எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம். இவற்றை தமது நிலைப்பாடாகக் கொள்வதும் அதன் வழியில் செயல்படுவது தமிழ்த்தேசிய அரசியல்.
மன்னர் மன்னன். பாரிசாலன் இவர் இருவரையும் நேர்காணல் ஒன்றாக செய்யுங்கள். மன்னர் மன்னன் சிறந்த வரலாற்று ஆய்வாளர். ஆதாரங்களோடு சரியாக நிரூபிப்பார் தனது யூகத்தின் அடிப்படையில் பேச மாட்டார் இவரைப் போல.! மன்னர் மன்னனிடம் பெரியாரைப் பற்றி கேளுங்கள் வரலாறு சரியாக புரியும் இப்போது உள்ள சூழ்நிலையில்
பெரியாரின் மேடை பேச்சை நேரில் பார்த்து கேட்டவர்கள் இன்னும் நிறையபேர் உயிருடன் இருக்கும் போது ஏன் பாரிசாலன், மன்னர் மன்னன் போன்ற ஆளுமையை தேர்வு செய்வதின் நோக்கம் என்ன? மன்னர் மன்னனை விட வயதிலும் Experience இரண்டிலும் தேர்ந்தவர்கள் நிறையவே உள்ளனர்.
மன்னர் மன்னன், பாரிசாலன் இரண்டும் மன நோயாளிகள்..மார்க்சிய பேராசான் மாமேதை மாவோவுக்கு சுற்றுச்சூழலைப் பற்றி அறிவு கிடையாது என கூச்சமின்றி பேசியவன் மன்னர் மன்னன். பாரியைப் பற்றி சொல்லனுமா?. பூமி உருண்டையல்ல தட்டையானது என்று நம்பிக் கொண்டிருக்கும் அய்யோப் பாவம் அது.
@@Senthamil-studios நிரூபிக்கிறது இருக்கட்டும் ராஜ ராஜ சோழன் தனது மகள்களை எதற்காக சாளுக்கிய கண்ணட அரசனுக்கும் தெலுங்கு அரசனுக்கும் மனமுடித்துக்கொடுத்தார் ... அப்போது இங்கே அவரது மகள்களுக்கு உறவுக்கார மனமகன் யாருமே இல்லையா...? சரி போகட்டும் வன்னியர் உடையார் தேவர் கவுன்டர் நாடார் எந்த தமிழ் சாதியிலும் மனமகனே கிடைக்கலையா... வந்துட்டானுக வரலாறு வெளக்கமாறுன்னு சொல்லி யூரின் டெஸ்ட் பன்றதுக்கு வேலை வெட்டிய பார்த்து உருப்பட வழியப்பாருங்க...... வாய்ஜாலன் ஒரு ஆளூ மன்னு மன்னு ஒரு ஆளு...
இதுவரை பெரியர் மண் என்று சொன்ன வாய்கள்,அடிச்ச அடியில் இப்பதான் கொஞ்சம் இறங்கி தமிழ் தலைவர்களின் பெயர்களை சொல்லுகிறீர்கள், அந்த பயம் இருக்கனும், தமிழன்டா 💪💪💪💪
என்ன தமிழ்நாடு. நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. சட்டங்கள் இயற்றினாலும் கவர்னர் கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும். ஒன்றிய அரசு நிதி வழங்கினால்தான் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
மிகச் சிறப்பாக பதிவு. இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்ப்பார்கள். முன்னனி யூட்யூப் செயற்பாட்டாளர் தந்தை பெரியார் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பதிவு போடவும். உங்கள் நிறுவனத்தில் இருந்தே இதைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் இன்றைய இளைஞர்களை அரசியல் விழிப்புணர்வு அடைவார்கள்.
சீமான் மிகசிறந்த அரசியல்வாதி..தேர்ந்த சதுரங்க ஆட்டக்காரன் போல் அரசியலில் இவர் நகர்த்தும் காய்கள் இதெல்லாம்....தமிழர்கள் ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்தாச்சு.. 2026 ல் தமிழகம் கொண்டாடும்
திருக்குறளின் அருமை புரிந்து முதலில் மாநாடு நடத்தியவர் பெரியார் என்பதையும் அறியும்போது மகிழ்ச்சி. மொழி விஷயத்தில் தவிர பாவலரேறு ஐயா பெரியாரின் தீவிர ஆதரவாளர் என்பதைத் தெளிவு படுத்தினீர்கள். மகிழ்ச்சி.
