எதற்காக

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 91

  • @jacobchristopher3258
    @jacobchristopher3258 3 роки тому +30

    ஆயிரம் ஆசீர்வாதங்களுடன் வாழ்வது அல்ல கிறிஸ்தவம்.... ஆயிரம் துன்பங்கள் மத்தியிலும் ௭ன்னை ஆசீர்வதிப்பார் ௭ன்ற நம்பிக்கையுடன் வாழ்வது தான் கிறிஸ்தவம்....

    • @peterjack2404
      @peterjack2404 2 роки тому

      பைத்தியம்

    • @samsundurai612
      @samsundurai612 2 роки тому

      கிறிஸ்துவின் உபதேசம் பயித்தியமாகத்தான் தோன்றும்.

  • @josephinealex5940
    @josephinealex5940 3 роки тому +2

    அவரை அறிந்து கொள்ளவும்,கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்ளவும் ......வேதம் வாசிக்கப்பட வேண்டும் .ஆமென்

  • @mannachannel4564
    @mannachannel4564 3 роки тому +9

    நீங்கள் உண்மயான விளக்கத்தை சொன்னீர்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாரக.

  • @mahamahalaksmi8327
    @mahamahalaksmi8327 2 роки тому

    Super Anna amen appa

  • @blessymohanraj8047
    @blessymohanraj8047 3 роки тому

    Nalla ஆலோசனை பிரதர்

  • @tamilselvitamilselvi1245
    @tamilselvitamilselvi1245 3 роки тому +1

    Biblel ullathu mathiram sollugireergal. Ennudaiya kangal thirakapadrathai naan unargiraen. God bless you brother.

  • @renugasaravanan7161
    @renugasaravanan7161 3 роки тому

    Paster prise the lord paster you all message great

  • @dhalithmedia8918
    @dhalithmedia8918 3 роки тому

    ஆமென் 👏👏👏🙏கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்து நின்றாள்...கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருக்கிறார் praise the lord jesus

  • @estherpriya3103
    @estherpriya3103 3 роки тому +5

    Absolutely Holy Spirit inspired message...this is what I was waiting for Pastor.. monthly promise, yearly promise... people's ignorance of God's word is one of the reasons.. thanks so much Pastor 🙏

  • @vijiarmy6294
    @vijiarmy6294 3 роки тому +2

    வாக்குதத்த வண்ணங்கள் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வாழ நம்பிக்கை கொடுக்கும் 🙏🙏🙏

  • @repentministry1234
    @repentministry1234 3 роки тому +7

    ஆஹா மிக அருமை கடைசி நிமிடங்களில் பின்னி விட்டீர்கள்.. முழுமையாக பாருங்கள் நண்பர்களே

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 3 роки тому +1

    Really Thank our Lord Jesus Christ for you pastor ❤️❤️❤️👍🙏

  • @sarathkumar8645
    @sarathkumar8645 3 роки тому

    நன்றி அண்ணா🙏

  • @asishdaniel5711
    @asishdaniel5711 3 роки тому

    Really true. Amen

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 роки тому

    AMEN. ..I thank GOD. ..fr HE has given eye awakening messages. ...

  • @pokelife6369
    @pokelife6369 3 роки тому

    intha kealvi yenaku romba naalaga iruinthichi pathil sonnathaarkaaga devanuku n
    andri Solomon annanukum nandri

  • @christopherjp4765
    @christopherjp4765 3 роки тому

    Thank you Pastor ✍️

  • @devasenavinayan8234
    @devasenavinayan8234 3 роки тому

    Praise the Lord Jesus

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 3 роки тому +1

    Praise the Lord God bless you Amen Amen Amen 🙏🙏🙏🙏

  • @gomathikuppuswamy3177
    @gomathikuppuswamy3177 3 роки тому +1

    Praise the lord brother neengal sona presangathil muliyamaga en kangal thirakapatadhu kartharuke magimai 🙏🏻

  • @thavammalar1552
    @thavammalar1552 3 роки тому +1

    Praise the lord 🙏🙏Thankyou Brother

  • @mohanf5595
    @mohanf5595 3 роки тому +11

    இன்றைய வாக்குதத்தம் கேட்பவர்கள் இன்றைய
    ராசி பலன் பார்க்கவும் தவறுவதில்லை.

