how can we travel to higher dimensions? | Andromeda galaxy| epi 1 | travel of the soul

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • how can we travel to higher dimensions? | Andromeda galaxy| epi 1 | travel of the soul #arutperunjothi #vallalar
    t.me/+jgqZJC8z...
    telegram

КОМЕНТАРІ • 98

  • @yogic9002
    @yogic9002 Місяць тому +2

    Very recently, I began to watch your videos, only few still know I have watched, no words to praise you , truly you are God's gift , God bless you, if only the majority of the people understand and can accept the wisdom of your speech,then principles of vallalar swamy will come to life and again Sathaya yugam will begin, you are true and wonderful disciple of vallalar swamy, even I am also a disciple of vallalar swamy , I wish more people to understand and follow the principles of vallalar swamy , thankyou so much for your valuable and wonderful videos , God bless you

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெரும்ஜொதி🔥 அருட்பெரும்ஜொதி🔥 தணிபெரும்கருணை🌏 அருட்பெரும்ஜொதி🔥

  • @rajilakshmi3869
    @rajilakshmi3869 8 місяців тому +3

    Thanks ma.. thank you so much
    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது.
    Thank you so much for sharing your knowledge and wisdom. My best wishes

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 8 місяців тому +3

    மிக அருமை சகோதரி ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி ❤

  • @manoharans6902
    @manoharans6902 8 місяців тому +6

    தங்களது கருத்து மெய்ஞானம் விஞ்ஞானத்திற்கும் பொருத்தமாக உள்ளது.நிதர்சனமான உண்மையை சொல்லி உள்ளீர்கள்

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      இது மாதிரி நாம் தேடுவதே விசாரம் !
      எல்லோருமே விசாரம் செய்ய பழகுவோம்!

  • @pratheesh1576
    @pratheesh1576 8 місяців тому +17

    அருள் இருந்தால் தான் அருட்பெருவெளிக்கு செல்ல முடியும்...... மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை

  • @saiSangeetha671
    @saiSangeetha671 8 місяців тому +9

    Om sai ram appa🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிராத்தனை செய்வோம்🙏🙏🙏

  • @rameshma2511
    @rameshma2511 8 місяців тому +2

    Dear frd..really nice ur words,and ur confident levelo about vallalar lines...arutperumjothi❤

  • @pradeept5612
    @pradeept5612 8 місяців тому +2

    மிகத் தெளிவு, மட்டற்ற மகிழ்ச்சி. சன்மார்க்க சாதகர்கள், சித்தர்கள் தழைப்பதைக் காணப் பெருகிறேன். 😊🙏
    Combining and Comparing the best of modern science and our Spiritual treasures and providing new perspectives. Amazing. 😊🙏

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 8 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤

  • @avavm4918
    @avavm4918 8 місяців тому +9

    நீங்க சொல்ற விஷயத்தை எனக்கு 1 வருடத்திற்கு முன்பு கனவில் சொல்லியது ஆதாவது ப்ளாக்ஹோல் கருங்குழியால் கெட்ட ஆண்மாக்கள் மாட்டிக்கொள்வது போலவும் நல்ல ஆன்மாக்கள் தெய்வத்தை வழிபடுபவர்கள் அந்த தெய்வங்கள் தங்களுக்கு என டைமென்ஷன் உருவாக்கி அதில் தங்களை வணங்குபவர்களை அந்த டைமென்ஷனில் வாழவைக்கிறது எனவும் அந்த மாயையில் வாழ்வது போலவும் எனக்கு குறிப்பிட்டு சொன்னது ஆதாவது கடவுள் எனப்படுபவர்கள் கூட மாயையில் தான் வாழ்கின்றனர் என குறிப்பிட்டு சொல்லியது குறித்த ஒளி உடல் எடுப்பது தான் தப்பி செல்வதற்கான வழி என கூறியது

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +4

      Supreme god is the one who created sudha maya... remaining all are demi gods who are living in the different layers of maya..we are in the thickest zone...

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 8 місяців тому +1

    Fantastic video Mam,....