@@Spectza கருத்துக்கள் மாறக்கூடியது நண்பா உதாரணத்திற்கு 10 வயதில் இருக்கும் ஒரு கருத்து 20 வயதில் இருப்பதில்லை வயதிற்கும் பக்குவத்திற்கு ஏற்றார் போல கருத்துகள் மாறிக்கொண்டே இருக்கும் மேலும் பக்குவம் என்பது முக்கியமானதாகவும் பக்குவம் ஆக ஆக மனிதன் தன் கருத்தை மாற்றிக் கொள்வான். நான் அவருக்கு பரிந்துரைத்து பேசவில்லை. இது மனித இயல்பாகும்.
அது எப்படி... நான் கன்னடனாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் இங்கு போராட எந்த தமிழனுக்கும் தகுதி இல்லாததால் நான் உங்களுக்கு தலைவனாக வந்தேனா??? தமிழ் என்றால் அவ்வளவு கேவலமா??
ஆங்கிலத்தில் பேசவேண்டும்,மெட்ராஸ் பிரசிடென்சியை ஆங்கிலேயர் ஆளவேண்டும்,பெண் உரிமைக்கு பிள்ளை பெறவேண்டாம்,்தமிழ் சனியன் போன்ற கருத்துகள் உலவுகின்றன. அதற்கான விளக்கத்தினை அறிந்து கொள்ளும் அந்த கால கட்டத்தின் சூழலை எடுத்துரைக்க வேண்டும். ஐயா மணியரசன் அவர்களோடு வாதித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
THUNUKAN NU PERU VACHATHAY PERIYARRUTHAN AVANGALUM VACHU SENJARU PEN VIDUTHALAI Hejaab pathi nerraya pesurukaru... Enga Yarru thiravidan ethiri na Rss than Hindhu nu Solli Hindhu va Pathi mattum than ippadi sonnaru nu ..RSs knotting arsiyal pannururanga periyar vs Rss periyar vs pramibars Periyar ns NTK ella kuttam mummy onnu than
அவர் எந்த மதத்தைச் சார்ந்த ஒரு அந்த மதத்தை பற்றி மட்டும் தான் பேச முடியும் மற்ற மதங்களை பற்றி பேச முடியாது அப்படி பேசினாலும் மற்ற மதங்களில் சகோதரத்துவம் இல்லாத ஒற்றுமை உள்ளது ஆனால் இந்த மாதத்தில் பிரிவினை மட்டுமே உள்ளது அதை தெரிந்து கொள்
எல்லாவற்றிற்கும் பெரியார் மட்டும் தான்..... அண்ணா மட்டும் தான்...... கலைஞர் மட்டும் தான்...... என்று சொல்லும் போதும் தான் ஒவ்வொரு பர்னிச்சராக உடைக்கிறார்கள்.
அண்ணா தயவு செய்து நீங்க மக்கல கோழப்பதீங்க இந்த மாதிரி காணொளி போடாதீங்க மன்னர் மன்னன் அவர்களிடம் கேளுங்க அவர் சொரியர் பற்றி உங்களிடம் தெளிவு படுத்துவார்
முதல் தாய்மொழி தெலுங்கு தானே அதைப்பற்றி ஆய்வு செய்து பேசுங்கள் தமிழ் மொழி குறித்து தமிழ் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் ஐயா மாசோ விட்டார் அவர்கள் இருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் தம்பி மன்னர் மன்னன் இருக்கிறார் அதனால் உங்கள் தாய்மொழி குறித்து மட்டுமே பேசுங்கள்
Periyar is treated as reformer...not leader...himself told he is not tamil...any human who helped society can be greeted...like benny quick who built mullai periyar dam...why you get jealous by racism
@NaattuNadappu Doctor Shalini kooda oru interview panunga, all controversy about periyar , put all questions to dr.shalini her explanation will be simple and make people to understand better about who is periyar , y he did evrything nu.