  • @santhoshkumar-mu1yj
    @santhoshkumar-mu1yj 3 роки тому +1

    Thanks brother

  • @santoshc5784
    @santoshc5784 3 роки тому +2

    WOW simply superb ....I love the way you teach brother ....Super straight forward and to the point... God bless you ...and hoping to see more such honest and true inspiring teaching

  • @athirajaison5233
    @athirajaison5233 3 роки тому

    Amen.🌿👌

  • @josephvinohar7315
    @josephvinohar7315 3 роки тому +2

    Prairie the lord brother, in this last days it is very rare to hear such good type of teaching. Jesus Christ will help brother Solomon to give us more and more deep knowledge in Bible Verses. Amen.

  • @Nature-t13
    @Nature-t13 3 роки тому +1

    Praise the Lord in the name of Jesus Christ Amen 🙏

  • @brunoJayan
    @brunoJayan 3 роки тому

    Praise The Lord

  • @shobanashobi517
    @shobanashobi517 3 роки тому

    Praise the lord brother

  • @rkpjoel5216
    @rkpjoel5216 3 роки тому +1

    Praise the lord Brother 👌

  • @dhayanandanswaminatham6206
    @dhayanandanswaminatham6206 3 роки тому +1

    Good message brother . God bless u.

  • @miravanan4153
    @miravanan4153 3 роки тому

    Super brother,whatever you tell is very very true.👍🙏👌

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 8 місяців тому

  • @kanika9926
    @kanika9926 3 роки тому +1

    Yes brother, Neenga dhn ninaikratha apdiye solringa idhu maari namba prayer pannuna yarum nambala Kurai solvathilai but nerya (fathers,brother) Thappu panrathu Nala,Christian pathi kevalama psaranga kastama iruku. I hope God bless us.

  • @jesusloveskids3600
    @jesusloveskids3600 3 роки тому

    Good message brother

  • @stellajawahar5744
    @stellajawahar5744 3 роки тому

    Very very correct..God Bless You
    Expect more posts👍

  • @dayalanswamy851
    @dayalanswamy851 3 роки тому

    Amen and Amen 🙏

  • @padmarenuka9290
    @padmarenuka9290 3 роки тому

    Amen

  • @kasthurikasthuri4138
    @kasthurikasthuri4138 3 роки тому +1

    Paster real church life yai pesuringa God bless you.

    • @achandrabai
      @achandrabai 3 роки тому

      PRAISE THE LORD BROTHER. AMEN.

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel 3 роки тому +4

    வருடம் துவங்கும் போது வாக்குத்தத்தம் , வாக்குத்தத்த அட்டை(Promise card , calendar)பின்பு மாதம் மாதம் முதல் தேதியில் வாக்குத்தத்தம்... இப்போது தினமும் வாக்குத்தத்தம்... வாரம் வாக்குத்தத்தம்...😂😂

  • @devasenavinayan8234
    @devasenavinayan8234 3 роки тому

    Iyya..Bible vasikkum pothu athil Ulla Ragasiyangalai purinthu...therinthu...manathil pathiya thiyanikka athan padi nadakka eppadi padippathu ena vilakkamaga oru pathivu podungal iyya....Praise the Lord Jesus....Amen

  • @gloryoffaithtv8115
    @gloryoffaithtv8115 3 роки тому

    Praise the Lord brother,
    நெகட்டிவ் காரியங்களை எந்த மனிதனும் விரும்பமாட்டார்கள். ஏன்? சொல்லபோனால் நீங்களே விரும்பமாட்டீர்கள்.
    வாக்குத்தத்தம் என்பது நெகட்டிவ் நிறைந்தது இல்லை, அவை பாஸ்டிவ் நிரைந்தது. நம்
    ஆண்டவர் பாஸ்டிவான காரியங்கள் உண்டாவதற்கு தன் ஜீவனையே கொடுத்தார். பாஸ்டிவ் = தேவன் மனிதனுக்கு கொடுப்பேன் என்று சொல்லும் வார்த்தையே வாக்குத்தத்தம்,ஆசீர்வாதம், பரலோகம்.
    நெகட்டிவ் = நீ நாசமாய் போ, நீ தரித்திரனாக போ, நீ நரகத்திற்கு போ என்று சொல்லுவது சாத்தான். புதிய வருடத்திற்குள்(நாளுக்குள்) பிரவேசிக்கும் மனிதன் நெகடிவ் அதாவது நரகத்தை விரும்பமாட்டான். பாஸ்டிவ் அதாவது பரலோக ஆசீர்வாதத்தையே விரும்புவான். so, தேவ வாக்குதத்தத்தை பற்றி இழிவாக பேசாதீர்கள்.
    GOD BLESS YOU

