நீங்கள் எந்த பிறையை பின்பற்றினாலும் ஒன்றுமில்லை இதை கேளுங்கள் ┇ Local International ┇ Dr Mubarak

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 54

  • @ashiffazila9511
    @ashiffazila9511 4 місяці тому

    Masha allah.... Nallathoru theliu petrean..... Jazakallah hair

  • @Saneeha-bx7bf
    @Saneeha-bx7bf 7 місяців тому

    Iddha karppinihalukkuEvvaru. Enavum. Kurippttirukkalam
    insha'Allah

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 2 роки тому +5

    மாஷா அல்லாஹ்.. நல்ல ஒரு விளக்கம்.. அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.. சில இமாம்கள் தான் சிறிய பெரிதாக்கி பொதுமக்களிடம் வீண் பிரச்சனைகளை உருவாக்கின்றார்கள்..அவர்களை அல்லாஹ் பாதுகாப்பானாக

  • @hyrunnishamustafa524
    @hyrunnishamustafa524 2 роки тому +9

    Maa sha Allah... Clear explanation.may Allah bless us all with unity and peace

  • @fathimathasniya4094
    @fathimathasniya4094 2 роки тому +1

    மாஷா அல்லாஹ். நெடு நாட்களாக இருந்த குழப்பம் தெளிவானது அல்ஹம்துலில்லாஹ்.
    தெளிவான உறை ஜஸாகல்லாஹு ஹைரா.

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 2 роки тому +4

    Alhamdulillah arumaiyana vilakkam

  • @fairoosmfm7154
    @fairoosmfm7154 2 роки тому +1

    மாஷா அல்லாஹ். சிறந்த விழக்கம். Jazakallahu khair sir.

  • @jawfermaska
    @jawfermaska 2 роки тому

    Masha Allah jazakkallahu hyran neenga sunnath jamatha

  • @muhammadmy4645
    @muhammadmy4645 8 місяців тому

    بارك الله فيك وفي علمك ونفعنا بعلمك

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL 2 роки тому

    அல்ஹம்துலில்லாஹ் மனதுக்குள் எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் அழகான பதில் தந்தீர்கள் ஒஸ்தாத். சாதிக் சென்னை தமிழ்நாடு

  • @mohamedrimzan54
    @mohamedrimzan54 7 місяців тому

    22:15

  • @fath1026
    @fath1026 Рік тому

    Today also same doubt..a well clarification #Mashaallah

  • @jawaharnishazakir1824
    @jawaharnishazakir1824 2 роки тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @n.shaikthavuthnoormohamed8923
    @n.shaikthavuthnoormohamed8923 2 роки тому

    தெளிவான விளக்கம் ஹஜ்ரத்.... நன்றி.......

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 2 роки тому

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ....

  • @eajeethkhan144
    @eajeethkhan144 Рік тому

    Masha Allah 🤲

  • @mohamedyousufabduldahim2332
    @mohamedyousufabduldahim2332 2 роки тому +1

    Jazack Allah Khairan

  • @haseenamaharuf7544
    @haseenamaharuf7544 2 роки тому +1

    Good Example. Alhamthulillah

  • @mansurfit9863
    @mansurfit9863 2 роки тому +1

    ماشالله தெளிவான விளக்கம்

  • @ijasafeef3437
    @ijasafeef3437 2 роки тому +1

    Naan international piraiya pin patran rasoolah orey lailathul kadhir dhan sollirukanga orey nerathula ellarukum otrai padai adipadaiyil kadaidi 10 otrai padaiyila varum endru theliva sollirukanga apo orey perunaal dhan ellarukum

  • @dawoodrahman9292
    @dawoodrahman9292 2 роки тому

    Maa sha Allaah. Well explained.
    Allaahumma Baarik

  • @ijasafeef3437
    @ijasafeef3437 2 роки тому

    Namaku pirai satchi vandhadhuku aprmum arasu angigarikama adutha naalaiku pudikasonna satchiku dhan naam pin Patra vendum