நீங்கள் ஏன் தமிழ்தேசியம் பேசும் ஒருவரை பேட்டி எடுப்பதில்லை? நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருப்பவர் திராவிட ஆதரவாளர் தான். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனாக இருந்தாலும் அவருக்கு தமிழ் தேசியம் பற்றி குறை சொல்ல தகுதி இல்லை
ஐயா திமுக மாநாட்டில் தாங்கள் கூறுவது போல சென்றார்கள் திக கூட்டத்திற்கு அப்படி செல்லவில்லை அண்ணா எதிர்த்தார் திகாவில் கூட்டத்தில் அண்ணா பேச்சைக் கேட்க அன்றைய மக்கள் சென்றனர்
தமிழ்த்தேசியம் vs திராவிடம் வரலாறு👇
ua-cam.com/video/k4DFGfZCORU/v-deo.html👈
தூய தமிழரிடம் (தாய்,தந்தை இருவரும் தமிழ்க்குடியைச் சார்ந்தவர்) இதைக் கேளுங்கள், ஏற்புடையதாக இருக்கும்.👈😤
எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம். இவற்றை தமது நிலைப்பாடாகக் கொள்வதும் அதன் வழியில் செயல்படுவது தமிழ்த்தேசிய அரசியல்.
தமிழ் நாட்டுல எவ்வளவு தமிழரிஞர்கள் இருக்காங்க உனக்கு .இந்த திராவிட boy தான் கிடைத்தனா நீயும், ஒரு ஊப்பி என்று நிருபித்த தருணம் நன்றி
பெரியாரை புரிந்துகொள்ள பகுத்தறிவு வேண்டும். பரமா படிங்கடா...
உங்கொம்மா படுச்சு இருந்தா கர்பப்பை எடுத்து இருப்பா நீ பிறந்து இருக்க மாட்டே அதையும் மீறி நீ பிறந்திருந்தால் உனக்கு இனிசியலே இருந்து இருக்காது
பாரிசாலன் அவர்களுடன் நேர்காணல் செய்யவும்...
😂😂😂😂😂
evan 200UP bro, panna mattan
@@muralichiyanகிரீஸ்டப்பாக்களுக்கு என்னா கோவம்
@@Manikandanskmk123 அவன் பெரியார் தெலுங்கன் சொல்லுவான் கருணாநிதியை தெலுங்கன் சொல்லுவான் இருவரும் தமிழர்கள்டா சீமான் தம்பிகளா 😂😂😂
Dai ....parisalan oru loosu payan ....avan oru iluminati paythiyum .....😂😂😂😂
பாரிசாலன் அல்லது மன்னர் மன்னர் அவர்களை நேர்காணல் செய்யவும்
அண்ணன் பாரிசாலன்❤
அவன் ஒரு படித்த தத்தி
ஆமாம் பார்த்தேன் அவன் வாயவிட்டு உதை வாங்கியவன்தானே
@@suryajayasurya3825 வாய்ஜாலன்....
Paltappaparisalanorusanghj
மன்னர் மன்னன். பாரிசாலன் இவர் இருவரையும் நேர்காணல் ஒன்றாக செய்யுங்கள். மன்னர் மன்னன் சிறந்த வரலாற்று ஆய்வாளர். ஆதாரங்களோடு சரியாக நிரூபிப்பார் தனது யூகத்தின் அடிப்படையில் பேச மாட்டார் இவரைப் போல.! மன்னர் மன்னனிடம் பெரியாரைப் பற்றி கேளுங்கள் வரலாறு சரியாக புரியும் இப்போது உள்ள சூழ்நிலையில்
பெரியாரின் மேடை பேச்சை நேரில் பார்த்து கேட்டவர்கள் இன்னும் நிறையபேர் உயிருடன் இருக்கும் போது ஏன் பாரிசாலன், மன்னர் மன்னன் போன்ற ஆளுமையை தேர்வு செய்வதின் நோக்கம் என்ன? மன்னர் மன்னனை விட வயதிலும்
Experience இரண்டிலும் தேர்ந்தவர்கள் நிறையவே உள்ளனர்.
