Rs.127000 Bismilla Cars Dr.Shithik 9994499648 santhavasal 11/08/2024 very low budget 7868916241

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 285

  • @thangadurai7865
    @thangadurai7865 2 місяці тому +10

    ❤❤❤❤வாழ்த்துகள் பிஸ்மில்லா கார்ஸ் , and Dr.Shithik அவர்களுக்கு உழைப்பே உயர்வை தரும் ,,, நேர்மை மன நிம்மதியை தரும் இரண்டும் உங்களிடம் பார்க்கிறேன் , நான் நான்கு வருடம் மேலாக சிங்கப்பூரில் இருந்து பார்த்திருக்கிறேன் இப்போது ஊரில்
    பி.தங்கதுரை
    கோட்டுமுளை கிராமம்
    விருத்தாசலம் வட்டம்
    கடலூர் மாவட்டம்
    விரைவில் உங்களை சந்திக்க ஆண்டவன் அருள் புரியட்டும்❤❤❤❤

  • @geethamoorthiagasgiri477
    @geethamoorthiagasgiri477 2 місяці тому +3

    வணக்கம் அண்ணா நீங்கள் போடும் அனைத்து ஷாப் வீடியோஸ் சூப்பர் வாழ்க வளமுடன் அண்ணா. நான் கீதா பொம்மிடி.

  • @PrabhuPrabhu123-nf7tl
    @PrabhuPrabhu123-nf7tl 2 місяці тому +2

    👉❤❤❤👌🎉🙏R.Prabhu. Chengalpattu Mavattam Bismillah super☝

  • @chinnayaimari2070
    @chinnayaimari2070 2 місяці тому +1

    🎉 பிஸ்மா கார்ஸ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kumarannataraj7253
    @kumarannataraj7253 2 місяці тому +1

    சுப்பர் அண்ணா அருமை சிற்பி நடராஜன் மணலூர் பேட்டை

  • @sakthiprem1526
    @sakthiprem1526 2 місяці тому +3

    அருமை அருமை அருமை உண்மை உழைப்பு உயர்வு சக்திவேல் திருப்பூர் மாவட்டம்

  • @janam9493
    @janam9493 2 місяці тому +1

    Tharamaana sambavam❤ congratulations

  • @anandan20101
    @anandan20101 2 місяці тому +2

    என் பெயர் ஆனந்தன்
    உங்களது உண்மை மிகவும் அருமை

  • @reshmedia2927
    @reshmedia2927 2 місяці тому +1

    நேர்மையான மனிதர்

  • @kannanpalani2707
    @kannanpalani2707 2 місяці тому +1

    Kannan from Chennai...you are doing a great service Bro keep it up

  • @Krajaraman
    @Krajaraman 2 місяці тому +1

    Kanchipuram raja valthukkal sir🎉🎉🎉

  • @sampathsampath7519
    @sampathsampath7519 2 місяці тому +1

    Superrrrtt sampath veeranam tvmalai

  • @kumaragurunk2956
    @kumaragurunk2956 2 місяці тому +2

    Super bro kumaraguru from kannamangalam

  • @VinoJessi
    @VinoJessi 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா நாகப்பட்டினம் வினோத்

  • @babuswamy6306
    @babuswamy6306 2 місяці тому +1

    Narayanaswamy hosur na
    Real good service 🎉🎉🎉

  • @sathamhussainm8393
    @sathamhussainm8393 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)❤ சதாம் உசேன் - கோவை ❤

  • @m.elumalaimanikkam7215
    @m.elumalaimanikkam7215 2 місяці тому +1

    Suppar anna na vadamthimaigalm.Elumalai❤❤❤❤

  • @rameshkumarrameshkumar1243
    @rameshkumarrameshkumar1243 2 місяці тому +1

    கடவுள் துணை எப்போது உண்டு சகோ நமது பெயர் ரமேஷ் புதுக்கோட்டை❤

  • @cruzmathew787
    @cruzmathew787 2 місяці тому +2

    வணக்கம் பாய் கொளத்தூர் meththew கார் super

  • @jamaljamal-yz1td
    @jamaljamal-yz1td 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @arularul3027
    @arularul3027 2 місяці тому +2

