல்லை

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 2 роки тому

      இயற்கை தீர்மானிப்பதை மனிதன் கட்டுப்படுத்த ஏலாது

    • @valarmathi6014
      @valarmathi6014 2 роки тому +5

      எந்த அரசுக்கும் யோக்கிதை இல்லை என்று சொல்

    • @arulmani5275
      @arulmani5275 2 роки тому

      ஏன் நீ ஒரு நூறு ஏக்கர் நிலம் வச்சிருந்தா கொடு தண்ணீரை சேமித்து வைக்கலாம் எதுவும் தெரியாமல் அறை வேக்காடு தனமாக பதிவிட வேண்டாம்

    • @Thulasinathan1113
      @Thulasinathan1113 2 роки тому

      சேமிச்சா செத்துடுவடா லூசு பயலே......

  • @funnyshorts4461
    @funnyshorts4461 2 роки тому +41

    இப்படி தண்ணி வீண் பண்ணா மேகதாது அணை கட்டாம என்ன பண்ணுவான்

    • @southindiadrivingschoolown4955
      @southindiadrivingschoolown4955 2 роки тому +1

      Yes last 10 kaveri water ... wasted by Tamil Nadu government and officials . Save water 💧... high Court take nessosory action ..for ....
      .

  • @selvalakshmisimplecooking1852
    @selvalakshmisimplecooking1852 2 роки тому +23

    இந்த தண்ணீர் அணைத்தும் கடலில் தான் கலக்கிறது. மேட்டூர் டேம் மட்டுமே நீர் தேக்கத்திற்கு. உபரி நீரை சேமித்து வைக்க டேம், குளங்கள், ஏரிகளில் சேமித்து வைத்தால் தண்ணீர் கட்டுபாடு ஏன் வருகிறது இதற்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கப்படுமா????????...............

  • @Smartsaravana3
    @Smartsaravana3 2 роки тому +16

    Ponniyin selvan reflection 😍😍😍

  • @gphollywood2554
    @gphollywood2554 2 роки тому +4

    சோழன் வந்தார் 🔥🔥🔥🔥🔥🌧️🌧️✨

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 роки тому +26

    காவிரியில் இருந்து 20 கிலோமீட்டர் மேற்கே எங்களது ஊர் வறண்டு பாலைவனமாகத்தான் இருக்கிறது இங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இவ்வளவு நீர் வீணாக சென்று கொண்டிருக்கிறத பார்த்தால் வயிறு எரிகிறது

    • @arun6face-entertainment438
      @arun6face-entertainment438 2 роки тому

      Which place... did you inform the government...if there's any feasibility, they will come forward to take necessary steps....

    • @asgraphics933
      @asgraphics933 2 роки тому +1

      என்ன ஊரூ

    • @panchalaiabi5711
      @panchalaiabi5711 2 роки тому +1

      எல்லா ஊரும் இப்டி வறண்டு தான் இருக்கு.. இதெல்லாம் விளம்பரத்துக்காக மீடியா ல பேசுறாங்க. இது சம்பந்தமான விளக்கத்தை பேசவே பிடிக்கல எரிச்சல் ஆகுது . கிராம விவசாய மக்களுக்கு தெரியும் அதோட வேதனை வலி என்னனு. யாரையும் குறை சொல்ல முடியாது. அறியாமை + சுயநலம் ரெண்டும் 😏😏 . நீர் இருந்தாலும் வேடிக்கை பார்க்கிறோம் நீர் இல்லைனாலும் வேடிக்கை மட்டும் பார்க்கிறோம். நீர் இருக்கும் போது எப்படி 😱 போகுதுனு வேடிக்கை பார்க்கிறோம், இல்லாதபோது வரும்மானு 😕 வேடிக்கை பார்கிறோம். சேமிக்கவும் பயன்படுத்தவும் மறந்துட்டோம். இன்னும் 4 மாதம் அதுக்கடுத்து பக்கத்து state கூட சண்ட போடுவோம் தண்ணீர் விடு என்று.. நிச்சயமாக நடக்கும் யாருக்கும் அறிவு கிடையாது 😡😡😡😡 சுயநலம் கொண்ட மக்கள்

  • @subramanian1273
    @subramanian1273 2 роки тому +5

    கடல்ல விட்டாச்சா? அப்பாடா! என்னைக்குடா தடுப்பணை கட்டி, தண்ணிய சேமிக்கப்போறீங்க? புத்தி வரவே வராதா?

