நம்ம தாத்தா ஏக்கர் கணக்குல நிலம் வச்சிருந்தாங்க. நம்ம புள்ளைங்க காலத்துல 6 அடி கூட நிலம் இருக்காதா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 200

  • @santhoshkumars885
    @santhoshkumars885 8 місяців тому +102

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல உணவு இயற்கை ‌சூழல் உடல் ஆரோக்கியம் மன‌ நிம்மதி கிடைக்கிறது இல்லை எல்லாருக்கும். நானும் அதே நிலையில் உள்ளேன்.

    • @dpivignesh1534
      @dpivignesh1534 8 місяців тому +5

      😢😢😢😢😢😢😢😢😢😢😢☸️

    • @UshaSai-yw4oc
      @UshaSai-yw4oc 8 місяців тому

      Àa tha​@@dpivignesh1534

  • @gopeekasubramaniam5355
    @gopeekasubramaniam5355 8 місяців тому +17

    இது.. இனி எப்போவோ அல்ல.. இப்ப நடந்துகொண்டிருக்கு.
    இது இடத்திற்கு அதாவது கட்டிடத்திற்கு.
    ஒரு அடி கண்டிப்பாக வேண்டும் அது கண்டிப்பா உணவுக்கு.
    அதுல மா பலா வாழை னு பசி தீர்க்கிற இந்த உணவையும் நடலாம்
    ஒரு அடியில் பசி தீர்க்கும் மரம் நடுவோம்.
    🌱🙏🇱🇰

  • @epraveen5735
    @epraveen5735 8 місяців тому +5

    9:53 friend haaaaaa 😂😂😂😮😮😮😮

  • @zaqeeulislam4178
    @zaqeeulislam4178 7 місяців тому +3

    Quran இல் குறிப்பிடப்பட்ட விடயம் { மக்கள் தொகை கூடும்போது பேரழிவுகள் மூலம் மக்கள் தொகையைக் (allah) குறைத்து விடுவான் என்று }

  • @vasanthm4777
    @vasanthm4777 8 місяців тому

    வணக்கம் பாலா அண்ணா உங்கள் முயற்சிக்கு நன்றி நீங்க சொன்ன கருத்து வருங்காலம் இல்லை நிகழ்காலத்தில் நடைமுறையில் தான் இருக்கிறது ஒரு காலத்துல ஒரு ஜாதிக்கு ஒரு சுடுகாடு என்று நடைமுறையில் இருந்த இப்போது எல்லா ஜாதிகளுக்கும் ஒரே சுடுகாடு மின்சார சுடுகாடு. எங்க ஊர்ல எங்க தாத்தா காலத்துல ஊர்ல எல்லாத்துக்குமே கல்லறைத் தோட்டம் என்று ஒன்று இருக்கும் ஆனால் இப்போது சிட்டில கல்லறை தோட்டம் இல்லை குடும்பத்தில் தாத்தா அப்பா மகன் பேரன் பேத்தி எல்லாத்துக்கும் ஒரே கல்லறை தான் இந்த மாதிரி நிகழ்காலம் இருக்கிறது வருங்காலத்தில் எல்லாம் மண் தொட்டிலில் செடியாக பால்கனியில் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் இதுதான். எல்லாம் டெக்னாலஜி....

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 8 місяців тому +30

    நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி...படுத்தால் ஆறடி போதும்
    இந்த நிலவும் அந்த வானமும் அது எல்லோர்க்கும் சொந்தம்...💯

    • @sakavel7463
      @sakavel7463 8 місяців тому

      Nilava avanga kattiruka building marachurum, vanam sonnthama irunthalum ninu paka idam venum, poitu paka kasu venum , nadanthu poga anumathikanum (evlo caste areala innum sila caste pogakudathu pogavum mudiyathu)
      Veera kavithai purachi sottruku uthavatha

    • @sakavel7463
      @sakavel7463 8 місяців тому

      Mela ethu sonntham analum, body vilaporthu mannula

  • @AnithaAnitha-w9m
    @AnithaAnitha-w9m 8 місяців тому +4

    Yes 💯 true intha movie kastapaduthiruchi manasa .eppavumea unga video pathatha thoonguen but still I can't go to sleep Bala

