அக்கா அண்ணா ரெண்டு பேரும் சூப்பர் நீங்க பேசுவது சூப்பர் உங்க சிரிப்பு சூப்பர் உங்க வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிகவும் சூப்பர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👌👌👌❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😂😂😂😂😂😂
ரெம்ப நேரம் உங்கள எதிர்பார்த்து இருந்தேன் ஒரு வழியா வந்துட்டீங்க இங்கேயும் அமாவாசை ஸ்பெஷல் முடிந்தது மூன்று அமாவாசைக்கு விரதம் இருக்கிறது நல்லது அண்ணா அண்ணி ❤❤❤
அக்கா நீங்க அண்ணா வை சோம்பேறி என்று சொல்றது கொஞ்சம் கூட சரி இல்லை பாத்துக்கோங்க நீங்களே அண்ணா வை வேண்டியது அப்புறம் என் முத்து என்று ஐஸ் வைப்பது சரி இல்லை ஆனால் அண்ணன் உங்களை எப்போதும் விட்டு கொடுப்பது இல்லை ❤❤❤
Hi good evening akka ❤❤❤❤❤❤❤❤ அக்கா புட்டு செய்யும் போது மாவு தேங்காய் இரண்டையும் சேர்த்து mix பன்னிட்டு சுட்டு எடுங்க. Super இருக்கும். உங்களுக்கு easy இருக்கும். நாங்கள் அப்படி தான் சுட்டு எடுப்போம். ஒரு பெரிய தேங்காய்கு 400g,500g நடு அளவில் மாவு போட்டு சுட்டு எடுப்போம். தேங்காய் பால் சீனி போட்டுக் சாப்பிடுவோம்.
அக்கா நான் என் கணவர் பேசினால் கோவம் படுவேன் அப்போது நான் பேசிட மாட்டேன் அவர் பேசி முடித்து அரைமணி நேரம் கழித்து அவர் சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லுவேன் அதற்க்கு என் கணவர் சொல்வார் இந்த மாதிரி நி பொறுமையா யோசிச்சு பேசுவது நல்லது நான் தப்பா பேசி இருந்தால் மண்ணித்து விடு என்று சொல்லி விடுவார் 🎉🎉🎉
உயர்ந்த உள்ளம் கொண்டவர்களே WELCOME , ஐயா கண்ணதாசன் சொன்னதுபோல தினம் பல காணொளி வாயிலாக புதிய புதிய வடிவில் அம்சமான கலைகளை படைப்பதனால் இறைவனாக வலம் வந்து கொண்டிருக்கும் நீங்கள் வாழ்க ! வாழ்க !!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Akka cooking time la pressure cooker whistle adika boda plz video paused pani da ga plz headfone vaika boda kada kili da. Inni ki naa gym la iran dha headfone bota auga video parta yen kadha vali vandar chi. Plz avoid pressure cooker sound
சாந்தா சிஸ்டர் ஒவ்வொரு அமாவாசை அன்றும் வாழைக்காய் வெண்பூசணிக்காய் தான் சமைக்க வேண்டும். பரவாயில்லை இந்த தடவை உருளைக்கிழங்கு ப்ரை என்ன சாம்பார் என்று தெரியவில்லை செய்து காக்கைக்கு வைத்து விரதம் விட்டு விட்டீர்கள் பரவாயில்லை அடுத்த தடவை வெண்பூசணி வாழைக்காய் தான் பாசிப்பருப்பு மசிக்க வேண்டும் முடிந்தால் அப்பளம் பொரித்து பாயசம் வைக்கலாம் .. அதற்கு ஒரு பாட்டும் இருக்கிறது சொல்லுகிறேன். மாமனார் இல்லாத குடும்பத்தில் கண்டிப்பாக அமாவாசை திதி கொடுத்தால் தான் அடுத்த ஜெனரேஷன் நன்றாக இருக்கும்.
