35000 கையில இருந்தா வண்டி வாங்கிக்கலாம் SUN CARS அப்டேட் | தமிழ் 24/7

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • sold out
    சன் கார்ஸ்
    தென்காசி
    கடையம்
    #maruti800 #usedcarsalesintenkasi #usedcarforsale #lowbudgetcarsale #suncarskadayam #tamil24cars #tamilcars24

КОМЕНТАРІ • 251

  • @MeenaAmmuDaya
    @MeenaAmmuDaya 2 роки тому +47

    நான் கமெண்ட் பார்க்க வந்தேன் நீங்கள் யாரெல்லாம் வந்தீர்கள் சொல்லுங்கள்

  • @raajeshkannan2792
    @raajeshkannan2792 2 роки тому +25

    35ஆயிரம் கொடுத்து ஏம்பா நாங்க பழைய இரும்ப வாங்கனும்,50 ஆயிரம் இருந்தா புது வண்டி எடுத்துருவோம்

  • @Raja-M.k
    @Raja-M.k 2 роки тому +37

    ஹிஹிஹி ஆயுள் முடிஞ்சவேண்டிகளுக்கெல்லாம் லட்சக்கணக்கில விலை சொல்றீங்களே 2ரூபாய் சீட்கவருக்கு லட்சத்தில கார் விக்கிறதா😀😀

  • @mubarakali-kx5kz
    @mubarakali-kx5kz 2 роки тому +146

    நான் கமாண்ட் தான் முதலில் பார்ப்பேன். விலை அதிகம் என்று தெரிந்தபின் வீடியோ தொடர்வதை நான் விரும்பவில்லை. Hundai Ean வரை தான் பார்த்தேன் . நன்றி.

    • @Ayyavali
      @Ayyavali 2 роки тому +11

      அப்பும் அடுத்த வீடியோவில் கமெண்ட் பிளாக் பண்ணிருவாங்க 😂

    • @mr.macanic1575
      @mr.macanic1575 2 роки тому +2

      @@Ayyavali உங்களுக்கு தெரிந்தால் சந்தோஷம்தான்

    • @mr.macanic1575
      @mr.macanic1575 2 роки тому +2

      பார்த்து வாருங்கள் ஏமாளிகள் அதிகமாக சுற்றுகிறார்கள்

    • @girimathavangiri6426
      @girimathavangiri6426 2 роки тому

      @@Ayyavali pop

    • @outoffun52
      @outoffun52 2 роки тому +2

      நான் eon பார்த்த பிறகுதான் கமென்ட் பார்க்க வந்தேன் உள்ளவந்தா அம்புட்டும் நம்ம பயலுக 👻👻👻

  • @rajeshgiridharanpushparaj7258
    @rajeshgiridharanpushparaj7258 2 роки тому +5

    Innova 2010 ..3rd owner...5lakhs ..AC not working...240000 kms driven super super super sir...

  • @rajeswariv1684
    @rajeswariv1684 2 роки тому +35

    2.5 lak km odina vandi price 5.5 lak super

  • @amareshjayakumar3435
    @amareshjayakumar3435 2 роки тому +20

    Scrap la poda vendiya Innova. Already avlo issues iruku. 5.25 lacs solreenga. 3 owner vera. Manasatchi ilaya

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u 2 роки тому +4

    நாங்க 2008மாடல் ஒம்னி வண்டியை 2012ல் விற்கும் போதே ₹1,70,000. விற்றோம்.ரன்னிங் கிமீ 23000. நீங்க 2007 மாடல் 2022கிட்டத்தட்ட 15வருஷம்..₹135000சொல்றிங்க.. மீட்டர் அட்ஜுஸ்மென்ட் பண்ணிட்டு அதுவும் சென்னை ரிஜிஸ்ட்ரெசன்ஸ் இவ்வளவு விலை போகாது

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 2 роки тому +37

    உங்க வீடியோக்கு, நல்ல வேளையா அந்த 2 Wheeler காரர் பிரேக் போட்டு அந்த ஜிப்ஸி மேல போதாம தப்பித்தார். இல்லைனா 2 wheeler ல வந்த அவருக்கு பெருத்த விபத்து ஏற்பட்டு இருக்கும். கூடுதல் கவனமாக மெயின் ரோடுகளில் வீடியோக்களை எடுங்கள்.

