நடிகை காதலித்தாலும் இது நமக்கு SET ஆகாது என்ற DIRECTOR |
Вставка
- Опубліковано 24 лис 2024
- For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...
யாரையும் புண்படுத்தாத பெருந்தன்மையான பேச்சு உங்களுடையது.அதே சமயம் உண்மைகளையும் மறைக்கவில்லை.Enjoyed the vlog.
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய தேவிகா அவர்களின் நினைவுகள் வெகு அருமை கோர்வையாக நீங்கள் சொல்லும் விதமும் அவரின் தூய்மை மனதும் அசத்தல் தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன் மிக்க நன்றி !
முத்தான முத்தல்லவோ .... பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் mam 🙏🙏🙏🙏🙏தேவிகா அம்மா விசிறிகளில் நானும் ஒருவன் அம்மா🙏🙏🙏🙏🙏
Thank you very much pappi ma தேவிகா மிக அழகு அற்புதமான நடிகை தேவிகாவை பற்றி சொல்வதற்கு நன்றி ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் once again thank you very much pappi ma
பப்பிமா தேவிகாம்மாவை பற்றி சொல்லும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
நெஞ்சம் மறப்பதில்லை என்ற அருமையான படத்தைப் பற்றி சொல்ல மறந்து விட்டீர்களே
Devika such a beauty in b/w movies, her expressions are so nice, particularly in songs, such a graceful movements, attire, makeup, hairdressing..... Acting is matchless .....emotion queen.....truly a treasure in b/w period.
சேலை கலர் பாடர் கலர் மிகவும் அருமை அம்மா தேவிகா அம்மாவை பற்றி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much mam
Hai kuttymtfatber when your you g we mes you
We medyou kamaberarangam
பப்பிம்மா கனகாவை இப்படி ஒரு பேட்டி எடுத்து போடுங்க கனகா மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏
Your saree is so pretty. Excellent colour combo...👍. கனகாவின் வாழ்கையை சீராக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?
Devikas eyes and beautiful smile nobody can forget
You look gorgeous in this saree. It suits you very well.
பப்பிம்மா நான் உங்களின் புதிய subscriber..உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்..உங்களோட எல்லா காணொளி எல்லாம் பார்த்துருக்கேன்.. love u ma....
I like Devika ma.. natural beauty.. thanks padmini ma to speak about Devika mam
அற்பதமான தேவிகா அவர்களின்
இளமையான வாழ்க்கையின் பக்கத்தைக் கேட்டு சந்தோஷப்பட்டேன்.... அடுத்த
பக்கத்தைக் கேட்க ஆவலாக
உள்ளேன்...ஆனால் வாழ்க்கையில்
சுனாமி போன்ற புயல் அடித்ததை
கேட்க பயமாக இருக்கிறது.....
ஆண்டவன் ஏன் எல்லோருடைய
வாழ்க்கையில் விளையாடுகிறனோ ???
என் வாழ்க்கையும் அப்படித்தான்
ஆனது.... வாழ்க்கையை
அவனிடம் ஒப்படைத்துவிட்டு
என் மக்கள் தான் என்
வாழ்க்கை என்றாகி விட்டேன்
ஆனால் நாங்கள் ரசித்த
கலைஞர்கள் வாழ்க்கையில்
கூடத் தான் என்றான போது
மிகவும் வேதனைப்படுகிறேன்..
தெய்வமே.... உனக்கு மனசாட்சியமனசாட்சியும்
கிடையாதா..???
கி
Mam I got goosebumps because when I used to watch the old Tamil movies I dnt know why I like devika mam a lot . Today only I came to know about her but something connected for me with her .
Dear sister, yesterday only I watch Neelavanam movie. She is very beautiful...good acting.U r looking very good looking this saree and jewel...- thank u ma - mohana
நாணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேவிகா வின் பாவம் சிறந்த உதாரணம்! எடுத்துக்காட்டு வாழ்க்கைபடகு படத்தில் வரும் 'சின்ன சின்ன கண்ணனுக்கு' பாடல் காட்சி
சுமைதாங்கி படத்தை விட நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்தானே தேவிகாவின் நடிப்புக்கு நிறைய scope இருந்தது. அடுத்து வந்த சுமைதாங்கி படத்தில் தேவிகா நடிப்பு சாவித்திரிக்கு பிடித்தது ஒரு தனிரக ரசிப்புதான். ஆனாலும் சிறந்த பண்பு. இது MGR சிவாஜி நடுவே அடிக்கடி நிகழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நானே நினைத்து கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு மகிழ்கிறேன்.