  • @MohamedAli-jm5cj
    @MohamedAli-jm5cj 2 роки тому +1

    Well said Dr Mubarak

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 2 роки тому

    Alhamthulilla

  • @AsmanZumar
    @AsmanZumar 7 місяців тому

    அப்படி என்றால் கூட்டுதுவா பித்கத் வழிகேடு என எப்படி சொல்லுறிங்கே

  • @jafarullah72
    @jafarullah72 Рік тому +1

    பிறை பற்றிய குழப்பங்கள் பாமர முஸ்லிம்களிடம் இல்லை , , , ,
    ஆலீம்களிடையே . . , குர்ஆன் சுன்னாவில் கருத்து ஒற்றுமை இல்லாத காரணத்தால் மட்டுமே இந்த பிறைபற்றிய குழப்பம் உருவாக்கிறது , , ,
    சிந்தனைக்காக , , , ரமதானில் உருவாக்கப் பட்ட இந்தக் குழப்பம் , , ,
    ஹஜ்ஜுப் பெருநாளில் இருப்பதில்லையே ஏன்? . . . ஒவ்வொருவரும் சுய அறிவுடன் சிந்தனை செய்தால் தெளிவு கிடைக்கும்

  • @mmmmmm814
    @mmmmmm814 2 роки тому +2

    உள்ளூர் பிறை தான் சரி ☝☝☝☝

  • @shareforeverything
    @shareforeverything 2 роки тому

    Good clarity

  • @fathimanoory3204
    @fathimanoory3204 2 роки тому

    *Bidhuath* endra warthai famous aanadhilirundhu kandawarellam ulamakkal aagiwittargal . Perumpanmaiyor seyyum amalgalai ellam bidhuath ndru label kuththivittargal

    • @mohamednijam3686
      @mohamednijam3686 2 роки тому

      Appudinda jahiliyya kaalam?????
      Arivai arival theduvthe arivu....

  • @farishaleem2764
    @farishaleem2764 2 роки тому +2

    அஸ்ஸலாமு அழைக்கும்
    ஷேய்ஹ் இரவு ஓர் கடையில் 1kg சீனி எவ்வளவு என்று கேட்டதும், 210/= என்று சொல்லி உள்ளார். மறுநாள் காலையில் 1kg சீனி 215/= எடுத்துள்ளார்கள். மாலை யில் போய் சீனி 1kg எடுக்கும்போது 230/= எடுத்துள்ளார்கள். ஒரே நாளைக்குள் அதாவது 24 மணித்தியாலத்துக்குள் 20/= ரூபா விலை அதிக்கப்படுத்தி உள்ளார்கள். மிகவும் மன வேதனையாக உள்ளது.
    இது ஹரமா ஹலாலாஹுமா? என்பதை சுருக்கமாக தரவும்.
    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @ThowfeekAbdulla1146
    @ThowfeekAbdulla1146 2 роки тому +1

    ஹிஸாப் முறைப்படி (calculation) நோன்பு நோற்பது பற்றிக் கூறுவீர்களா?

  • @mubarakhasan1196
    @mubarakhasan1196 2 роки тому +1

    👉காஜி) சொல்வதை கேட்போம்
    👉(அமீர்) தலைமை சொல் கேட்கவில்லை என்றால் செய்த்தான் (அமீர்) தலைமையாகி விடுவான்
    😄😄😄
    👉அல்லாஹ் நம் அனைவர் களையும் (படைத்தவன்) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர்களாக 👉(படைப்புகளுக்கு )நன்றி உபகாரமாகவும்
    👉கலந்து ஆலோசனையுடன்
    👉ஒற்றுமையுடன்
    👉தலைமை ஏற்று நடப்பவர்களாக நம் அனைவர்களுக்கு தந்தருள்வானாக ஆமீன்

  • @Bofors123
    @Bofors123 2 роки тому +3

    Saudi ill paarpathaai sollugindra thagaval, pala murai, nambagamaanathu alla.