    சங்ககிரி அருள் மெக்கானிக் எனக்கு ஒரு கார் வேண்டும் என்ஜாய் வண்டி❤

  • @packiyaraj3518
    @packiyaraj3518 2 місяці тому +6

    அண்ணன் உங்கள்ட
    வண்டி எடுக்க முடியாமல் இருந்தாலும் உங்கள் பேச்சுநேர்மைக்கு நான் அடிமை. நான்கு வருடங்கள் உங்கள் வீடியோ பார்க்குறேன்.கண்டிப்பா வண்டி எடுப்பேன்

  • @sheickmohammeduthuman394
    @sheickmohammeduthuman394 2 місяці тому +1

    Congratulations Bismillah cars
    Sheick Mohammed uthuman Dubai

  • @SaisathyasSaisathyas-cw3ig
    @SaisathyasSaisathyas-cw3ig 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் பாய்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @duraiselva6396
    @duraiselva6396 2 місяці тому +2

    அண்ணா நான் சவுதியில் இருந்து உங்களுடைய old பிஸ்மில்லா கார் new பிஸ்மில்லா கார். எனக்கு தெரியும் நான் கார் வாங்குவேன் வாழ்த்துக்கள் அண்ணா❤🎉

    • @duraiselva6396
      @duraiselva6396 2 місяці тому +1

      உங்களுடைய நேர்மையான பேச்சு❤😊 அழகுதுரை சவுதியில் இருந்து வாழ்த்துக்கள் அண்ணா😊

  • @senthilkumarnarayanan-y9y
    @senthilkumarnarayanan-y9y 2 місяці тому +4

    என் பெயர்செந்தில்குமார் திருச்சி உங்களின் உன் மை எனக்கு பிடித்திருந்தது வழங்க வளமுடன்

  • @Hari-jc9ck
    @Hari-jc9ck 2 місяці тому +1

    சூப்பர் ஹரிதாஸ்

  • @anandnatarajan7224
    @anandnatarajan7224 2 місяці тому +1

    Bhai ungaloda 5 years subscriber from trichy

  • @harisudhan726
    @harisudhan726 2 місяці тому +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் உங்களை ஃபாலோ செய்து கொண்டே இருக்கிறேன்

  • @m.abbasalianalabbas7450
    @m.abbasalianalabbas7450 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் என் பெயர் அப்பாஸ் அலி நான் கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் இன்ஷா அல்லாஹ் உங்களிடம் ஒரு கார் வாங்கணும் இன்ஷா அல்லாஹ் நீங்களும் தூவா செய்யுங்கள் பாய்

  • @n.tvalamudan3803
    @n.tvalamudan3803 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் பிஸ்மில்லாஹ்

  • @rajakrajak6991
    @rajakrajak6991 2 місяці тому +1

    நீங்க இன்ஜின் செக் பண்ணி சொல்றது ரொம்ப அருமையா இருக்கு புடிச்சிருக்கு எனக்கு

  • @rajeshkumart11
    @rajeshkumart11 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் பிஸ்மில்லா கார்ஸ் ராஜேஸ் சிங்கப்புர்

  • @yuvarajm8346
    @yuvarajm8346 2 місяці тому +1

    Good to sea
    Yuvaraj

  • @Minnalstudio21
    @Minnalstudio21 2 місяці тому +1

    ❤❤❤ வாழ்த்துக்கள் Bismilla car's Dr.shithik🎉🎉🎉

  • @A.J.Selvammallika
    @A.J.Selvammallika 2 місяці тому +2

    வாழ்கஅண்ணா.திருவாரூர்மாவட்டம்.அரசவணங்காடு❤❤❤❤❤என்தாய்துணை.ஜெ.செல்வம்

  • @ramanathann.r9271
    @ramanathann.r9271 2 місяці тому +1

    நேர்த்தியான மற்றும் நேர்மை யாக தொழில் செய்தால் நிலைத்து நிற்கலாம்

  • @antonydavidsusaimanikkam5777
    @antonydavidsusaimanikkam5777 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AKSHAYKUMAR.S-o8j
    @AKSHAYKUMAR.S-o8j 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் சித்திக் பாய் நேத்து ஷாப் வீடியோ போட்டபோது கமெண்ட் பண்ண வண்டியோட இன்ஜின் சவுண்ட் பேக்ரவுண்டில் கேட்டா நல்லா இருக்குன்னு சொன்னேன் இன்று போட்ட வீடியோவில் அதை சரியாக செய்தீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மிண்ட் சீனு சென்னை 21