  • @v.manikamr.venkatachalam310
    @v.manikamr.venkatachalam310 2 роки тому +18

    அய்யோ... இவ்ளோ நீர் வீணாகுதே.. வயிறு எரியுது.

  • @tamilvillagecookingcamp2181
    @tamilvillagecookingcamp2181 2 роки тому +10

    பொன்னி நதி பாடல் வந்ததாலா காவேரிக்கு அளவில்லா சந்தோசம் போல 🙏🌹🌹🌹🌹💋💞👌👌பாடல் வெற்றி பெற வாழ்த்துங்கள் 👍

  • @bharathavilas1254
    @bharathavilas1254 2 роки тому +5

    இலவசங்களை எல்லாம் நிறுத்திவிட்டு அந்த நிதியை நீர் சேமிப்புத்திட்டங்களுக்கு பயன்படுத்துங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா விடியல் முதல்வரே

  • @dbagency5008
    @dbagency5008 2 роки тому +12

    இனியவுது நீர் மேலாண்மை பத்தி பேசுங்க

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 2 роки тому

    நடந்தாய் வாழி காவேரி
    காவேரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +1

    அழகிய காவிரி ஆறு உன் மண்ணில் பிறந்தவர்களும் வாழ்பவர்களும் நான் போன வருடம் வந்தேன் ஆற்றில் நிறைய தண்ணீர் காவேரியில் போகும் காட்சியை பார்க்க ஆசை பட்டேன் ஆன முடியலை இருப்பினும் காவேரி என்றும் அழகு அழகு 😍😍🙏🙏🙏🙏

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 2 роки тому +16

    கோழி பிரியாணி கோட்டருக்கு ஆசைப்பட்ட எல்லாரையும் அவுத்து போட்டு ஓடவச்சிருச்சி காவேரி

  • @natarajanmurugesan3933
    @natarajanmurugesan3933 2 роки тому +2

    நமது அரசு என்பது கோடி ரூபாய்க்கு கடலில் பேனா வைக்கிறேன் என்று சொல்கிறார்கள் இந்தத் தொகையை எங்கெல்லாம் அணைகள் கட்டலாமா சிறு சிறு அணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வைக்கலாமே அந்த அணைகளுக்கு கலைஞருடைய பெயரை கூட வைக்கலாம்

  • @manoharan5801
    @manoharan5801 2 роки тому +8

    இந்த நேர எல்லாம் சேமிக்கும் யோக்கியதை நமக்கில்லை

  • @chidambarams1094
    @chidambarams1094 2 роки тому +1

    ஊருக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணிர் சேமித்தால் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும் 👍👍

  • @hari8808
    @hari8808 2 роки тому +9

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @geetha-zm9cb
    @geetha-zm9cb 2 роки тому +2

    எங்க ஊரு komarapalayam

  • @NallaNeram83
    @NallaNeram83 2 роки тому +4

    அது எப்படி திமிங்கிலம் பொங்கி வரும் காவேரி மனதிற்கு மகிழ்ச்சினு சொல்ற இதே அதிமுகனா வீடுகளில் புகுந்து மக்கள் பரிதவிப்புனு சொல்லுவது

  • @sasikumar6495
    @sasikumar6495 2 роки тому +14

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому +3

    கொள்ளிடம் தில் ஒவ்வொரு 10கிமீ தூரத்திலும் தடுப்பணை தேவை. நீர் வளம் சிறக்கும்.மணற்கொள்ளை தவிர்க்கலாம்.

