பொண்ணு மாதிரி ஏன் இருக்கன்னு அடிப்பாங்க : Kalaimamani Transgender Sudha Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 78

  • @anudhiya9160
    @anudhiya9160 3 роки тому +34

    வாழ்த்துக்கள் சுதா அம்மா.... என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன்....

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 3 роки тому +6

    நெறியாரும் உரையாளரும் ஒரு அழகான பதிவினை வழங்கி பெருமை சேர்த்திருக்காங்க.அருமை.

  • @dharungaming5843
    @dharungaming5843 2 роки тому +11

    அக்கா சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி நிகழ்ச்சியில் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் மீண்டும் உங்களை பார்த்ததில்

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 3 роки тому +14

    கேள்வி கேட்டவரின் திறமை அரிது. வித்தியாசமான ஆழமான கேள்விகள் அதற்கு பொறுமையான கருத்துள்ள பதில்கள். மேலும் தங்கள் பணிகள் சிறக்க இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 3 роки тому +29

    Sudha Akka U R Real Inspiration to LGBT Community ❤️

  • @babug4754
    @babug4754 3 роки тому +7

    sudha akka good speech romba alaga pesuringa vaalthukal babu.g karaikudi

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 роки тому +17

    🙏🏻🙏🏻 அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி... உங்கள் வார்த்தைகள் அனைத்தும் சத்தியம்... கடவுள் உங்களை வாழ்க்கையில் மேலும் உயர்த்துவார் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeroyal6334
    @rajeroyal6334 3 роки тому +8

    ஆன்டவன் படைப்பில் இருக்கும் நிங்கள் அப்படியே இருக்கலாம் அல்லவா? ஏன் உடலில் மாற்றத்தை செய்கிரிற்கள்.? இப்படியே இருந்து விடலாம் அல்லவா!உஙகளால் அந்த வலியை எப்படி தாங்க முடிகிறது. நான் மிகவும் மதிக்கும் திருநங்கைகளில் நிங்களும் ஒருவர்.அன்புடன் (உங்கள் தம்பி)

  • @babuluwelbin2664
    @babuluwelbin2664 3 роки тому +11

    Thanks for bring out the people 🙏 good Job Akka thanks for chose Caterina to host the interview 👍

  • @divyamilky6305
    @divyamilky6305 3 роки тому +7

    Ungal porumai than ungala intha aalavuku urthi iruku. Keep going sister. Unga speech super sister ini unga interview ethula irunthalum naa kandipa parpen.

  • @valarmathy8978
    @valarmathy8978 3 роки тому +11

    Love from malaysia ....Lgbt will proud..😇

  • @samsampath8170
    @samsampath8170 2 роки тому +2

    sudha amma Good speech romba alaga pesuringa vaalthukkal...💐💐💐

  • @sundaravinayagamvinayagam3376
    @sundaravinayagamvinayagam3376 3 роки тому +7

    அருமையான பதிவு கலைமாமணி சுதா அவர்களின் யதார்த்தமான பேட்டி தெளிந்த நீரோடை போல இருந்தது.அவர்களின் பணி சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.அவர்கள் சொன்னது போல விரைவில் அனைத்து திருநங்கைகளுக்கும் நல்ல பல வாய்ப்புகள் அமையப்பெற்று சிறப்பாக வாழ்வதை கண் குளிர பார்ப்பார்கள். அவள் கிளிட்ஸ் க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +3

    Mam you are a frank honest person with lot of gratitude. You should guide others to take up different professions and not just entertainment. Nursing home care of seniors should be considered. Wishing you the very best

  • @meena599
    @meena599 6 місяців тому

    Very inspiring lady❤

  • @rasiyabegum5700
    @rasiyabegum5700 9 місяців тому

    நான் உங்களின் ரசிசகை . வலிகளை மறைத்த சிரித்த முகம், பேசும் விதம் என் னை ரசிக்க வைத்துள்ள து.

