மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி / விமர்சனத்துக்கு உள்ளான விஜய்/ ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 330

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 8 днів тому +67

    மழையிலும்... சேறும் சேர்ந்தால் சளி... காய்ச்சல் இருமல் வரும்... வந்தால்.... ஆஸ்பத்திரி போக காசு கையில் இல்லையே விஜய் அவர்களுக்கு..... உலகின் அதிசய மக்கள் தலைவரு....

    • @lathaganesan151
      @lathaganesan151 7 днів тому

      மழையில நினைஞ்சா ஜுரம் வந்துரும் அப்பறம் சூட் போக முடியாது

    • @ajith2608
      @ajith2608 6 днів тому

      😂😂

  • @antonyraj6740
    @antonyraj6740 8 днів тому +62

    இதுதான்V.I.P.அரசியல்அதுஅப்படித்தான்இருக்கும்

  • @manid9209
    @manid9209 8 днів тому +65

    உதவி பெறுபவர்கள் பார்த்தால் கல்யாணத்துக்கு போகிற மாதிரி இருக்கிறார்கள்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 8 днів тому +56

    மக்களுக்கு உதவி செய்ய களத்தில் மழை வெள்ளத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்

    • @jaysinghkannaiyan1749
      @jaysinghkannaiyan1749 8 днів тому +1

      வெல்லத்தி்ல்− வெள்ளத்தில்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 8 днів тому

      Correct

    • @balaguru5115
      @balaguru5115 7 днів тому

      ​@@jaysinghkannaiyan1749யோ!என்னய்யா நீ! எல்லா கருத்துப்பதிவுகளிலும் வாக்கியப் பிழை திருத்தம் செய்றீயா,இல்ல இரண்டு வார்த்தைக்கும் உள்ள வேறுபாட்டை அறிய கருத்துப் பதிவிடுறயா?அவரு சரியாகத்தான் பதிவுப் போட்டுருக்காரு,நீ தான் எல்லா உன் பதிவுகளிலும் சரியான வாக்கியத்தை தவறான சொற்றொடர் அமைத்து கருத்துப் பதிவிடுற!வெள்ளம் சரிதான்.வெல்லம் தான் தவறு,வெல்லம் நம் மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிறப் பொங்கச் சோத்துக்கும், தினமும் குடிக்கிற சுக்கு காப்பிக்கும் போடுறது. 😂🙏

  • @ramkumarsakthivelu1231
    @ramkumarsakthivelu1231 7 днів тому +19

    மிகவும் அருமையான பதிவு

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 8 днів тому +59

    திருந்துங்க?கூத்தாடி பின்னால் போனது போதும்!என்ன செய்வது!😢

    • @sivas1732
      @sivas1732 8 днів тому

      அப்படியா....அப்ப.உன்.டிண்கு.வ காட்டு மக்கள் பின்னாடி வரட்டும்....😂😂😂 உதவி செய்றத கேளி பேசு நீ என்ன ஜென்மடா?

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 7 днів тому

      அப்போ கூத்தாடி இல்லாத அண்ணாமலைய ஆதரித்து ஜெயிக்க வையுங்கள்.

  • @jayasurya13
    @jayasurya13 8 днів тому +107

    ஒரு மட்டமான ஊத்தப்பயலுக்கு மட்டமான புத்திதான் இருக்கும்

    • @SriHariPaul-g8d
      @SriHariPaul-g8d 7 днів тому

      😂😂😂😂😂

    • @saravananm9083
      @saravananm9083 7 днів тому

      😂😂🔥🔥

    • @ravinathshankar4560
      @ravinathshankar4560 7 днів тому

      அந்த மட்டமான பயலுக்கு பின்னாடி போற ரசிகர் கூட்டம்...... மாறுபட்ட நடிகனாம், கூறுகெட்ட ரசிகராம்.