  • @suryapremnath9343
    @suryapremnath9343 2 роки тому +8

    Ella area rivers and lakes lam correct aana maintenance ah irunthuchina super ah save panni use pannalam

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому

    உன் மண்ணில் பிறந்தவர்களும் வாழ்பவர்களும் புண்ணியம் செய்தவர்கள் 🙏🙏🙏🙏

  • @ganesankriahnamoorthy7167
    @ganesankriahnamoorthy7167 2 роки тому

    Comming watey going to sea what a achievement

  • @vasanthpanneer8887
    @vasanthpanneer8887 2 роки тому +1

    மக்கள் தான் காவேரிக்குள் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். எங்கள் வயல் காவேரி கரையில் தான் இருக்கிறது. காவேரித்தாய் வருடாவருடம் தன் எல்லையை தொட்டுவிட்டு தான் செல்கிறாள்... வாழி காவேரி!

  • @sssthalamediasaravanan3902
    @sssthalamediasaravanan3902 2 роки тому +1

    Oru dam kattana thannir vinagathu

  • @saminathanr9819
    @saminathanr9819 2 роки тому +3

    They didnt even build a single dam for saving water.but politicians saved enough storage

  • @krishnamoorthi8843
    @krishnamoorthi8843 2 роки тому +3

    நீர் வரும் பகுதியில் வீடுகள் யார் குற்றம்

  • @v.rajamoorthi8567
    @v.rajamoorthi8567 2 роки тому +7

    ஒரே வாரத்துல தண்ணி இல்லாம சும்மா தான் இருக்க போது???

  • @elangovanelango8608
    @elangovanelango8608 2 роки тому +1

    எந்த அரசும் தடுபணை கட்டாது அனைத்து ஆறுகளிலூம்அதிக அனைகட்டினால் தண்ணி பிறச்சனை வரது விடியல் செய்யுமா

  • @subramaniank9476
    @subramaniank9476 2 роки тому +2

    மழை வெள்ள நீர் சேமிப்பு????😭

  • @sivam6029
    @sivam6029 2 роки тому +6

    Varusham varusham evalo thanni waste'a poguthu, ithuku ethavum vazhi pana matranga 🤦‍♂️

  • @kalyansundaram9331
    @kalyansundaram9331 2 роки тому

    I'm so happy

  • @Kanavukathalimagilini
    @Kanavukathalimagilini 2 роки тому +7

    Thani vidalana karnadaga govt thitaraga, avaga water waste panama two'dam katitaga but tamilnadu innum dam katta think panala athukelam enga namma govt time iruku oruthar pathi oruthar pesave time sariya irukum, makkala pathu think panarathila

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Idha pala varushama sollikittu irukken. Arasangam manadu vaithal dhan mudiyum.

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому

      Makkal thirunda maatanga..arasum apdithan irukum...arasan eppadiyo makkalum appadiye😁...
      Thanni vanduchu karnataka thapichadu indha vaati...thappu inga vechikittu anga paliya potavan yaarum urupada maatanga...same to tamilnadu government also...dams should be built soon to save water🙏😊

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      @@yinyang8254 : I will comment an article , read it.

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому

      @@Nonecares452 yes where will you comment bro?

    • @sriprasanna5692
      @sriprasanna5692 2 роки тому

      மேட்டூர் அணைக்கும் கல்லணைக்கும் இடையில், குறைந்தது ஐந்து அணைகளையாவது கட்ட வேண்டும். இதிலிருந்து இரு பக்கமும் பாசனக் கால்வாய்கள் மூலம் அதிக தூரம் பாசன வசதி செய்யலாம். இதனால் அதிக அளவில் நிறைய ஊர்களுக்கு நிலத்தடி நீர் அதிகரிக்கும். வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் சேதங்களை தடுக்கலாம். மற்ற மாவட்டங்களிலுள்ள ஆறுகளை இணைப்புக் கால்வாய்கள் மூலம் இணைக்கலாம். இதனால் ஒரு மாவட்டத்தில் பெய்யும் மழை மற்ற மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீர் தடுக்கப் படுகிறது.