    • @Tamil24cars
      @Tamil24cars  2 роки тому +4

      Bro video speed pannirukom athan apdi theriyuthu

    • @abhabhabhabh5227
      @abhabhabhabh5227 2 роки тому +2

      @@Tamil24cars ohh ok ok bro. இருந்தாலும் மெயின் ரோடுகளில் வீடியோ எடுக்கும்போது எப்போதுமே கூடுதல் கவனம் வைங்க. நன்றி சகோ.

    • @ragulk1694
      @ragulk1694 2 роки тому +2

      Vellore dt la paru broo

    • @antonyjesu1230
      @antonyjesu1230 2 роки тому +1

      ஆமா bro நானும் பார்த்தேன்👍👍👍

  • @jaheermoto
    @jaheermoto 2 роки тому +27

    Hyundai eon 3.25 koduthu vangurathuku 3.70 koduthu swift dzire vangidalam, rate over brother

  • @nmsnms8093
    @nmsnms8093 2 роки тому +20

    அண்ணா 2005,2006 வண்டி இருக்கா. கிலோ என்னவிலைங்கண்ணா

  • @sandhosejeni850
    @sandhosejeni850 2 роки тому +3

    விலை எல்லா அதிகம்

  • @SakthiSakthi-nc3do
    @SakthiSakthi-nc3do 2 роки тому +7

    2018 TN..76 maruti o என்ன விலை சொல்லவில்லை அண்ணா.

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 роки тому +17

    Jeep. பிடிக்கும் ஆனா Rto (government ) பழைய
    வண்டியெல்லாம் ஓட்டினா Scrap லே போட்டுவிடுவாங்க. சட்டம் அது தானே சொல்லுகிறது. வாங்குனா 5வருஷம் ஓட்டலாமா ...தெளிவா விவரமா சொல்லுங்க

  • @KUTTY_MADAN
    @KUTTY_MADAN Рік тому +1

    15 வருடங்களான கார்களை நசுக்க சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது பிறகு எப்படி நம்பி 15 வருடங்களுக்கு மேலான கார்களை வாங்குவது....

  • @sriram3683
    @sriram3683 2 роки тому +6

    சன்ன சமாளிக்க குற்றாலத்துக்கு வந்தா நீங்க என்னடானா சன் கார்ஸ்க்கு வர சொல்றிங்க

  • @msa5163
    @msa5163 2 роки тому +5

    Tata indica super conduction la iruntha.. Low butjet la iruntha sollunka

  • @onesidelover3934
    @onesidelover3934 2 роки тому +4

    I 10 hundai 1,10,000 km 2009 model 3 owner 1,85 price ketkureengaley oru niyayam irukka pa

  • @palanivelnatarajan3559
    @palanivelnatarajan3559 Рік тому +2

    Tata sumo gold available irukka

  • @rockfort6912
    @rockfort6912 2 роки тому +27

    Alto 2009 மாடல் 1.65L. இதுல ஓட்டுனர் சீட் கிளிஞ்சு இருக்கு.

    • @m.hariharan5556
      @m.hariharan5556 2 роки тому +4

      Yes. நானும் கவனித்தேன். சட்டென்று gateஐ மூடி விட்டார்.

