"இண்டகுளம் குடமுழக்கு திருவிழா' ஆந்தகுடி இளையராஜா 8098689244

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 279

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 років тому +59

    மிக தெளிவான ஒளிப்பதிவு ஃ கிராமிய பாடல் என்றாலே மெய்சிலிர்த்து போகும் ஃ அதுவும் சாமி பாடல் என்றால் சொல்ல வே வேண்டாம் ஃ

  • @v.6800
    @v.6800 5 років тому +103

    அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்...
    என்றும் உங்க பாட்டுக்கு நான் அடிமை....
    Fantastic...

  • @thirumeninathan2354
    @thirumeninathan2354 5 років тому +2

    அருமை அண்ணன் #ஆந்தகுடி_இளையராஜா 💚💟💛💖💙💙❤❤❤🔶🔶🔼🔽🔺🔰🔰🔰🔰🔷🔷🔷✌

    • @vijayamirtharaj75
      @vijayamirtharaj75 5 років тому +1

      🌴🌴🌴☀❤🌴🌴🌴
      🌊🌴🌴💃🚶🌴🌴🌊
      ☀✨✨✨✨✨✨
      ✨✨🎩✨👑✨✨
      ✨✨😘❤😊✨✨
      ✨✨👔💍👗✨✨
      🌸🌸👟🌸👠🌸🌸
      🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @jesus17599
    @jesus17599 4 роки тому +1

    அண்ணாவின் நிகழ்ச்சி மிக அருமையாக இருக்கும் ‌எங்கள் கிராமத்திற்கு இரண்டு முறை அழைத்தோம் கோவில் திருவிழாவிற்கு நன்றாக இருந்தது

  • @v.6800
    @v.6800 5 років тому +39

    அடுத்த ராமராஜன் நீங்க தான்....
    உங்க பாடல் அனைத்தும் அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்..
    வீடியோ அருமை அருமை..

  • @KAVIYARASANNSEEE
    @KAVIYARASANNSEEE 3 роки тому +1

    Vera leave anna😘😘😘😘

  • @ruthramoorthy3485
    @ruthramoorthy3485 5 років тому +7

    சூப்பர் ... அருமை

  • @muruganmurugan9320
    @muruganmurugan9320 5 років тому +8

    பாடல் அருமை கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு

    • @gowthamgowtham6322
      @gowthamgowtham6322 3 роки тому +1

      சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👍

  • @M.பழனிவேல்
    @M.பழனிவேல் 3 роки тому

    சூப்பர் ப்ரோ

  • @sweethasweetha3793
    @sweethasweetha3793 3 роки тому

    Anna Veralevel

  • @gunamalardurai1158
    @gunamalardurai1158 4 роки тому +1

    Un paaduku naan adimai love you raha anna💗💗💗💖💕💞💞💓💓❤❤❤❤❤😊😆😘😍👉😍💏💑💍

  • @anbusivani8185
    @anbusivani8185 4 роки тому +1

    இந்த பாடலை கேட்டதும் புல்லரிக்குது nice

  • @pratheebapratheeba8447
    @pratheebapratheeba8447 3 роки тому

    very nice bro .Vera level

  • @அ.வினோத்குமார்

    சூப்பர் அண்ணன்

  • @veerananalagarsamy7765
    @veerananalagarsamy7765 5 років тому +1

    மிக அருமை வாழ்க கிராமிய கலை

  • @gowthamoffical469
    @gowthamoffical469 4 роки тому

    படல் ஆடல் நிகழ்ச்சிக்கு செலவு ஆகும்

  • @d.lsongs8686
    @d.lsongs8686 5 років тому +3

    nalla kural ungalukku anna romba nalla irukku

  • @ravim2234
    @ravim2234 3 роки тому +1

    Super 👍👌👌👌👌👌

  • @kalaik2675
    @kalaik2675 5 років тому +14

    அண்ணா கருப்பசாமி பாட்ட கேட்டாலே உடல் சிலுக்குது

  • @murugananthammsharmitha6265
    @murugananthammsharmitha6265 5 років тому +30

    அருமை சூப்பர் இளையான்குடி சாத்தனி சூச்சிணாங்குடி தங்கபாண்டியன் பிரதர் இளையான்குடி முருகானந்தம்