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 7 місяців тому +1

    👍👍👍👍👍

  • @smartsiva9096
    @smartsiva9096 8 місяців тому +12

    Bala Anna daily nenga sollara story ah ketta than thukame Varuthu!!! Inaikku Kitchen!!! Say Hi

    • @BenZArun97
      @BenZArun97 8 місяців тому +1

      😂nanu tha

    • @jayapradhakalisamy8817
      @jayapradhakalisamy8817 8 місяців тому +1

      Nanum en paiyanum than

    • @smartsiva9096
      @smartsiva9096 8 місяців тому

      Anna first yellem crime stories ketpen neraiya time yelunthiripen ippellam Mr. Tamilan ketiuren morning than yelunthirikaran . Thanks anna

  • @palanim6813
    @palanim6813 8 місяців тому +30

    உனக்கு ஒரு பொண்ணு இருக்கானு சொல்ல வில்லை அண்ணன் 🤔 நிங்கா பிராண்டு இருக்கனு சொல்ல வில்லை அப்படி தான் சொல்லிருக்கிங்கா 😂😂😂😂😂😅

  • @MaithraRamesh-h7e
    @MaithraRamesh-h7e 8 місяців тому +2

    Even though the poor was poor but once they join together for any reason they are rich and i feel the goodness and lesson from this film was to think by everybody and the future will be all one. I hope so🤞

  • @daniechristo1854
    @daniechristo1854 8 місяців тому +7

    Bro please 😢😢😢😢😢😢😢 romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @muraliskp9735
    @muraliskp9735 8 місяців тому +5

    9:53 ponnu nu solla vendiyathai friend nu solreenga

  • @aravindhant5213
    @aravindhant5213 8 місяців тому +8

    Sci-fi, thriller, adventures movie

  • @MultiVetrivelan
    @MultiVetrivelan 8 місяців тому +25

    Please explain :
    1. The Outlaw
    2. The Roundup
    3. The Roundup No Way Out
    4. The Unstoppable

  • @rlrkrishna
    @rlrkrishna 8 місяців тому +2

    It's a true bro oru naal kandippa nadkkum

  • @Vanessa-nh4ly
    @Vanessa-nh4ly 6 місяців тому

    Anna Indhira Soundrajan write pannuna SIVAMAIYAM baagam 1 and 2 book irruku atha story ah sollunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Na romba naalah antha book complete panna try panren but mudila. Neraiya twist irruku anna antha story la orrey confusion ah irruku please anna neenga paduchu antha story podunga anna.

  • @saisai-ww2tl
    @saisai-ww2tl 8 місяців тому +5

    Please bro society of snow Film pathi pesusunga arumaiyana film

  • @rajukandasamy1485
    @rajukandasamy1485 8 місяців тому +7

    yenakku indha kadhai mumbai dharaviya nayabagapaduthudhu...❤❤❤

  • @madgaming8970
    @madgaming8970 8 місяців тому +2

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @daniechristo1854
    @daniechristo1854 8 місяців тому +4

    Bro please 😢😢😢😢😢😢😢 romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
    Bro please 😢😢😢😢😢😢😢 romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @Shivaseelan12
    @Shivaseelan12 8 місяців тому +1

    தலைவா சிவன் பத்தி கத போடுங்க தலைவா உங்க voice ல கேக்கும் போது 🤗

  • @menishamahi9549
    @menishamahi9549 8 місяців тому +4

    Hi bala bro.eppa na15 kula comment panniten😅

  • @Elakhiya-j7y
    @Elakhiya-j7y 8 місяців тому

    Ellorume ippadiyoru sozhnilaiyai noki... odikkittu irukkom....arumaiyana kadhai.....