Akka nanum continues ah 4 days ah kektutu iruken . Inaikavathu ans panunga . Unga 3 channal um comment panite iruka.Anna akka oda channel income akka kita kudupengla. Aprm savings epdi rendu perum thani thaniya vachu irupengla ila varavu selavu rendu ona tha papengla ila thaniya va .
உங்களை பார்க்கும்போது எங்களையும் அறியாமல் ஒரு தனி சந்தோஷம்
அக்கா அண்ணா ரெண்டு பேரும் சூப்பர் நீங்க பேசுவது சூப்பர் உங்க சிரிப்பு சூப்பர் உங்க வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிகவும் சூப்பர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👌👌👌❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😂😂😂😂😂😂
நீங்க எப்பையுமே இதே மாதிரி சந்தோசமாவே இருக்கனும் அதான் என் ஆசை அண்ணா அண்ணி
இரண்டு பேருமே அழகுதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியுது❤❤❤❤❤
ராஜா பிரதர் இந்த ஷர்ட் ரொம்ப அழகா இருக்கு 👌👌👌😍😍😍அம்புட்டு அழகு என் பிரதர் 😎
வாழ்த்துக்கள் ராஜா சாந்தா அமாவாசை வழிபாடு அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் பித்ரு தோஷம் நீங்க குடும்பம் மேலும் செழிக்க
ஹலோ சாந்தா பூஜை பண்ணி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்ஆனா உங்க மாமனார் போட்டோக்குஉங்க அம்மா போட்டோவை இலை போட்டுசாப்பாடு வச்சு ஒரு கற்பூரம் காட்டிட்டுஅப்புறம் காக்கா வைங்க சாந்தா ரொம்ப நல்லதுசொன்னது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க🙏🫶🎉
ரெம்ப நேரம் உங்கள எதிர்பார்த்து இருந்தேன் ஒரு வழியா வந்துட்டீங்க இங்கேயும் அமாவாசை ஸ்பெஷல் முடிந்தது மூன்று அமாவாசைக்கு விரதம் இருக்கிறது நல்லது அண்ணா அண்ணி ❤❤❤
காலை மாலை இருவரில் எவரேனும் இல்லத்தில்
விளக்கு ஏற்றனும்
பிள்ளைகள் கூட ஏற்றலாம்
பழசிக்கனும் அவர்கள் வாழ்கை சிறப்பா இருக்கும்
❤❤❤❤❤❤
❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பதிவு பார்க்க சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
அக்கா நீங்க அண்ணா வை சோம்பேறி என்று சொல்றது கொஞ்சம் கூட சரி இல்லை பாத்துக்கோங்க நீங்களே அண்ணா வை வேண்டியது அப்புறம் என் முத்து என்று ஐஸ் வைப்பது சரி இல்லை ஆனால் அண்ணன் உங்களை எப்போதும் விட்டு கொடுப்பது இல்லை ❤❤❤
அக்கா இந்த வீடியோ இப்போது தான் முழுசா பாத்து முடிச்சேன்,என் வீட்டுக்காரரும் இப்படி தான் படக்குன்னு கோவம் வந்துரும்😂😂
ஏன் சாந்தா அமாவாசைக்கு படையல் பேட மாட்டிங்களா அப்பா பேட்டே வச்சி படையல் போடுங்க திதி கொடுங்க வீடு சுபிட்சமாக இருக்கும் 😊😊😊❤❤❤
சாந்தா சூப்பரா அருமையாக சொன்னீர்கள் இருவரின் அரட்டை அருமை பேசியது சூப்பர்
உங்களுக்கு ஜீன்ஸ் டி ஷர்ட் சூப்பர் ஆ இருக்கு அக்கா 1டைம் போட்டு வீடியோ டான்ஸ் போடுங்க அக்கா அண்ணா ரெண்டு பேரும் .அந்த வீடியோ க்கூ நாங்க வெயிட் பண்றோம்