  • @p.kanthasamyp.kanthasamy2778
    @p.kanthasamyp.kanthasamy2778 3 роки тому +1

    Semma

  • @ThangaDurai-xy7vv
    @ThangaDurai-xy7vv 3 роки тому

    Parikkal suresh anna👍👍👍

  • @chitravijay4250
    @chitravijay4250 5 років тому +7

    Nan unga rasigai all time u r program see only thank u bro

  • @silambunachu2303
    @silambunachu2303 5 років тому +3

    Super bro very good

  • @naguls3042
    @naguls3042 3 роки тому

    Super super

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 4 роки тому

    Semaaaaaaaa super

  • @nandhinijayaraman6050
    @nandhinijayaraman6050 3 роки тому

    சூ ப்பர் அண் ணா 🌹🌹🌹🌹

  • @surekasusai8592
    @surekasusai8592 5 років тому +6

    Semmmmmmmma bro keep going

  • @parasuram1681
    @parasuram1681 4 роки тому +1

    karruppan swami thunnai

  • @VelMurugan-qk9fv
    @VelMurugan-qk9fv 3 роки тому

    பிறந்தநாள் ஜ

  • @thangarajmarimuthu9363
    @thangarajmarimuthu9363 3 роки тому

    Engal kulatheivam kovil indankulam yeamaraja kovil kumbabisegam

  • @jeevamadhu8787
    @jeevamadhu8787 4 роки тому +1

    Very nice song I

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 5 років тому +4

    Arumai...k.sakthivel vallakulam

  • @anandhkkdi1096
    @anandhkkdi1096 3 роки тому

    Nice bro

  • @ravin7709
    @ravin7709 3 роки тому

    Super 💋💋💋

  • @rathakrushnan2979
    @rathakrushnan2979 5 років тому +4

    Super

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 років тому +1

    Excellent brother

  • @anguraj4098
    @anguraj4098 4 роки тому +5

    Semma voice♥️♥️♥️♥️

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @sasisasi-mj4um
    @sasisasi-mj4um 4 роки тому

    sasi nagathi super anthkudi song 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @kumaresanv7571
    @kumaresanv7571 3 роки тому

    தலைவா நான் ரொம்ப நாலா சிறுகூடல்பட்டியில் நடந்த. நிகழ்ச்சியை போடங்க பிளிஸ் நான் துர்கா பிரியா தலைவா என் கூ ட சிவகாமி மஞ்சி நாங்க எல்லோருமே பார்த்த நிகழ்வுகள் அது பிளிஸ் தலைவா அந்த நிகழ்வுகள் போடுங்க

  • @thaache6
    @thaache6 3 роки тому +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: லமிங

  • @jeyaram9832
    @jeyaram9832 3 роки тому

    Jayaramu

  • @sarasaraneya6119
    @sarasaraneya6119 4 роки тому

    Enakku unga song rompa putikkum anna unga miga periya fan

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @bharathsing7963
    @bharathsing7963 5 років тому +2

    Village festival very nice

  • @Muniyarajcl
    @Muniyarajcl 2 роки тому

    Va karubu

  • @balam9057
    @balam9057 3 роки тому +4

    DANCING EVERBODY EMOTIONALLY BY ANTHAKUDI ILLAYARAJA

  • @rahulrahulsuperrahulrahul257
    @rahulrahulsuperrahulrahul257 5 років тому +5

    Very nice voice Annan

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 4 роки тому

    ARUMAI

  • @saranmugi7256
    @saranmugi7256 5 років тому

    Anna na unga big fan

  • @sakthivelvenugopal4744
    @sakthivelvenugopal4744 5 років тому +2

    Super bor

  • @ayarpadiKannan
    @ayarpadiKannan 3 роки тому

    Semma masss

  • @sprakash1481
    @sprakash1481 5 років тому +1

    Super brother

  • @johnsmith-sr3qd
    @johnsmith-sr3qd 4 роки тому

    superu

  • @sri.dj.imaging1292
    @sri.dj.imaging1292 2 роки тому

    👌👌

  • @sathishblr2107
    @sathishblr2107 5 років тому +1

    Super song bro

  • @thalavicky8076
    @thalavicky8076 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @nathiyanathiya50
    @nathiyanathiya50 4 роки тому

    சூப்பர்

  • @elangovan.aelangovan.a9553
    @elangovan.aelangovan.a9553 5 років тому +3

    அருமையான பாடல்

  • @maharaja8180
    @maharaja8180 5 років тому +3

    அண்ணா சூப்பர் அருமை

  • @SivaSiva-su5nk
    @SivaSiva-su5nk 4 роки тому

    Super songs

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @raviravichandren9945
    @raviravichandren9945 5 років тому