மன்னர் மன்னன், பாரிசாலன் இரண்டும் மன நோயாளிகள்..மார்க்சிய பேராசான் மாமேதை மாவோவுக்கு சுற்றுச்சூழலைப் பற்றி அறிவு கிடையாது என கூச்சமின்றி பேசியவன் மன்னர் மன்னன். பாரியைப் பற்றி சொல்லனுமா?. பூமி உருண்டையல்ல தட்டையானது என்று நம்பிக் கொண்டிருக்கும் அய்யோப் பாவம் அது.
@@Senthamil-studios நிரூபிக்கிறது இருக்கட்டும் ராஜ ராஜ சோழன் தனது மகள்களை எதற்காக சாளுக்கிய கண்ணட அரசனுக்கும் தெலுங்கு அரசனுக்கும் மனமுடித்துக்கொடுத்தார் ... அப்போது இங்கே அவரது மகள்களுக்கு உறவுக்கார மனமகன் யாருமே இல்லையா...? சரி போகட்டும் வன்னியர் உடையார் தேவர் கவுன்டர் நாடார் எந்த தமிழ் சாதியிலும் மனமகனே கிடைக்கலையா... வந்துட்டானுக வரலாறு வெளக்கமாறுன்னு சொல்லி யூரின் டெஸ்ட் பன்றதுக்கு வேலை வெட்டிய பார்த்து உருப்பட வழியப்பாருங்க...... வாய்ஜாலன் ஒரு ஆளூ மன்னு மன்னு ஒரு ஆளு...
இதுவரை பெரியர் மண் என்று சொன்ன வாய்கள்,அடிச்ச அடியில் இப்பதான் கொஞ்சம் இறங்கி தமிழ் தலைவர்களின் பெயர்களை சொல்லுகிறீர்கள்,
அந்த பயம் இருக்கனும், தமிழன்டா 💪💪💪💪
பெரியார் பா
Eppavum tamilan than.seeman oru kevala koothi
தற்குறி தம்பி பெரியார் ஈரோட்டில் பிறந்தார் கருணாநிதி தஞ்சாவூரில் பிறந்தார்டா 😂😂😂😂
என்ன தமிழ்நாடு. நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. சட்டங்கள் இயற்றினாலும் கவர்னர் கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும். ஒன்றிய அரசு நிதி வழங்கினால்தான் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
@@Spectza கூமுட்டை மார்வாடி புள்ளையும் இங்கதான் பிறக்குது அதுக்காக அவன் தமிழனா...
அண்ணன் பாரி சாலன்
Excellent justification on broad manner
பாரி சாலனை நேர்காணல் எடுக்கவும்
அவன் பெரியாரையும் கருணாநிதியும் தெலுங்கர் என்று சொல்லுவான் பெரியார் ஈரோட்டில் பிறந்தார் கருணாநிதி தஞ்சாவூரில் பிறந்தார்டா தற்குறி தம்பிகளா 😂😂😂😂
யாரு அந்த வாய்ஜாலனா...?
அண்ணன் பாரிசாலனோட பேட்டி எடுங்க
அவன் ஒரு சங்கீ
@@Vidiyaltamil007 போட தற்குறி
பாரிசாலன் அப்படி தமிழக முன்னேற்றத்துக்கு என்னத்த கிழிச்சான்
அவன் என்ன புடிங்கியா
@@palanichamy3030 ஆமா பெரிய புடிங்கி தான்
பெரியார். என்றும் பெரியார்
👌அருமையான பதிவு...👍👍 நலமுடன் வாழ்க.! ஐயா அவர்கள்..
Seeman anna 💥
Innuma avana namburange😂😂😂😂.
விளக்கு பிடிச்ச பயலுகளுக்கு இன்னுமா விளக்குமாறு வேணும்
@@Attitudezero884 சுடலையவே நீங்க நம்பும் போது....சீமானுக்கு என்னடா!!!
Arivu irundha yen namba poraainga@@Attitudezero884
Super interview with lot of datapoints👏👏👏👏
மிகச் சிறப்பாக பதிவு. இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்ப்பார்கள். முன்னனி யூட்யூப் செயற்பாட்டாளர் தந்தை பெரியார் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பதிவு போடவும். உங்கள் நிறுவனத்தில் இருந்தே இதைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் இன்றைய இளைஞர்களை அரசியல் விழிப்புணர்வு அடைவார்கள்.