  • @Videosallaround
    @Videosallaround 8 місяців тому

    மனிதர்கள் வாழ இந்த உலகம் முழுவதும் இடம் இருக்கிறது. ஆனால் பொருளாதாரம் மற்றும் வசதிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சேர்ந்து வருவதால், அந்த இடத்தைச் சுற்றியே மக்கள் வாழ விரும்புகின்றனர். ஜனத்தொகை அதிகமானதால் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதோடு நிறுந்துங்கள் என்கிறது ஒரு நாடு, ஜனத்தொகை குறைந்துகொண்டே இருக்கிறது பணம் தருகிறோம் எங்கள் நாட்டிற்கு வாருங்கள் என்று சொல்லுகிறது இன்னொரு நாடு. நிம்மதியான வாழ்க்கை போதும், தன்னம்பிக்கை இருக்கிறது எங்கு போனாலும் உழைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தால்.. இந்த உலகம் முழுவதும் நம்முடையதுதான்

  • @jawahar874
    @jawahar874 8 місяців тому +2

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @sathasivams314
    @sathasivams314 8 місяців тому

    உன்மை

  • @Shanaghori
    @Shanaghori 8 місяців тому +5

    🌼👍👍👍

  • @Vinod-mg6xl
    @Vinod-mg6xl 8 місяців тому +1

    Mr tamilan chennal watching 30sec la 35 view super more videos upload pannunga dude

  • @elavarasanp2112
    @elavarasanp2112 8 місяців тому +2

    Illa bro future ipdi irukathu.. Mostly world war tha expect panalam... 😏

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 8 місяців тому

    Super movie 👌👌👌👏👏👏👍👍👍10/10

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 8 місяців тому

    Memmories of murder and the autopsy of jone doe movie திரும்பவும் போடுங்க

  • @nehaadev2377
    @nehaadev2377 8 місяців тому

    Notification varlaaa….. Aanaalum kandupudichu vanthuten 😂❤

  • @vickyram6957
    @vickyram6957 8 місяців тому

    Government oliyanum police saganum makkal nalla Mari valanum

  • @anandhanraja4830
    @anandhanraja4830 8 місяців тому +1

    Bro super. Movie 🎥🍿🎉

  • @Mr-vf1lh
    @Mr-vf1lh 8 місяців тому

    நந்திபுரத்து நாயகி நாவல் திரும்பியும் வீடியோஸ் போடுங்கள் bro.💔💔💔💔💌💌🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💗💗💗💗💗💖💖💖💖💕💕💕💕💔💔💔💔

  • @PRAVITHAPPADURAI
    @PRAVITHAPPADURAI 7 місяців тому

    Bro kitchen la rats athigama iruku bro... Makkal valiyavana kelvi kekama suyanalama iruntha hero starting stage la iruntha mathiri upu sapu illama , rats mathiri poiduvom.... Ana yennaiku namba suyanalam maranthu ordinary people la irunthu leader ah convert avom... Neenga kitchen rat ah iruka poringala illa brave ah goat ah aga poringala itha dha kadha mean pannuthu...

  • @sangeetha892
    @sangeetha892 6 місяців тому

    Pihu movie podunga bro

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 8 місяців тому +3

    Video potrupinganu notification la check pannen upload pannittinga

  • @mohammedriyaz673
    @mohammedriyaz673 8 місяців тому

    Pls broo Vikings series negha explain pannuratha kekanum broo

  • @kalai_vedha_queens
    @kalai_vedha_queens 8 місяців тому

    9:53 friend ahh😂😂😂😮😅

  • @bavya14
    @bavya14 8 місяців тому

    Ipa iruka nilama thondrandhu nadandha, kandipa indha padathula vara mari dhn nadakum. Movie la future reality ah explain panrukanga, Idha oru warning message ah consider panni.. Ipa internet influence lam vitutu nama thatha patti vazhndha mari, adambaram iladha yelimaiyana vazhkai ah choose panradhu dhn naladhu

  • @indumathyp248
    @indumathyp248 8 місяців тому

    Too strong story

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 8 місяців тому

    Good movie

  • @navinkum2207
    @navinkum2207 8 місяців тому +1

    Super movie Bro ❤

  • @GaneshKani-t9k
    @GaneshKani-t9k 8 місяців тому

    💯 unmai

  • @Onlystorieshere
    @Onlystorieshere 8 місяців тому

    We are already living like in this film only enga sir namakku ippo ella bury panradu place city la we have already reached that situation........sad reality .....end of world is so near😢

