Kalaignar's Nenjukku Neethi | Part 2 | Suba. Veerapandian | Kulukkai

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 57

  • @rajanthambayah9186
    @rajanthambayah9186 6 років тому +23

    நன்றி ! பேராசிரியரே..நெஞ்சுக்குநீதியை படிக்க வாய்ப்பற்று நெடுந்தொலைவில் வாழும் என்போன்றோர்க்கு தங்கள் உரையும் விளக்கமும் பேருவகை தருகிறது

  • @prabhusteepa
    @prabhusteepa Рік тому

    ஆகா எவ்வளவு அற்புதமான பேச்சு

  • @mariyappannagarathinam3050
    @mariyappannagarathinam3050 2 роки тому

    அருமையான பேச்சு ஐயா. நெஞ்சு க்கு நீதி கலைஞரின் வரலாற்றோடு அந்த காலங்களில்
    நடந்த இந்திய வரலாறு மற்றும் உலக வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகவையும் நெஞ்சுக்கு நீதி மூலம் கலைஞர் காட்டுவது அழகு தான்.

  • @pizas
    @pizas 6 років тому +9

    நன்றி ஐயா.
    நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன்.

  • @ravichandranchandran1085
    @ravichandranchandran1085 3 роки тому +4

    பேராசியர் சுப.வீ ஐயா அவர்கள் ஒரு சீராக பெய்யும் அழகான சொற்பொழிவு மழை ! அதுவும் நிதானம் தவறாத வேகம் ! (மேகம்) 🙏

  • @saleemabdul3499
    @saleemabdul3499 2 роки тому

    கண்ணியம் மிக்க சகோதரர் சுபவீ அவர்களே, நீண்ட நாட்களாக முத்தமிழ் அறிஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற நீண்ட நாட்களான கனவு உங்களின் இந்த பதிவை பார்த்துதான் நிறைவேறுகிறது. இது ஒரு புறமிருக்க இன்று சகோதரர் ராசாவின் பேச்சை வேண்டுமென்றே திரித்து மனுதர்ம நூலில் பதியப் பெற்றுள்ள பதிவை திரித்து தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பி அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது மற்றுமொரு உத்திர பிரதேசமாக மாற்ற முயல்கிறார்கள். நம் தமிழ்நாட்டை இவர்களிடமிருந்து காக்க தாங்கள் கூறும் நிரந்தர தீர்வு என்ன? நீங்கள் மிகவும் நிதானமாக உணர்ச்சிவசப்படாத பண்பாளர் என்பதை அறிவேன். சகோதரர் ஸ்டாலின் அவர்களின் அளவுக்கு மீறிய பொறுமை அவருக்கே எதிராக திரும்பி விடுமா? தங்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  • @thiyagur2369
    @thiyagur2369 6 років тому +9

    அருமை ஐயா.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 5 років тому +5

    அருமை.

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 5 років тому +5

    Superb speech

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 роки тому +1

    Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in UA-cam

  • @SafathN
    @SafathN 6 років тому +7

    சற்றே தாமதமாக வந்தாலும், தெளிவான குரல்/ஒளிப் பதிவு ! யூடியூபில் இருக்கும் மற்ற 'பொழிவு2' வீடியோக்கள் இவ்வளவு தெளிவாக இல்லை ! மிக்க நன்றி !

    • @kulukkai
      @kulukkai  6 років тому +1

      மிக்க மகிழ்ச்சி.

  • @arthisheela3763
    @arthisheela3763 6 років тому +8

    பேராசிரியர் உரை என்றும் பட்டாசு தான், ஆனால் ஒரு இடத்தில் மாற்றிக் கூறி விட்டார் - 56,942 க்கு பதில் 46,942 வாக்குகள் என்று கூறிவிட்டார். இது சிறியது என்றாலும் பகைவர்களுக்கு இதுவே ஒரு ஆயுதமாக மாறி விடும்.

  • @kabilan
    @kabilan 6 років тому +3

    🙏 professor

  • @sugumardravan5261
    @sugumardravan5261 6 років тому +3

    🖤💜❤️

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 5 років тому +9

    கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆற்றலுக்கு முன் அவரின் சொத்துக்களின் மதிப்பு மிக மிக குறைவே...வையகமும் வாணகமும் ஆற்றல் அரிது...

  • @periyamariyammansevasangam2812
    @periyamariyammansevasangam2812 3 роки тому

    1950 ல் தங்கம் ஒரு கிராம் ரூ 9.90 பைசா. கலைஞரின் மாத சம்பளம் 500 ரூ. மாதம் 50 கிராம் தங்கம் வாங்கலாம். - பாலா

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Ok now I coming to the point....after anna stalin ....who is the head of DMK

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Ayya ungal dravida aatchiyilthan Dr.Ambetkar statue tamulnatil udaikapadugirathu...