அட.. நீங்களும் விலை போய்டீங்களா டா 🙂
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஐயா அவர்களிடம் கேளுங்கள். 👈😤
அவன் இந்து தேசியத்திற்கு மாறி ரொம்ப நாள் ஆச்சு.
Avan lusu ku karan
அவர எதோ பேருந்தில் அடித்து விட்டார்களாம்.. என்ன ஆச்சு தெரியுமா
சில்மிசத்தில் அடி வாங்கனவரா😂
யாரு மனிஆரியனா ...?
சிறப்பான காணொளி.
பெரியாரைப் பற்றி பேசுபவர் பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை.
100 % உண்மை வரலாற்றை பேசுகிறார்.
சேனலுக்கு வாழ்த்துகள்
Mannar mannan vatchi edunga bro
அய்யா மணியரசன் அவர்களை பேட்டி எடுக்கவும்...
அவனெல்லாம் ஒரு கூமுட்டை
இங்கு பெரியார் பிரச்சினை இல்லை, அவரை வைத்து செய்யப்படும் அரசியல் தான் மிக மோசமானது, தமிழர்களுக்கு எதிரானது.
அப்போ நீ சூத்திர சங்கி 😂
அப்படி என்றால் ஏன் ? பெரியாரை எதிர்க்கிறீர்கள் ???
@@tamilchristian5978 சங்கிகளுக்கு எதிரானது தமிழர்களுக்கு இல்லை 😂😂😂
சீமான் மிகசிறந்த அரசியல்வாதி..தேர்ந்த சதுரங்க ஆட்டக்காரன் போல் அரசியலில் இவர் நகர்த்தும் காய்கள் இதெல்லாம்....தமிழர்கள் ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்தாச்சு.. 2026 ல் தமிழகம் கொண்டாடும்
அண்ணா அறிவாலயத்தில் இருந்து GPay 1000 + Bata பெற பட்டது
ஆமை கறி 100g பார்சல் செய்யப்பட்டது
திருக்குறளின் அருமை புரிந்து முதலில் மாநாடு நடத்தியவர் பெரியார் என்பதையும் அறியும்போது மகிழ்ச்சி.
மொழி விஷயத்தில் தவிர பாவலரேறு ஐயா பெரியாரின் தீவிர ஆதரவாளர் என்பதைத் தெளிவு படுத்தினீர்கள். மகிழ்ச்சி.
மிக மிக அருமையாக விளக்கி இருக்கிறார்❤❤❤
அய்யா மணியரசன் ❤
பாரி சாலன் ❤
மன்னர் மன்னன்❤
இடும்பாவனம் கார்த்திக்❤
பக்கம் 21 உண்மையா பொய்யா 🤣
From Periyar district ❤
Seeman kuda podcast irundha nalla irukum 🔥🔥🔥
@@rajeshkanna4985 யாரு இட்லியை உடைச்சா கரி வரும்னு சொன்னனே அவன 😂😂😂😂
@@Spectza
அப்படியே வெச்சிகொங்க Mr.தற்குறி 😅🤗
@@rajeshkanna4985 seeman podcast about periyar
ua-cam.com/video/VN4bgaqmkSQ/v-deo.htmlsi=RqjletgdKdZzNJmR
@@Spectza
கருத்துக்கள் மாறக்கூடியது நண்பா உதாரணத்திற்கு 10 வயதில் இருக்கும் ஒரு கருத்து 20 வயதில் இருப்பதில்லை வயதிற்கும் பக்குவத்திற்கு ஏற்றார் போல கருத்துகள் மாறிக்கொண்டே இருக்கும் மேலும் பக்குவம் என்பது முக்கியமானதாகவும் பக்குவம் ஆக ஆக மனிதன் தன் கருத்தை மாற்றிக் கொள்வான். நான் அவருக்கு பரிந்துரைத்து பேசவில்லை. இது மனித இயல்பாகும்.
@@rajeshkanna4985 அவன் கேட்ட கேள்விக்கு அவனை பதில் சொல்லிடான் வேற என்ன?
தமிழர் 💚 தமிழ் தேசியம்
பெரியாரின் உன்மை முகத்தை பாரிசாலனிடம் கேட்க்கவும்.