    • @balamuruganj7964
      @balamuruganj7964 2 роки тому +1

      Neengalum atha pathututingala bro

    • @rvmahesan
      @rvmahesan 2 роки тому +1

      😆😆😆

    • @maaff8708
      @maaff8708 2 роки тому +1

      Yes price over

  • @jarvisstudios007
    @jarvisstudios007 2 роки тому +4

    Jeep Horn ah vachi oru selling point sonna pathiya .......thala engayo poita.. 😂😂😂😂😂

  • @devab283
    @devab283 Рік тому +3

    Super bro liked your video 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @babulalismail9922
    @babulalismail9922 2 роки тому +7

    15000 la maruti 800 irruntha solluga, total current la irrukkanum

  • @user-qy4lr3xf4f
    @user-qy4lr3xf4f 2 роки тому +4

    namma oor karanuva than emathuringa la ...... rate romba over ...... vangunavan sethan ..... tenkasi number la single owner kastam ah ? ..... enna da ithu puthu porali ya iruku ...

  • @gravichandran5522
    @gravichandran5522 Рік тому +3

    2009 Alto இறுதி விலை 65,000 ஆயிரம். கொடுக்க முடியுமா சார்..

  • @jujuraju4510
    @jujuraju4510 2 роки тому +10

    அனைத்து கார்களும் விலை அதிகம்….

  • @p.pandiansi1942
    @p.pandiansi1942 2 роки тому +3

    மிக்க நன்றி அண்ணன்

  • @karthikkaushi
    @karthikkaushi 2 роки тому +1

    Ada pavingala enada second hand vand velaya solvinga nu paatha puthu vandiyoda velaya solitrikinga yabaa

  • @rajeswariv1684
    @rajeswariv1684 2 роки тому +7

    Pure petrol vandi nu solraye
    Kalappada petrol vandi nu thaniya irukka

    • @thiruarasu1027
      @thiruarasu1027 2 роки тому

      Gas fitting um panni approved ilama ootitu irupanga athunala thaan pure petrol nu soldra ga.

    • @rajeswariv1684
      @rajeswariv1684 2 роки тому

      @@thiruarasu1027 ok bro

  • @kishorali1260
    @kishorali1260 2 роки тому +2

    Blue colour hyundai car super

  • @jktv1132
    @jktv1132 2 роки тому +7

    Bro amount romba romba over.. Ra solraga entha mathuri video vena bro podunga konjam low budget la iruka car show video podunga enga romba overa Solraga entha video kuda yarum pakamattanga romba overa rate sonna OK va bro

  • @jamespatrick4337
    @jamespatrick4337 2 роки тому +5

    Thank you you have explained well, any requirement I will call you.🙏

  • @gantharooban5599
    @gantharooban5599 Рік тому +1

    Ji eannaku maruthi ALTO car vanum ji good condition irukanu iruntha solugsji

  • @zakirahamed5270
    @zakirahamed5270 Рік тому +2

    Tata sumo TN 76 AD 0434 is it available or sold ......is it life tax

  • @p.pandiansi1942
    @p.pandiansi1942 2 роки тому +2

    Very good thank you so much bro

  • @next7574
    @next7574 2 роки тому +6

    Rate vandikku mattum sollunga.over'a irukku

  • @AliKhan-xr2fh
    @AliKhan-xr2fh 2 роки тому +4

    Omni price சொல்லவே இல்லை

  • @ajaybharathi1611
    @ajaybharathi1611 2 роки тому +2

    Swift tour 2019.2020 ertha sollu ga

  • @mic4164
    @mic4164 2 роки тому +9

    2009 model வண்டி ரொம்ப அதிக rate..

  • @lashmikanthanlashmi844
    @lashmikanthanlashmi844 2 роки тому +1

    விலை அதிகம் 2009 மாடல் 1.75 க்கு யார் வாங்குவா கொள்ளை அடிக்காதீங்க

  • @muthumari3722
    @muthumari3722 Рік тому +1

    Enakku padam edutha sir ku intha nelamaya sir ramachandran sir

  • @SathishKumar-mf6ss
    @SathishKumar-mf6ss Рік тому +1

    Tatasumo gold price

  • @niksonmero6820
    @niksonmero6820 Рік тому +2

    Sumo gold available la irruka brother

  • @rajraj.m
    @rajraj.m Рік тому +1

    வாங்க பிரண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கீங்களா கமெண்ட் மட்டும் பார்த்தா போதுமா வண்டியும் வாங்கனும் இல்ல

