மதுரை ஏர்போர்ட்டில் அரிட்டாபட்டி மக்கள் உற்சாகம் Madurai tungsten mining project Centre cancelled a

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 64

  • @MuthuRamalingam-e4v
    @MuthuRamalingam-e4v 9 днів тому +31

    அருமையான நாகரிகமான பதில்கள்

    • @--Asha--
      @--Asha-- 6 днів тому +2

      He didn't mention Annamalai sir name

  • @jeganparamasivam6149
    @jeganparamasivam6149 8 днів тому +18

    டன்ஷன் சுரங்கத்தை ரத்து செய்ததற்கு மிக்க நன்றி மத்திய அரசிற்கு. அதை போல் பரந்துர் விமான நிலையத்தையும் அந்தப் பகுதிகளின் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ரத்து செய்ய வேண்டும்.

  • @DuraiPalam
    @DuraiPalam 6 днів тому +12

    சொல்வதை செய்து முடித்தவர் ஐபிஎஸ் அண்ணாமலை ஜி அவர்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் 🌹🙏🏾🙏🏾🌹

  • @raajkumar2481
    @raajkumar2481 9 днів тому +19

    மாநில அரசு சொல்லவில்லை,நிதர்சனமான உண்மை

  • @Palanisankari2010
    @Palanisankari2010 9 днів тому +31

    மத்திய அரசு
    மோடி
    அண்ணாமலை
    ❤❤❤

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 9 днів тому +22

    Modi ji and Annamalai ji ❤

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 7 днів тому +8

    அண்ணாமலை வாழ்க பாரதம்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 10 днів тому +26

    பக்கம் 21 பசங்களை போக விடுங்க சார். மதுரை மக்களுக்கு புரிந்தால் சரி.

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 10 днів тому +37

    பிஜேபி ( அண்ணாமலை) யின் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.🎉

  • @Chokkalingam-q4u
    @Chokkalingam-q4u 7 днів тому +15

    மதுரை மக்களால் இரண்டாம் இடம் கொடுக்கப்பட்ட. நாடளுமன்ள உறுப்பினர் இன்று மக்களுடன்

  • @sabarinathan154
    @sabarinathan154 5 днів тому +1

    மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது . மாநில சுயாட்சி மாநில மக்களுக்கு பயனற்றது தேவையற்றது .

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 10 днів тому +5

    திமுக அரசே பற்றாக்குறையை நீக்க அண்ணா ஆரம்பித்த தமிழக அரசு பரிசு திட்டம் கொண்டுவாருங்கள். மக்களிடம் அமோக ஆதரவு உண்டு. வரவிடாமல் பழனிச்சாமி உங்களை பயமுறுத்துவார்.

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 10 днів тому +13

    விடியல் : ஸ்டிக்கர் ஒட்டுறதும், மாநில அரசின் உரிமையில் தான் வருது. சும்மா, என் போஸ்ட் பார்த்து, சிரிக்காதீங்க. இப்ப நா 😭. ........... அம்மாவாச எடுப்பாடி : 😭, என் ஸ்டிக்கேரை, விடியல் திருடிட்டான். ........... அ மலை : 🙂. நண்பர்களே, ஸ்வீட் எடு, கொண்டாடு. (டங்ஸ்டன் ரத்து விசயம்).

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 5 днів тому

    Mr, Annamalai, Anna, Mass, Ledar❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏BJP❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @murugesanmurugasan9626
    @murugesanmurugasan9626 6 днів тому +1

    Idu annamalaikku kitaita vetri
    🇮🇳🇮🇳🙏🙏

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 6 днів тому +3

    கேரளா காரன் பல வருஷமா குப்பையே கொட்டுனனுங்க ?அண்ணா மலை நான் திருப்பி கேரளவுல கொட்டுவேன் சொன்ன பின்னாடி அது முடிவுக்கு வந்தது ? அதே போல இதுவும் அண்ணாமலையின் வெற்றி

  • @gnanaveln4875
    @gnanaveln4875 10 днів тому +4

    Pl leave the BJP .if not central BJP will remove u .unfit to b member ,causing damage to state president Annamalai.