Dai avanoda unmai mugan unakku theriyumada???🤣🤣
😂😂@@Akmkd12012
@@sivaramans719 பெரியார் ஈரோட்டில் பிறந்தார் கருணாநிதி தஞ்சாவூரில் பிறந்தவர் அவன் இருவரையும் தெலுங்கன் என்பான்😂😂😂
@@Spectzaavanga annan jeeman wife telugu. Avanga paiyan Tamila teluga solla sollunga
@@nagarajan3065 அவர் தமிழன்டா அவர் அண்ணன் மகன் தம்பி மகன சொல்ற
அப்படினா சீமான் அப்பா சாபஸ்டின் அவர் ஒரு மலையாளி
Very Very essential interview to know about recent seeman controversy.
அது எப்படி... நான் கன்னடனாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் இங்கு போராட எந்த தமிழனுக்கும் தகுதி இல்லாததால் நான் உங்களுக்கு தலைவனாக வந்தேனா??? தமிழ் என்றால் அவ்வளவு கேவலமா??
ஐயா மணியரசன் அவர்களிடம் நேர்காணல் எடுங்கள் அவர் மூத்தவர்
Paari saalan ah interview panunga👍👍
மிக சிறப்பாக சொன்னிர்கள்
பெரியார் பற்றிய சீமானின் அவதூறுகளுக்கு இவரிடம் விடை கிடைத்துள்ளது!
தம்பி பாரிசாலன் இடத்தில் பேட்டி எடுக்கவும் தெலுங்கு பொழிலன் இடத்தில் எடுத்து விட்டீர்கள் தமிழன் பாரிசாலன் இடத்தில் பேட்டி எடுங்கள்
அவனென்ன பெரிய புலமைவாதியா. மனோஜ் தான் வாதத்திற்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்றாரே. பாரிசாலனை அவரிடம் பேச சொல்லுங்கள்
என்னது? பூமி உருண்டையல்ல, தட்டையானது என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாரி ஓலனையா கூப்பிடனும்..
பாரி சாலனிடம் பேட்டி எடுங்கள்
அருமையான கானொளி பலருக்கு வரலாறை தெளிவும் படுத்தும் ..திரு.பொழிலன் மற்றும் தொகுப்பாளர் ஆகிய இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் 🎉🎉🎉🎉🎉
ஆங்கிலத்தில் பேசவேண்டும்,மெட்ராஸ் பிரசிடென்சியை ஆங்கிலேயர் ஆளவேண்டும்,பெண் உரிமைக்கு பிள்ளை பெறவேண்டாம்,்தமிழ் சனியன் போன்ற கருத்துகள் உலவுகின்றன. அதற்கான விளக்கத்தினை அறிந்து கொள்ளும் அந்த கால கட்டத்தின் சூழலை எடுத்துரைக்க வேண்டும். ஐயா மணியரசன் அவர்களோடு வாதித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
அருமையான பேச்சு ❤மேலும் கண்ணை மூடி கேட்டால் மனோபாலா பேசுவது போல் இருக்கிறது 😊
He is son of Mr. Pavaraleru Perunjithanar...
Finally you come to the point. The truth is always true. Dravidian is not a Tamil.
சூப்பர்அய்யா
தன்னலமற்ற தலைவர் 🌟✨⭐
இவர் காலத்துக்கும் முன்பே. பலர் இருக்கலாம்
மாற்றம். சட்டமூலம் பெரியார் காலத்தில் தான் ஏற்பட்டது
எல்லா மதங்களையும் குறைகளையு. குறிப்பிட்டுள்ளார் ஆய்வு செய்து பாருங்கள் என்றுதான் சொல்கிறார்
பாரி சாலன் மன்னர் மன்னன் கிட்ட பேட்டி எடுக்கவில்லை என்றால் நீயும் 200 தான் டா
அருமையான விளக்கம்
பெரியார் ஏன் மாற்று மதத்தை ஏன் சொல்ல வில்லை
THUNUKAN NU PERU VACHATHAY PERIYARRUTHAN AVANGALUM VACHU SENJARU PEN VIDUTHALAI Hejaab pathi nerraya pesurukaru...