  • @srvadivel2427
    @srvadivel2427 2 роки тому

    Thanniya. Dam. Katti. Samithal. Nalladu.

  • @VigneshVicky-ss8qm
    @VigneshVicky-ss8qm 2 роки тому

    வேடிக்கை பார்க்க மட்டுமே. நீரை சேமிக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்

  • @dhineshs2712
    @dhineshs2712 2 роки тому +1

    Pena vaikkum arasu
    Dam kattalame..

  • @rajasekar6224
    @rajasekar6224 2 роки тому +1

    கடைசி வரிகள்தான் சரி

  • @malarvizhi5634
    @malarvizhi5634 2 роки тому

    Kattungada anaikkattukalai

  • @UgnKaL...Thamiln
    @UgnKaL...Thamiln 2 роки тому

    Valga.kaveri

  • @srimaristickersrimaristick7359
    @srimaristickersrimaristick7359 2 роки тому +1

    Pudukottai kudika thani 15 nalaiku oru murai tha viduvanka
    Vesta kadal kalakuthu

  • @lakshmananm7174
    @lakshmananm7174 2 роки тому

    நிதர்சனம்

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 2 роки тому +2

    Karnataka should conecterc a DAM at MEKA DADU WE CAN SAVE LOTS OF WATER GOING WASTE TO SAVE ONLY BOTH STATE PUBLICS TO COME Forward to save the water going waste,all politicians are selfish so publics to come forward to inciate for the Dam.

  • @thebrandhub8500
    @thebrandhub8500 2 роки тому +1

    2 dam Kattuna nalla irukum

  • @Sonap79
    @Sonap79 2 роки тому +2

    Govt can construct dams in Tamil Nadu. Lot of water getting wasted by reaching sea. They can store this water. Construct dam near karur where Amaravati and kaveri merges. And near Srirangam why kaveri and kollidam rivers are getting split? Try to avoid and construct a dam further so that water can be saved and used and then if possible try to divert the river to south or let it go to sea. Also they can construct canels from dams for irrigation purpose to near by districts for irrigation and drinking water purpose. Same technique can be applied to vaigai river, Periyar river. Next at the time of cyclone say it as chennai, pondicherry, Cuddalore, Nagapattinam Etc they can construct dams to store cyclone water. Etc so that no scarcity of water in Tamil Nadu for drinking or irrigation purpose. Now Google map technology is available govt can research and do the needful.

    • @kumart1850
      @kumart1850 2 роки тому

      Yosithal nallathu.makkalum request pannanum.......govt seithal water waste agathu summer water problem solve agum.ground water increase agum. Bore podum work athigam agathu.

  • @hamitha7305
    @hamitha7305 2 роки тому

    😍😍😍😍😍😍😍😍

  • @elangovanelango8608
    @elangovanelango8608 2 роки тому +1

    கரையில்கட்டி வெச்சுகிட்டு தண்ணி வந்திருச்சுன்னா தண்ணி திறக்காம இருக்க வேண்டியதுதான் அதிகாரி தான் காரணம் அரசியல் ஒருபுரம்

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 роки тому

    Super government .....vazha........kamaraj ayya ....Ella ..Nadu, nasam

  • @godblessmagizh
    @godblessmagizh 2 роки тому

    Honourable Tamil Nadu Govt, we need to construct another dam for Kaveri in Tamil Nadu...

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 2 роки тому

    காவிரி ஆறு சேலம், ஈரோடு மாவட்டத்தில் பாயவில்லையோ?

  • @anbuchinnappillai7763
    @anbuchinnappillai7763 2 роки тому

    Aha aha! Ithu thaanada venum! Kaveri was almost dead! But this gives hope!

  • @maruthuappan6181
    @maruthuappan6181 2 роки тому

    Same houses are river side build in river area

  • @sarojav6307
    @sarojav6307 2 роки тому

    முப்பது என்று சொல்லுங்கள்.

  • @rajumettur4837
    @rajumettur4837 2 роки тому

    மேட்டூர் அணையை காட்டவில்லை.