  • @Sk-rp3sv
    @Sk-rp3sv 3 роки тому +7

    Unga புன்னகை அழகு அம்மா

  • @thiyanashanti6766
    @thiyanashanti6766 3 роки тому +3

    Excellent akkah good job keep it up

  • @sowmyam6024
    @sowmyam6024 2 роки тому +2

    Well matured 🙂

  • @chithrantransmen
    @chithrantransmen 2 місяці тому

    வாழ்த்துக்கள் அம்மா 🎉

  • @gnanasekharan3089
    @gnanasekharan3089 2 роки тому +1

    You have really an extraordinary talent. God bless you my baby

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 3 роки тому +6

    Ungal Pani menmelum thodarattum💐💐💐💐Vazhga valamudan &Nalamudan.

  • @shanthirajkumar9723
    @shanthirajkumar9723 2 роки тому +1

    God bless you

  • @raji0638
    @raji0638 3 роки тому +2

    You are very cute and nice person
    I
    Like you mam

  • @healthyyogacenterumapathy1323
    @healthyyogacenterumapathy1323 3 роки тому +1

    👍 superb your challenge life traveling 💐

  • @saranyakrishnan3178
    @saranyakrishnan3178 2 роки тому

    Super amma semma speech

  • @chitrabai3776
    @chitrabai3776 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி நம்பிக்கை தைரியமான பேச்சு எலெக்ஷன்ல நின்னியேப்பா என்னாச்சு பாரதி கண்ணம்மா புரோக்கிராம்ல பார்த்து இருக்கிறேன் நான் விருந்தினராக கலந்து கொண்டேன்

  • @vinoth.d5196
    @vinoth.d5196 3 роки тому +4

    Sutha avanga Vera level ...but nenga sema cute ahh irukkinga ..are you married ❤️❤️❤️❤️if u not married...I will married madam..❤️❤️👍

  • @thiyanashanti6766
    @thiyanashanti6766 3 роки тому +3

    I always respect u

  • @nagalingam7248
    @nagalingam7248 3 роки тому +1

    So gd...sister

  • @saisubraji6500
    @saisubraji6500 Рік тому

    She is real Amahh ❤

  • @muthulakxmi3352
    @muthulakxmi3352 2 роки тому +1

    super amma

  • @sundarassuh2050
    @sundarassuh2050 2 роки тому

    Sutha akka sweet akka neeinga rompanal nalla valanum super akka

  • @sathishsathish-uf1wn
    @sathishsathish-uf1wn Рік тому

    திருநங்கைகளை எனக்கு பிடிக்கும் அக்கா அவர்களை என் சகோதரியாக ஏற்றுக்கொள்வேன் நான் MBA படித்திருக்கிறேன் பல திருநங்கைகளின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் பல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று எண்ணுவேன் ஆனால் அதற்கான முதலீடு என்னிடம் இல்லை நானும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன் மனசு இருக்கு ஆனால் செய்ய முடியவில்லை இது தானே கடவுள் செய்ய மனசு உள்ளவர்களுக்கு பொருளாதாரம் இருக்காது பொருளாதாரம் உள்ளவர்க்கு செய்ய மனசு வராது உங்களை சந்திக்கின்ற வாய்ப்பை எதிர்நோக்கி சதீஷ்

  • @lotusnammachannel2.035
    @lotusnammachannel2.035 3 роки тому

    சுதா அம்மா நலமா நீங்கள்.. நானும் உங்களுடன் பில்கேட்ஸ் பவுண்டேசன் நில் வேலை பார்த்து உள்ளோம்.... நான் சேலம் மாவட்டம்... NGO.. எனக்கு உங்களை மட்டும் தான் பிடிக்கும் எப்போதும் நீங்கள் மாறவே இல்லை அம்மா 👍👍👍🙏🙏🙏🤝🤝🌹🌹

  • @sarinaajijbkili5554
    @sarinaajijbkili5554 3 роки тому +5

    Love from malaysia 🌹❤🌹🙏🙏🙏👍👍👍🌹❤🌹🇲🇾🇲🇾🇲🇾

  • @vishakasri8335
    @vishakasri8335 3 роки тому +1

    Vry gud proggrame

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 3 роки тому +9

    💯 true...I am also feminine boy...oh my god..even today still days..
    I am facing the same issue..but need to face and go forward..what to do...