Enga Yarru thiravidan ethiri na Rss than Hindhu nu Solli Hindhu va Pathi mattum than ippadi sonnaru nu ..RSs knotting arsiyal pannururanga periyar vs Rss periyar vs pramibars Periyar ns NTK ella kuttam mummy onnu than
அவர் எந்த மதத்தைச் சார்ந்த ஒரு அந்த மதத்தை பற்றி மட்டும் தான் பேச முடியும் மற்ற மதங்களை பற்றி பேச முடியாது அப்படி பேசினாலும் மற்ற மதங்களில் சகோதரத்துவம் இல்லாத ஒற்றுமை உள்ளது ஆனால் இந்த மாதத்தில் பிரிவினை மட்டுமே உள்ளது அதை தெரிந்து கொள்
@@hariharan22667வாயில வெட்டு துட்டும்ம் கிடைக்காது soriyaanukku
கிறிஸ்தவம் இஸ்லாம் இரண்டு மத்த்தில் உள்ள மூடத்தனங்களை விமர்சித்துள்ளார்
ஏன் பேசவில்லை? ஏற்றத்தாழ்வை பேசினார், அது எங்கொ அங்கு பேசினார்..
இவர் சொல்வது எல்லாம் பாதி உண்மை. பொய்யைவிட ஆபத்தானது. இவரை தம்பி மகிழனுடன் பேச சொல்லுங்க. உண்மை என்ன என்று ஆவணங்களோடு சொல்வார்.
நீங்கள் பேசுவதில் ஓரிரு உண்மை மட்டுமே உள்ளது.
நல்லா மழுப்புகிறீர்கள்
Paari saalan, mannar mannan, pe. Maniyarasan ayya❤
ஆமா ஆமா பெரியார் ஒன்னுமே சொல்லல😅😅😅😅😅😅😅😅
எல்லாவற்றிற்கும் பெரியார் மட்டும் தான்..... அண்ணா மட்டும் தான்...... கலைஞர் மட்டும் தான்...... என்று சொல்லும் போதும் தான் ஒவ்வொரு பர்னிச்சராக உடைக்கிறார்கள்.
அண்ணா தயவு செய்து நீங்க மக்கல கோழப்பதீங்க இந்த மாதிரி காணொளி போடாதீங்க மன்னர் மன்னன் அவர்களிடம் கேளுங்க அவர் சொரியர் பற்றி உங்களிடம் தெளிவு படுத்துவார்
பெரியார் 🔥🔥🔥
Ayya maniyarsan interview edunga
Thanthai Periyaar🖤🖤🖤🔥🔥🔥🔥
Sombu.. Muttu... Valthugal...
பாரி சாலன் அல்லது மணியரசன்
மன்னர் மன்னனிடம் நேர்காணல் எடுங்கள்
புராணக்கதைகளை வைத்துக் மக்களின் நாகரிக வளர்ச்சிப் பற்றிக் கூறமுடியுமா????
அருமையான பேச்சு👏👍
சமூக நீதிசட்டமாக்கல் பெரியார் பகுத்தறிவு டன் நடவடிக்கைகள் சட்டமாக்கப்பட்டதுபுரிந்துகொள்ளாமல் பேசுவது ஏன்
பாரிசாலன மன்னர் மன்னன்
பேராசிரியர் ஜெயராமன் அவர்களிடம் பேட்டி எடுக்கவும்
தமிழ் தேசியம் வெல்லும் 🎉
Good news Thank you sor
முதல் தாய்மொழி தெலுங்கு தானே அதைப்பற்றி ஆய்வு செய்து பேசுங்கள் தமிழ் மொழி குறித்து தமிழ் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் ஐயா மாசோ விட்டார் அவர்கள் இருக்கிறார்
வரலாற்று ஆய்வாளர்
தம்பி மன்னர் மன்னன் இருக்கிறார்
அதனால்
உங்கள் தாய்மொழி குறித்து மட்டுமே பேசுங்கள்
தமிழை வைத்து வயிரு வளர்க்கும் தெலுங்கு குடும்பம் இது. அப்புறம் எப்படிபேசுவார்.