  • @vinayan5762
    @vinayan5762 8 днів тому +158

    இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அவன் பனையூர் அலுவலகத்துக்கு பிணத்தோட போக வேண்டும்

  • @Prabhu-k4p
    @Prabhu-k4p 8 днів тому +124

    இவன பத்தி பேசுறதே வேஸ்ட்

    • @bhadrinathan8507
      @bhadrinathan8507 7 днів тому

      உண்மை உண்மை

    • @SriHariPaul-g8d
      @SriHariPaul-g8d 7 днів тому

      Correct

    • @ravinathshankar4560
      @ravinathshankar4560 7 днів тому +1

      வேஸ்டுதான். ஆனால் முன்னுக்கு வந்துட்டான்னா தமிழ் நாடு வேஸ்டா போயிடுமே

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 8 днів тому +64

    விஜய் ,காமெடி, பீஸ் ,டூபகுர்,தலைவர்😂😢😅

  • @manoharanm8765
    @manoharanm8765 8 днів тому +59

    மக்கள் சேவையை விட முக்கியம் விளம்பரம் ஃபோட்டோ ஷூட் அதன் மூலம் ஒரு சில ஓட்டுகள் என்று நினைக்கிறாரோ.

    • @fahithjohn96
      @fahithjohn96 8 днів тому +1

      மற்ற கட்சிலாம் நடத்துறது சமுதாய போட்டோஷாட் எங்க அய்யா 😂😂😂

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 8 днів тому +75

    பாவம் விபரீத விளம்பரம் காமெடி விஜய் : இவருக்கிட்ட போயி பத்து கிலோ அரிசி வாங்கிட்டு வருகிறார்கள் இந்த மக்கள்😂😂😂

    • @vinothkumar-bs5yp
      @vinothkumar-bs5yp 8 днів тому +2

      @@Thiruselvi-m2t அது சரி அதுக்கு நீ எதுக்கு இங்க வந்து கதற

    • @ragavan2183
      @ragavan2183 7 днів тому

      ​@@vinothkumar-bs5ypPolitical koomaali Vijay... proof panni vittar...

  • @tamilkalki2057
    @tamilkalki2057 8 днів тому +27

    வாக்குச்சாவடி எதிர்காலத்தில் அவல் வீட்டுக்குள்ள இருக்கலாம்

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 8 днів тому +23

    Good Questions.

  • @anandtobra
    @anandtobra 8 днів тому +15

    அருமையாக விலா வரியாக எதிரி தனம் இல்லாமல் மதிப்பு மிக்க பெட்சூ சொன்னீங்க.. நன்றி வணக்கம்

    • @jaysinghkannaiyan1749
      @jaysinghkannaiyan1749 8 днів тому

      விலா வரியாக − விலாவரியாக

    • @balaguru5115
      @balaguru5115 7 днів тому

      ​​​@@jaysinghkannaiyan1749
      விலாவாரியாக ✅

  • @susehoney1872
    @susehoney1872 8 днів тому +49

    மண்டபத்துல யாரோ சொல்லக் கொடுத்ததை அப்படியே செய்கிறாரோ என்னவோ?

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 8 днів тому +84

    சினிமாவில் இருந்துவரும் எவரும் இனி அரசியலில் ஜெயிக்க முடியாது

    • @vinothkumar-bs5yp
      @vinothkumar-bs5yp 8 днів тому +1

      😂😂😂😂😂😂

    • @raguraman8049
      @raguraman8049 8 днів тому +1

      👌👌👌👌

    • @vinothkumar-bs5yp
      @vinothkumar-bs5yp 8 днів тому +3

      @@skrishnamoorthy7436 சினிமாவில் இருந்து வந்து ஒருவன் துணை முதலமைச்சர் ஆகவே ஆகிவிட்டான் நீ ஓரமாக போய் கதறு

    • @arularul519
      @arularul519 8 днів тому

      Soli mudinche

    • @fahithjohn96
      @fahithjohn96 8 днів тому

      😂😂

  • @mariarajc7348
    @mariarajc7348 7 днів тому +9

    நடிகன்இல்லியா நடிப்பான்😂😂😂😂இப்பவேறமுதல்வன்கனவுநடிகன் இனிமேநடிப்புதான் நடிப்புதான் பொம்மாயி பொம்மாயி😢😢😢😢😢😢சூமந்திரகாளி மக்கள்இனிகாலி

    • @saravananm9083
      @saravananm9083 7 днів тому +1

      Counselor kooda aga mudiyathu nanba😅

  • @sambandamraja8786
    @sambandamraja8786 8 днів тому +17

    Super

  • @2kitugaming667
    @2kitugaming667 8 днів тому +35

    இறந்து"போனவர்களை" வீட்டிற்க்கு"கொண்டு"வர"சொல்லி"அஞ்சலி"செலுத்துவார்.😢

  • @ansarimalik7030
    @ansarimalik7030 8 днів тому +4

    இந்த 300 குடுபங்கள் வீட்டு வாசலை விட்டுவிட்டு இந்த நாதாரியை தேடி வருதுங்களே… அய்யோ அய்யோ

