என்ன பிசினஸ் செய்யலாம் ? 2 - business tips - how to start business?
Вставка
- Опубліковано 12 вер 2024
- என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ?
Business tips - Playlist
bit.ly/2YFEX9x
------------------------------------------
Businesspannalam Telegram Group
t.me/businessp...
Telegram app link
bit.ly/3e3vPn3
-------------------------------
---------------------------------------------------------------------------
Businesspannalam youtube channel
whatsapp no. 78128 576 33
Business Promotion please contact
Email : businesspannalam@gmail.com
viyabarampannalam youtube channel
bit.ly/3f6fYDN
BusinessPannalam facebook group
bit.ly/2IQgpGp
Businesspannalam Facebook page
#businessideas #businesstips #startbusiness
வாகனங்களில் வியாபாரம் செய்ய சில கருத்துக்கள் கூறுங்கள்
சார் வணக்கம். உங்கள் யூட்யூப் எல்லாமே சூப்பர். நான் முறுக்கு கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்குண்டான வழிமுறைகளை தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும். நன்றி. வணக்கம்.
Sir super
Nice information motivated sir
Nice information...
ஜயா அருமையான பதிவு நன்றிகள் பல
Great information sir
அருமை ரொம்ப நன்றி ஐயா
Sir நீங்கள் சொன்ன பிறகு இந்த வீடியோ பார்த்தேன் நல்ல தெளிவான விளக்கம் குடுத்தீர்கள் நன்றி.
Nice update sir
Sir marketing department guidelines
சார் நான் மசாலா பௌடர் பண்ணிக்கொண்டு இருக்கேன்
அதை விரிவுபடுத்த என்ன செய்ய வேண்டும்
Nice information sir
ஆசீர்வாதம், உங்களுடைய சேவை பாராட்டுக்குரியது. தங்களுடன் உரையாட முடியுமா? வியாபார விஷயம்தான். உங்களுடைய சவுகரியத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி
அருமை நண்பரே வாழ்த்துகள்
Sir thermoforming business & injection rubber molding business pannalama.. Sollunga plz
Super sir
Information quick a solluga sir
Very happy
Telegram link work agala 🎉
Porikadai production(mini mill) details tharavum thank u sir
Sir 10th padichirukan eanna busnas pannalam
pls tell,Department store start panrathuku munnadi ennalam learn pannanum
Famous store la poi detail collect panuga bro... All the best
please watch today video :)
Departmental Store தொடங்க என்ன என்ன தேவை ? Business Tips - Business pannalam
ua-cam.com/video/5SkxnYQQnJE/v-deo.html
Courier business panlama sir
white label atm business Panorama sir
அரசாங்கம் அனுமதி இருந்தால் எந்த தொழிலும் செய்யலாம் !! இருக்கு என்று சொன்னால அது உண்மை தான என்பதை Auditor போன்ற நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் !
Super bro
சார் வணக்கம் நான் பாக்குமட்டை தட்டு தயாரித்து பிசினஸ் பண்ணலாம் என்று இருக்கே நான் அதைச் செய்யலாமா தற்பொழுது நான் கிராமத்தில் வசித்து வருகிறேன் அருகில் சிறிய நகரம் உள்ளது எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லுங்கள்
Sir export business pannalama sir by back
Small scale buyback production business solluga sir
Led bulb business pannalama sir
I'm first view
New subscriber vannakam sir
sir நான் product amazon ல சேல் பன்னனும் எனக்கு முறையான வழிகாட்டுதல்கள் தேவை எனக்கு உதவுங்கள் sir
AYYA NAN CANDIL BUSINAS BANALAM NO EXPEREEYAN
அது எல்லாம் செய்ய வேண்டாம் . Food related products business செய்ய முயற்சி செய்யலாம்!
சார் போட்டி ஸ்டார்ட் பண்ணனும் என்னென்ன பண்ணனும் சார் அதோட ப்ரொசீஜர் மட்டும் சொல்லுங்களேன்
Hai sir whole sale all type of napkin enga ketaikum I am house wife
please watch our viyabarampannalam youtube channel, sure you will get some idea and contact
வணக்கம் சார் உளுந்து கோது உடைக்கும் மிசின் தேவை எங்கே கிடைக்கும்
Neanga paka semiya earukinga
I want to be commsion agent
கிராமத்தில் செய்கிற தொழில் சொல்லுங்க
சொல்லி இருக்கேன் :) அங்கு விளையும் பொருட்களை நேரடியாக சந்தைக்கு கொண்டுவர வேண்டும் என்று சொல்லி இருப்பேன் :)
அவசியம் இன்னும் நிறைய Tips சொல்ல முயற்சிக்கிறேன் :)
வணக்கம் எங்களிடம் இருக்கும் மூலிகைகலை எங்கு வாங்குவார்கள் எங்கு விற்ப்பது இதை பற்றி வளக்கம் கொடுங்கள்
Super Sir