  • @Karthik05krs
    @Karthik05krs 2 роки тому

    Karur maayanur dam la irunthu pudukottai sivagangai ramnadu aatru paasanam potruntha intha problem ey vandrukathunga vivasaayam selippavuthu irukkum intha district la

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 роки тому

    மத்திய அரசு கிட்ட போதிய நீதி கேலுங்க ஸ்டாலின் அரசு

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 роки тому +1

    இந்த பிரச்சினையை ஸ்டாலின் அரசு வந்து மும்முரமாக செயல் பட வேண்டும்.

  • @ethavathupannuvumfriends
    @ethavathupannuvumfriends 2 роки тому +1

    Ponni nathi song vanthathala ponni nathi nerambettichi

  • @saravanand4777
    @saravanand4777 2 роки тому

    Intha neerai ramnad district la kondu sertthall valam perum

  • @prakasamramachandran1705
    @prakasamramachandran1705 2 роки тому +2

    இதே அதிமுக ஆட்சியில் இப்படியா போய் பார்த்திங்க பேசினிங்க

  • @gphollywood2554
    @gphollywood2554 2 роки тому

    Ya innoru anai katta mudiyatha tamilnadu thuppu illa 😪😪😪😪

  • @Lathamurugan2006
    @Lathamurugan2006 2 роки тому

    Enn 20feet depthkku 60 akalamkku ramanapuuram kodu pokamuyatha

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 роки тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 2 роки тому

    எனக்கு தலைசுத்துது

  • @VenuGopal-km2yd
    @VenuGopal-km2yd 2 роки тому +5

    Pl note this how many TMC water waste
    This is past 50 years these political parties no dam
    Really salute to karnataka govt
    Y no meadia any debate
    Court this time give the permission to karnataka govt MAKATHATHU dam shamefua
    Very shame to Tamilnadu government
    They loting the public money only
    Shameful

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому

      Are u mad? U r supporting karnataka

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому

      @@pagalavan7472 nee than da muttal, karnataka has made needed dam facilities...nee kooja thookitu keda stalin kudumbathu...thu🤣
      inga Dam katama karnataka vah kora sonna..Yaara irundalum inga than fault solluvaanga.... mentals

  • @rsk.1
    @rsk.1 2 роки тому

    Build more check dams

  • @bhaweshsharma6463
    @bhaweshsharma6463 2 роки тому

    Ganga ki nahron chapra se Garhwa Bilaspur Nagpur Bidar Anantapur benglore kanya Kumari

  • @abdullasha956
    @abdullasha956 2 роки тому

    Jayalalitha period la aathukku nadula thaduppanai katta pattadu ippo???

  • @Kanavukathalimagilini
    @Kanavukathalimagilini 2 роки тому

    Ama ama nam arasukku yaruku silai vaikalanu yosika time irukum, dam katta time irukathu

  • @arunnurav
    @arunnurav 2 роки тому +2

    There is no border for the nature. Your title is not correct.

  • @vijiviji3866
    @vijiviji3866 2 роки тому

    Pancha poothankalai naam evvalavu mathikkamal pokirom enbatharkku ithuve padam namakku

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 2 роки тому

    Kadaisiyagha poie kadal la tha kalakkudhu,,
    Ithanala ena use

  • @kamaludeenkamaludeen1503
    @kamaludeenkamaludeen1503 2 роки тому

    Hi

  • @madhanshantha360
    @madhanshantha360 2 роки тому

    Jesus is coming soon buddy

  • @memesguys9492
    @memesguys9492 2 роки тому

    Anaiya katiyruntha ipo ivlo water waste agathu

  • @bangarualgar4560
    @bangarualgar4560 2 роки тому

    நல்லா முட்டுகுடுக்கரீங்க

  • @malarvizhi5634
    @malarvizhi5634 2 роки тому

    இப்போ thanneerai serthu vaikkalamey நம் தமிழ்நாடு. அப்புறம் kerala thanneer tharala...karnataka thanneer tharalannu சண்டை podavendiyathu.🤨

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому

      Ipavaavadu purinju kiteengale🙄👍thevailama naliku matra states kitta sanda varanumla...apodhan na politics Odum.. makkalum mandaiya mandaiya aatuvaanga🙃

  • @maheshmaggi1324
    @maheshmaggi1324 2 роки тому +1

    பிரச்சனையா போய்கிட்டு இருக்கு இவன் பிரம்மாண்டம் அப்டின்னு டைட்டிில் போடுறான் புண்ணாக்கு..