  • @gokul8000
    @gokul8000 8 місяців тому

    9.54 second la பொண்ணு க்கு Friend ன்னு சொல்லிட்ட

  • @imransha.2
    @imransha.2 8 місяців тому

    Nice movie 🍿

  • @designurdream9463
    @designurdream9463 8 місяців тому +1

    Hi brother neega oru 2 years ku munnadi oru story potinga lea chetti, aachi ezhuthalar pathi antha video enga irukku please share pannuga

  • @dineshkumar.m8377
    @dineshkumar.m8377 8 місяців тому +4

    First like brother ❤

  • @gokulkumar1138
    @gokulkumar1138 8 місяців тому

    The three musketeers part 2 review podunga bro

  • @yugeshk1761
    @yugeshk1761 8 місяців тому +2

    The five Korean movie mystery thriller peasuga brother pls...❤

  • @kaipulla786
    @kaipulla786 8 місяців тому +2

    Anna 15 th comment bala anna... Keep going

  • @Snacksoon
    @Snacksoon 8 місяців тому +1

    Coimbatore 2050 la ippdi tha irrukum ... Wait & seee

  • @eswarip1
    @eswarip1 8 місяців тому

    Land . technology. Really ending ur explanation of movie is cleared. S as u said technology is there don't know whether v have land.

  • @selva-u1c
    @selva-u1c 8 місяців тому +1

    எங்கள் ஊரில் எல்லோரும் ஒரே குழிதான் சமாதி கிடையாது

  • @lokeshwara4450
    @lokeshwara4450 8 місяців тому

    Vidhi valiyathu valimaiudaivan velaiyattu,

  • @Rk_luvqueen
    @Rk_luvqueen 8 місяців тому

    DIRECTOR: KARAN JOHAR
    Movie Name : KUCH KUCH HOTA HAI
    Hero: Shahrukhan, Heroine: Kajol
    2nd Hero: Salmaan Khan
    2nd Heroine: Rani Mukherjee

  • @itsmedhivakar6234
    @itsmedhivakar6234 7 місяців тому

    Bro , orbital movie podunga ❤ kindly request 💀

  • @ஜெயராமன்ரவி
    @ஜெயராமன்ரவி 8 місяців тому

    Society of the snow movies explain பண்ணுங்க பாலா மிகவும் உருக்கமாக இருந்தது நமது நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும்

  • @worldnature_things2023
    @worldnature_things2023 8 місяців тому

    All the best

  • @anand1590
    @anand1590 8 місяців тому +2

    Food reviewer Pathi video podunga sir torture thanga mudiyala.. top hotels

  • @India-Tamilnadu
    @India-Tamilnadu 8 місяців тому +1

    Frd kku frd irukkurathu avanukku theriyala theriyathu😅😅😅😅

  • @a.balasubramani2029
    @a.balasubramani2029 8 місяців тому +2

    The Prestige movie explain panunga

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 8 місяців тому

    Nanna, endga nilaikku thaan namaste payanitthu kodirukkirom.

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 8 місяців тому

    சூப்பர் மூவி அண்ணா ❤❤❤

  • @RJayalaxmanR.J.L
    @RJayalaxmanR.J.L 8 місяців тому +5

    Feel good movie 🤗 Mr. Tamilan

  • @Maddy_kiNG7
    @Maddy_kiNG7 8 місяців тому

    Yethu friend friend irukka 😂😂😂 illa ponnu irukka

  • @tamilarasan7292
    @tamilarasan7292 8 місяців тому +2

    வணக்கம் அய்யா 🎉

  • @sakavel7463
    @sakavel7463 8 місяців тому

    Ithu kalam kalama irukathan seithu it's not new, city life apuditha
    Mannar , jaminthar, government nu. Level of control la tha people irukanga
    Anga vathu chidi vaikanum nenaikuranga, nenga maaveran movie patha sevuthula photo Matta kuda mudiyathu, outside city poga soluvanga but angaiyum problem irukum
    Same technology development motive onnuthan protect unga hand la kudukanganum , unga hand la irunthu vanganum
    Ultimate pothum inra manamye punsei marunthu

  • @Danger_Causion1
    @Danger_Causion1 8 місяців тому +3

    Kingdom of heaven movie explanation panuringala bro

  • @kingkarthi9681
    @kingkarthi9681 8 місяців тому +3

    ❤❤❤

  • @GokilaRavi-vs8pu
    @GokilaRavi-vs8pu 8 місяців тому

    09:54 😂😂

  • @HasanMohamed-qp7lx
    @HasanMohamed-qp7lx 8 місяців тому

    Good movie. It will be happen after 100 years

  • @sundarsmart950
    @sundarsmart950 8 місяців тому

    Government pls bountry set amount to rent and pg ....