  • @hameeds611
    @hameeds611 3 роки тому +2

    Good

  • @ManiKandan-yf6px
    @ManiKandan-yf6px 3 роки тому

    Sudha amma super

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 3 роки тому +3

    🙏.

  • @shrimeena3088
    @shrimeena3088 3 роки тому +2

    🙏💞

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 2 роки тому

    Catrina akka alaghu 🥰🤗🤗🤗

  • @arulseivlarulseivl3730
    @arulseivlarulseivl3730 3 роки тому +2

    🙏🙏🙏❤👌

  • @steffijenil
    @steffijenil 2 роки тому +1

    அக்கா நீங்க சொல்றதெல்லாம் crt dhan எதுக்கு அந்த குழந்தைகள் தன் அம்மா கிட்டையோ அக்கா கிட்டையோ ஏன் சொல்ல மாட்டேங்கிறாங்க ஏன் இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்கணும் அது வந்து பிள்ளைகள் மேல தான் தப்பு அதை உள்ளுக்குள்ளே இருக்க கூடாது இதற்கெல்லாம் சட்டம் தேவையில்லை. .......

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 3 роки тому +4

    பெற்றோர் உறுதியாகவும் யதார்த்தமாகவும் இருந்தாலே போதும் மற்றது அப்புறம்

  • @plaventhiranplay9498
    @plaventhiranplay9498 2 роки тому

    Epti na oghala meet pannurathu contact pannurathu amma oghaloda meet pannanum I need ur helf

  • @charlescharles3248
    @charlescharles3248 2 роки тому

    Super ma

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 роки тому

    Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english. 2. Radha.soami teachings in hindi with engliah explanation in one book. Available in radha sosmi sat sang beas. At beas, post drra baba jaimal singh, district amritsar, state punjab.

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rockybhai2731
    @rockybhai2731 3 роки тому

    Katrina vera level irruka nee.so cute baby.i love katrina.

  • @sagarika14
    @sagarika14 3 роки тому

    Romba Azhaga irukinga neenga

  • @santhiranharini5133
    @santhiranharini5133 2 роки тому

    I love you Katrina chellam

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 роки тому +2

    எனக்கும் அந்த பெண் தன்மை பள்ளி பருவத்தில் வந்தது. நான் அதை overcome செய்து வந்தேன்.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +1

    Support transgender people

  • @vigneshwaran4710
    @vigneshwaran4710 2 роки тому

    7
    .

  • @yamunadevi9787
    @yamunadevi9787 3 роки тому +1

    Actually sathikravanga Irukanga ana neraya thirunangaigal tappa ta Irukanga ,,,, thirunangai thalaivigal payyana marthi Apram avanga amma appa kitta vida matranga ,,,,, neraya unmaigal maraika padugirathu ,,

  • @fibifravash554
    @fibifravash554 3 роки тому +1

    Ungala madhiri aatkalida oru thangaiya pala enakku aasai..😊

  • @rajishankari3531
    @rajishankari3531 2 роки тому

    Spurs akka

  • @sweetlin8701
    @sweetlin8701 3 роки тому +5

    Neeya naana show LA than ungala Pathean na nun girl nu than ninaithen

  • @Rikvi22
    @Rikvi22 2 роки тому +1

    She doesn't look like trans gender....

  • @ksamuthrakani2808
    @ksamuthrakani2808 2 роки тому

    Neena naanaa la than na ungala pathen amma

  • @bathur05
    @bathur05 3 роки тому

    Ungala patha unmayana pen mathiriye irukkinga akka

  • @shanthadhanraj6264
    @shanthadhanraj6264 2 роки тому

    God create only man and women and blessed them and said be fruitful and multiply. But Satan use humans against the God's creation. Evil sprits control their minds and body. God gave us wisdom to choose good r evil. They spoiled their own life and soul and others. Jesus is only way to salvation and deliverance. Jesus love you. Who is believe in jesus he is a new creation.

  • @yamunadevi9787
    @yamunadevi9787 3 роки тому

    Yallam poi cheeting otherwise ethu govt thearium but action eadukama Irukanga

  • @saravananrengarajan3946
    @saravananrengarajan3946 2 роки тому

    S super deluxe pathetic

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 3 роки тому

    Ivangala athiga mekup.... sharee yutan paarthadilla