விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும் வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் ஞானஜோதியே உயர்வான ஜோதியே தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார் மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும் கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார் அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார் குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார் -மண்ணுலகில் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் mannnulakil intu thaevan irangi varukiraar நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் nalla manithar naduvil kulanthai vativam perukiraar எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ennnnillaatha athisayangal seythu kaattavae ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் oru punnnniyarin matiyinilae puthalvanaakiraar மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் mannnulakil intu thaevan irangi varukiraar இறங்கி வருகிறார் irangi varukiraar மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ malalai molikal kaetka kaetka manathu kollaatho மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ matiyil vanthu amarum pothu mayakkam kollaatho பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும் paarvai pattal pothum nam paavam yaavum pokum கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும் kaikal pattal pothum udan kavalai ellaam theerum மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் mannnulakil intu thaevan irangi varukiraar இறங்கி வருகிறார் irangi varukiraar அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை atiyavarkal matiyinilae aanndavaro pillai அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை aravannaikkum atiyavaro iraivanukkum annai கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார் kodumai paavam thuyarilirunthu meetpavar vanthaar குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார் -மண்ணுலகில்
What a beautiful voice you have girl SSJ09 Yazhini Kutty Thangachi. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. You are so pretty and skinny and cute and adorable. I will always support you no matter what. Congratulations for reaching the finals. Congratulations for getting 3rd place 2nd runner up.
What is your problem? If they are Allelyuia.. You are full of hatred and religious fanatics. Don't let it grow. It will destroy you. This is the place to respect others. If you don't like it, please ignore it. I can say many things about your religion, but that is not my business.
அன்பு மகளே உன் குரல் இசை கேட்டு மிக மிக மகிழ்ந்தோம் இறைவன் உன்னை நிறைவாக ஆசிர்வதிக்கட்டும்
Thanks
SS junior, when she was small she sung Madha unkovilil mani deepam etrinen now this super song
Good luck, all the best dear
பாடல் தேர்வு அருமை. வாணியம்மாவுக்குப் பெறுமை. நீ வாழ்க ! உன் குரல் வளம் வளம் பெருக. வாழ்த்துக்கள்.
இயேசுவுக்கு மகிமை. மிகவும் அழகான குரல்
ஆகா ஆகா யாழினியின் சிறப்பான பாடல். நன்றி
விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
ஞானஜோதியே உயர்வான ஜோதியே
தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்
அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார் -மண்ணுலகில்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
mannnulakil intu thaevan irangi varukiraar
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
nalla manithar naduvil kulanthai vativam perukiraar
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ennnnillaatha athisayangal seythu kaattavae
ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்
oru punnnniyarin matiyinilae puthalvanaakiraar
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
mannnulakil intu thaevan irangi varukiraar
இறங்கி வருகிறார்
irangi varukiraar
மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ
malalai molikal kaetka kaetka manathu kollaatho
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ
matiyil vanthu amarum pothu mayakkam kollaatho
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
paarvai pattal pothum nam paavam yaavum pokum
கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்
kaikal pattal pothum udan kavalai ellaam theerum
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
mannnulakil intu thaevan irangi varukiraar
இறங்கி வருகிறார்
irangi varukiraar
அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை
atiyavarkal matiyinilae aanndavaro pillai
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
aravannaikkum atiyavaro iraivanukkum annai
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்
kodumai paavam thuyarilirunthu meetpavar vanthaar
குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார் -மண்ணுலகில்
What a beautiful voice you have girl SSJ09 Yazhini Kutty Thangachi. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. You are so pretty and skinny and cute and adorable. I will always support you no matter what. Congratulations for reaching the finals. Congratulations for getting 3rd place 2nd runner up.
மிகச்சிறந்த குரலில் சிறந்த பாடல்.
Super Song Super Voices Best Of Luck Yalzini Pappa 👌👍🙌
உண்மையிலேயே இந்த பாடலை பாடியது போல இருந்தது உன் குரல் இயேசு கிறிஸ்து உனக்கு நல்லதை தருவார்
அந்தோணியார் பாடல் மிகவும் அருமை அந்தோணியார் உனக்கு இன்னும் அதிகமான ஆசிர்வாதங்களை வழங்குவார் புனித அந்தோணியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Wowwwww
Super Chellam.❤
Super vera leval 💯💯💯
Yazhini come back ✴️
Amen God bless you
Selvam
Yazhini Akka unga pattu supera Erukku Akka Nenga Romba Alaga padduringa Akka 🙂 Ennum Nariya sang Edungga Akka 👍👍👍 unga patta katta kavalai phooi nimmathi Erukku Akka Nenga unmailaya kadavul punitha la nalla Erukkanu Akka👍
Super song madam ❤🎉
Super voice and super song Yazhini. Best of luck dear
Wow what a voice God bless you
Super voice akka
vera leavel Voice
Goosebumps 🎊💫🎉 Sooo Beautiful 👏👏👏
Many songs were remixed with her voice and it was wonderful
Super ma, God bless you and your future 🎉👌👌🙏🙏
Goose bumps 😊🎉
God bless you
Sweet angel voice tyu
Thanks
Super 💯❤❤❤❤ Praise the lord 🙏❤
Wow.❤
Very nice song and very nice voice God bless you
Sirappu
super ma yazhini❤👏
Keyakumarsuper song❤❤❤🎉🎉🎉
Super 👍👍
So sweet
God bless u.
So Sweet voice
அருமை
Nice song
Yazhini’s mom looks worried. Don’t worry please
Religious songs perfectly suits to Yazhini.
Super
❤️✨
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vaaldhukkal pappa
யாழினி suoer ma I am u r fan ma
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤
👋👋👋💐💐💐
அழகான பாடல்
🎉🎉🎉🎉❤❤
👌👌👌👌
🎉🎉🎉
Nice...,🫰♥️
Vickraman🏆
Vikraman 🔥🥳
❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊❤🎉😊
Which episode
Pidiththa padal
MSV ayya MSV ayya thaan. Kavingar Kannadasan lyrics chance less
Azeem makkalin nayagan 😈
Hallelujah gosti. Dress ah paru Yesappa gumbal. Gift ah rice bag kudunga
What is your problem? If they are Allelyuia.. You are full of hatred and religious fanatics. Don't let it grow. It will destroy you. This is the place to respect others. If you don't like it, please ignore it. I can say many things about your religion, but that is not my business.
God bless you
❤❤❤
❤🎉😊
❤❤❤❤
❤❤