Hi akka elloriyum patri ivlo azaga solreenga migavum arumai.devika cute actress
Devika amma patiya megaum arumaiyana pathiu thanks k p madam 🇱🇰 🇸🇦 I'm tamil
no getting and forgetting...but only giving and forgiving.....dear padmini..nice share causally made...and to know about one of my favourite actresses was very interesting.. 👍😊go ahead....
சூப்பர். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பற்றி கூறுங்கள்
Devika very beautiful Super talent actress my most favourite, thanks Puppy for sharing 👍🌹💖
பப்பிமா ரொம்ப நாளாக எதிர்பார்த்த பதிவு நன்றி 🙏🙏🙏
One of my favourite actress.....nostalgic....
வாழ்க மகளே 🌺🙌🌺
Devilka Amma amazing artist cute charming my mother's favourite actress good information about her super 👌
I cannot forget how beautiful you looked in kuzhandhaiyum deivamum. Also you looked very good in a movie with Pratap Lothian and Visu ayya.
எங்களுக்கு பிடித்த நடிகை .கனகா வும் மேம்.🌹🌹
தேவிகா பற்றி பேசும் போது அருமையாக இருக்கும் அம்மா
நல்ல பதிவு நன்றி அம்மா
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை தேவிகா. உங்களை சின்ன வயதில் தூக்கி வைத்து கொஞ்சினவர் தானே. இப்போது கூட தேவிகா ஞாபகம் வந்தால் முதலில் நினைவு வரும் பாடல் முத்தான முத்தல்லவோ, கங்கை கரை தோட்டம், பாலிருக்கும் பழம் இருக்கும், அத்தான் என் அத்தான், கண்கள் இங்கே நெஞ்சமும் இங்கே இந்த பாடல் தான் ஞாபகம் வரும். தேவிகா மகள் கனகாவிடம் உங்களுக்கு பழக்கம் உண்டா?..
++அத்திக்காய், காய் ,காய் ஆலங்காய் வெண்ணிலவே !❣
@@chandrasiva5777 நிறைய பாடல் உண்டு. எல்லா பாடலையும் எழுத முடியவில்லை.. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா, சித்திரப்பூவிழி வாசலிலே யார் வந்தவரோ,இன்னும் நிறைய 😄
உண்மைதான்🤞❣
Nadkai dhevikavai padthi pesunathukku thanks amma enaku mikavim sathesama eruthathu thanks Amma👍
எனக்கு தேவிகா அவர்கள் நடிப்பு மிகவும் பிடிக்கும்
Woww...devika amma biography -க்காக wait பன்னிட்டு இருந்தேன். Thanks you so much mam for uploading this video 🙏🙏❤❤
Puppima really great you are having a beautiful soul.hatts off.🙏🙏🙏🙏🙏
Puppy Ammaa Devika ammaavoda ... Daughter Kanaga va oru interview yedunga Pls .
Actress Devika and JayaIaIitha aII the movie acting very nice👍❤❤🙏
நேற்று வரை நீ யாரோ song பார்த்தால் தெரியும் தேவிகா எவ்வளவு அழகு என்று
Kutty Padmini mam I respect and admire you for all your good intentions and positivity
Hi Mam....Hope you are doing good.... ❤️❤️❤️❤️ Love you loads......vera level ah mind free panni viduringa through your valuable speech ❤️❤️❤️❤️tq so much ❤️❤️❤️❤️
அழகான நடிகை தன் மகளை இப்படி தனியாக அனாதை போல விட்டுவிட்டார்
S god is not great.. மிகவும் கஷ்டமான. தருணம்
Super Amma
Nenjam marapathillai and baleh pandiya, marakka mudiyathe padam..thanks for the details of deviga madam..
Wow pappima I was waiting for this episode ...thank u for sharing about Devika amma.. getting getting forgetting true pappima ha ha ha...
Devika mam...my darling always. Only one picture with PT.....but so many good films with NT...THAT PAIR AMAZING ALWAYS
Pappimmaa...
Sukumari amma..
Manorama aachi..
Ivarkalepathiyum pesunge..
Njan kerala subscriber
Neengal senjuduvennu nambukirom
Mam u look very pretty in this saree. As usual I always love to watch ur videos. Eagerly waiting for part 2
Not only in film industry everyone should save for themselves
Thank you for sharing this
Hope you met kanaga at her crisis situation. She needs true love at this point....only you can shoe her by your loving words Mam
Show
Puppy Ammaa today you are looking simple and beautiful .😊
Yes true about kannadasan sir’s and devika mam’s special relationship. They had good chemistry AS A FRIEND. Annadurai sir said this .
Vaanambadi movie la Devika acting super ah irukkum, thanks for this vedio pappima!