  • @manikandanb2546
    @manikandanb2546 2 роки тому

    Seriously enaku avlo santhosama iruku... Few years back enoda UA-cam channel la aadi 18 ku kavery la thanni varala nu video potten... Ipo itha pakum pothu avlo santhosam

  • @syed101951
    @syed101951 2 роки тому

    காவிரி தண்ணீரின் பிரமாண்ட காட்சி என்று
    குறிப்பிடுவதை விட , இன்று பல குடியிருப்புகளில் புகுந்து நாசமாக்கி சரித்திரம் படைத்த
    நாள் என்று சொல்லி அழகாக பெருமையடைவோம் 😞😡😩

  • @sivanantham2016
    @sivanantham2016 2 роки тому

    All the waters are getting wasted drained into sea without proper water distribution channels

  • @yinyang8254
    @yinyang8254 2 роки тому

    Mazhai vandadadhaala karnataka politics indha vaati ila...thapichadu karnataka..Ilana sanda podavechu vedikka paapanunga😁

  • @appuappuz6147
    @appuappuz6147 2 роки тому

    Evalo thanni varuthu ellam kadalla kalakka viduringa

  • @dineshk1116
    @dineshk1116 2 роки тому +1

    But nega ippadi sollirukalala intha news sollaraku munnadi ponni nathi orathulanu song irukula ponninu selvan uppadi oru intro kuduthuthutu intha news solliruthigana naraya par pathurupaga athula eannayamari sela valiniters anga help panna vanthurupaga.......

  • @karthicksavarinathan7176
    @karthicksavarinathan7176 2 роки тому

    Dam katta solluda news la Govt Ena panuthu dam katta a

  • @poul881
    @poul881 2 роки тому

    Ivvalo waterum waste ta kadal le kalakkuthe acho nereye thadupanai nkattinal thanni semichu vaikalam ohnGod see this mater and solve this problem yes quickly go to the prime minister brain and chief minister brain and MLA s

  • @saravanantamilan8886
    @saravanantamilan8886 2 роки тому

    Romba thappu thappa yosikirangaa peiyura malai thanni kadallla kalakkanum athuthan niyayam dam katti adachu vacha iyrakai enna agurathu konjam athayum vzala vaiyungal

  • @jeevajoe1935
    @jeevajoe1935 2 роки тому

    இது கர்நாடகா போட்ட பிச்சை...

    • @santhyavelusamy3500
      @santhyavelusamy3500 2 роки тому

      Aen Karnataka ve vachukatume moozhgi saavu ...

    • @yinyang8254
      @yinyang8254 2 роки тому

      Why both of u creating hate between tamilians and kannadigas now😠

  • @nethaji4069
    @nethaji4069 2 роки тому

    Evolo thanni vantha muppokam nadalam da dei...

  • @vinobiotechnologist8878
    @vinobiotechnologist8878 2 роки тому

    Ipo kuda dam katta porathu illa

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому

    இந்த மாதிரி செய்தி கவரேஜ் பண்ணி
    ஸ்லாட் கவர் செய்
    இதனில்.... மீடியாவின் செயல் திறன் ஜீரோ

  • @keralabhagavathiammanastro5340
    @keralabhagavathiammanastro5340 2 роки тому

    Romba kevalama erukku namma Kaveri water Kadulukku. Wastaa poguthunga save water ayya eps ops stalen seeman Kamal Rajani ayya

  • @v.manikamr.venkatachalam310
    @v.manikamr.venkatachalam310 2 роки тому +2

    அய்யோ... இவ்ளோ நீர் வீணாகுதே.. வயிறு எரியுது.