  • @thanu-go1ts
    @thanu-go1ts День тому

    Amazing ma...thank you soo much✨

  • @rajasekar1716
    @rajasekar1716 18 днів тому

    வணக்கம் அனைவருக்கும் எளிதாக புரிந்து கொள்ள கூடிய சரியான விளக்கம் உங்களின் இந்த வீடியோ பதிவு மேலும் இது போன்ற வீடியோ பதிவுகள் போடுங்கள் உங்களின் இறைபணி மென் மேலும் தொடர வேண்டும் நன்றி

  • @ariharanv238
    @ariharanv238 12 днів тому

    வாழ்க வளத்துடன் . நற்பவி.❤❤❤

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 8 місяців тому +1

    Thank you sister

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 8 місяців тому +1

    Super video, 😊

  • @AnithaAnitha-hb9zs
    @AnithaAnitha-hb9zs 8 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 7 місяців тому

    VERY GOOD AS LOVE, COMPASSION AND KINDNESS ARE EMPHASISED.
    CLEAR EXPLANATIONS.
    VERY USEFUL.
    THANK YOU VERY MUCH.

  • @Vickyalone9
    @Vickyalone9 8 місяців тому +2

    Super explanation❤ arutperunjothi

  • @solairaj4945
    @solairaj4945 8 місяців тому +1

    Thanks sister

  • @senthilraj4951
    @senthilraj4951 8 місяців тому +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @g.sridhar6234
    @g.sridhar6234 8 місяців тому +1

    பயனுள்ள பதிவு.....நன்றி

  • @pratheesh1576
    @pratheesh1576 8 місяців тому +8

    மனிதன் இறைவனாவதே இறுதி அதை உணர்த்த வந்தவர் சிதம்பரம் இராமலிங்க என்ற வள்ளலார்

  • @KamalahasanS
    @KamalahasanS 8 місяців тому +1

    🙏

  • @arivarivazhagan114
    @arivarivazhagan114 7 місяців тому

    Super super super 👏

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 8 місяців тому +4

    🙏🙏🙏🙏🙏
    சகோதரி அவர்களே
    பெருமானார் ஒரு இடத்தில் சொல்லி இருப்பார் எனது உண்மையான அறிவைப் பரப்புகின்ற எனது மகன்களும் மகள்களும்
    அதிவிரைவில் வருவார்கள்
    அவர்கள் என் சார்பாக பேச முழு தகுதியை உடையவர்கள்
    என்று கூறி இருப்பார்...
    வள்ளல் பெருமானின் மகள் வந்தாகி விட்டது சுத்த சன்மார்க்க வேலையும் தொடங்கிவிட்டது...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    எல்லையற்ற மகிழ்ச்சி
    தொடர்ந்து உங்களது பணி தொடர எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்
    மற்றும் விண்ணப்பித்தும் வருகிறேன்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏😇

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +2

      ஐயா! ரொம்ப பெரிய வார்த்தைகள் சொல்றிங்க! எனக்கு என்ன தகுதி இருக்குனு தெரியல.‌
      எல்லாமே வள்ளலார் சாமி சொல்ல வைப்பது தான். எதாவது ஒரு வடிவத்தில் ( theory ) காண்பித்து சொல்ல வைக்கிறார்.
      I watch your videos. Everything is damn good ayya !

    • @abhiraje6879
      @abhiraje6879 8 місяців тому

      Aamam ayya

  • @snagarajan6471
    @snagarajan6471 8 місяців тому +1

    True

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp 7 місяців тому

    Thank you

  • @JSasi-u9y
    @JSasi-u9y 8 місяців тому +1

    Mikka nandri sister ❤

  • @D.S.S.98
    @D.S.S.98 2 місяці тому

    👌

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 8 місяців тому

    ❤❤❤❤ ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI

  • @nalvazhvu7939
    @nalvazhvu7939 8 місяців тому

    மிகவும் சிறப்பு. தெளிவான விளக்கம் சகோதரி. நன்றி.

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 8 місяців тому +2

    அருமை அருமை 👌👏👏👏🙏

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      நன்றி ஐயா! 🤍

  • @eprohoda
    @eprohoda 8 місяців тому +1

    Lke-well , 👐

  • @healerviveeshjayaprakash739
    @healerviveeshjayaprakash739 8 місяців тому

    Full confidence oda subscribe potachu ma kanna 🥰😍👌👌👌👌

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan8521 8 місяців тому +1

    Good....