  • @ganesanganesan-sq8gf
    @ganesanganesan-sq8gf 2 місяці тому

    சிவகாசி

  • @btskpopfangirl777
    @btskpopfangirl777 5 місяців тому

    aamaa 😢

  • @tamilpasangha9856
    @tamilpasangha9856 8 місяців тому +1

    Starting some line missing lot of video

  • @SakthivelPandi-kb6oc
    @SakthivelPandi-kb6oc 8 місяців тому +2

    Nan 20 kkulla comment pannitten

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 8 місяців тому

    ஹாய் ஹலோ ❤️🌹👌👍👍👏🙏

  • @Akperiyasamy
    @Akperiyasamy 8 місяців тому

    தல unmai thala

  • @ArulRaj-rm5hj
    @ArulRaj-rm5hj 8 місяців тому

    Bro by mistakenly u told that 2024 in starting scene 😢😢😢

  • @gobisgobis6268
    @gobisgobis6268 8 місяців тому +1

    Norcross tv series poodugha bala

  • @nellaivenkat7680
    @nellaivenkat7680 8 місяців тому +2

    ஆமாவாஇல்லையா 😂

  • @jawsvijay2174
    @jawsvijay2174 8 місяців тому

    Bro neru malayalam movie intha padam review pannunga

  • @anjana6909
    @anjana6909 8 місяців тому

    anna please background music nalla ella. please veendam. naa

  • @autoboys3711
    @autoboys3711 8 місяців тому

    Sema Bala bro ❤❤❤❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 8 місяців тому

    பாபர் மசூதி ராமர் கோயில் பிரச்சினைய பத்தி பேசுங்க என்னென்னமோ சொல்றாங்க புரிய மாட்டிங்கிது

  • @devanthiranthevaralthurair5934
    @devanthiranthevaralthurair5934 8 місяців тому

    Aalukku 4mannu nu kanakku pannuvanunga bro.😂

  • @aajudine428
    @aajudine428 8 місяців тому

    Friend ku friend irukkanu sollavey illaye😂😂😂😂

  • @Simplyvlogs0
    @Simplyvlogs0 8 місяців тому +1

    901 like nan ❤

  • @5cUsman786
    @5cUsman786 8 місяців тому +1

    Bro RDX malayala Movie pesu bro pls 🙏🙏🙏

  • @dheenadhaya8663
    @dheenadhaya8663 8 місяців тому

    Video la timing 10:26 la Hero oda friend ku friend illayenu soldriga athu (friendku ponnu irukunu)

  • @binnybinny3155
    @binnybinny3155 8 місяців тому

    Bro sasi Kumar oda ayothi movie podunga bro

  • @helloeveryone4556
    @helloeveryone4556 8 місяців тому

    Yes ☑️💯

  • @bbgamers3122
    @bbgamers3122 8 місяців тому +1

    Bro 9 movie explain panuga

  • @Bharathiraji24
    @Bharathiraji24 8 місяців тому +1

    இந்த படத்துல கருத்து இருக்கோ இல்லையோ, நீங்க ஒன்னு சொன்னிங்க பாருங்க, tecnology a மூழ்கும் போது நம்ம சொத்து கரஞ்சிட்டே போகும்னு, செருப்பால அடிச்ச மாறி இருந்துச்சி

  • @hidden_sensei
    @hidden_sensei 5 місяців тому

    bro enaachu niraiyaaa mistake varuthu thalaivaree

  • @mohammedriyaz673
    @mohammedriyaz673 8 місяців тому

    Bro Vikings series story podugha