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому +8

      ஆதியில் நீ இதை புசித்தால் சாகவே சாவாய் என்ற எச்சரிப்பின் வார்த்தையை அதாவது உங்கள் பார்வையில் நெகட்டிவ் வார்த்தையை சாத்தான் மாற்றி சாகவே சாகமாட்டீர்கள் என்ற பாஸிட்டிவ் வார்த்தையை கொடுத்து மனுக்குலத்தையே வஞ்சித்தும் நீங்கள் இதை புரியாமல் இருப்பது ஆச்சர்யமே! நான் சிலுவைக்கு போக வேண்டும் என இயேசு சொல்ல அது நெகட்டிவ் வார்த்தை உமக்கு இது நேரிடக்கூடாது என பேதுரு பாஸிட்டிவ்வாக சொல்ல அப்பாலே போ சாத்தானே என வாங்கிக் கட்டிக் கொண்டும் இன்னமும் உங்களுக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யமே, சமாதானமில்லாதிருந்தும் சமாதானம், சமாதானம் என பாஸிட்டிவ்வாக வாக்குத்தத்தங்களை கொடுத்த தீர்க்கதரிசிகள் நாசமாய் போவார்கள் என தேவன் எச்சரித்தும் நீங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரயமே!
      உங்களுக்கு தேவை தேவனுடைய வார்த்தையா இல்லை தேவனுடைய பாஸிட்டிவ் வார்த்தை மட்டுமா? எந்த சூழலில் தேவன் எதை நமக்கு அவசியம் எனதருவாரோ அதுதான் பாஸிட்டிவ். நினிவேயை 40 நாளில் அழிப்பேன் என்ற சொல்தான் அன்று நினிவேயை காப்பாற்றியது, ஆக பாஸிட்டிவ் நெகட்டிவ் என உலக மக்களின் உபதேசத்தை இங்கே கொண்டுவராமலிருப்போம்

    • @ashokabalan8573
      @ashokabalan8573 3 роки тому

      @@TheosGospelHall Superb bro.... completely true... people are ignoring to accept the truth behind God's words.

  • @karthiklivi824
    @karthiklivi824 3 роки тому

    This is my humble request

  • @ManiVannan-mu8nh
    @ManiVannan-mu8nh 3 роки тому +7

    வேதத்தை எப்படி தியானிக்குனு சொல்லி கொடுங்க பாஸ்டர் அதை வீடியோவாக பதிவுசெய்க

  • @-ShajanJ
    @-ShajanJ 3 роки тому +13

    இந்த மாதிரி பேசுரவங்க ரொம்ப ரொம்ப குறைவு ......நானும் வாக்குதத்தங்கள் குறித்து சந்தோஷ பட்டவன் தான் ஆனால் ஒன்றை புரிந்து கொண்டேன்.....வாக்குதத்தங்கள் அனைத்தும் நமக்கே மாற்று கருத்து இல்லை....ஆனால் நாம் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் பின்பற்ற ஆர்வம் காட்டுகிறோமா....இல்லை அதை விட வாக்குத்தங்கள் குறித்து சந்தோஷ படுகிறோமா......அவருடைய கட்டளைகளை கடைபிடியுங்கள் அப்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.......நீங்கள் கனி கொடுகிறவர்களாக மாற வேண்டும்.....அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றால்
    .......இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
    2 பேதுரு 1:5‭-‬8
    பாவங்களில் இருந்து தப்பிக்க....
    ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
    2 பேதுரு 1:10
    நீங்கள் அவரில் அன்பாய் இருந்தால் அவர் கட்டளைகளை கடை பிடிப்பீர்கள் என்று கடவுளே கூறியுள்ளார்..... கேட்கிறதுக்கு காதுள்ளவன் கேட்ககடவன்

  • @premarajendran4677
    @premarajendran4677 3 роки тому

    Good message

  • @chandrasekar9746
    @chandrasekar9746 3 роки тому

    Correct brother

  • @m.selvam3946
    @m.selvam3946 3 роки тому

    🙏

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 роки тому

    👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 3 роки тому

    Praise God, if we read from 2Corinthians 6: 17,18,to 2Corinthians 7:1 we can understand when do we get promise .sorry pastor if it is not correct.Thank you pastor for the message. 👍

  • @HemaLatha-kq4bv
    @HemaLatha-kq4bv 3 роки тому +2

    வேதத்தை தியானிப்பது எப்படி என்பதை சற்று விளக்கி சொல்லுங்க பிரதர்

  • @rohithriya9934
    @rohithriya9934 3 роки тому

    👍🙏

  • @MrsPPNC
    @MrsPPNC 3 роки тому

    👍

  • @sharondevi5139
    @sharondevi5139 3 роки тому +2

    வேதத்தை எப்படி தியானிப்பது அண்ணா. Plz சொல்லுங்க.