  • @rajadeepa1946
    @rajadeepa1946 8 днів тому +8

    ஆரம்பமமே.இப்படி இருந்தால்.தாங்களப்பூ TVK

  • @kumarrp8919
    @kumarrp8919 7 днів тому +2

    அண்ணா,
    சரியாக சொன்னீர்கள்.
    அங்கு சென்ற மக்களை என்ன வென்று சொல்வது

  • @alagumurugan537
    @alagumurugan537 8 днів тому +31

    இவனையெல்லாம் பேசி நேரத்தை வீணாக்காதீங்க அண்ணே.

    • @vijayaragavan2999
      @vijayaragavan2999 6 днів тому +1

      ஆமாம் இவர் பெரிய ஜனாதிபதி போயா கொத்தடிமை

  • @saravanansweety4492
    @saravanansweety4492 7 днів тому +2

    அவருடைய திரைப்படத்தை வீட்டில் பதிவிறக்கம் செய்து பார்க்கவேண்டும்....

  • @vasanthimary193
    @vasanthimary193 5 днів тому +1

    குடுத்தவனுக்கு அறிவு இருக்கு வாங்குனவர்களுக்குதான் அறிவுகம்மி

  • @SenthilKumar-uf9ew
    @SenthilKumar-uf9ew 8 днів тому +23

    விஜய் நடிகர் ஏன் இந்த பில்டப் அவர் படத்தை பார்ப்பேன் அது ரசனை

  • @thanioruvanmurugan6764
    @thanioruvanmurugan6764 8 днів тому +8

    Tharam thalntha seyal mr Vijay

  • @mariasoosai4033
    @mariasoosai4033 8 днів тому +13

    இவர் நோ நோ இவன் சிஎம் ஆகிவிட்டால் இந்த மாதிரி பேரிடர் காலங்களில் பனையூர்தான் சென்று பார்க்க வேண்டும். போட்டோ ஸூட்.

  • @indraprema3205
    @indraprema3205 8 днів тому +8

    Great Vijay for exposing your true colour 😂 how very concern you have for people is very clearly seen through your act.

  • @somasundaranpgs5197
    @somasundaranpgs5197 8 днів тому +8

    விளம்பரத்திற்காகச்
    செய்வதுதானே.....

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 8 днів тому +4

    First politician to introduce work at home for Tamilnadu politicians

  • @harisalem2780
    @harisalem2780 7 днів тому +4

    நாதக கட்சித் தலைவன் ஆமையன். ...இப்போ தவெக கட்சித் தலைவன் ஊமையன் ......😂😂😂😂😂

  • @vijayanand843
    @vijayanand843 8 днів тому +8

    Politics drama

  • @s.arivudainambi1627
    @s.arivudainambi1627 7 днів тому +1

    Vijay next Prime Minister.

  • @ganeshraj007
    @ganeshraj007 5 днів тому +1

    பனையூர் பண்ணையார்...

  • @sulthanvco2914
    @sulthanvco2914 7 днів тому +1

    சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் டெக்னிக்- உபயம் புஸ்ஸி

  • @pandiankm4878
    @pandiankm4878 8 днів тому +5

    விஜய்க்கு எல்லா மனிதர்களும் போல் தானே தவிர வேறு மாதிரியா.

  • @mohammadhussain3000
    @mohammadhussain3000 8 днів тому +8

    Work from home ..

  • @Periyarkannan
    @Periyarkannan 7 днів тому +3

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 8 днів тому +8

    மக்களிடம் செல்.மக்களிடம் சொல்.மக்களிடம் நில்.அறிஞர் அண்ணா வின் கூற்றுப் படி நடப்பது தளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே

  • @sivasankar4028
    @sivasankar4028 8 днів тому +13

    விஜய் என்னப்பா மக்களை சந்திக்காமல் , சந்தித்த மாதிரி படம் போட்டு மக்களை எப்படி ஏமாற்றுகிறான்..