  • @spllearningportal7965
    @spllearningportal7965 2 роки тому +2

    Useful tips rams sir. By Pitchalingam

  • @sjckrm3147
    @sjckrm3147 2 роки тому +3

    Enna sir pudhu car rate sollringa

  • @gpk764
    @gpk764 2 роки тому +2

    Omni 2007 model nu soldraru aanaa verum 42000 km dhan odirukaam, 😂😂😂 idhellam yevanchum aramental iruppan avanta sonna kuda kaari thupiduvaan ya...pulugu konjam nambura madhiri puluguda.

  • @s.madasamy5808
    @s.madasamy5808 Рік тому +2

    Alto car video venum😊

  • @RRagul-me7di
    @RRagul-me7di 2 роки тому +7

    Unga speech nalla iruku, ellame unmaya irukanum . super

  • @mydhana4266
    @mydhana4266 2 роки тому +6

    எல்லா வண்டி விலை யிம் அதிகமாக உள்ளது

  • @johnjohnrudo9316
    @johnjohnrudo9316 2 роки тому +3

    கார் எல்லாம் மரண விலை

  • @sheiksheik6430
    @sheiksheik6430 2 роки тому +2

    சிதம்பரம் ஏரியாவில் பழைய கார்கள் ஸ்டோர் ரூம் இருக்கா சொல்லுங்க ப்ரோ

  • @rajeswariv1684
    @rajeswariv1684 2 роки тому +4

    Yogyamanavan than Correct rate poduvan

  • @manithamumpunithamum4794
    @manithamumpunithamum4794 2 роки тому +3

    I10 too much cost 13 years car 1.20 lack okey athuku Mela worth illa frnd kochikathinga

  • @abishalinicrafts4161
    @abishalinicrafts4161 2 роки тому +2

    Salem car's please post anna. Low budget.

  • @gibsonkalai378
    @gibsonkalai378 2 роки тому +1

    Bro our help ambassador car tn 09 a786 eng erukun comment panuka bro

  • @vinothak9629
    @vinothak9629 2 роки тому +2

    Anna,super

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 роки тому +2

    ஜெபமலை சொல்லுங்க சார்

  • @sooriyas4375
    @sooriyas4375 2 роки тому +2

    Body nallathan irukkum Engine damage

  • @balakrishnan-tf9zo
    @balakrishnan-tf9zo 2 роки тому +2

    Amt imt variant cars iruntha podunga vanganu

  • @abu_ihlas123
    @abu_ihlas123 2 роки тому +1

    இவர் சொல்ற விலை எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம்

  • @Law-Addict
    @Law-Addict 2 роки тому +1

    Neenga podra title onnu video la sollura rate vera very worst video...athuvum vala vala nu pesura thavara rate avlo seekram solla matra

  • @selvanjeni23
    @selvanjeni23 2 роки тому +3

    விலை அதிகம் அனைத்து வண்டியும்

  • @marimuthu1990-u8o
    @marimuthu1990-u8o 2 роки тому +1

    Mahendhara enna relate

  • @m.sundaramoorthisundar
    @m.sundaramoorthisundar Рік тому +1

    Tavera irutha sollunga

  • @askme44
    @askme44 2 роки тому +5

    Tata TIGOR epdi nalla irukumaa🤔🤔

  • @boobeshprajith
    @boobeshprajith 2 роки тому +2

    Mahinra maxi cab iruntha sollu bro

  • @ramkarthi5478
    @ramkarthi5478 2 роки тому

    நீங்க சொல்ற ரேட்டுக்கு புது வண்டி எடுத்துக்கலாம் எதுக்கு அப்ப இவ்வளவு ரேட் சொல்றேன்

  • @devaraj9394
    @devaraj9394 2 роки тому +1

    Scropiyo madal car iruka

  • @Rehabooth2007
    @Rehabooth2007 Рік тому +2

    Bro omni for business rate sollunga bro

  • @Brunei360
    @Brunei360 2 роки тому +1

    Naptol tv add la velapathuruparu pola…

  • @thennattumedia
    @thennattumedia Рік тому +2

    நல்லா பேசுறீங்க ,விலை அதிகம் ...