  • @syedali3362
    @syedali3362 2 місяці тому +1

    தென்காசி அலி வாழ்த்துக்கள்

  • @maniTMR
    @maniTMR 2 місяці тому +1

    மணிகண்டன் எங்க ஊர் தண்டராம்பட்டு நீங்க நல்லா வண்டி சேல்ஸ் பண்றீங்க இப்போ நான் உங்ககிட்ட தான் வண்டி வாங்குவேன்

  • @sinnavankjr2245
    @sinnavankjr2245 2 місяці тому +1

    Valthukal bro❤❤❤

  • @balamurugank3955
    @balamurugank3955 2 місяці тому +1

    My name balamurugan nan romba naala bismilla cars follow panitu varen. Neenga nermaiya solringa. Nanum car Vanguven.

  • @samyqatar797
    @samyqatar797 2 місяці тому +1

    hi.iam.qatar.samy.super.super.very.nice.good.v.good.bismilla.cars.dr.shithik.good.suser.sAmy.qatar❤

  • @SaisathyasSaisathyas-cw3ig
    @SaisathyasSaisathyas-cw3ig 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் பாய்❤

  • @selvaigirlsgs1011
    @selvaigirlsgs1011 2 місяці тому +1

    நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனதார வாழ்த்துக்கள்

  • @mariafrancis8320
    @mariafrancis8320 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய உண்மையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.... வளர்க..... பிஸ்மில்லாஹிர்

  • @samuelpaul8122
    @samuelpaul8122 2 місяці тому +2

    வணக்கம் பிரதர் வண்டி எடுத்தா கண்டிப்பாக உங்ககிட்ட தான் எடுப்பேன் ✍️✍️✍️✍️✍️✍️

  • @sampathsampath7519
    @sampathsampath7519 2 місяці тому +1

    Super anna sampath veeranam tvmalai

  • @elilelil3431
    @elilelil3431 2 місяці тому +1

    எழில் உக்கல் விடியொ நல்லா இருக்கிறது

  • @saransaran9172
    @saransaran9172 2 місяці тому +2

    உங்கள் முயற்சிக்கு ஏற்ற வெற்றி 💯💯அண்ணா இது வாழ்த்துக்கள் . திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்.சரண்

  • @DEVASAGAYAMRAJKUMAR
    @DEVASAGAYAMRAJKUMAR 2 місяці тому +1

    நானும் வருவேன் உங்களுடைய இடத்துக்கு எனக்கு ஒரு வண்டி வேணும்😊😊😊😊

  • @lmsrajsundar6118
    @lmsrajsundar6118 2 місяці тому +1

    உங்களிடம் விரைவில் வண்டி வாங்க வருவேன் சுந்தர்ராஜன் சேலம்

  • @rajesha6223
    @rajesha6223 2 місяці тому +1

    Car vangum pothu unga kita tha vankuvom anna.. Antha Aandavan Arulalum Alah Arulalum seekiran meet panuvom. Anna....
    RAJESH TIRUNELVELI❤❤

  • @sathivelsathivel3244
    @sathivelsathivel3244 Місяць тому +1

    அம்மா ரொம்ப நன்றி அண்ணா உன் கார் வாங்கணும் ஆசைப்படுற நான் ரைஸ் மில்லில் வேலை பார்க்கிறேன் உங்களுடைய பேச்சு உங்களுடைய கொள்கை உங்களுடைய வியாபாரம் அனைத்தும் சூப்பர் சூப்பர்

  • @arunachalam1266
    @arunachalam1266 2 місяці тому +3

    நான் சங்கரன்கோவில் நான் ஒரு மாற்றுதிறனாளி நான் ரெம்ப நாளா உங்க சேனலை பாலோ பன்றேன் எனக்கும் ஒரு கார் வாங்கனும்னு ஆசையா இருக்கு அண்ணா

  • @PrakashPrakash-mq5us
    @PrakashPrakash-mq5us 2 місяці тому +1

    Thaing you

  • @JayachandranSathiya
    @JayachandranSathiya 2 місяці тому +1

    Super brother...keep it up...your videos are really admirable 😊

  • @MythrayanSrinivasan
    @MythrayanSrinivasan 2 місяці тому +1

    Srinivasan Nagari/A.P

  • @PonrajPonpandian
    @PonrajPonpandian 2 місяці тому +1

    ❤❤❤❤❤
    Super brother .....
    MP.Ponpandian...