  • @jeyamarys8181
    @jeyamarys8181 3 роки тому +3

    Bro நீங்க சொல்வதற்கும்
    மற்றவர்கள் சொல்வதற்கும் நிறைய
    வித்தியாசம் உள்ளது.
    அப்ப வாக்குத்தத்தங்களை
    எப்படி சுதந்தரிப்பது.சொல்லிக்
    கொடுக்க.🙏🏼

  • @vasiharanyogarajah4519
    @vasiharanyogarajah4519 3 роки тому +1

    I accept your Message. But many times God speaks through the promises and fulfill it in their life.Do you agree?????

  • @johnsonjebarose399
    @johnsonjebarose399 3 роки тому

    Praise the Lord brother!
    All the promises in Bible are written for us both in old testament and new testament. You can see even St.Paul is quoting Bible verses from old testament in his books. We are called to do good for evil. But it doesn't mean that God won't bless us if we say his promises and ask for them according to his will. When we seek his kingdom and righteousness surely these things (so called worldly blessings) will be added unto us. If we are called only to live in the sufferings through out our life then nobody will turn unto God. The sufferings which we have go through are very difficult for us and so God gives us strength to go through them. It doesn't mean that suffering would be there our whole life. God will bless us someday. Even old testament saints were blessed after the waiting period. Its clear from many books including Psalm, Isaiah etc. So, its unfair to say old testament promises are for people under law and we are called to live the life of suffering and humiliation. God bless you!

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому +3

      பிலிப்பியா;, Chapter 4
      11. என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
      12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.

  • @PainisliveYT.
    @PainisliveYT. 2 роки тому

    Ephesians 2:2 detail sollunga anna

  • @hildaselvi1669
    @hildaselvi1669 3 роки тому

    Please let us know how to read Bible. Kindly teach us.

  • @_Kishore_Musical_
    @_Kishore_Musical_ 3 роки тому +1

    வேற்றுகிரக வாசிகள் உண்மையா இதை பற்றி ஒரு பதிவு இடுங்கள் ஐயா
    பைபிள் என்ன சொல்கிறது அவர்களை பற்றி
    நன்றி ஐயா 🙏

  • @drmshyamala
    @drmshyamala 3 роки тому +3

    December maasam vandhale podhagargalukku veetla ukkara mudiyadhu... 😅😅😅😅😅🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @peoplebacktothebible
    @peoplebacktothebible 3 роки тому

    Appa mark last chapter ahh pathi enna ninaikureenga bro..

  • @adamimran.jimran.j5829
    @adamimran.jimran.j5829 3 роки тому

    Bro enaku oru doubt Yovan innum uyirodu irukaara bible verse john chapter 21:21-23 la uyirodu irukura mariyae potrukae

  • @karthiklivi824
    @karthiklivi824 3 роки тому +2

    Brother pls avoid promo
    1:42 promo

  • @manoah9603
    @manoah9603 3 роки тому

    Brother.... No....
    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்... words in the Bible is the God.....
    Don't simply think prophecy as silly
    (1 Thessalonians:5:20)....
    There is a command before the promise

  • @Regipriya
    @Regipriya 3 роки тому

    Anna don't explain others.teach about God word.always Christian are blaming one other.this too bad.this is not correct.sorry anna I am hurting you anna

    • @revivalmanir8035
      @revivalmanir8035 3 роки тому +1

      Don't blame bro Solomon, if you want teach God's word... Even you are not following your own words. Why blaming this bro.... You point out this bros problem, Solomon bro point out church problems.. If you are correct he is also correct.

    • @ashokabalan8573
      @ashokabalan8573 3 роки тому

      He is warning about wrong preaching and superstitions in the church. St . Paul also did the same.... we will not say what he said is wrong. There is nothing wrong in guiding right words.

  • @johnmathupaul6255
    @johnmathupaul6255 2 роки тому

    Your appearance in Sathyam T. V. might raise doctrinal questions since the T.V. owner is Bro. Mohan C. Lazzerous. Because

  • @vinothjannat9016
    @vinothjannat9016 3 роки тому

    Praise the Lord Jesus

  • @arokiasheela6916
    @arokiasheela6916 3 роки тому

    Amen

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 3 роки тому

    Praise the Lord.

  • @revivalmanir8035
    @revivalmanir8035 3 роки тому

    Amen