Chithira poovizhi vasalile intha song romba pidikum
O I love Devika thanks for sharing about her
I love u kp akka ❤your speech very nice🎉
Pappy mam,yesteday. I saw yr old movi AZHAGU NILA. In that one song "CHINNA CHINNA ROJA " Song the legend Naagaiyya avargal ungalai thuki vachittu paaduvar.athil laddu mathiri. cute aa erunthirgal.movi yilum thuru thurunnu nadithergal. I think. that time u r 5 years old.u r so so so cute
Thank u
@@kuttypadmini 😍 welcome mam
பத்மினியின் சகோதரிகள் லலிதா,ராகினி பற்றி சொல்லுங்க
Yesterday I watched nenjil oru aalayam movie pappima nice acting
Yes even in hindi she acted screen presence even though limited I felt better than kuzhandiyum deivam really 5 years she was what an acting she would have acted in films like manzil piya ka ghar had they remade in tamizh unfortunately I didn't happen
Wow Superb Ammaa you are looking so cute 😊 💐 Very nice color saree 👌
Laxmi it’s normal cotton saree pa
@@KPTV_Official So what Ammaa , Neenga indha Sareela romba cute and gorgeous 👌 😊 Cotton saree ungalukku romba azhagaa irukku . 👌
Hi mam.. all ur posts are so superb.. Part 2 devika mam.. pls post part 2 soon..I'm her big fan.. thanks a lottttt for the post..
getting getting forgetting
giving giving forgiving👌
Nangathan unga sonthangala Pappika👏👏👏👏 I am very😍 happy😁
பாவம் தேவிகா பொண்ணு கனகா நீங்கள் கொஞ்சம் care எடுக்க கூடாதா உங்களால முடியும் போய் பார்ருங்க பப்பிக்கா அவங்க சந்தோசபடுவாங்க அம்மா இல்லாத பொண்ணு
Madam its pleasure to hear this story 🎉
Yes mam . Correct mam money management is more important than earning.saving
Investment decision making is partly
Money earning .Is't mam.🤔🤔🤔
Mikka nandri ma for fulfil my request.
padmini you are so adorable cute kid in telugu 'lethamanasulu' movie and please tell us what happened to Master Ramu in those days child actor - i could find anything about him now. please tell us if you know what happened to him Master Ramu and he acted more films in tamil also
தேவிகா அக்கா அழகான வசிகர முகம்.🌹🌹🌹🌹🌹
Puppy Amma part 2 seekiram upload pannunga ...😊
thanks pappima about to speak devika mam
Very nice vlog mam awaiting for part 2
Thank you🙏🙏❤❤❤
Nenjam marappatillai💞💞
Please upload krishnadasi serial Full episodes madam please upload krishnadasi serial
Hi sis how are you today Iooking very nice👍👌❤❤❤❤ from singapore
Neenga kadai sollra vidham romba arumai
God bless your family
எனக்குப் பிடித்த 6 பழைய நடிகைகளில் தேவிகாவும் ஒருவர். அவரின் கண்களும், உதடுகளும் தனித்துவமானவை......ஆண்டவன் கட்டளை படத்தில் முதல் பாதியில் அவரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்.
I love u amma😍😍😘😘😘😘😘
Mam u look beautiful ❤️❤️💐💐💐
Nice saree puppy ma...colour combination is good to see on screen...
Vanakam Akka 🙏❤️
You are the best narrator ma'am..
Vanakam amma
My favourite saree
Wowww mummy u look gorgeous love u mummy
Mam you are doing so many help to everyone. Even though we are middle class family my only daughter often gives surprises tome. But I haven't given any surprises. Will u please help me to gift her a ring because she wants to wear only rings.
இனிய வணக்கம் மா,அஹோபிலம் நல்லப்படியாக தரிசனம் அமைந்து இருக்கும் ,சந்தோசம் அம்மா அஹோபிலம் மாலோலன் தரிசனம் உங்கள் மூலமாக மனதார சேவித்தோம் அம்மா தேவிகா அம்மா மிகவும் மிகவும் பிடிக்கும் ,
Please upload remaining episodes of krishnadasi
Thanks.mam
Padmini sister.
Getting getting
Giving giving
Nalla iruku..
NTR and Devika actually were ready to marry at one time but NTR's brother stopped them. you can see this information in other Telugu UA-cams searches on NTR's biography.
Devika kudumba pangana rollil migavum sirappa nadippaar. Innoru sirappu avar naditha paadalkal anaithum super hit songs. Kana an manaivi anniyoniyathai avalavu superaaga nadippaar. Antha vizhyathil avarai minga yaarum kidaiyaathu.
Lovely saree.. Good combination.. Dressing sense very decent puppy ka 👌👌👌👌👌
மேம் எனக்கு ஒரு உதவி வேண்டும் (நிஷா )
Saree is very pretty. Nice colour combo and it suits you well
Thank u Uma
Mam say about current serial situation comparing to past serial
Superb mam...
Pls tell us abt mr muthurama sir..