  • @vijis.g848
    @vijis.g848 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் சகோ நீங்கள் வண்டி பற்றிய விளக்கம் சரியாக கூறுகிறீர்கள், நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    ஊத்தங்கரை வெங்கட்

  • @kanagarajt6437
    @kanagarajt6437 2 місяці тому +1

    Bro ungal நேர்மை ரொம்ப பிடிக்கும், நான் முதல் time car vaanganumnu ஆசை உங்களால நெரைவெரும்னு நினைக்கிறேன் bro valthukkal ❤

  • @manivannan1350
    @manivannan1350 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் பிஸ்மில்லா கார்ஸ்

  • @RaviChindran
    @RaviChindran 2 місяці тому +1

    Ravi chinnasalem

  • @ManiJewellers
    @ManiJewellers 2 місяці тому +1

    அனைத்து கார்களும் சிறப்பு

  • @KammarudeenKammarudeen-ss4tz
    @KammarudeenKammarudeen-ss4tz 2 місяці тому +1

    Mashaallah
    Eppoluthum nermei thadarunum
    Kayalpattanem kamarudeen
    Assalamu alaikum warahmathullahi wabaragathugu

  • @thangarajcthangarajc783
    @thangarajcthangarajc783 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் பிஸ்மில்ல கார்

  • @settusettu7929
    @settusettu7929 2 місяці тому +2

    உண்மை உழைப்பு வாழ்க வளமுடன் அரூர் சேட்டு

  • @alagesan4860
    @alagesan4860 2 місяці тому +1

    Super pahi❤❤❤

  • @SelvamdSelvamd-p4j
    @SelvamdSelvamd-p4j 2 місяці тому +1

    Super sar

  • @r.puvanr.puvaneswaran5540
    @r.puvanr.puvaneswaran5540 2 місяці тому +1

    நான் புவனேஸ்வரன் விருதுநகர். ஒரு நாள் வருவேன்.

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 2 місяці тому +1

    P.mariappan..இன்டிகா.
    அருமைங்க.

  • @SHREESAIENTERPRISES-z1x
    @SHREESAIENTERPRISES-z1x 2 місяці тому +1

    அண்ணா ஐ10 ஐ20 பெட்ரோல் கார் வேண்டும் உங்கள் வியாபாரம் மென்மேலும் வளரும்❤ வாழ்த்துக்கள்

  • @PoovazhagiLogith
    @PoovazhagiLogith 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤ என் பெயர் ஏழுமலை பிஸ்மில்லா தொடர்ந்து இருக்கேன்

  • @vijaymani-ql6zl
    @vijaymani-ql6zl 2 місяці тому +1

    Yella vandyum arumai anna. Loan pani tharuvingala. By. Mani thanji DT, sivaviduthi

  • @JagirHussain-v7f
    @JagirHussain-v7f 2 місяці тому +2

    என் பெயர் ஜாகிர் உசேன் நீங்கள் போடும் வண்டி எல்லாமே சூப்பரா இருக்கு நான் இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் வண்டி எல்லாமே சூப்பராக இருக்கிறது எனக்கு விலை குறைவில் ஒரு டீ போர்டு வண்டி வேண்டும்
    .