  • @sabariganesh5988
    @sabariganesh5988 6 років тому +4

    அளுநர் பற்றிய குசும்பில் கலைஞரின் humour ( குப்பை பெறுக்க்குவது பற்றி) தொனித்தது ....ஹா ஹா

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Saathiyam olinthaal dravidam oliyum.....tamiliyam valarum

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Ayya in tamilnadu support kerala,anthea,and kannada ppl doing in business in tamilnadu....but tamilan cannot survive other than tamilnadu border

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Except tamilnadu ambedkar statue not broken

  • @tamilpriyan96
    @tamilpriyan96 5 років тому +2

    ஐயா... கீழ் வெண்மணி படுகொலை பற்றி பெரியாரின்
    நிலைபாட்டை கூருங்கள்.

    • @Myself_44
      @Myself_44 3 роки тому

      பேசியிருக்கிறார்

  • @ngokulsathish
    @ngokulsathish 6 років тому +2

    Any one pls link here part 1 video ..

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Saathi kadanthu thamilarai ontrinovom..dravidam enaku vendam....anthea gone...Karnataka gone...later kerala also gone....then y I have to follow dravidam

  • @buyaka722
    @buyaka722 2 роки тому

    1:07:43
    46 alla 56*

  • @Sweety-un7yo
    @Sweety-un7yo 3 роки тому

    Kalainghar 1969il Mudalvar area pireaku kalainghareal kolea patea Manidearkal yeandrea puthakam poteal palea latcheam partial, valvei eleandea special palea latches pearls jayalalitha uireodhu erukum podhu subway veerea, yeanghea poneai mareandhu vidhaedeai in katchinearin ateamkal soles natekalaei, D.M.K.yinearinateamum vireaivil mudhivuphearum

  • @mkngani4718
    @mkngani4718 3 місяці тому

    இந்திய மாநிலத்தில் குஜராத் மாநிலத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் அந்த குஜராத் மாநிலத்தில் எத்தன எத்தனை பேர்கள் கல்வி கற்றார் கல்வி கற்காதவர் அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த திரு நரேந்திர மோடி எத்தனை எத்தனை ஏழை மக்களை படிக்க வைத்தார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இன்று இந்தியாவில் நீட் தேர்வை எழுதினால் தான் கல்வி கற்க முடியும் என்று சொல்லும் குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வை எழுதக்கூடிய தகுதி உள்ள மாணவ மாணவிகளை அழைத்து வாருங்கள்

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Aaga cinima pple cheated tamilian

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Yo poya...tamilan vote illana....

  • @suriyaselva2150
    @suriyaselva2150 6 років тому +3

    ஓரோ ஒரு கேள்வி கருணாநிதி பூர்வீக சொத்து மதிப்பு என்ன அரசியல் தவிர்த்து அவர் தொழில் என்ன . இன்று அவர் குடும்பம் சொத்து மதிப்பு நான் சொல்லி தி.க வீரமணி, சுபவீ அவர்களுக்கு அறிய வேண்டியதில்லை . இவுவளவு சொத்து எப்படி செர்ந்தது விளக்கம் வழங்க சுபவீ அவர்களே ஆன்மை இருக்கா

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +7

      கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆற்றலுக்கு முன் அவரின் சொத்துக்கள் மிக மிக குறைவே...

    • @navalana9706
      @navalana9706 4 роки тому +4

      Andru 1955s dmk la irundha yarukkum Chennai la sonthama veedu Illa Aana Kalaingnar kku mattum than sontha veedu irundhuchi

    • @S8877-v9z
      @S8877-v9z 4 роки тому +3

      @@navalana9706 இவனுங்ககளுக்கெல்லாம் சொன்னலும் புரியாது, கண்மூடித்தனமான வெறுப்புணர்வின் வெளிப்பாடு.

    • @Myself_44
      @Myself_44 3 роки тому +1

      @@S8877-v9z மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @TamilArasan-ru8ge
    @TamilArasan-ru8ge 6 років тому

    Kalaignar pit chai kara naga van thu kodeshvaran ahana kathai.athai party pesungal

    • @etabrikkumar274
      @etabrikkumar274 5 років тому +3

      நாயாக பிறந்த முட்டாளே.

    • @Myself_44
      @Myself_44 3 роки тому

      போடா கேனப்புண்ட... எம்ஜிஆர் ஜெயலலிதா அப்படி வந்து கோடிஸ்வரர்களானது எப்படி னு சொல்லுடா மடப்புண்ட

  • @jayavel7
    @jayavel7 3 роки тому

    Yo poya...tamilan vote illana....