  • @sureshkhanna3822
    @sureshkhanna3822 6 днів тому

    இவர் நல்ல மனிதர் என்று நினைத்தேன் ஆனால் அண்ணாமலை என்ற பெயரை ஒரு இடத்தில் கூட பயன் படுத்த வில்லை இதிலிருந்து தெரிகிறது இவர் எப்படி பட்டவர் என்று .
    எல்லாம் அவன் செயல்

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os 6 днів тому

    என்னமோ அயிடத்திடம் பேசுவது போல் உங்களையெல்லாம் பார்க்கும்போது உங்க கூடவே இருக்கலாம்னு தோனுது என்கிறார் ஸ்டாலின் ஐஸ்

  • @addhanam841
    @addhanam841 3 дні тому

    Rama Sinivasan is great

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 6 днів тому

    ஐயா இது பொதுமக்கள் வெற்றி திமுக பாஜக வேடதாரிகள் மக்கள் போராட்டத்தில் வாக்கு வங்கி போய்விடும் என்று பயத்தில் தூங்கி முழித்து கொண்டார்கள் மற்றபடி பாஜக திமுக இரண்டும் மக்கள் மன்றத்தில் தோற்றுவிட்டார்கள்

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 7 днів тому +2

    டங்கஸ்டன் சுரங்கம் திட்ட ரத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டி மக்கள் வாழ்த்து.
    பிறகு ஏன் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் போராடினார்கள். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு .
    இதேபோல தான் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் வாழும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையாக பணி தருவதாக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதாக திறந்து பின் திமுக மாவட்ட செயலாளர் மதிமுக தலைமை அதிமுக மாவட்ட செயலாளர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் விரும்பிய நபர்களுக்கு பணிவழங்கி இழுத்து மூடி விழா கொண்டாடினார்கள்.
    சான்று ஆண்டுவாரியாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் ஆண்டுவாரியாக ஸ்டெர்லைட் நிரந்தர பணியாளர்களின் பணியமர்வு EPF, ESI, மற்றும் INCOME-TAX PAYER STAFF LIST ஆய்வின் வெள்ளையறிக்கை.

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 8 днів тому +6

    அண்ணாமலை யின் வெற்றியை நாலை சரித்திரம் சொல்லலு

  • @janakiraman5112
    @janakiraman5112 5 днів тому

    துளியும் வெட்கம் இல்லா தி மு க... மக்கள் ஏன் புறக்கணிக்க வில்லை திராவிட வரவை.

  • @datukpalan
    @datukpalan 5 днів тому +1

    Dmk in out tamil Nadu best 👌

  • @ManoMano-l4p
    @ManoMano-l4p 6 днів тому +2

    வாழ்க அண்ணாமலை போடா புறம் போக்கு

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 7 днів тому

    Credit should go to annamalai

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 6 днів тому

    Ore letter. Ari.....patty close
    CM letter........

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 6 днів тому

    The whole credit goes to K Annamalai only. Why Srini didnt pay any tributue to KA?

  • @v.m.samuvel
    @v.m.samuvel 5 днів тому +1

    அண்ணாமலை.தமிழக மக்களின்எட்டப்பன்😮😮😮😮

  • @neduncheran
    @neduncheran 9 днів тому +1

    Why you never mention Its ANNAMALAI WHO DID IT

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 10 днів тому +3

    🌹🕉📚⛳🇮🇳🎤📡🛫

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 5 днів тому

    Madurai peoples will realise the fact about BJP. 2026 think before vote.

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 7 днів тому

    Shame on the part of cm. He did nothing

  • @maheswaranmaheswaran9318
    @maheswaranmaheswaran9318 6 днів тому

    எடப்பாடியார் 🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪💐💐💐

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 7 днів тому

    Sticker Katchi, Enru Makkal Sollum, DMK?

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 8 днів тому +6

    ஏன் திரு ஸ்ரீநிவாசன் அவர்கள் திரு அண்ணாமையின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை காரணம் என்ன ஒருவேளை இங்கிலீஷ் இசை நடிகர் சிவகுமாரின் தங்கை வானூர்தி சீனிவாசன் போல மாறுகிறாரா என்ன

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 5 днів тому

    Sticker DMK 2026 out

  • @gnanaveln4875
    @gnanaveln4875 10 днів тому +3

    Mr srinivasan u r always against Annamalai .y not mentioned Annamalai name .ur stylish tamil speech waste.

    • @purushothamanm6649
      @purushothamanm6649 9 днів тому

      Sonnaru Annamalai name ah atha cut panni potturunkanga full video ah paathuttu sollunga

  • @SethuM-sq6ss
    @SethuM-sq6ss 6 днів тому

    Dmk singaarithu mookkai arup pavarkal.
    ,