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 роки тому +3

    விலை அதிகம் என்றாலே ஸ்கிப்தான்...

  • @mathiazhagan5706
    @mathiazhagan5706 2 роки тому

    Sir I'm in chennai Tata tigor car iruka mes panu ka

  • @rajasekar3586
    @rajasekar3586 2 роки тому +4

    விலை அதிகம் உள்ளது

  • @annadurai5785
    @annadurai5785 2 роки тому +2

    Sir Scorpio car rate evlo iruku

  • @parttimejobtamil
    @parttimejobtamil 2 роки тому +1

    Nice vedios

  • @shalomshalwin436
    @shalomshalwin436 2 роки тому +1

    Tigor SBI loan kidaikuma
    Evlo kidaikum
    Govt teacher

    • @nithishsubbu5976
      @nithishsubbu5976 2 роки тому

      புதுசா வாங்கிக்கோங்க 😀

  • @Rafeeqsah
    @Rafeeqsah 2 роки тому +3

    Ella vandiyum quality irukku bro
    Value for mony

  • @thirumanithiru5354
    @thirumanithiru5354 2 роки тому +2

    Super sir I 10 super

  • @babug3952
    @babug3952 2 роки тому +2

    Sun cars kku oru 🙏🏼 podu

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 2 роки тому +3

    விலை ரொம்ப ரொம்ப அதிகமப்பா

  • @Jillu_story
    @Jillu_story Рік тому +1

    Rate rompa athikama soldringa

  • @mahalakshmi-vl4mt
    @mahalakshmi-vl4mt 2 роки тому +2

    Karnataka cars available ah?

  • @kooriselvam2242
    @kooriselvam2242 2 роки тому +1

    Good like

  • @tnffidsale4499
    @tnffidsale4499 2 роки тому +1

    Bro na tenkasi than but low price la car iruntha sollunga really rate remba over😔

  • @viswanathn1841
    @viswanathn1841 Рік тому +1

    Tata triger iruka sir

  • @rajuramappajadhav8764
    @rajuramappajadhav8764 2 роки тому +1

    TATA VISTA eddre torisi annaya

  • @ak-tn65-life20
    @ak-tn65-life20 2 роки тому +1

    Anna ape lotu aotus video potunga

  • @gpmuthucomedys9927
    @gpmuthucomedys9927 2 роки тому +10

    Inova car over price bro

  • @WTS2285
    @WTS2285 2 роки тому +2

    Tata tigor 3.5L ok va

  • @israeldavid9661
    @israeldavid9661 2 роки тому +3

    அண்ணா TN 65வண்டி இருக்கா

  • @sadhasivammalayanan7421
    @sadhasivammalayanan7421 2 роки тому

    Ree register ponna mudiyouma

  • @habimurci2223
    @habimurci2223 2 роки тому +6

    Eon high rate new alto 800 4.1lac

  • @sathishpunitha9480
    @sathishpunitha9480 2 роки тому +1

    Tata tigor la entha work um ilanau solringa but phone la phone panni kekum pothu oru 10000 ku work irukunu solringa....epdi namburathu

  • @r15_v3_doctor
    @r15_v3_doctor Рік тому +1

    Ertiga iruka bro low price

  • @wearecoconutgroups6329
    @wearecoconutgroups6329 2 роки тому +1

    Tata Indica 1lakக்குள்ள இருந்தா சொல்லுங்கசார்

  • @selvalove39
    @selvalove39 Рік тому +1

    Sumo gold irukka broo

  • @sangilikumar6394
    @sangilikumar6394 2 роки тому +1

    Suppar

  • @ju-ll2ui
    @ju-ll2ui 2 роки тому +3

    Tata ace 1.50 ok