காக்காவுக்கு சோறு வைக்கும் போது கூப்பிட்டுடு வைச்சிட்டு வந்துருணும் நின்னா பயந்துகிட்டு வராது 😂😂😂
Muthu shirt super Santha samaiyal supero super 😂❤
😍மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉❣️❣️❣️❣️❣️🙌🥰
ஏட்டாக்கு சந்தனகுறி சூப்பரா இருக்கு கவி உடுமலை 💜💜💜
Thambi mela kondu poi vaipa Crow sapidum dress super thambi ellathukkum sernthu vendikkopa daily sapadu crow ku vaccha nallathu santha kosukku santha mela pasam valthukkal congrajulations rendu second kuda rajava vitttu nee irukka matta santha kadasiya loosenu sonnathum ennaku kovam vanthuruchu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi good evening akka ❤❤❤❤❤❤❤❤
அக்கா புட்டு செய்யும் போது மாவு தேங்காய் இரண்டையும் சேர்த்து mix பன்னிட்டு சுட்டு எடுங்க. Super இருக்கும். உங்களுக்கு easy இருக்கும். நாங்கள் அப்படி தான் சுட்டு எடுப்போம். ஒரு பெரிய தேங்காய்கு 400g,500g நடு அளவில் மாவு போட்டு சுட்டு எடுப்போம். தேங்காய் பால் சீனி போட்டுக் சாப்பிடுவோம்.
Hai Akka how are you? Naanga waynad varom tomorrow neenga endha area la irukenga akka..
சாதத்தில் தயிர் போட்டு கொஞ்சம் கருப்பு எள் போட்டு கலந்து காகத்துக்கு வைங்க 😊😊😊
Aiyoooo🎉🎉🎉🎉superbbb lovely couples 🎉🎉🎉🎉
Santha உங்கள் பேச்சு அருமை ❤❤
நாங்களும் இப்பதான் கோவிலுக்கு போய்விட்டு வந்து விரதத்தை முடித்தோம் அக்கா❤❤🎉🎉
Santha ka seirepethan ungaleke alage😂😂😂😂Anna semma comedy pendrabga😂
இன்று நீங்கள் செய்தது மிகவும் நல்ல காரியம் இருவருமே அழகு தான் ❤❤❤❤❤
அக்கா நான் என் கணவர் பேசினால் கோவம் படுவேன் அப்போது நான் பேசிட மாட்டேன் அவர் பேசி முடித்து அரைமணி நேரம் கழித்து அவர் சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லுவேன் அதற்க்கு என் கணவர் சொல்வார் இந்த மாதிரி நி பொறுமையா யோசிச்சு பேசுவது நல்லது நான் தப்பா பேசி இருந்தால் மண்ணித்து விடு என்று சொல்லி விடுவார் 🎉🎉🎉
சாந்தா சிஸ்டர் இப்படியேதான் என் கணவரும் பண்ணுவார் சிலநேரங்களில் மற்றபடி நல்லவர் 😄🥰
Akka dog reaction semma en husband kuda appadithan ka 😅😅😅😅😅
God blessyou akka mama❤❤❤❤
உங்கள பார்த்து பேசுரதா கேட்டாத்தான் எங்களுக்கு பாசிட்வு அக்கா❤
Anna cute 🥰 akka so sweet 🧁 epdi pesiye video podunga time porathu theriyala 😂😊😊 azhaga na couple ❤️❤️❤️
❤சாந்தா ராஜா ❤ சாதம் இறந்தவர்களின் படம் இருந்தால் அவர்களிடம் வைத்து விளக்கு ஏற்றி கற்பூரம் ஊதுபத்தி காட்டி மாடியில் வைத்தால் காகம் சாப்பிடும்❤ 🎉🎉
Ok nga
அக்கா அண்ணா சூப்பர்❤❤ உங்க சமையல் ரொம்ப சூப்பர் ❤
It is a great pleasure to see both of you. Wishing you heartfelt success and progress in everything May you always feel happy and well.