  • @sajjanart86
    @sajjanart86 8 днів тому +4

    கலக்குற சந்துரு கட்சி விளம்பரம் அமோகம் த.வி.க தமிழக விளம்பர கழகம் 🦾🦾🦾🦾🦾

  • @sivanandampalaniswamy2390
    @sivanandampalaniswamy2390 8 днів тому +7

    Cinema Model Arasiyal

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 8 днів тому +8

    Mr.Vijay is very good troll material😂😂

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 8 днів тому +20

    விஜயகாந்த் நிலைமை தான் விஜய்க்கு‌ troll material

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 8 днів тому +1

      கேப்டன் எதிர்க்கட்சி தலைவர் வரை வந்தார்..உடல்நிலை சரியில்லை அவ்வளவு தான்.. திமுக வை எதிர்க்கட்சி யாக கூட வரமுடியாதபடி செய்தவர் கேப்டன்..ஆதலால் கேப்டனுடன் எவனையும் ஒப்பிட வேண்டாம்.. சுடலையை கூட ஒப்பிட முடியாது

    • @balaguru5115
      @balaguru5115 7 днів тому

      ஏன்யா கோமாளி! விஜயகாந்த் என்ன நிலைமைல இருந்தாரு!இந்தக் கானொலிப்பதிவுக்கும் விஜயகாந்த்துக்கும் என்னய்யா சம்பந்தம்?நீ முதல்ல எந்த கட்சி ஆதரவாளர்னு முதல்லக் கருத்துப் பதிவிடு, உனக்கு பதில் சொல்றேன், கேப்டன் எதிர்கட்சித்தலைவர் வரிசையில் 28சட்டமன்ற உறுப்பினர்களோடு தமிழக அரசியலில் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதபடி 65ஆண்டுகள் பழமைவாய்ந்த திமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்து சட்டமன்றத்தில் புகுந்தவர்.நீ என்னச் சொல்ல வர்ற அப்ப விஜய்யையும் எதிர்கட்சித்தலைவர் ஆகிருவார்னு சொல்ல வர்றீயா?😂 யோ! அவரால்தான் பத்தாண்டுகள் திமுக ஆட்சி இழக்க காரணமாக இருந்தது.2016 அன்று அவர் மனைவிசரியான முடிவை எடுத்திருந்தால் அவரும் இன்று நம்முடன் நலமாக நல்லப்படியாக இருந்திருப்பார்,இன்று அதிமுக இருந்திருக்குமா?என்பதே கேள்விக் குறிதான்.அன்று முடிவெடுக்கும் நிலையில் அவர் மனநலம், உடல்நலம் இல்லை,அவர் மனைவிதான் அந்த இடத்தில் இருந்தார்.🙏

    • @saravananm9083
      @saravananm9083 7 днів тому

      Vijaykandh kalathil ninrar nanba. Avaroda ore minus pointu, podhu idathila urarchivasapattu kobapatthu than😢 Avara ivanoda compare pannatheenga. Avar kaal thoosikku samam ivan

  • @davidvijay9947
    @davidvijay9947 7 днів тому +1

    Super anna

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 7 днів тому

    "ஒன்றிய திமுக" வின்அரசியலை அப்பட்டமாக காப்பியடிக்கும் நடிகர்விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Baladhandapani-ug2zr
    @Baladhandapani-ug2zr 8 днів тому +6

    Itha ellam perusaa pesi intha
    Comedy thalivana kaattatheena😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @indraprema3205
      @indraprema3205 8 днів тому +3

      True colour of the great politician Vijay is exposed 😂, very good act, super, thanks for making it clear of your concern for the people.

  • @ramesgopal4989
    @ramesgopal4989 8 днів тому +8

    நாளுக்கொரு கட்சி தமிழ் நாட்டில் ஆனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை

  • @sobhanasobhana6255
    @sobhanasobhana6255 7 днів тому +3

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
    பனையூர் வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

  • @ajith2608
    @ajith2608 6 днів тому

    Super leader... Mutrilum maaru pattavar. .. Caravan ulla irunthu 2026 election win panni, CM aaga poraar 😂😂😂

  • @mcbsharavanakkumar1516
    @mcbsharavanakkumar1516 8 днів тому +9

    அசத்துங்க ஆலங்குடியாரே✨🍁☘️✨🍁☘️✨🍁☘️🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼

  • @jayakumarjk6545
    @jayakumarjk6545 8 днів тому +5

    பாவம் அவன் என்ன பண்ணுவான்
    அரைகுறை அறிவு
    புரிதல் இல்லா கூட்டம் உடன்

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 8 днів тому +14

    மக்களை சந்திக்க ஏன் பயப்படுகிறார்??