மன்னார் மன்னன் பாரிசாலன் பெ.மணியரசன்
Next CM annan seeman only
மழுப்பல் காணொளி 🤨👎
தமிழின் அழகே இலக்கியத்தின் சிறப்புமிக்க கருத்துக்கள்தான் இதை நீங்கள் ஏற்று கொள்ளவில்லை என்றால் உங்களுடைய நோக்கம் என்ன
பெ.மணியரசன் ஐய்யா விடம் பெரியாரைப் பற்றி நேர்கணல் எடுக்க வேண்டும்
நன்றி அய்யா 🎉🎉🎉 நன்றி @naattu nadappu
6.30 அப்போ அடுத்த பேச்ச கேட்டு அப்படியே பேசுறவனுக்கு எதுக்கு பகுத்தறிவு தந்தை பட்டம்
கிஷோர் கே சாமி .
அண்ணன் பாரிசாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் சரியான நாட்டு நடப்பு தொலைக்காட்சியாக இது இருந்தால்
பஜாஜ் ஷோரூமில்.தர்மடி.
வாங்கிய. பூரிசாலனா.
எந்த புராணத்தில் பிரம்மா சரஸ்வதி கதை ஈவேரா சொன்னது போல இன்செஸ்ட் ஆக உள்ளது?!
i support Seeman. There is no Tamil leaders ?, why promoting Telugu person as a leader, There is lot of Tamil Leaders
Periyar is treated as reformer...not leader...himself told he is not tamil...any human who helped society can be greeted...like benny quick who built mullai periyar dam...why you get jealous by racism
ஐயா பொழியும் அவர்களை தொடர்ச்சியாக நேர்காணல் செய்து போடவும் . அது இந்த சமூகத்தை பெரிய அளவில் மாற்றும். உன் வரலாற்றில் இடம் கிடைக்கும்
கல்விச்சாலை கதிரவன் ஆறுமுகம் அவர்களிடம் விவாதிக்கலாம். ஐயாவின் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
@NaattuNadappu Doctor Shalini kooda oru interview panunga, all controversy about periyar , put all questions to dr.shalini her explanation will be simple and make people to understand better about who is periyar , y he did evrything nu.
இதெல்லாம் முழுதுமாக உண்மை இல்லை..
பொழிலன் இல்ல பொய்யன்😮😮😮😢😢😂😂😂😅🤫🤫🤫😱
Parisalan kitta interview edunga
நாம் தமிழர் கட்சியின் சேர்ந்த நெற்றிக்கண் வலைத்தளம் மகிழனை நேர்காணல் எடுப்போம்
What Nonsense this guy speaking.
He himself contradicts what he speaks.
Right?
இவரது பேச்சில் குறிப்பாக தமிழ் மற்றும் தமிழைக் குறித்துத் தெளிவு இல்லை.
நீங்கள் ஏன் தமிழ்தேசியம் பேசும் ஒருவரை பேட்டி எடுப்பதில்லை?
நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருப்பவர் திராவிட ஆதரவாளர் தான்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனாக இருந்தாலும் அவருக்கு தமிழ் தேசியம் பற்றி குறை சொல்ல தகுதி இல்லை
தெலுங்கில் இல்லையா? கன்னடத்தில் இல்லையா?
மன்னர் மன்னன் மற்றும் பாரி சாலைனை அழைத்து விவாதியுங்கள். அவர்கள் தான் வரலாற்றை நேர்மையாக சொல்லுவார்
Kudumi paarppans and Srilankan Agathis kadharal😂😂😂 in comment section😂😂😂
இன்றைய யூடூப்பர்கள் பார்வையில் தந்தை பெரியார் எப்படி பதிவாகிறார்.
Urudu villakam super😅😅😅😊
ஐயா திமுக மாநாட்டில் தாங்கள் கூறுவது போல சென்றார்கள்
திக கூட்டத்திற்கு அப்படி செல்லவில்லை அண்ணா எதிர்த்தார்
திகாவில் கூட்டத்தில் அண்ணா பேச்சைக் கேட்க அன்றைய மக்கள் சென்றனர்
எழில் மாறன் பெரியாரின் உதவியாளர் - பேட்டி எடுங்கள்
திருமுருகன் காந்தி
திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை பத்தி பேசுங்க bro