  • @ajklazh9041
    @ajklazh9041 7 місяців тому

    ❤🙏

  • @sumansiva3897
    @sumansiva3897 7 місяців тому

    வாழ்௧

  • @Ananthi111
    @Ananthi111 8 місяців тому +2

    Super akka 🌄👼🙏

  • @sivaprakasammylsamy8869
    @sivaprakasammylsamy8869 8 місяців тому

    உங்களுக்கு கண்டிப்பாக பதவி உயர்வு உண்டு. அருட்பெரும் ஜோதியால் , ஏன்னா அருள் இல்லாமல் எப்படி தேட முடியும் தகவலை, எப்படி புரிந்து கொள்ள முடியும் , முயற்சி தொடரட்டும் , கிடைக்கும் அருட் ஜோதி.

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 8 місяців тому

    Undstand clearly ❤ nandri friend❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 8 місяців тому

    🙏👳

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 8 місяців тому +4

    அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பரம்பர மணியே!
    பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே!

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      😲 wow

    • @rameshwaranganesan1809
      @rameshwaranganesan1809 8 місяців тому

      @@navira_tamil அருட்பெருஞ்ஜோதி அகவல்

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      Yes ! Literally the same !
      அண்டமும் அதன்மேல் அண்டமும்! ஆச்சரியமாக இருக்கிறது

    • @nalvazhvu7939
      @nalvazhvu7939 8 місяців тому

      அனைதையும் வள்ளல் பெருமானார் ஆறாம் திருமுறையில் வெளிக்கொண்டு காட்டி விட்டார். உம் போன்றோர் விசாரம் மூலம் அது உலகுக்கு வெளியாகிறது. நன்றிகள் கோடி சகோதரிக்கும் சார்ந்தோருக்கும்🙏🙏🙏

    • @karthikeyan_076
      @karthikeyan_076 6 днів тому

      ​@@navira_tamilஉங்கள் விழியங்கள் அனைத்தும் ஓர் தனித்துவம் வாய்ந்தவை சகோதரி, நாம் அனைவரும் புரிந்துகொண்டு இராமலிங்கம் ஐயா வழியில் நடந்து மற்ற உயிர்களையும் மேலேற்றுவோம் ❤❤❤

  • @SuryA_tuti
    @SuryA_tuti 8 місяців тому

    Paramporul yogam seivabara neengal

  • @munish5049
    @munish5049 8 місяців тому

    உண்மை

    • @munish5049
      @munish5049 8 місяців тому

      உண்மையை அனைவருக்கும் சொன்னதுக்கு நன்றி

  • @SIVAKUMARC-p7c
    @SIVAKUMARC-p7c 8 місяців тому +1

    சகோதரிசரியானகருத்தைகூரிநீர்கள்முடிந்தவரை ஆங்கிலவார்த்தைகுரைத்தால்நன்ரு❤

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      பயிற்சி வேண்டும் ஐயா!
      முயற்சிக்கிறேன்!

  • @sarathselva9863
    @sarathselva9863 8 місяців тому

    தாங்கள் எந்த ஊர் தங்களை எப்படி தொடர்பு கொள்வது??

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому

      naviratamil@gmail.com
      Mail pannunga pesalam 👍

    • @sarathselva9863
      @sarathselva9863 8 місяців тому

      Waiting for ur reply madam!!!

  • @allaboutmystery9999
    @allaboutmystery9999 8 місяців тому

  • @balajimohan5718
    @balajimohan5718 8 місяців тому

    Nera poitu vantha madhiriye soldriye maa, any way good luck

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      Adhuku dhana bro arivu nu onnu kuduka pattruku. Ukkandha idathula irundha universe ku travel pannalam ! Recent black hole quantum world research articles laam padichale namake puriyum bro! Spirituality and science are the same and it came from the supreme god.
      Spirits will go to the black holes which are present inside the body ( micro universe / pindam )
      Black hole radiations pathi venumna thedi paarunga bro!
      Ellaathayum nera poi paathu dhan therinjakumnu illanga. 🤍