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 8 днів тому

      கேப்டன் மாதிரி ஆண்மை தன்மை வேண்டும்.. இப்படி பொட்டை தனமாக வாழ்வதற்கு பதிலாக செத்து விடலாம்

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 7 днів тому +1

    நா விஜய் fan sorry ஓட்டு சீமான் அண்ணா கூ தன் ❤

  • @veerappant3323
    @veerappant3323 8 днів тому +2

    Crorpathy vijay had gifted to 300 persons as flood relief in his panaiyur office like Narpani mandram." Panam patthum seiyum" e, g, Vijay politics. Vijay fans are enjoying and earning moneys till 2026 election. After that....... Yaamariyom paraabaramay.

  • @amalrajanthonyswamy9072
    @amalrajanthonyswamy9072 8 днів тому +1

    Vijay No 1 Mutal

  • @aimsengineer8964
    @aimsengineer8964 8 днів тому +2

    Poverty, poverty this shame
    To every political party

  • @vengeancevengeance4035
    @vengeancevengeance4035 7 днів тому

    Vijai doing right

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 8 днів тому +7

    Vijay சினிமாவில் மட்டும் நடிகன் இல்லை , அவன் அரசியலிலும் நல்ல நடிகன் , தமிழ் நாட்டின் இன்னொரு சீமான் , சீமான் நிலையே விஜய்க்கும் நடக்கும் , சீமானும், விஜய்யும் அரசியல் கோமாளி கல் , இருவருக்கும் மக்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் செருப்படி கொடுப்பார்கள் .

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 7 днів тому

    புஸ்ஸி போட்டு கொடுத்த screen play புஸ் ஆகி போச்சி

  • @kannantnpl6267
    @kannantnpl6267 6 днів тому

    சார்..
    சோத்துக்கே.. வழியில்லேன்னாலும், விஜய்
    சினிமாவுக்கு, 1000ரூ கொடுத்து டிக்கெட் வா ங்கி..
    படம் பார்க்கிறது மட்டும் இல்லாம, பார்க்கிறது எல்லாம் நிஜம் என்று நினைக்கிற அளவுக்கு,
    இருந்தா... நல்லா யோசிக்கிறவங்கல்லாம்
    கல்லுசெவுத்துலத்தான்..
    முட்டிக்கனும்..!!??
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ulagarajg7143
    @ulagarajg7143 7 днів тому

    Whoever will come whoever will go Stalin sir only the next chief minister

  • @premaprince3253
    @premaprince3253 8 днів тому +1

    He started his 1st conference at Vikkravandi in Vizhupuram both ended with disaster. Be careful.

  • @perumaperumal1228
    @perumaperumal1228 7 днів тому +1

    சர்கார் movie cimex போகி பாருடா எப்பா பேசுது தெரியும்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 7 днів тому

    😊😊😊😊சிரிப்பு வருது
    😂😂😂😂அழுகை வரூது

  • @stephanjesmis9996
    @stephanjesmis9996 8 днів тому

    Super super super

  • @MICHAELRAJAK
    @MICHAELRAJAK 6 днів тому

    விடியல் போடும் வில்லை க்கு வாலாட்டும் விளரி

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 8 днів тому +1

    ஒங்களுக்கு Bro 2000000026 ல CM ஆய்டுவார்ங்கற பொறாம.
    அதுனாலதான் எங்க Bro வை பத்தி தப்பு தப்பா சொல்றீங்க.

  • @dhanapalsaibabak3709
    @dhanapalsaibabak3709 8 днів тому +1

    வெள்ளை சுவாமி sir only song discuss only no politics name spoil

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 7 днів тому

      ஆலங்குடி வெள்ளைச்சாமி விளரி என்ற பெயரில் இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

  • @chandrank-cf5yk
    @chandrank-cf5yk 8 днів тому +3

    மக்களுக்கு பாயாசம் ஊத்தி இருக்கிறார்

  • @PushparajA-y9h
    @PushparajA-y9h 7 днів тому +1

    வாங்கின காசுக்கு நல்லா கூவுனாரு.