Super இன்று நீங்கள் செய்தது மிகவும் நல்ல காரியம் வாழ்க வளமுடன் 💐
நா கூட நினச்சேன் கோவிசிட்டு வீட்டுக்கு வந்து தான் அண்ணாக்கு call panniganu.🤣
உயர்ந்த உள்ளம் கொண்டவர்களே WELCOME , ஐயா கண்ணதாசன் சொன்னதுபோல தினம் பல காணொளி வாயிலாக புதிய புதிய வடிவில் அம்சமான கலைகளை படைப்பதனால் இறைவனாக வலம் வந்து கொண்டிருக்கும் நீங்கள் வாழ்க ! வாழ்க !!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations GOLD BUTTON kedithadhu ikku.❤❤❤❤
Hhha😂😂😂😂anniii superbbb🎉🎉😂😂😂😊
Your original love super 💯
Akka cooking time la pressure cooker whistle adika boda plz video paused pani da ga plz headfone vaika boda kada kili da. Inni ki naa gym la iran dha headfone bota auga video parta yen kadha vali vandar chi. Plz avoid pressure cooker sound
Anna santha akka solrathu correct rendu shorts eduthurukalam than 😄😄😄 nala wife nala husband super epaium happy a erunka
Hhha😂😂😂😂lasttt superbb yyya sonniga.....
Correct namma girls thannn😢 yallatiyum vidanum.....soo sad...🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அருமை சகோதரி வாழ்த்துகள்❤❤❤
Annii super rra erukenga🎉🎉🎉
சூப்பர் மா சாந்த 🎉💐💐
Thai ammavaasai,purattasi,aadi,edhaai maattum kadai peditthaal poodhun
Hi santha akka nenga cookerla ye sambar vaichiruvingala
நாங்களும் அமாவாசைக்கு சாமி கும்பிட மாட்டாங்க நாங்க இந்து தான் ஆனா அமாவாசை எல்லாம் சாமி கும்பிட மாட்டேன். எனக்கு அதுல பெருசா இருக்கும் 🫶🙏
Akka reactions pathu romba sathama sirichiten 😂😂😂
நான் வேலூரில் இருந்து ரஞ்சனி தினமும் உங்களோட போஸ்ட் பாக்காம பொழுதே போகாது புட்டு சூப்பர் புட்டு மாவு நீங்களே அரைத்த தா சாந்தா சொல்லுங்க
அண்ணா அரிசி நீங்கதான் கொடுக்க வேண்டும் அக்கா கொடுக்க கூடாது pls 😊
Thanniye thelichchu nu sollamma tholichu nu sollathe
Anna Akka iniku enga vitlayum amavasya .ipo tha sapitu vandhen ,unga video vandhachu .,ore happy ...😊❤
சாந்தா கொடுக்க கூடாது.
ராஜா தான் கொடுக்க வேண்டும்.
Superbbb ....gold buttons 🎉🎉🎉
Ungala parthathum santhosama iruku ga santha Raja Anna😊
அருமை அண்ணா அக்கா 👌👌👌
சூப்பர் சாந்தா சாப்பாடு 😋👌👏👍
ஆசை என்பது உறவுகாலான எங்களுக்காக நீங்க செய்ய வேண்டாம் அது வந்து உங்க முன்னோர்கள் செய்ய வேண்டியது
Pacharisi maatirku thara koodaadhu...vayir vubividum....vayir vibisam vandhuvidum....anaivarum idhaiye seigirirgal....
Congratulations for Golden button🌹🌹🌹
From comedy to chef.