    • @fazil2989
      @fazil2989 2 роки тому

      bro unga karutha vaapas pannunga pls don't spread fake information in this ramadan

    • @Bofors123
      @Bofors123 2 роки тому +1

      @@fazil2989 Askm. Pls do your own research. They are wrong more often than not. I belive they don't actually sight the crescent. I will earn "Sawab" InShaAllah for creating awareness. :-)

    • @fazil2989
      @fazil2989 2 роки тому

      u mean believe only if not make sure & don't have proof don't spread bro

    • @Bofors123
      @Bofors123 2 роки тому

      @@fazil2989 Brother Faiz. There’s ample evidence that Saudis don’t declare Eid based on real sightings. Let’s not cause any fithna here. Please look up online. For starters, the illumination of the moon on the 1st. April was 0.1% in the general Saudi region. It needs to be >0.3 to be visible. Have you noticed that countries west of Saudi don’t report any real sightings after Saudi has declared? Reflect on that… 🙂

    • @Bofors123
      @Bofors123 2 роки тому

      @@fazil2989 also, the crescent cannot be sighted when it's less than 15 hrs old. (time from new moon) On the 1st. April, it was approximately 9 hrs old in most places in Saudi.

  • @wahidsaifudeen1651
    @wahidsaifudeen1651 Рік тому

    பிறை பார்த்து நோன்பு வைங்கள் பிறை பார்த்து நோன்பு விடுங்கள் என்பது ஒரு முழு ஹதீஸின் இரண்டாம் பகுதியே.
    "மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக்கொண்டது. நாம் படிப்பறிவு அற்ற (உம்மி) சமுதாயமாக இருக்கிறோம். கணக்கு பார்க்க மாட்டோம், எழுதி வைக்கவும் மாட்டோம். (எனவே) பிறை பார்த்து நோன்பு வைக்கவும் பிறை பார்த்து நோன்பை விடவும்"
    (நமக்கு கணக்கு பார்க்கத் தெரியாது. அதை எழுதி வைக்கவும் தெரியாது என்பதுதான் சரியான மொழி பெயர்ப்பாகும்)
    Taking the 2nd part of the hadthis is 'cherry picking'.
    Ist part is the description of the status of the society. 2nd part is the instruction to that society.
    Those Ulemmas who prescribed local sighting must and should define the area.
    Those who know the basic astronomy and global geography will never advocate Int'l sighting.
    As far as the Quranic verses concern,
    Allah says
    *"Sun and the moon are under precise calculation"*(55:5).
    *"He it is Who gave the sun radiance and the moon light, and determined the stages that you may learn the calculation of years and the reckoning of time. Allah has created all this with a rightful purpose. He expounds His signs for the people who know"*. (10:5)
    In order to uphold a part of that hadithis, these Ulemmas are discarding Quranic verses.
    மக்கள் காலக்கணக்கை பார்க்க இலகுவாக சந்திரனுக்கு பல படித்தரங்களை படைத்திருக்கிறோம் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் ஆனால் இவர்களோ 'நாங்கள் கணக்கை பார்க்க மாட்டோம் என்று நபி (ஸல்) கணக்குப் பார்ப்பதை மறுத்துச் சொன்னதாக மேலே கூறப்பட்ட ஹதீஸுக்கு மொழிபெயர்ப்பு செய்து வைத்துள்ளார்கள்.
    காலங்காமாக பெரும்பாலான உலமாக்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளைளார்கள்.
    உதா:
    1) 300 ஆண்டுகளுக்கு முன்பு கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் அடிப்படையில் 5 வேளைத் தொழுகை தொழுவது ஃபத்வாக்ககள் மூலம் தடுக்கப்பட்டது
    2) கடந்த நூற்றாண்டின் பாதியில் அதான் (பாங்கு) சொல்வதற்கு Loud spekers உபயோகிப்பது ஹராமாக்கப்பட்டு.
    3) பாஸ்போர்டிற்க்காக போட்டோ எடுப்பது தடுக்கப்பட்டது.
    எல்லாவற்றிற்கும் மேலாக குர்ஆனை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது தடைசெய்யப்பட்டது.
    துள்ளியமாக கணக்கிடப்பட்டுள்ள வானவியல் கணக்கை இத்தகைய உலமாக்ககள் ஏற்றுக்கொள்ள பல ஆண்டுகள், ஏன் பல நூற்றாண்டுகள் கூட ஆகலாம்.
    அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.

  • @hugitclothdiaper8051
    @hugitclothdiaper8051 2 роки тому

    தெளிவான விளக்கம் பிறையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு

  • @shaiksafiudeen.6928
    @shaiksafiudeen.6928 Рік тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @med_meen
    @med_meen Рік тому

    Masha Allah ❤️