  • @abhiraje6879
    @abhiraje6879 8 місяців тому

    Vallalar research thodarattum.. unga voice nalla irukku

  • @vsomwiyavignesh1361
    @vsomwiyavignesh1361 8 місяців тому

    Bogar 7000 padalgal meaning solunga sister😊

  • @solairaj4945
    @solairaj4945 8 місяців тому

    Jesus um vallalar than

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 8 місяців тому

    யார் பா அது‌அப்டியே கொஞ்சம்‌ பிரம்ம குமாரிகள் பற்றி சொல்லிலுறீங்களா😂

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому

      Therinja kandippa solranga ayya,👍

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 8 місяців тому

    யாரு ம் போலையே

  • @Rolex-Rio
    @Rolex-Rio 8 місяців тому

    Vallalar Samy Ella Vallalar Anna Ok😊

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +3

      Yes Anna ! Vallalar can be vallalar Anna, vallalar appa ,vallalar bro, vallalar ayya , vallalar saamy!
      Chitambaram ramalingam nu kuda kupdalam.
      Ego illaama varuvaaru...
      Namma ishtam dhan bro!
      🤍

    • @Rolex-Rio
      @Rolex-Rio 8 місяців тому

      @@navira_tamil ❤️💯

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 8 місяців тому

    Unga channel seekiram popular agum, congratulations

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому

      En channel popular aaguradhu vida people consciousness increase aana romba nalla irukum.
      En moolama nadandhalum sandhosham🤍

    • @NaveenKumar-os2dr
      @NaveenKumar-os2dr 8 місяців тому

      @@navira_tamil yess, really great nga

  • @PrabhuNarmatha
    @PrabhuNarmatha 3 місяці тому

    Nee yaruma ?

  • @shalini492
    @shalini492 8 місяців тому +1

    ஒன்னும் புரியல ஒரே குழப்பமா இருக்கு

    • @ViVaciousSpark
      @ViVaciousSpark 8 місяців тому

      😂😂. Ya. Same here

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +1

      Black hole ( கருந்துளை அண்டத்தின் மையத்தில் ஆழத்தில் உள்ளது. எடை அதிகம் உள்ளவற்றை இழுத்துக் கொள்ளும்.
      நாம் தவறு செய்தால் மனசு பாரமாக இருக்குன்னு சொல்லுவோம். நல்ல எண்ணங்கள் மனதை லேசாக்கும்.
      அதனால் கருந்துளைக்குச் செல்லாமல் தப்பிக்க இயலும்.
      ஜீவ தரம் உயரும்.

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому +4

      @@ViVaciousSpark
      1. The universe has different layers of density.
      2. Planets with high densities are present at the low level. ( Bhatala loka)
      3. Planets with less densities are present above. ( Like heaven )
      4. Blackhole is present at the lowest level. It attracts all planets stars and many other things present in the universe.
      5. Lighter planets will escape.
      6. As of now earth is present at high density plane .
      7. Increasing earth consciousness will help it to go to higher realm.
      8. It can be done by humans by showing compassion love etc
      9. Also it will help the spirits ( jeevan ) to go to the higher realm.
      10. If the jeevan doesn't show compassion and love it will have high density and attracted towards the black hole ( present inside the pindam ( microuniverse )
      11. If earth is continuing to be present at the high density plane it will also be attracted towards the black hole ( mega universe/ andam )
      12. But luckily mother Earth chose to go to higher realm ( low density plane )
      13. Those spirits which do not show compassion and love ( high frequency) will not go to 5th dimension.
      Instead it goes to more low density planet than earth ( eg : atala, vatala lokam )
      நன் முயற்ச்சியில் இருங்கள். தக்க சமயத்தில் பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்.

    • @ViVaciousSpark
      @ViVaciousSpark 8 місяців тому +1

      @@navira_tamil
      Excellent. Thank you. You are kind and Your efforts are highly respected. Vanakam.

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan8521 8 місяців тому

    ''ழ'வை சில இடங்களில் தவறாக உச்சரிக்கிறீர்கள்....சரி செய்துக் கொள்ளவும்....