5,146 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் | அரசாணை வெளியீடு | TRB Latest News

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • TET PAPER 1 & 2 Previous Year Question (34 sets) 2000/-
    TET PAPER 1 STUDY MATERIALS DETAILS
    1. TET TAMIL 1000/-
    2. TET ENGLISH 1000/-
    3. TET TAMIL AND ENGLISH TEST 1000/-
    4. TET EVS TEST 800/-
    PAPER 2 STUDY MATERIALS DETAILS
    1. TET TAMIL 1000/-
    2. TET ENGLISH 1000/-
    3. TET TAMIL AND ENGLISH TEST 1000/-
    4. TET SOCIAL TEST 800/-
    5. TET MATHS AND SCIENCE TEST 800/-
    6. TET PSYCHOLOGY 700/-
    WHATSAPP / CALL : 9790899652

КОМЕНТАРІ • 94

  • @l______e_s_s567
    @l______e_s_s567 6 місяців тому +38

    அப்போ 2013, 2017, 2019, 2022 TET pass பண்ணி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, 11 வருடங்கள் காத்திருந்து, தற்போது உயிர கொடுத்து படிச்சு நியமன தேர்வு எழுதி இருப்பவர்களின் நிலைமை என்ன ஆகும்??? 😢😢😢

  • @ponnusamy1985
    @ponnusamy1985 6 місяців тому +28

    இது தவறான தகவல் தற்காலிக பணியிடத்தைதான் நிரந்தரம் ஆக்கியுள்ளனர்..ஆசிரியர்களை அல்ல.

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu 6 місяців тому +4

    ஐயா... தாங்கள் சொல்வது தவறு.......
    தற்காலிக பணியிடத்தை நிரந்தர பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது........
    தற்காலிக பணியிடத்தில் பணிபுரியும் அரசு ஊழியருக்கு மாத சம்பளம் பெற.... ஒவ்வொரு வருடமும் பணி நீட்டிப்பு செய்தால் தான் சம்பளம் பெற முடியும்...... ஆனால் நிரந்தர பணியிடத்தில் பணிபுரியும் அரசு ஊழியருக்கு அப்படி பணி நீட்டிப்பு தேவை இல்லை...... சம்பளம் மாதாமாதம் வந்து கொண்டிருக்கும்..............

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 6 місяців тому +5

    2013 and 2017 pass pannitu ugtrb um pass pannitu utkaanthu irukkom.... Worst trb

  • @chithambaramk2188
    @chithambaramk2188 6 місяців тому

    Unga English vedio follow panni 22 currecta potuten ⁹
    92 varuthu sir posting vagita ungala parthu thanks sollanum sir

  • @sakthivel-zz7zj
    @sakthivel-zz7zj 6 місяців тому +2

    சார் வணக்கம் தயவு செய்து தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் உங்களது புரிதல் தவறானது அரசு பள்ளிகளில் temporary head and permanent haed என இரண்டு விதமாக உள்ளது தற்காலிக நிலையில் இருந்தாலும் நிரந்தர நிலையில் உள்ளவர்களது ஊதியத்தையே பெறுவர்கள் தற்போது அந்த தற்காலிக நிலையினை நிரந்தர நிலையாக மாற்ற அரசு ஆணை பிறப்பித்துள்ளது இது முழுவதும் ஏற்கனவே அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவே புதிதாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் பயபட வேண்டாம் இதற்கும் புதிய நியமனத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மீண்டும் கூறுகிறேன் இது முழுவதுமாக ஏற்கனவே அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    • @vetrivel6648
      @vetrivel6648 6 місяців тому

      நீங்கள் கூறுவது உண்மை.இந்த சேனலில் பேசுவது பொய்.

  • @elaamalelaamal5565
    @elaamalelaamal5565 6 місяців тому +7

    Intha aniyayatha ketka yaarume illaiya saami....😢. Ini enna mathiri ullavanga nilamai....?

  • @mugunthankgiri
    @mugunthankgiri 6 місяців тому

    Temporary teachers permanent aaga mudiyaadhu
    Temporary vaccancy than permanent vaccancy aaga pogudhu..

    • @MESMERIZEACADEMY
      @MESMERIZEACADEMY  6 місяців тому

      No

    • @mugunthankgiri
      @mugunthankgiri 6 місяців тому

      @@MESMERIZEACADEMY temporary teachers ellarum tet pass pannama eppadi permanent aaka mudiyum???

  • @tamil12320
    @tamil12320 6 місяців тому +14

    Yarumey enimay teacher aganumnu nanachidathega..

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 6 місяців тому +24

    ஐயா பணியிடங்கள்தான் நிரந்தரம். பணிபுரிபவர்கள் அல்ல.

    • @mpkarthik59
      @mpkarthik59 6 місяців тому +3

      😂 பணியிடங்கள் மட்டுமே சார், புரிந்துகொண்டு வீடியோ பதிவிடவும்.

    • @pradeeppk4098
      @pradeeppk4098 6 місяців тому

      Correct 💯

    • @kavithabalaji3136
      @kavithabalaji3136 6 місяців тому

      Correct sir.paniyidangal mattume nirantharam.