  • @Swetha2627
    @Swetha2627 2 місяці тому +2

    உண்மை
    உழைப்பு
    உயர்வு
    வாழ்த்துக்கள் பாய்
    நாமக்கல் ஶ்ரீதர்

  • @sriramprasanna9565
    @sriramprasanna9565 2 місяці тому +1

    Sriram madurai

  • @n.tvalamudan3803
    @n.tvalamudan3803 2 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @AmazeConstructions
    @AmazeConstructions 2 місяці тому +1

    🎉 super

  • @EJayachandran-sl4ss
    @EJayachandran-sl4ss 2 місяці тому +1

    jayachandran vellore. adukkamparai.thanks suppar anna

  • @SheikAbdullah-x9i
    @SheikAbdullah-x9i 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஹுண்டாய் i20 சிங்கிள் ஓனர் வண்டி இருக்கு பாய் எடுத்து கொள்வீர்களா அதை கூடுத்துட்டு பெரிய வண்டி எடுக்கனும்

  • @arualk8278
    @arualk8278 2 місяці тому +1

    பிஸ்மில்லா கார்ஸ் தொழிலில் நேர்மையானவர் மிகவும் நன்று

  • @chinnathambik1822
    @chinnathambik1822 2 місяці тому +1

    En name chinnathambi Tuticorin kovilpatti super👌👌 bro❤❤❤

  • @mohamedali-un9fd
    @mohamedali-un9fd 2 місяці тому +1

    மாஷா அல்லாஹ் பாய் உங்களுடைய வண்டியும் மிகவும் நல்ல முறையில் உள்ளது எனக்கு அந்த என்ஜாய் வண்டி என்ன விலைக்கு கிடைக்கும்

  • @rajamohan6029
    @rajamohan6029 2 місяці тому +1

    Eeco individual video pls

  • @BanuFathima-fr7pe
    @BanuFathima-fr7pe 2 місяці тому +2

    Iqbal bhai Bismillah cars white Salam walekum good quality Bismillah cars❤❤❤🎉🎉

  • @mohideenbabulal
    @mohideenbabulal 2 місяці тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சித்தீக் பாய் வாழ்த்துக்கள் உங்களுடைய உண்மை உழைப்பு உயர்வுக்கு இறைவன் துனை இருப்பார் என் பெயர் மொய்தீன் பஆபஉலஆல் கள்ளக்குறிச்சி வடகஈரணஊர் கிராமம்

  • @SRISAIBIOTECH-mp7po
    @SRISAIBIOTECH-mp7po 2 місяці тому +1

    Hari prasath from chennai sir please inform any good santro iam following you for more than one year

  • @manickamm1759
    @manickamm1759 2 місяці тому +1

    மாணிக்கம் Mudukulathur TK RamanathapuramDt வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் விதம் சூப்பர் 🌹🙏👍👌

  • @SwamyNathan-j2d
    @SwamyNathan-j2d 2 місяці тому +1

    நன்பா நல்ல Ertiga வேனும்

  • @Skaiadmkepstamilnadu
    @Skaiadmkepstamilnadu 2 місяці тому +4

    நான் காளியப்பன் தர்மபுரி மாவட்டம்
    தினமும் உங்க வீடியோ பார்த்து விட்டு தான் மற்றவை

  • @populartv9024
    @populartv9024 2 місяці тому +1

    My name is AJITH KUMAR Nice cars giving in low price

  • @EzumalaiP-x4t
    @EzumalaiP-x4t 2 місяці тому +2

    எழமலை..கல்படு🎉🎉🎉❤

  • @MadhukMAdhuk-gv3pc
    @MadhukMAdhuk-gv3pc 2 місяці тому +1

    super bro very very nice

  • @SudalaiSudalai-ci6sh
    @SudalaiSudalai-ci6sh 2 місяці тому +1

    Sudalai திருநெல்வேலி super bro

  • @gopalm5296
    @gopalm5296 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் அருமை நன்றி

  • @manikandanramachandran3443
    @manikandanramachandran3443 2 місяці тому

    தெளிவான விளக்கம், சரியான விலை... நன்றி
    கண்டிப்பா உங்களிடம் வண்டி வாங்குவேன்..
    மதுரை-மணிகண்டன்

  • @sridhar9306
    @sridhar9306 2 місяці тому +2

    உங்கள் பேச்சுக்கே வண்டி வாங்குவாங்க மேலும் மேலும் வளரனும் வாழ்த்துக்கள் பாய் என் பெயர் ஸ்ரீதர் குவைத் 😃😃😃