Husband all r same lly.....😢😢😢
My husband also like this only😢😢😢
So disappointed in some time😢😢😢
Anna appaku vaivu prechanai illaiya …. 😂😂😂😂😂😂
சமையல் கலையில் சாந்தா சிஸ்டரை அடிச்சிக்க யாருமில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍💐💐
சாந்தா பசுவிற்கு பழம் வைக்கும்போது முரத்தில் வைக்ககூடாது வலைஇலையில்தான் வைக்கனும்
Sound rempo kammiya iruku akka
S
Moram la 🐄🐄🐄 food thara kudathu akka plate la Ilahi la thanga akka okay,,,, video super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Raja anna namba ore raththam❤blood
Brother பச்சரிசி ஊறவைத்து கொடுக்கனும்,அப்போ தான் மாடு சாப்பிட முடியும்
Amavasai Poojai panna unga pasangalukku ungalukku moonoorgal ashirwatham kidaikkum God bless you
கடவுள் அருள்,முன்னோர் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்🎉🎉🎉
Anna...... dnt scold Annniii 🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ivalo neram yenga poninga❤❤❤❤ Gd afternoon
Both are perfect no need any workout and diet 💪
Cooking superbbb 🎉🎉🎉
மாட்டுக்கு முறத்தில் கொடுக்க கூடாது ஒரு தாம்பலத்தில் தட்டில் கொடுக்க வேண்டும் உண்மை ராஜா இளைச்சி தான் இருக்கார்😅😅😅😅😅😅
Sound kammiya eruku sister 😮😅😊😊❤❤❤😊😅😮😮
Super super super 💯 Happy ❤❤❤
Nice video ma.. 😂😂😂
Nanum 5/30 epavume ezuven epa pasagha marriage agi poyachu epavum edhy time healthku nalladhu
Reaction sema anna 😅😊😂
இன்றைய தினத்தில் முன்னோர்களை வணங்குவதால் பாவங்கள் நிவர்த்தியாகுவதாக ஐதீகம் சொல்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏
ungs veetuku munadi gate ilaiyaaa? akka
Shantha u keep fd for birds daily
Willget gd results of yr dad
Sound very lowa irukku
சாந்தா சிஸ்டர் ஒவ்வொரு அமாவாசை அன்றும் வாழைக்காய் வெண்பூசணிக்காய் தான் சமைக்க வேண்டும்.
பரவாயில்லை இந்த தடவை உருளைக்கிழங்கு ப்ரை என்ன சாம்பார் என்று தெரியவில்லை செய்து காக்கைக்கு வைத்து விரதம் விட்டு விட்டீர்கள் பரவாயில்லை அடுத்த தடவை வெண்பூசணி வாழைக்காய் தான் பாசிப்பருப்பு மசிக்க வேண்டும் முடிந்தால் அப்பளம் பொரித்து பாயசம் வைக்கலாம் .. அதற்கு ஒரு பாட்டும் இருக்கிறது சொல்லுகிறேன்.
மாமனார் இல்லாத குடும்பத்தில் கண்டிப்பாக அமாவாசை திதி கொடுத்தால் தான் அடுத்த ஜெனரேஷன் நன்றாக இருக்கும்.
வாழ்க வளமுடன் ஃபர்ஸ் லைக் ஃபர்ஸ்ட் கமெண்ட் சீர்காழி மணிமேகலை
Eradhavaghapadam munnady ely potunevethyam pannitu than kaka vekanum ma amma pola solren
Willcelebrate Gold button❤❤.great
Congrats
Matukarar vetuku vanthurama anna arisi matuku vayiru oothirum nice vlog ❤❤❤
Akka nanum continues ah 4 days ah kektutu iruken . Inaikavathu ans panunga . Unga 3 channal um comment panite iruka.Anna akka oda channel income akka kita kudupengla. Aprm savings epdi rendu perum thani thaniya vachu irupengla ila varavu selavu rendu ona tha papengla ila thaniya va .
Sis enakum b positive dha and ennoda husband ku o positive
This kaka food background scene nice
Use thisone for yr videos
காக்கா..விடியோ.. சூப்பர்
Ammmavasaikku Neenga pannadhu nalla vishyam dhan.