    • @arthijones3377
      @arthijones3377 6 місяців тому

      Sir knjo detaila explain pnrengala

    • @perumalr6997
      @perumalr6997 6 місяців тому

      Correct

  • @suryashreegamingchannel3801
    @suryashreegamingchannel3801 6 місяців тому

    Tet pass pannatha, teacher kuda temporary teacher ah work pannuranga, appo avankkalum permanent teachera, comedy 😂😂😂😂

  • @muralib489
    @muralib489 6 місяців тому

    Wrong information ssa posting change to school education this teachers already ssa permanent teachers ❤❤❤❤❤❤

  • @ranjithmurugesan1476
    @ranjithmurugesan1476 6 місяців тому

    This not good, all posting need to go TET pass teacher only.....

  • @kannadhasanmaths9201
    @kannadhasanmaths9201 6 місяців тому

    Posting only permanent not that person....

  • @aruaru5663
    @aruaru5663 6 місяців тому

    Sir na English major bt brte la 74 mark sc community CAT3 ki padhila CAT 4 potuten idhanala ineligible nu reject pannirukanga enna sir pannalam.

  • @rajiniganthkalaimani1312
    @rajiniganthkalaimani1312 6 місяців тому

    First neenga understand panunga appuram comments sollu ga

  • @thanulingam6463
    @thanulingam6463 6 місяців тому

    எதற்கு Tet exam வைத்தாங்க.

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth3687 6 місяців тому

    Sir athula test pass pannathavankalum irukanka

  • @Ajith-p5r
    @Ajith-p5r 6 місяців тому +1

    part a 2 mark poyedichi sir again exam varuma maa sir reading continue pannalama sir ellaya na varre job pathukulama sir please solunga sir

  • @lathasuresh2164
    @lathasuresh2164 6 місяців тому

    2 exam la pass pannuna naangalla muttaala....

  • @akshelmaupdatsforyou3928
    @akshelmaupdatsforyou3928 6 місяців тому

    Vacancy increase panna action edunga sir

  • @bhavanimani8776
    @bhavanimani8776 6 місяців тому

    Sir,
    Ivangaluku tet, ugtrb
    theva illayaa

  • @manthiramoorthy9500
    @manthiramoorthy9500 6 місяців тому +1

    Sir sgt male evlo per exam attend pannirkanga 10 percent nu news varthu

  • @suresha9967
    @suresha9967 6 місяців тому

    Sir temporary teachers post cancel seithu , permanent post ah change panni GO release , thagaval thavaradhu

  • @pandim0093
    @pandim0093 6 місяців тому +1

    Exam yethuku vaikanum

  • @ananthavelk7425
    @ananthavelk7425 6 місяців тому +1

    Ug trb ku not available postingku additional cv varumnu trb solliruku sir. Sc st ku shortpal vaccine iruku..antha vaccine a eppadi sir fill pannuvanga sir?

    • @thiyagarajanraman1081
      @thiyagarajanraman1081 6 місяців тому

      They will choose from same category, if shortfall from SC than TRB will call only SC candidates

  • @harigowri7961
    @harigowri7961 6 місяців тому

    Your answer wrong sir govt appadi sollavillai

  • @parasusathyaSathya
    @parasusathyaSathya 6 місяців тому

    Sir exam mea vandam manasu valikkuthu sir pass pannavanga poradokkitto erukkom

  • @muthuselvi8786
    @muthuselvi8786 6 місяців тому

    Sir Aathi thravidar school ADWS idam entha provisional listlayume kamikalaye sir .why?

  • @queensamma5393
    @queensamma5393 6 місяців тому

    Bro recent a potta temporary posting ku ithu porunthuma ? Sollunga...

  • @valarvasu3752
    @valarvasu3752 6 місяців тому +1

    Sir sgt cut off pesunga sir

  • @vaisalisekar4584
    @vaisalisekar4584 6 місяців тому

    Appo edukku exam

  • @Priya-ze7yt
    @Priya-ze7yt 6 місяців тому +3

    Sir tet eppo sir

  • @Kanagarathinam-s8r
    @Kanagarathinam-s8r 6 місяців тому +1

    Sir sgt ethirukkom engaluku innum vacancy increase aaguma.

  • @ஆசிரியர்
    @ஆசிரியர் 6 місяців тому

    sir what exam next come, pgtrb or tet then pgtrb exam expected notification month.

  • @Masilamani-fi9fg
    @Masilamani-fi9fg 6 місяців тому

    Next sgt exam eppa vaipanka

  • @anandhakumar1620
    @anandhakumar1620 6 місяців тому +1

    Tet eppo sir

  • @மகிழினிR
    @மகிழினிR 6 місяців тому +4

    அவர்களும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்😊

  • @physicschannel4401
    @physicschannel4401 6 місяців тому

    Pg illa idula

  • @maruthupandian9100
    @maruthupandian9100 6 місяців тому +2

    Sir sgt vaccancy increase aghuma.

  • @SureshKumar-oo3fd
    @SureshKumar-oo3fd 6 місяців тому

    Sgt main exam patti sollunga

  • @sivalakshmip7523
    @sivalakshmip7523 6 місяців тому

    Sir Sgt ICM certificate use aa sir

  • @RK-dz4lh
    @RK-dz4lh 6 місяців тому

    Aaga mootham patigaravaingalugu no job

  • @rathikarathika8316
    @rathikarathika8316 6 місяців тому +1

    Ugtrb ku second cv list varuma sir

    • @MESMERIZEACADEMY
      @MESMERIZEACADEMY  6 місяців тому

      wait

    • @arunsf8206
      @arunsf8206 6 місяців тому +3

      Vacancy increase ka oru video upload pannunga sir,,, (BT/BRTE2024)

  • @KarthikeyanD-rp9py
    @KarthikeyanD-rp9py 6 місяців тому

    😂