    Super anna super

  • @YassarNegm
    @YassarNegm 3 роки тому

    Like 👍🏻

  • @krishnamoorthi7581
    @krishnamoorthi7581 5 років тому +1

    super anna naa ungaloda theevira fan

  • @selvarajm205
    @selvarajm205 5 років тому +3

    Illaya Anna masssss performance Anna I mis you Anna

  • @rubinirubini5849
    @rubinirubini5849 3 роки тому

    👌👌👌👌

  • @dassdass3034
    @dassdass3034 5 років тому

    Anna SEMA

  • @ragupathiganesan1319
    @ragupathiganesan1319 4 роки тому +1

    🙏🙏

  • @sambathsambath829
    @sambathsambath829 5 років тому

    Super song

  • @HariHaran-gb2ts
    @HariHaran-gb2ts 5 років тому

    அருமை

  • @thangapandia2278
    @thangapandia2278 5 років тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @kumartravels3174
    @kumartravels3174 4 роки тому

    Sema

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op 5 років тому +12

    Super i love ilayaraja anna songs😍😍😘

  • @sathishkumarpechimuthu9642
    @sathishkumarpechimuthu9642 5 років тому

    Super mass

  • @tilakk7902
    @tilakk7902 5 років тому +1

    super super super 🙏🙏🙏

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @SanthoshSanthosh-ei8jq
    @SanthoshSanthosh-ei8jq 5 років тому +1

    Suppar gana elaya gana elayaraj anna

  • @lexileni7978
    @lexileni7978 4 роки тому

    Nice

  • @rajeshc3788
    @rajeshc3788 5 років тому +1

    illayaraja super

  • @mpmmpm2004
    @mpmmpm2004 5 років тому +3

    இங்கே செந்திலை விமர்சிப்பவேகளே ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு ஏன் திட்டுகிறீர் இருவரும் சிறந்த கலைனர்களே அவரவருக்கு தனித்துவம் உண்டு நாம் இது போன்று நமக்குள் அடித்து கொள்வதால் தான் நாம் முன்னேறாமல் அயலான் இங்கு வந்து கோலோச்சுகிறான் என்பதை மறவாதீர் மேலும்

  • @sathiyarajsathiyaraj8834
    @sathiyarajsathiyaraj8834 5 років тому

    super anna

  • @nellaivelusocialmedia
    @nellaivelusocialmedia 5 років тому

    Super annan

  • @valarvalarmathi841
    @valarvalarmathi841 5 років тому

    supera patarenga

  • @VINOTHKUMAR-qm6vf
    @VINOTHKUMAR-qm6vf 3 роки тому +1

    Enthea ur yeah ithu

  • @niveragul5183
    @niveragul5183 5 років тому +1

    Unga pattukku na adimai Anna rompa ropma pudikkum ,thiruvilanu vanthuda unga pattatha kepen setla podavum sollven

  • @skarunskarthikeyan154
    @skarunskarthikeyan154 3 роки тому

    Arumi.

  • @RajaRajananpan777
    @RajaRajananpan777 5 років тому

    Annn super

  • @bharathipathri8678
    @bharathipathri8678 5 років тому +1

    Nice pro

  • @jayaindiankumar8860
    @jayaindiankumar8860 5 років тому +4

    ஏம்பா பின்னாடி ஒருதென் பதியமரி சிரிகிறநே இந்த வீடியோ அவணலையே காமெடி அயுடுசு

  • @aravinthankingavm9996
    @aravinthankingavm9996 5 років тому +2

    Super bro ☺☺☺☺☺☺☺☺☺☺💝💝💘💘💘💘💝💝💝💝💖💟👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @bavibavithran5094
    @bavibavithran5094 3 роки тому

    Ithu enda ooru bro

  • @djrajofficial3932
    @djrajofficial3932 5 років тому

    Arumai anna

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @vinostudio3839
    @vinostudio3839 5 років тому +5

    அருமையான ஒளிப்பதிவு

  • @anishas1450
    @anishas1450 4 роки тому +2

    ❤️

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @k.t3954
    @k.t3954 5 років тому +5

    அண்ணா அருமை

    • @tamilwoods3921
      @tamilwoods3921 3 роки тому

      ua-cam.com/video/Nw2KQdTa7qk/v-deo.html

  • @SamiSami-uj1gf
    @SamiSami-uj1gf 5 років тому

    நல்ல பாடல்

  • @balamurugan-up8xt
    @balamurugan-up8xt 3 роки тому +1

    Ange idi mulangudgu thanga kalasa midudhu.

  • @gskarthik.npraja.2774
    @gskarthik.npraja.2774 5 років тому +1

    👍👍👍👍👍

  • @pandiarumugam6952
    @pandiarumugam6952 5 років тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @boomiboomi8031
    @boomiboomi8031 3 роки тому

    ௐ என் கருப்பு சாமியே வாங்கயா

  • @mooventhar9677
    @mooventhar9677 5 років тому +138

    உங்க பாட்டுக்கு நான் அடிமை அண்னா

  • @vetriveerank
    @vetriveerank 3 роки тому

    Karuppu semma power