  • @varunrithvick4369
    @varunrithvick4369 7 днів тому +1

    Sir unga time west pannathinga

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 7 днів тому +1

    உண்னமதான்நன்றி

  • @anandtobra
    @anandtobra 8 днів тому +3

    தளபதி நடிகன் வெற்றி கூட்டம்... இது தான் தா வா கா.. சூப்பர்..

  • @jothiraman9506
    @jothiraman9506 7 днів тому +1

    Adimai paya😂😂

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 8 днів тому +4

    கடும் விமர்சனம் வந்த பிறகும் இதுவரை விஜய் பேசாதது ஏன்??
    எப்போது இந்த மேல்தட்டு அரசியலை விட்டு கீழே வர‌ போகிறார்??

  • @muralichetty6228
    @muralichetty6228 7 днів тому +1

    Slipper shot to vijay. All these time enjoying luxury life and now want to be cm straight in 2026. Think pple all fool.

  • @Senthikumardmk
    @Senthikumardmk 8 днів тому +8

    விஜய்யின் கேவலமான செயல்

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 7 днів тому +1

    Super spech sir

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 7 днів тому

    Cinema moohathal seerazanthathu poothatha . Enimeelaavathu sinthipoom. Ondru paduvoom🙏👍🙏

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 7 днів тому +1

    Kuthadi ippadithan iruppan

  • @vj32109
    @vj32109 7 днів тому

    Arambam mattam iruntha than mudiv nalla irukum😊😊😊

  • @samathhameeda4699
    @samathhameeda4699 7 днів тому

    😂🤣🤭comedy piece vijay

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 7 днів тому

    The people of Tamil Nadu will teach him a proper lesson at appropriate time. Wait and see

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 7 днів тому +1

    Mr radha palaya padathil sonna dialogue vijaykku correcta porunthum help pannumpothu koduthu photo yeduppathu naagarigam illai yenbaar radha

  • @jessyshub
    @jessyshub 8 днів тому +2

    Mgr mathiri irukaru, vellaya irukaru endru oru penn sonnaru. Adhai kekum bodhu enaku vadivel comedy thaan nyabagam vanthichu. Mgr mathiri colour ah, thaga thaga nu minnuringa😂

  • @gopinathan6995
    @gopinathan6995 8 днів тому +3

    முதலாளித்துவம் மறு பெயர் விஜய்

  • @DhanaDhana-y6l
    @DhanaDhana-y6l 5 днів тому

    Indhaporombokkuvotepodapanaiyurpoganuma

  • @kmadhavraj7499
    @kmadhavraj7499 8 днів тому +6

    விஜய் அரசியல் கேவலமானது.

  • @mubarakali8206
    @mubarakali8206 7 днів тому

    சினிமால ஆக்சன் காமிச்ச மாதிரி காமிச்சு எல்லாம் முடிஞ்சிடும் நினைக்கிறார்
    😅‌

  • @parimalarangan6676
    @parimalarangan6676 7 днів тому

    ஒரு கோடி தொண்டர்கள் உள்ள கட்சி தலைவன் செய்த அசிங்கமான செயல்.

  • @alawrence5665
    @alawrence5665 8 днів тому +1

    🔥

  • @ayyappanr6542
    @ayyappanr6542 6 днів тому

    Arasiyal vilambaram !! Tharkuri arasiyal vathi

  • @randommail1028
    @randommail1028 7 днів тому

    Manam ketta Joseph vijay

  • @Vimalnath-x9p
    @Vimalnath-x9p 8 днів тому

    Melum kootathil irapu yerpadamal thadupatharkaha kooda varamal irukalam illaya? Yosiyungal

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 7 днів тому

    அருனமயானஎதிரிதனம்இல்லாதவிமர்சனம்

  • @pugazhlmurugaa7925
    @pugazhlmurugaa7925 3 дні тому

    Idha neenga aalungatchi kita kekalame sir

  • @selvakumar2033
    @selvakumar2033 7 днів тому

    Super comedian vijay 😂😂😂
    Avane oru nadai pinam
    Cinema act panna kuda eni mudiyathu
    Evanala loss ana producer neriya per irukanga
    Sariyana selfish